பாபர் மசூதி 25

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 16

Page 1 of 16

மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராம ேகாயில் கட்ட ேவண்டும் என்று

வலியுறுத்தி, 1993 பிப்ரவr 25-ல் ெடல்லியில் நடத்தப்பட்ட ேபரணியில்

(இடமிருந்து) நேரந்திர ேமாடி, முரளி மேனாக ேஜாஷி, சுஷ்மா

ஸ்வராஜ், உமா பாரதி - THE HINDU ARCHIVES

1. நூற்றாண்டுப் புைகச்சல்

பாபrன் ஆைணப்படி அேயாத்தியின் கவன மீ  பகியால் 1528-ல்

பாப மசூதி கட்டப்பட்டதாக அங்கு பதிக்கப்பட்டுள்ள கல்ெவட்டுகள்

கூறுகின்றன. அதற்கு அடுத்த ஆண்ேட அங்கு இந்து - முஸ்லிம்

உரசல்கள் ெதாடங்கின. ஒருவைகயில் இது பல நூற்றாண்டுப்

புைகச்சல்!

2. ேவலி ைவத்த பிrட்டிஷ் அரசு

பிrட்டிஷ் நிவாக அதிகாrகள் 1859-ல் மசூதியின் உள்ேள

முஸ்லிம்கள் வழிபாடு நடத்தவும் ெவளிேய இந்துக்கள் வழிபாடு

நடத்தவும் அனுமதித்தன. இரண்டு பகுதிகளுக்கும் இைடேய ேவலி

அைமத்தன.

3. அனுமதி மறுத்தது ந#திமன்றம்

Page 2 of 16
ராமருக்குக் ேகாயில் கட்ட அனுமதிக்க ேவண்டும் என்று மஹந்த்

ரகுபீ தாஸ் என்பவ ெதாடுத்த வழக்ைக 1885-ல் தள்ளுபடிெசய்தது

ைபஸாபாத் மாவட்ட நHதிமன்றம்.

4. மூடப்பட்டது பள்ளிவாசல்

1949 டிசம்ப 22-ல் பாப மசூதியின் உள்ேள ராம சிைலகள்

ைவக்கப்பட்டன. அதற்கு அடுத்த நாேள இைதேய காரணமாக்கி,

மாவட்ட நHதிபதி ேக.ேக.நாய அந்த இடத்ைதச் சச்ைசக்குrயதாக

அறிவித்துப் பள்ளிவாசைல மூடச் ெசால்லி உத்தரவிட்டா.

5. சிைல வழிபாட்டுக்கு அனுமதியில்ைல

1950, ஜனவr 18-ல் ேகாபால் சிங் விஷாரத் என்பவ ராம சிைலகைள

வழிபட அனுமதிக்குமாறு நHதிமன்றத்ைத நாடினா. நHதிமன்றம்

அனுமதி மறுத்தது.

Page 3 of 16
மசூதி இடிக்கப்பட்ட மூன்றாம் நாள் (டிசம்ப 09) அந்த இடத்தில் ராம

சிைலைய நிறுவக் காத்திருக்கிறா தைலைமப் பூசாr சத்ேயந்திர

தாஸ்ஜி. - THE HINDU ARCHIVES

6. ராமருக்குக் ேகாயில்?

சச்ைசக்குrய அந்த இடத்தில் ராமருக்குக் ேகாயில் கட்டப்ேபாவதாக

விஸ்வ இந்து பrஷத் 1984-ல் அறிவித்தது.

7. இந்துக்களின் ேகாrக்ைகைய ஏற்றுக்ெகாண்டா நதிபதி

1986-ல் பூட்டிக் கிடந்த இடத்ைதத் திறந்துவிட ேவண்டும், அங்கு

வழிபாடு நடத்த அனுமதிக்க ேவண்டும் என்ற இந்துக்களின்

ேகாrக்ைகைய மாவட்ட ந=திபதி ஏற்றுக்ெகாண்டா. அதற்கு


Page 4 of 16
எதிவிைனயாக, முஸ்லிம்கள், பாப மசூதி நடவடிக்ைகக் குழுைவத்

ெதாடங்கினாகள்.

பாப மசூதியின் ெவளிப்புறச் சுவைர இடித்துத்தள்ளும்

கரேசவககள்... - THE HINDU ARCHIVES

8. ேததல் அஸ்திரம்

சச்ைசக்குrய அந்த இடத்துக்கு அருேக ராம ேகாயில்

கட்டுவதற்காக விஸ்வ இந்து பrஷத் 1989-ல் அடிக்கல் நாட்டியது.

