நலக்கல்வி ஆண்டு 3

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 10

3

SJKT CONVENT

நலக்கல்வி ஆண்டுத் திட்டம்


ஆண்டு 3 / 2023
3
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு
1 &2 1.0 சுகாதாரமும் 1.1 உடல் நலம் மற்றும் 1.1.1 பாலுறுப்புகளை சமூகக்
இனப் பெருக்கமும் இனப்பெருக்கம் சார்ந்த அடையாளங் கண்டு கூறுதல். கோட்பாட்டின்
முடிவுகளைஎடுக்கும் திறன். (KA)
பாலுறுப்புகளைப் பாதுகாப்பது, (எ.கா: உதடு, மார்பு, பிட்டம், தொடுதல் விதி
சுயமரியாதையைப் ஆண் குறி, பெண் குறி, ஆசன என்பது பொது
பாதுகாக்கும் முறை வாய்) வெளியில்
உடலைக்
காட்டாமல் நடந்து
கொள்ளுதல்.

பரிந்துரைக்கும்
நடவடிக்கைகள்
- கலந்துரையாடல்
(World Cafe)
- பாகமேற்றல்
- வினவல்/ தகவல்
அறிதல்
2 1.1.2 பாலுறுப்புகளின்
தூய்மையைப் பேணும்
முறைகளைக் அமல்படுதுவர்.
(KA)
3 1.1.3 பாலுறுப்புகளின்
மரியாதையைப் பாதுகாக்காவிடில்
ஏற்படும் விளைவுகளை
மதிப்பிடுவர். (KA)
1.2 உடல் சுகாதாரதிற்கும் 1.2.1 பாலுறுப்புகளைத் தொடும் குறிப்பு;
இனப்பெருக்கத்திற்கும் வரம்புகளைப் பற்றி அறிவர். (KA) தவறான தொடுதல்
விளைவுகளை பாலியல் வன்முறை,
4 ஏற்படுத்தும் அக புற பாலியல் கொடுமை
தாக்கங்களையும் திறன் முதலியன நடந்தால்
பாலுறுப்புகளைத் நம்பகமான
தொடுவதற்கு “வேண்டாம்” பெரியவர்களிடம்
என்று கூறு. தெரிவிக்க வேண்டும்.
3
பரிந்துரைக்கும்
நடவடிக்கைகள்
- இயங்குபட காட்சி
(Tayangan Animasi)
- போலச் செய்தல்/
உருவகப்படுத்துதல்
( தவறான
தொடுதல்
வேண்டாம்
என்பதையும்
அதனை புகார்
செய்யும் காட்சியும்)

5 1.2.2 தவறான தொடுதலின்


சூழலை அறிந்து
கலந்துடையாடுவர். (KA)
6 1.2.3 தவறான தொடுதலைப் புகார்
செய்ய நம்பத்தகுந்த தரப்பினரை
நாடும் யோசனைகளைப்
பரிந்துரைப்பர். (KA)
7 2.0 பொருட்களின் 2.1 பொருட்களின் தவறான 2.1.1 புகைப்பதற்கு வரும் குறிப்பு:
தவறான பயன்பாடு பயன்பாட்டினால் சுய, குடும்பம் அழைப்பை “வேண்டாம்” என்று புகை பொருள்கள் என்பது
மற்றும் சமுதாயதிற்கு ஏற்படும் கூறும் முறையை அமல்படுத்துவர் வெண்சுருட்டு, சுருட்டு, பீடி
விளைவுகளைப் பகுதாய்வர். (KA) ஆகியவன குறிக்கும்.

மாற்று புகை பொருள்கள்


என்பது
ஷிஷா (shisha) மின்னியல்
வெண்சுருட்டு முதலியன
குறிக்கும்.

முனைவற்ற புகைப்பாளர்
(Perokok pasif) என்பது
புகைப்பழக்கம் இல்லாதவர்
இருப்பினும்
சுற்றுச்சூழலிலிருந்து 3
புகையை சுவாசிப்பவரைக்
குறிக்கும்.

பரிந்துரைக்கும்
நடவடிக்கைகள்

- போலச் செய்தல்/
உருவகப்படுத்துதல்
( புகைத்தல்
வேண்டாம்)

2.1.2 புகைப் பிடிப்பதனால்


8 சுகாதாரத்திற்கும்
சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும்
விளைவுகளைப் பகுதாய்வர். (KA)
9 2.1.3 புகைப்பவர்கள் வெளியிடும்
புகையை சுவாசிக்காமல் தடுக்கும்
யோசனைகள்/ திட்டங்களை
உருவாக்குவர். (KA)
10 3.0 மன மேலாண்மை 3.1 அன்றாட வாழ்க்கையில் 3.1.1 தன் நம்பிக்கையின் குறிப்பு :
மற்றும் மனஉணர்ச்சி அறிவாற்றல் மற்றும் மன பொருளை விளக்குவர். (KA) தன்னம்பிக்கை
நிர்வகிப்பு மேலாண்மை மற்றும் என்பது தன்னால் ஒரு
மனஉணர்ச்சிகளை குறிப்பிட்ட செயலை
நிர்வகிக்கும் திறன். வெற்றிகரமாகச் செய்து
முடிக்க முடியும் என்று
மனதில் நம்பிக்கை
கொள்வது.

