65ஆவது மகத்துவமான சுதந்திரத் தினத்தை முன்னிட்டுப்

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 4

65 ஆவது மகத்துவமான சுதந்திரத் தினத்தை முன்னிட்டுப்

புதிர்போட்டி 2022
தமிழ்மொழி படிவம் 1

பெயர் : ______________________________________

வகுப்பு : ______________________________________

அனைத்துப் புதிர்க் கேள்விகளுக்கும் பதில் அளித்தல் வேண்டும்.

பிரிவு அ

1. நம் நாட்டின் நான்காவது பிரதமர் யார்?

A துன் அப்துல் ரசாக்

B துன் டாக்டர் மகாதீர் முகமது
C துன் உசேன் ஓன்

2. தேசியக் கொடியில் இருக்கும் கோடுகள் இவ்விரண்டு வண்ணங்களைக் கொண்டது?

A சிவப்பு – நீலம் B வெள்ளை – சிவப்பு

C நீலம் – மஞ்சள் D மஞசள் – வெள்ளை

3. துன் உசேன் ஓன் மலேசியாவின் _____________________ பிரதமர் ஆவார்?

A ஒன்றாவது B ஐந்தாவது
C இரண்டாவது D மூன்றாவது

4. நாட்டின் முதலாவது கார் தயாரிப்பு நிறுவனம் எது?

A கியா B புரோட்டோன்
C தொயோதா D ஹொண்டா

5. நம் நாட்டின் தேசிய கீதத்தின் பெயர் என்ன?

A தங்கால் 31 B ஜாலூர் கெமிலாங்
C கெரானமூ மலேசியா D நெகாராகூ
6. கீழ்க்காணும் கோலாலம்பூர் இரட்டைக் கோபுரம் நம் நாட்டின் சுற்றுலாத் துறைக்குப்
பெரும் பங்களிக்கிறது. எவ்வருடம் இக்கட்டிடம் நிறுவப்பட்டது?

A 2003 B 1998

C 1990 D 2019

7. நாட்டின் சுதந்திரக் கொண்டாட்டம் மற்றும் அணிவகுப்பு எங்கு நடைபெறும்?

A நாடாளுமன்றம் B மெர்டேக்கா சதுக்கம்

C மெர்டேக்கா அரங்கம் D தேசிய உலகம்

8. கீழ்க்காணும் தேசிய நினைவுச்சின்னம் எதை நினைவுக்கூறும் வகையில் எழுதப்பட்டது?

A சுதந்திரத்தை அறிவிக்க

B தேசிய அணிவகுப்பிற்காக

C சுற்றுலாத் துறையை மேம்படுத்த

D நாட்டின் சுதந்திரத்திற்காகப் போரில் உயிர்த் தியாகம் செய்த இராணுவ

வீரர்களின் நினைவுக்கூற

9. கீழ்க்காணும் இதய வடிவில் உள்ள இச்சின்னம்

எதனைக் குறிக்கிறது?
A அதிகாரப்பூர்வ இஸ்லாமிய மதம் B மாநிலங்களும் கூட்டரசு பிரதேசங்களும்

C பல்லின மக்களின் ஒற்றுமை D பல்லின மக்களுக்கு அரசாங்கம்

காட்டும் பரிவு

10. நம் நாட்டின் தேசிய தந்தை யார்?

A துன் அப்துல் ரசாக்

B துன் டாக்டர் மகாதீர் முகமது
C துன் உசேன் ஓன்
D துங்கு அப்துல் ரகுமான்

பிரிவு ஆ

1. மலேசிய நாட்டிற்கு எப்போது சுதந்திரம் கிடைத்தது?

___________________________________________________________________________
___

2. மலேசியாவின் தற்போதைய பிரதமர் யார்?

___________________________________________________________________________
___

3. இவ்வருட தேசிய தினம் எந்தக் கிழமையில் கொண்டாடப்படுகிறது?

___________________________________________________________________________
___

4. சுதந்திரத்தின்போது நம் நாட்டை எவ்வாறு அழைப்பர்?

___________________________________________________________________________
___

5. நம் நாட்டின் ஆறாவது பிரதமர் யார்?

___________________________________________________________________________
___

6. நம் நாட்டை இதுவரை எத்தனை பிரதமர்கள் ஆண்டுள்ளனர்?

___________________________________________________________________________
___

7. நம் நாட்டை இருமுறை ஆண்ட பிரதமர் யார்?

___________________________________________________________________________
____

8. நம் நாட்டின் தேசிய மலர் எது?

___________________________________________________________________________
____

9. நம் நாட்டின் தேசிய விலங்கு எது?

___________________________________________________________________________
____

10. மலேசிய தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

___________________________________________________________________________
____

You might also like