Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 3

வாரம் : கிழமை : திகதி : வகுப்பு : நேரம் : பாடம் :

13 திங்கள் 20.06.2022 6 வெற்றி 8.30-9.30 காலை தமிழ்மொழி


கருப்பொருள் அனுபவம்
தலைப்பு இலக்கிய நாள்
கற்றல் தரம் 2.3.18 உரையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
வாசிக்கச் செய்தல்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள் ,


1. உரையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிக்கச் செய்தல்.
வெற்றிக் கூறுகள் :
1. மாணவர்கள் உரையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
2. மாணவர்கள் உரையில் உள்ள கருத்துகளைக் கூறுவர்.
3. மாணவர்கள் உரையில் உள்ள கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
விரவிவரும் கூறுகள் : உலகளாவிய நிலைத்தன்மை உ.சி.தி : பகுத்தாய்தல்
21 ஆம் நூற்றாண்டு : தகவல் நிறைந்தவர் வருகை : / 26

படிநிலைகள் நடவடிக்கைகள் குறிப்பு


பீடிகை 1. ஆசிரியர் படங்களைக் கொண்டு இன்றைய பாடத்தை  கோவிட் 19
( 5 நிமிடம் ) அறிமுகம் செய்தல்.
communication (தொடர்பியல்)
படி 1 1. மாணவர்கள் உரையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு PAK 21
( 10 நிமிடம் ) ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசித்தல்.
 (QUESTIONAIRE)
communication (தொடர்பியல்) 2. மாணவர்கள் உரையில் உள்ள கருத்துகளைப் பற்றி
விளக்குதல்.
3. ஆசிரியருடன் அக்கருத்துகளைக் கலந்துரையாடுதல்.
படி 2 1. மாணவர்கள் உரையில் உள்ள முக்கியக் கருத்துகளைக்
( 25 நிமிடம் ) கூறுதல் . PAK 21
communication (தொடர்பியல்) 2. மாணவர்கள் கருத்துகளைப் பட்டியலிடுதல்.  Hot Seat
ஏரணச் சிந்தனை
3. அதன் பின், மாணவர்கள் கருத்துகளைச் சுயமாகக் கூறுதல்.
( critical thinking )
4. மாணவர்கள் கூறும் கருத்துகளை ஆசிரியருடன்
கலந்துரையாடுதல்.
படி 3 1. மாணவர்கள் கருத்துணர் கேள்விகளை வாசித்து பதில்
( 10 நிமிடம் ) கூறுதல் PAK 21
communication (தொடர்பியல்) 2. தொடர்ந்து, மாணவர்கள் கருத்துணர் கேள்விகளுக்குப் பதில்  (QUESTIONAIRE)
எழுதுதல்.
 Hot seat
3. மாணவர்கள் பதில்களைக் கலந்துரையாடுதல்.
மதிப்பீடு மாணவர்கள் கருத்துணர் கேள்விகளுக்குப் பதில் எழுதி மதிப்பீடுதல்.
( 5 நிமிடம் )
முடிவு மாணவர்கள் கருத்துணர் கேள்விகளுக்குப் பதில் எழுதுதல்.(PBD)
( 5 நிமிடம் )
communication (தொடர்பியல்)
வகுப்பு நிலை தர மதிப்பீடு/PBD கதை கூறுதல் புதிர் கேள்விகள் பாகமேற்றல்

எளிமையான செயல்திறன் விளையாட்டு

வேறு வகை : _______________________________


சிந்தனை மீட்சி

வாரம் : 5 கிழமை : வியாழன் நேரம் :9.00-10.00 காலை பாடம் : நன்னெறிக்கல்வி


திகதி : 21.04.2022 வகுப்பு: 4 வெற்றி
தொகுதி : நன்மனம் தலைப்பு : நன்மனத்துடன் செயல்படுவோம்
உள்ளடக்கத் தரம்: 2.0 அண்டை அயலாரின் தேவைகள், நலன்கள் மீ து அக்கறை கொள்வதை அறிவர்.
கற்றல் தரம் : 2.4 அண்டை அயலாருக்கு நன்மனத்துடன் உதவுவதால் ஏற்படும் மனவுணர்வுகளைக் கூறுவர்.
நேக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்,
அண்டை அயலாருக்கு நன்மனத்துடன் உதவுவதால் ஏற்படும் மனவுணர்வுகளைக் கூறுவர் .
வெற்றிக் கூறுகள் :
1.மாணவர்கள் நால்வர் அடங்கிய குழுவில் அண்டை அயலார் பின்பற்றும் சமய வழிபாட்டு
முறைகளைப் பற்றிக் கூறுவர் .
2.தனியாள் முறையில் மாணவர்கள் அண்டை அயலாருக்கு நன்மனத்துடன் உதவுவதால் ஏற்படும்
மனவுணர்வுகளைக் கலந்துரையாடுவர்.
விரவிவரும் கூறுகள் : உலகளாவிய நிலைத்தன்மை உயர்நிலை சிந்தனை : பகுத்தாய்தல்
21 ஆம் நூற்றாண்டு திறன் : அறியும் ஆர்வம் வருகை : / 26

படி நடவடிக்கை குறிப்பு


பீடிகை மாணவர்களுக்கு இன்றைய பாடத்திலுள்ள படங்களைக் கொண்டு GAMBAR
5 நிமிடம் பாடத்தை ஆரம்பித்தல்.
தொடர்பியல்

படி 1 1.மாணவர்கள் அண்டை அயலார் பின்பற்றும் சமய PAK 21


5 நிமிடம் வழிபாட்டு பற்றி விளக்குதல். (QUESTIONAIRE)
கூடிக்கற்றல் &
தொடர்பியல் 2.ஆசிரியர் அதனை ஒட்டி வினாக்களை எழுப்புதல்.

படி 2 1.மாணவர்கள் அண்டை அயலார் பின்பற்றும் சமய PAK 21


10 நிமிடம் வழிபாட்டு பற்றி கலந்துரையாடிக் கூறச் செய்தல். (POP CORN)
கூடிக்கற்றல் &
தொடர்பியல் 2. அதன் பின் ஆசிரியர் சமய நெறியைப் பற்றி கூறுதல்.
3. தொடர்ந்து, மாணவர்கள் அண்டை அயலாருக்கு
நன்மனத்துடன் உதவுவதால் ஏற்படும் மனவுணர்வுகளைப்
பட்டியலிடுதல்.
மதிப்பீடு மதிப்பீடு : - பயிற்சி
10 நிமிடம் 1. மாணவர்கள் வகுப்பின் அண்டை அயலாருக்கு அடைவுநிலை
நன்மனத்துடன் உதவுவதால் ஏற்படும் மனவுணர்வுகளைக்
TP 1
கூறி எழுதுதல். (தனியாள் முறை)
TP 2
குறைநீக்கல் நடவடிக்கை : TP 3
1. மாணவர்கள் வகுப்பின் அண்டை அயலார் அண்டை TP 4
அயலாருக்கு நன்மனத்துடன் ஏற்படும் மனவுணர்வுகளின் TP 5
படங்களைச் சுயமாக வரைதல். (தனியாள் முறை)
TP 6

வகுப்பு நிலை தர கதை கூறுதல் புதிர் கேள்விகள் பாகமேற்றல்


மதிப்பீடு/PBD
எளிமையான செயல்திறன் விளையாட்டு

வேறு வகை : ………………………………………………………..


சிந்தனை மீட்சி

You might also like