RPH Bahasa Tamil Tahun 4

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 3

வாரம் : கிழமை : திகதி : வகுப்பு : நேரம் : பாடம் :

13 திங்கள் 20.06.2022 4 வெற்றி 12.20-1.20பிற்பகல் தமிழ்மொழி


கருப்பொருள் விளையாட்டுகள்
தலைப்பு பாரம்பரிய விளையாட்டு
கற்றல் தரம் 1.7.18 சூழலுக்குப் பொருத்தமான சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைப்
பயன்படுத்தி உரையாடுவர்.
நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள் ,
1. சூழலுக்குப் பொருத்தமான சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்தி உரையாடுவர்..
வெற்றிக் கூறுகள் :
1. மாணவர்கள் குறிப்புகளை வாசிப்பர்.
2. மாணவர்கள் குறிப்புகளைப் பயன்படுத்தி பாரம்பரிய விளையாட்டுகளைப் பற்றி கலந்துரையாடுவர்.
3. மாணவர்கள் கருத்துகளைத் தொகுத்து கூறுவர்.
விரவிவரும் கூறுகள் : உலகளாவிய நிலைத்தன்மை உ.சி.தி : உருவாக்குதல்
21 ஆம் நூற்றாண்டு : சிந்தனை வருகை : / 21

படிநிலைகள் நடவடிக்கைகள் குறிப்பு


பீடிகை 1. மாணவர்கள் விளையாட்டு விழாப் பற்றி கூறி PAK 21
( 5 நிமிடம் ) இன்றையப் பாடத்தைத் தொடங்குதல். (குழுக்கல் முறை)  (QUESTIONAIR
communication (தொடர்பியல்) E)

படி 1 1. மாணவர்கள் குறிப்புகளைக் வாசித்தல்.  படம்


( 10 நிமிடம் ) 2. மாணவர்கள் குறிப்புகளைப் பற்றி விளக்குதல்.  சொல்
communication (தொடர்பியல்)
3. ஆசிரியருடன் குறிப்புகளைக் கலந்துரையாடுதல். சொற்றொடர்
PAK 21
 (QUESTIONAIRE)

படி 2 1. மாணவர்கள் ள முக்கியத் குறிப்புகளைக் கூறுதல் .


( 25 நிமிடம் ) 2. மாணவர்கள் கூறும் குறிப்புகளைக் கலந்துரையாடி PAK 21
communication (தொடர்பியல்)  Hot Seat
ஏரணச் சிந்தனை எழுதுதல்.
( critical thinking ) 3. அதன் பின் மாணவர்கள் அக்குறிப்புகளைச் சுயமாகக்
கலந்துரையாடுதல்.
4. மாணவர்கள் குறிப்புகளைச் சுயமாகக் கூறுதல்.
படி 3 1. மாணவர்கள் குறிப்புகளைக் கோவையாகப்  படம்
( 10 நிமிடம் ) பட்டியலிடுதல். PAK 21
communication (தொடர்பியல்)  (QUESTIONAIRE)
2. மாணவர்கள் குறிப்புகளை எழுதி வாசித்துக்
காட்டுதல்;அதன் பின் கலந்துரையாடுதல்.  Hot seat
மதிப்பீடு மாணவர்கள் குறிப்புகளைக் கொண்டு மதிப்பீடுதல்.
( 5 நிமிடம் )
முடிவு மாணவர்கள் குறிப்புகளைக் கொண்டு கருத்துகளைத் தொகுத்து கூறுதல் .(PBD)
( 5 நிமிடம் )
communication (தொடர்பியல்)
வகுப்பு நிலை தர மதிப்பீடு/PBD கதை கூறுதல் புதிர் கேள்விகள் பாகமேற்றல்

எளிமையான செயல்திறன் விளையாட்டு

வேறு வகை : _______________________________


சிந்தனை மீட்சி

வாரம் : 6 கிழமை : புதன் நேரம் : 11.20-11.50 காலை பாடம் : நன்னெறிக்கல்வி


திகதி : 27.04.2020
வகுப்பு: 3 வெற்றி
தொகுதி : கடமையுணர்வு தலைப்பு : கடமையை
ஏற்றுக்கொள்ளல்
உள்ளடக்கத் தரம்: 3.0 பள்ளியில் ஆற்றும் கடமைகளைக் கூறுவர்.

கற்றல் தரம் : 3.1 பள்ளியில் ஆற்றும் கடமைகளைப் பட்டியலிடுவர்.


நேக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்,
பள்ளியில் ஆற்றும் கடமைகளைப் பட்டியலிடுவர்..
.
வெற்றிக் கூறுகள் :
1.மாணவர்கள் நால்வர் அடங்கிய குழுவில் கூறுவர் .
கடமையுணர்வைப் பற்றிக்
2.தனியாள் முறையில் மாணவர்கள் பள்ளியில் ஆற்றும் கடமைகளைக் கூறுவர்.
விரவிவரும் கூறுகள் : சுற்றுச்சூழல் நிலைத்தன்மை உயர்நிலை சிந்தனை :ஆய்வுச்சிந்தனை

21 ஆம் நூற்றாண்டு திறன் : அன்பானவர் வருகை : / 26

படி நடவடிக்கை குறிப்பு


பீடிகை மாணவர்களுக்கு இன்றைய பாடத்திலுள்ள படங்களைக் கொண்டு பாடத்தை GAMBAR
5 நிமிடம் ஆரம்பித்தல்.
தொடர்பியல்

படி 1 1. மாணவர்கள் நால்வர் அடங்கிய குழுவில் PAK 21


5 நிமிடம் கடமையுணர்வைப் பற்றி விளக்குதல்..
(QUESTIONAIRE)
கூடிக்கற்றல் & தொடர்பியல் 2.ஆசிரியர் அதனை ஒட்டி வினாக்களை எழுப்புதல்.

படி 2 1.மாணவர்கள் பள்ளியில் ஆற்றும் கடமைகளைக் கூறுதல் . PAK 21


10 நிமிடம் (POP CORN)
2. மாணவர்கள் வகுப்பின் அக்கடமைகளைக் கலந்துரையாடிக் கூறச்
கூடிக்கற்றல் & தொடர்பியல்
செய்தல்.
3.ஆசிரியர் கடமையுணர்வு கொண்ட நெறியைப் பற்றி கூறுதல்.

மதிப்பீடு மதிப்பீடு - பயிற்சி


10 நிமிடம் 1. மாணவர்கள் வகுப்பின் பள்ளியில் ஆற்றும்
அடைவுநிலை
கடமைகளைக் கூறி எழுதுதல் . ( தனியாள் முறை )
குறைநீக்கல் நடவடிக்கை : TP 1

1.மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் பள்ளியில் ஆற்றும் TP 2

கடமைகளைக் கூறுதல் ( தனியாள் முறை ) TP 3


TP 4
TP 5
TP 6

வகுப்பு நிலை தர கதை கூறுதல் புதிர் கேள்விகள் பாகமேற்றல்


மதிப்பீடு/PBD
எளிமையான செயல்திறன் விளையாட்டு

வேறு வகை : ………………………………………………………..


சிந்தனை மீட்சி

You might also like