Page 5 of 16
அந்த ஆண்டு நடந்த உ.பி. ேததலில் பாஜக பாப மசூதி

பிரச்சிைனையக் ைகயிெலடுக்கிறது.

9. ெதாடங்கியது ரத யாத்திைர

1990 ெசப்டம்பrல் பாஜக தைலவ எல்.ேக.அத்வானி நாடு தழுவிய

அளவில் ரத யாத்திைரைய மீ ண்டும் ெதாடங்கினா.

1991 ஜூைல 20-ல் அேயாத்தியில் நடந்த கரேசவககள் கூட்டத்தில்

ேபசும் உத்தர பிரேதச முதல்வ கல்யாண் சிங். ராம ேகாயில் கட்ட

அரசு உதவும் என்று அவ வாக்குறுதியளித்தா. - THE HINDU

ARCHIVES

Page 6 of 16
10. ஒத்திைக

1990-ல் மசூதியின் சில பகுதிகள் ேசதப்படுத்தப்பட்டன. அப்ேபாைதய

பிரதம சந்திரேசக ேமற்ெகாண்ட சமரச முயற்சிகள்

ேதால்வியைடந்தன.

11. ைகயில் வந்தது அதிகாரம்

1991-ல் உத்தர பிரேதசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தது. பாப மசூதி

விவகாரம் ெகாதிநிைலைய அைடந்தது.

1992 டிசம்ப 6-ல் பாப மசூதி இடிக்கப்பட்டேபாது.. - THE HINDU

12. தகந்தது மத நல்லிணக்கம்

பாஜக, விஸ்வ இந்து பrஷத், சிவேசனா எனப் பல அைமப்புகள் பாப

மசூதி விவகாரத்தில் ஒன்றுேசந்தன. 1992 டிசம்ப 6-ல் பாப மசூதி

Page 7 of 16
இடிக்கப்பட்டது. அைதெயாட்டி நடந்த கலவரங்களில் 2000-க்கும்

ேமற்பட்ேடா உயிrழந்தன.

13. விசாரைணக் குழு

மசூதி இடிப்பு ெதாடபாக விசாrக்க 1992 டிசம்ப 16-ல் ஓய்வுெபற்ற

உய ந=திமன்ற ந=திபதி எம்.எஸ்.லிபஹான் தைலைமயிலான

ஆைணயத்ைத அைமத்தது நரசிம்ம ராவ் அரசு.

ராம ேகாயில் கட்ட ேவண்டும் என்று வலியுறுத்தி, 1993 பிப்ரவr 25-

ல் நாடாளுமன்றத்தின் இரு அைவகளிலிருந்தும் ெவளிநடப்பு ெசய்த

பாஜக தைலவகள் (இடமிருந்து) பிரேமாத் மஹாஜன், அடல் பிஹாr

Page 8 of 16
வாஜ்பாயி, எல்.ேக.அத்வானி, விஜய ராேஜ சிந்தியா, சிக்கந்த பக்த்...

- THE HINDU ARCHIVES

14. தைடபட்டது குற்ற வழக்கு

மசூதி இடிப்பு வழக்கு விசாரைணைய லக்ேனா நகர சிறப்பு நHதிமன்றம்

விசாrக்க ேவண்டும் என்று தன்ைனக் கலந்தாேலாசிக்காமல் உத்தர

பிரேதச மாநில அரசு ெவளியிட்ட அறிவிப்பாைணையச் ெசல்லாது

என்று 2001 பிப்ரவr 12-ல் அலகாபாத் உய நHதிமன்றம் அறிவித்தது.

15. தூண்டிவிட்டால் குற்றம் இல்ைல?

2001 ேம 4-ல், உய நHதிமன்றத்தின் லக்ேனா அமவு, இந்த வழக்கு

விசாரைணயிலிருந்து அத்வானி மற்றும் அவருடன் ேசந்த ஏழு ேப

உட்பட ெமாத்தம் 21 ேபைர விலக்கி, கலவரத்தில் ஈடுபட்டவகள்

மீ தான விசாரைணைய மட்டும் ெதாடரலாம் என்றது.

