Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LDG.

MOUNT AUSTIN (SKK)


தைசிய வதக மமௌண்ட் ஆஸ்தின் குழுவகத் ைமிழ்ப்ைள்ளி
LATIHAN ULANGKAJI ( JULAI 2023 ) / மீள்பார்சவ பயிற்ைி ( ஜூலை 2023)
MATEMATIK / கணிைம்

பெயர் : _________________ ஆண்டு 3: ________

அ. இறங்கு வரிசையிலும் ஏறுவரிசையிலும் எண்கசை எழுதுக.

4 301 1 326 6 100 2 129

இறங்கு வரிசை

ஏறு வரிசை

ஆ. சரியான எண்மானத்தை எழுதுக

1. 2027 = ______________________________________________________

2. 9475 = ______________________________________________________

3. 1000 = ______________________________________________________

இ. சரியான எண்குறிப்தை எழுதுக.

1. மூவாயிரத்து நூற்று பத்து =

2. ஐயாயிரத்து த ாள்ைாயிரத்து இருபத்து ஒன்று =

3. ஆயிரத்து ப ித ான்று =

ஈ. ைரியா இடம ிப்சபயும் இலக்கம ிப்சபயும் எழுதுக

1. 3127 =

2. 5405 =

1
உ. கிட்டிய நூறுக்கு மாற்றுக

1. 4127 =

2. 3405 =

3. 8580 =

ஊ. கிட்டிய ஆயிரத் ிற்கு மாற்றுக

1. 5670 =

2. 6070 =

3. 2442 =

எ. எண்கசை இலக்க ம ிப்பிற்கு ஏற்ப பிரித்து எழுதுக.

1. 231 = __________ + ______________ + ____________

2. 4030 = _________+ __________ + ___________+ _________

3. 555 = ___________ + __________ + _______________

ஏ. பூர்த் ி தைய்க

1. 5 X 2 =

2. X 2 = 12

3. 3 X = 18

4. X = 25

5. X 2 = 20

2
ஐ. அச த்து ககள்விகளுக்கும் ப ிலைித் ிடுக.

தசர்த்ைல் கழித்ைல்
1) 1345 + 53 = 1) 2395 - 52 =

2) 2205 + 194 = 2) 3498 - 156 =

3) 1567 + 222 = 3) 7777 - 444 =

தபருக்கல் வகுத் ல்
1) 242 x 4 = 1) 863 ÷ 2 =

2) 2344 x 5 2) 2368 ÷ 2 =

3
ஒ. ீர்வு காண்க.

1. முதல் நாள் 4200 ததங்காய்களை விற்றான் இரவி. இரண்டாவது நாளில், 300


ததங்காய்களை விற்றான். மூன்றாவது நாளில், 230 ததங்காய்களை விற்ெளை பெய்தான்.
அவன் விற்ெளை பெய்த ப ாத்த ததங்காய்களின் எண்ணிக்ளக என்ை?

2. ொந்தி 7890 தொல்தளைகள் ளவத்திருந்தாள். அவற்றில் 1270 தொல்தளைகளைத் தன்


தம்பிக்கும் 250 தொல்தளைகளைத் தன் தங்ளகக்கும் பகாடுத்தாள். இப்பொழுது
ொந்தியிடம் மீதமுள்ை தொல்தளைகள் எத்தளை?

3. கீதா 5 வளையல் பெட்டிகள் வாங்கிைாள். ஒவ்பவாரு பெட்டியிலும் 10 வளையல்கள்


உள்ைை. ப ாத்த வளையல்கள் எத்தளை ?

4. தகாைாைம்பூர் இரட்ளடக் தகாபுரத்தில், 6 ாடியில் ப ாத்தம் 60 களடகள் உள்ைை.


அப்ெடிபயன்றால் ஒரு ாடியில் எத்தளை களடகள் இருக்கும்?

You might also like