பரிந்துரைக்கும்
நடவடிக்கைகள்
- இசைப் பெட்டி
- மன வரைப்படம்
- போலச் செய்தல்/
உருவகப்படுத்துதல்

11 3.1.2 அன்றாட வாழ்க்கையில் தன்


நம்பிக்கையை அதிகரிக்கும் 3
முறையை அமல்படுத்துவர். (KA)
12 3.1.3 நன்னடத்தையின் வழி தன்
நம்பிக்கையை அதிகரிக்கும்
யோசனைகளை/ திட்டங்களை
உருவாக்குவர். (KA)
13 4.0 குடும்பவியல் 4.1 குடும்ப நலனில் சுய, 4.1.1 குடும்ப உறவுகளிடையே குறிப்பு:
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொடுதலின் வரம்பை அறிவர். எடுத்துக்காட்டு :-
குடும்ப நிறுவனங்களின் பங்கு, (KA) குடும்ப உறவில் ஏற்படும்
நலமான மற்றும் பாதுகாப்பான தற்போதைய சிக்கல்கள்:-
குடும்பவியல் உறவுகளைப் தகாத உடலுறவு, கற்பழிப்பு,
பாராட்டுவதன் அவசியம். பாலியல் கொடுமைகளைக்
குறிப்பிடலாம்.

பரிந்துரைக்கும்
நடவடிக்கைகள்
- குடும்ப
உறுப்பினர்களின்
தொடுதல் வரம்பின்
வரையறைகளை
சிறு குறிப்பு
எழுதுதல்
14 4.1.2 குடும்ப உறவுகளிடையே
தவறான தொடுதலுக்கு
“வேண்டாம்” என்று கூறுவர்.
(KA)
15 4.1.3 குடும்ப உறவுகளிடையே
வரம்பற்ற தொடுதலினால் ஏற்படும்
விளைவுகளைக் கூறுவர். (KA)
16 5.0 உறவு 5.1 அன்றாட வாழ்வில் 5.1.1 முரண்பாடு என்பதன் குறிப்பு:
பயனுள்ள உளபகுப்பாய்வு பொருளை விளக்குவர். (KA) முரண்பாடு என்பது இரு
மற்றும் தொடர்பு திறன். உடன் நபர்களிடையே ஏற்படும்
பிறப்புகளுடனும் சக கருத்து வேறுபாடு/ கருத்து
நண்பர்களுடனும் மோதல்.
முரண்பாடுகளை நிர்வகிக்கும்
முறை. பரிந்துரைக்கும்
நடவடிக்கைகள்
- மன வரைப்படம் 3

- போலச் செய்தல்/
உருவகப்படுத்துதல்

- குடும்பத்தோடு
அமர்ந்து
நடவடிக்கைகளைத்
திட்டமிடுதல்
17 PBS 1 5.1.2 உடன்பிறப்புகளுடனும் சக
24-28/07/2023 நண்பர்களுடனும் ஏற்படும்
முரண்பாடுகளின் அறிகுறிகளை
பகுப்பாயும் திறன். (KA)

5.1.2 உடன்பிறப்புகளுடனும் சக
18 நண்பர்களுடனும் ஏற்படும்
முரண்பாடுகளின் அறிகுறிகளை
பகுப்பாயும் திறன். (KA)
19- 20 5.1.3 உடன்பிறப்புகளுடனும் சக
நண்பர்களுடனும் ஏற்படும்
குழப்பங்களை நன்முறையில்
களைய தன் யோசனைகளைப்
பரிந்துரைப்பர். (KA)
21 6.0 நோய் 6.1 அன்றாட வாழ்வில் 6.1.1 கொசுவினால் பரவும் குறிப்பு:
நோய்களையும் தடுக்கும் நோய்களான டிங்கி மற்றும்
மற்றும் நோய் காரணிகளை மலேரியா காய்ச்சலைப் பற்றி டெங்கி காய்ச்சலின்
குறைக்கும் திறன். விளக்குவர். (KA) அறிகுறிகள்:-
- காய்ச்சல்
- தலைவலி
- முதுகு வலி
- மூட்டு வலி
- கண் வலி
- தோல் பிரச்சனை (சொறி)

மலேரியா காய்ச்சலின்
அறிகுறிகள்:-
- காய்ச்சல்
- குமட்டல் மற்றும்
வாந்தி 3
- உடல் வெளிர் மற்றும்
சோர்வு
- வலியில் தன்நிலை
மறந்து பேசுதல்