Page 9 of 16
பாப மசூதி இடிக்கப்பட்டைதத் ெதாடந்து நடந்த கலவரங்கைளக்

கண்டித்து நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு முன், ெமழுகுவத்தி ஏந்திப்

ேபாராட்டம் நடத்திய கமல்ஹாசன், ஷமிளா தாகூ, புேபன்

ஹசாrகா உள்ளிட்ட கைலஞகள்... - THE HINDU ARCHIVES

16. கிடப்பில் ேபாடப்பட்ட விசாரைண

2001 ஜூன் 16-ல், உய ந=திமன்றத்ைதக் கலந்தாேலாசித்து

விசாரைணக்கான ஆைணையப் பிறப்பிக்கும்படி, உத்தர பிரேதச

அரைச சிபிஐ ேகட்டுக்ெகாண்டது. ஒன்ேற கால் ஆண்டு

காத்திருப்புக்குப் பிறகு, மாநில அரசு இைத 2002 ெசப்டம்ப 28-ல்

நிராகrத்தது. 2010 ேம 22-ல் இந்த உத்தரவுக்கு எதிராக சிபிஐ தாக்கல்


Page 10 of 16
ெசய்த மறுபrசீலைன ேகாரும் மனு, அலகாபாத் உய நHதிமன்றத்தில்

9 ஆண்டுகள் விசாrக்கப்படாமேலேய இருந்து, பின்ன

நிராகrக்கப்பட்டது. இந்த உத்தரைவ எதித்து சிபிஐ நHண்ட காலத்

தாமதத்துக்குப் பிறகு உச்ச நHதிமன்றத்திடம் ேமல்முைறயீடு ெசய்தது.

இந்த மனுைவப் பrசீலிக்க உச்ச நHதிமன்றமும் கணிசமான காலத்ைத

எடுத்துக்ெகாண்டது.

17. த#விரவாதத் தாக்குதல்

2003 ஆகஸ்ட்டில், சச்ைசக்குrய இடத்தில் பயங்கரவாதிகள்

தாக்குதல் நடத்தினாகள். பாதுகாப்புப் பைடயின நடத்திய பதில்

தாக்குதலில் ஐந்து ேப ெகால்லப்பட்டன.

Page 11 of 16
1990 நவம்ப 19-ல் அேயாத்தியில் ராம ேகாயிலுக்கான பூமி பூைஜ

இடத்ைதப் பாைவயிடுகிறா அத்வானி.

18. நதிமன்ற இழுபறி

பாப மசூதி இடிக்கப்பட்டேபாது, அங்கு கூடியிருந்தவகைளத்

தூண்டிவிடும் வைகயில் எல்.ேக.அத்வானி ேபசியதற்காகத்

ெதாடரப்பட்ட வழக்கிலிருந்து 2003 ெசப்.19-ல் அவைர ேரபேரலி தனி

ந=திமன்றம் விடுவித்தது. அப்ேபாது அவ துைண பிரதம.


Page 12 of 16
அத்வானிைய விடுவித்து ேரபேரலி நHதிமன்றம் பிறப்பித்த உத்தரைவ,

2005 ஜூைல 6-ல் அலகாபாத் உய நHதிமன்ற நHதிபதி ரத்துெசய்தா.

19. திட்டமிட்டு நடந்த ெசயல்

எம்.எஸ்.லிபஹான் குழு, 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ெமாத்தம் 399

அமவுகளுக்குப் பின்ன, பிரதம மன்ேமாகன் சிங்கிடம் 1,029

பக்கங்கள் ெகாண்ட அறிக்ைகைய ஜூன் 30, 2009-ல் அளித்தது.

அவ்வறிக்ைகயின்படி, பாப மசூதி இடிக்கப்பட்டது தன்னிச்ைசயானது

அல்ல, திட்டமிடப்பட்டேத என்று ெதளிவானது. வாஜ்பாய், அத்வானி,

சுதஸன், கல்யாண் சிங், முரளி மேனாக ேஜாஷி, உமாபாரதி

உள்ளிட்ட 68 ேப குற்றவாளிகள் எனவும் அந்தக் குழுவின் அறிக்ைக

சுட்டிக்காட்டியது.

20. மூவருக்கும் ஒரு பங்கு

சச்ைசக்குrய இடம் யாருக்கு உrைமயுள்ளது என்று 60 ஆண்டுகள்

நடந்த வழக்கில் 2010, ெசப்டம்ப 30-ல் இடத்ைத மூன்றாகப் பிrத்து

முஸ்லிம்கள், இந்துக்கள், நிேமாகி அகாரா ஆகிய மூன்று

பிrவினருக்கும் ஒவ்ெவாரு பகுதிையப் பிrத்து வழங்க உத்தரவிட்டது

அலகாபாத் உய நHதிமன்றம். முன்பு, மசூதியாக இருந்த பகுதி

இந்துக்களின் வசம் ஒப்பைடக்கப்பட்டது.

