Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளி

மதிப்பீடு 1 (2022/2023)
நன்னெறிக்கல்வி
ஆண்டு 1
45 நிமிடம்

பெயர் : _________________________________ வகுப்பு : 1 ________________

அ. சரியான விடைக்குக் கோடிடுக.

நன்றி
ஆங்கிலேயர்
1.

தெரிமா
காசே சீனர்
2.

கடசானியர்
3.
சியெ
சியெ

தெங்க் யு
தமிழர்
4.

கொத்தொஹுவாடன்
இஸ்லாமியர்
5.

(10 புள்ளி)

STLW / PENTAKSIRAN 1/2022-2023/PM/THN 1


1
ஆ. நன்மனம் தொடர்பான படத்திற்குச் சரி (/), அல்லது தவறு (x) என எழுதுக.

1. வீட்டைச் சுத்தம் செய்வேன். ( ________ )

2. அம்மாவுக்கு உதவுவேன். ( ________ )

3. இரவில் வெகுநேரம் தொலைக்காட்சிப் பார்ப்பேன். ( ________ )

4. பாட்டிக்குச் சாலையைக் கடக்க உதவுவேன். ( ________ )

5. அப்பாவுடன் செடி நடுவேன். ( ________ )

(10 புள்ளி)

இ. சூழலுக்கு ஏற்ற கடமையைத் தேர்ந்தெடுக.

STLW / PENTAKSIRAN 1/2022-2023/PM/THN 1


________________________________________________ 2

1.
குப்பைகளை அகற்றுவேன். துணிகளைத் துவைப்பேன்.

காலணிகளை ஒழுங்குப்படுத்துவேன். படுக்கையை ஒழுங்குப்படுத்துவேன்.

புத்தகங்களை அடுக்குவேன்.

(15 புள்ளி)

ஈ. சரியான கூற்றுக்கு ( / ) என்றும் தவறான கூற்றுக்கு () என்றும் அடையாளமிடுக.

1. பெற்றோரை மதிக்க வேண்டும்.

STLW / PENTAKSIRAN 1/2022-2023/PM/THN 1


3
2. உணவைச் சமமாகப் பகிர்ந்துகொள்ளக்கூடாது.

3. பொறுப்புகளைச் செய்தால் மனமகிழ்ச்சி ஏற்படும்.

4. வயதான தாத்தாவுக்கு உணவு கொடுக்க வேண்டும்.

5. பெற்றோருக்குத் துணையாக வேலை செய்யக் இருக்கக்கூடாது.

(10 புள்ளி)

உ. சரியான விடைக்குக் கோடிடுக.

1. வீட்டில் பெரியவர்கள் பேசும்போது (அமைதியாக இருப்பேன் / கூச்சலிடுவேன்).


2. வீட்டுக்கு வரும் விருந்தினரை
(இன்முகத்துடன் உபசரிப்பேன் / வெறுப்புடன் வரவேற்பேன்).
3. தம்பியின் காலில் அடிப்பட்டிருந்தால்
(மருந்து போட மாட்டேன் / கட்டுப் போடுவேன்).
4. நாய்க்குட்டியை (தடவிக் கொடுத்து விளையாடுவேன் / கல் எறிந்து விரட்டுவேன்).

5. பள்ளியில் ஆசிரியரைக் கண்டால் (ஓடிவிடுவேன் / வணக்கம் கூறுவேன்).

(15 புள்ளி)

தயாரித்தவர், பார்வையிட்டவர், உறுதிப்படுத்தியவர்,


____________ _________________
திருமதி இரா.செல்வி திருமதி இரா.இராஜமணி
(பாட ஆசிரியர்) (பாடப் பணிக்குழுத்தலைவர்)

STLW / PENTAKSIRAN 1/2022-2023/PM/THN 1


4

You might also like