அறிவியல் பிரத்தியேக வகுப்பு

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

பெயர்: ________________________ ஆண்டு ; _________ திகதி.

____________

அறிவியல் செயற்பாங்குத் திறன்கள் தொடர்பான மதிப்பீடு

அ) அட்டவணை ஆராய்வின் முடிவைக் காட்டுகின்றது.

கோலிகளின் எண்ணிக்கை 2 4 6 8
நீள் உருளை அளவையில் நீரின் அளவில் ஏற்படும் மாற்றம் 12 24 36 48
(மி.லி.)
1.இந்த ஆய்வின் நோக்கம் என்ன?

__________________________________________________________________________________
__________________________________________________________________________________

2.இவ்வாய்வின் மாறிகளை எழுதுக;

அ.தற்சார்பு மாறி : -___________________________________________________

ஆ.சார்பு மாறி : _______________________________________________________

இ.கட்டுப்படுத்தப்பட்ட மாறி : ________________________________________

3.இந்த ஆய்வில் கோலிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றமைவை

எழுதுக.

-________________________________________________________________________________

4.இந்த ஆராய்வின் கருதுகோளை எழுதுக

________________________________________________________________________________

5.நீள் உருளை அள்வியில் 10 கோலிகளைப் போட்டால், நீரின் கொள்ளளவு

எவ்வளவு உயரும் என அனுமானிக்கவும்.

6. இந்த ஆய்வில் நீள் உருளை அளவையில் நீரின் அளவில் ஏற்படும்

மாற்றத்தில் ஏற்பட்ட மாற்றமைவை எழுதுக.

__________________________________________________________________________________

7.கருதுகோள் என்றால் என்ன?

-__________________________________________________________________________________

8.இந்த ஆய்வின் முடிவை எழுதுக.

-__________________________________________________________________________________

9.கொடுக்கப்பட்ட அட்டவணையைப் பட்டைக் குறிவரைக்கு மாற்றவும்.

1.இந்த ஆய்வின் நோக்கம் என்ன?

__________________________________________________________________________________________
__________________________________________________________________________

2.இவ்வாய்வின் மாறிகளை எழுதுக;

அ.தற்சார்பு மாறி : -___________________________________________________

ஆ.சார்பு மாறி : _______________________________________________________

இ.கட்டுப்படுத்தப்பட்ட மாறி : ________________________________________

3.இந்த ஆய்வில் பனிக்கூழ் முழுமையாக கரைய எடுத்துக்கொண்ட நேரத்தில்

ஏற்பட்ட மாற்றமைவை எழுதுக.

-________________________________________________________________________________

4.இந்த ஆராய்வின் கருதுகோளை எழுதுக

________________________________________________________________________________

5.பனிக்கூழ் கரைவதற்கு 10 நிமிடங்கள் எடுத்துக்கொண்டால் அதன் அளவை

அனுமானித்து வரையவும்.

6. இந்த ஆய்வில் நீள் உருளை அளவையில் நீரின் அளவில் ஏற்படும் மாற்றத்தில்