Page 13 of 16
1990 நவம்ப 19-ல் அத்வானியின் ரத யாத்திைர அேயாத்தியில்

முடிவைடந்தேபாது...

21. தப்புக்குத் தைட

உய ந=திமன்றத் த=ப்ைப எதித்து இந்து மற்றும் முஸ்லிம்

அைமப்புகள் ெசய்த ேமல்முைறயீட்டின்படி 2010-ம் ஆண்டின் உய

ந=திமன்றத் த=ப்புக்குத் தைட விதித்து 2011-ல் உத்தரவிட்டது உச்ச

ந=திமன்றம்.

22. ெதாடரும் சச்ைச

Page 14 of 16
2015, சச்ைசக்குrய இடத்தில் ராம ேகாயில் கட்டுேவாம் என்று

விஸ்வ இந்து பrஷத் அறிவித்து நாடு தழுவிய அளவில்

பிரச்சாரத்ைதத் ெதாடங்கியது. டிசம்ப மாதத்தில், இரண்டு

டிரக்குகளில் ெசங்கல் ஏற்றப்பட்ட வாகனம் அங்கு ெசன்றது.

ராமெஜன்ம பூமி அறக்கட்டைள நிவாகியான மகந்த் நிருத்திய

ேகாபால் தாஸ், ராம ேகாயில் கட்ட பிரதம நேரந்திர ேமாடி

சம்மதம் ெதrவித்துள்ளதாகக் கூறினா. ஆனால், அகிேலஷ் யாதவ்

தைலைமயிலான உத்தர பிரேதச அரசு, கல் ஏற்றப்பட்ட வாகனங்கள்

சச்ைசக்குrய இடத்தில் நுைழவதற்கு அனுமதிக்கவில்ைல.

23. அத்வானியின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி

2017 மாச் 6-ல் நHதிபதிகள் பி.சி.ேகாஷ், நாrமன் அடங்கிய அமவுக்கு

முன்பு பாப மசூதி இடிப்பு வழக்கு விசாரைணக்கு வந்தது.

அத்வானிக்கு எதிரான வழக்ைகக் ைகவிடக் கூடாது, ெதாடந்து

நடத்த ேவண்டும் என்ற உச்ச நHதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு,

இந்த வழக்கு ேவகம் எடுத்துள்ளது. அத்வானி குடியரசுத் தைலவ

ேவட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிபாக்கப்பட்ட நிைலயில்,

இந்த வழக்கு மீ ண்டும் விைரவுபடுத்தப்பட்டதால் அேதாடு

அத்வானியின் அரசியல் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி ைவக்கப்பட்டது.

24. ேபச்சுவா9த்ைதயில் முடித்துக்ெகாள்ளுங்கள்...

Page 15 of 16
2017 மாச் 21, பாப மசூதி விவகாரம் தரப்பினகளிைடேய எளிதில்

பிரச்சிைனகைள ஏற்படுத்திவிடக்கூடிய ஒரு விஷயம். எனேவ,

நHதிமன்றத்துக்கு ெவளிேய ேபச்சுவாத்ைதயின் மூலமாக சமரசத்

தHவு காண ேவண்டும் என்று அறிவுறுத்தியது உச்ச நHதிமன்றம்.

ஆகஸ்ட் 11 அன்று கூடிய உச்ச நHதிமன்ற அமவு, விசாரைணைய

2017, டிசம்ப 5-க்குத் தள்ளிைவத்தது.

25. இரண்டு ஆண்டுகளுக்குள் முடியுமா?

2017, ஏப்ரல் 19-ல் பாப மசூதி இடிப்பு வழக்ைக விசாrத்த உச்ச

நHதிமன்றம், “அறிவிப்பாைண குைறபாட்ைடச் சrெசய்ய மாநில அரசு

தவறிவிட்டது, அைத எதித்து சிபிஐயும் வழக்காடவில்ைல”

என்பைதச் சுட்டிக்காட்டியது. அத்வானி மற்றும் ஏழு ேப மீ தான

வழக்ைக ேரபேரலியிலிருந்து லக்ேனா நHதிமன்றத்துக்கு மாற்றி

உத்தரவிட்டுள்ளேதாடு, இரண்டாண்டு காலத்துக்குள் விசாரைணைய

முடிக்க ேவண்டும் என்றும் இறுதிக்ெகடு விதித்துள்ளது.

- ெதாகுப்பு: ெசல்வ புவியரசன்

Page 16 of 16

You might also like