பரிந்துரைக்கும்
நடவடிக்கைகள்
- கலந்துரையாடல்
(World Cafe)
22 6.1.2 டிங்கி மற்றும் மலேரியா
காய்ச்சலைத் தடுக்கும்
முறைகளை அமல்படுத்துவர். (KA)
23 6.1.3 டிங்கி மற்றும் மலேரியா
காய்ச்சல் பரவாமல் தடுக்கும்
தகவல் சாதனங்களைத்
தயாரிப்பர்.
(KA)

24 7.0 பாதுகாப்பு 7.1 சுய பாதுகாப்பைக் காக்கச் 7.1.1 அச்சுறுத்தலான சுற்றுச் சுற்றுப்புற அச்சுறுத்தல்
சிறந்த உளவியல் திறன். சூழல் என்பதன் பொருளைக் என்பது சுற்றியுள்ள
அச்சுறுத்தலான சுற்றுச் கூறுவர். (KA) செயல்கள் / சூழல்கள்/
25 சூழலைத் தவிர்க்க அறிந்திராத நபர்களால்
அறிவுப்பூர்வமாகத் தனி நபருக்கு ஏற்படும்
துலங்க்குவர். பாதுகாப்பின்மையைக்
குறிக்கும்.

பரிந்துரைக்கும்
நடவடிக்கைகள்

- போலச் செய்தல்/
உருவகப்படுத்துதல்
- சூழல் அட்டை
3

26 7.1.2 சுய பாதுகாப்பிற்கு


அச்சுறுத்தலாக விளங்கும்
மருட்டல்களைப் பற்றி
கலந்துரையாடுவர். (KA)
27 7.1.3 சுய பாதுகாப்பிற்கு
அச்சுறுத்தலாக விளங்கும்
சூழலைத் தவிர்க்கும்
28 நடவடிக்கைகளை அமல்படுத்துவர்.
(KA)
29 7.1.4 சுய பாதுகாப்பிற்கு
அச்சுறுத்தலாக விளங்கும்
சூழலைத் தவிர்க்கும்
யோசனைகளை/ திட்டங்களை
உருவாக்குவர். (KA)

30 8.0 உணவு முறை 8.1 ஆரோக்கியமான மற்றும் 8.1.1 சத்துள்ள சிற்றுண்டியைத் சிற்றுண்டி என்பது
பாதுகாப்பான உணவு பழக்கம். வகைகளைக் கூறுவர். (KA) முதன்மை உணவு
சரியான சிற்றுண்டியை நேரத்தின் இடையில்
உட்கொள்வர்:- தேவைபட்டால்/
31
சத்துள்ள சிற்றுண்டி பசியெடுத்தால்
எடுத்துக் கொள்ளும்
உணவு.
(மூலம் :மலேசிய
சுகாதார அமைச்சு)

பரிந்துரைக்கும்
நடவடிக்கைகள்

- புதிர்
- பரமபதம்
- பாகமேற்றல்
32 8.1.2 சத்துள்ள சிற்றுண்டியின்
அவசியத்தை அறிவர். (KA) 3

33

34 8.1.3 சத்துள்ள சிற்றுண்டிகளைத்


தெரிவு செய்யும் திறனை
கொண்டிருப்பர். (KA)
35

36 8.1.4 குறைந்த அளவிலான சீனி,


உப்பு மற்றும் கொழுப்புச்சத்து
அடங்கிய சத்துள்ள சிற்றுண்டி
உணவு வகைகளை அறிந்து
தேவைக்கு ஏற்ப உட்கொள்வர். (KA)

36 8.1.4 குறைந்த அளவிலான சீனி,


உப்பு மற்றும் கொழுப்புச்சத்து
அடங்கிய சத்துள்ள சிற்றுண்டி
உணவு வகைகளை அறிந்து
தேவைக்கு ஏற்ப உட்கொள்வர்.
(KA)
37 9.0 முதலுதவி 9.1 அடிப்படை முதலுதவி 9.1.1 சிறுகாயங்களை குறிப்பு;
பற்றிய அறிவு மற்றும் அடையாளங்கண்டு கூறுவர். (KA)
சூழலுக்கேற்ப விவேகமாக சிறுகாயங்கள் என்பது
துலங்கும் திறன். விபத்தில் பெரிய ஆபத்தில்லாத
ஏற்படும் சிறுகாயங்க்களுக்கு காயங்களும் கீறல்களும்.
விவேகமாகத் துலங்குவர்.
பரிந்துரைக்கும்
நடவடிக்கைகள்

- போலச் செய்தல்/
உருவகப்படுத்துதல்
- கலந்துரையாடல்
(World Cafe)
38 PBS 2 9.1.2 சிறுகாயங்கள் பற்றி 3
08-12/01/2024 கலந்துரையாடுவர். (KA)

39 9.1.3 சிறுகாயங்களுக்கு
முதலுதவி செய்யும் முறை பற்றி
40 கலந்துரையாடுவர். (KA)

41 9.1.4 சிறுகாயங்களுக்கு
முதலுதவி செய்வதை
அமல்படுத்துவர். (KA)
42

CUTI AKHIR
TAHUN
10/02-10.03.2024

You might also like