வடிவமைப்பும் தொழில் நுட்பமும் 4 சித்தார்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

SJK TAMIL LADANG MENTERI

தேசிய வகை மெந்திரி தோட்டத் தமிழ்ப்பள்ளி                                                                                                       

RANCANGAN PENGAJARAN HARIAN 2023


 நாள் பாடத்திட்டம் 2023

வாரம் நாள் தேதி வகுப்பு நேரம்


பாடம்
வடிவமைப்பும்
12 திங்கள் 19.06.2023 4 சித்தார் 12.00-1.00
தொழில் நுட்பமும்
தலைப்பு வடிவமைப்பு

2.2 கருப்பொருள் கொண்ட 2.2.1 வடிவமைப்பின் உருவரையில் உள்ள கோடுகளின்


உள்ளடக்கத்தரம் வடிவமைப்பு கற்றல் தரம் வகைகளை அடையாளங்காண்பர்.
2.2.2 பல்வகையான கோடுகளை வரைவர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :-
கற்றல் பேறு /
நோக்கம் 1. வடிவமைப்பின் உருவரையில் உள்ள கோடுகளின் வகைகளை அடையாளங்காண்பர் மற்றும் பல்வகையான
கோடுகளை வரைவர்.
இப்பாட இறுதியில் மாணவர்களினால் :-
வெற்றி
வரைமானம் 1. வடிவமைப்பின் உருவரையில் உள்ள கோடுகளின் வகைகளை அடையாளங்காண்பர் மற்றும் பல்வகையான
கோடுகளை வரைய முடியும்.
பாட அறிமுகம்

1. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள படங்களைக் கூர்ந்து கவனித்தல்.

பாட வளர்சச
் ி

2. மாணவர்கள் ஆசிரியர் கேட்கும் கேள்விகளூக்குப் பதில் கூறுதல்.


3. ஆசிரியர் மாணவர்களுக்கு வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் முக்கியக் கூறுகளான கோடு, உருவம்,
வடிவம், படிக அமைப்பு, அளவு,வண்ணம், இடைவெளி மற்றும் மதிப்பை விளக்குதல்.
நடவடிக்கை 4. மாணவர்கள் உருவரையில் உள்ள கோடுகளைக் கண்டரிவர்.
5. மாணவர்கள் சுற்றுச்சூழலில் தென்படும் பொருள்களில் காணப்படும் கோடுகளின் வகைகளைக்
கூறுதல்.
6. மாணவர்கள் வகுப்பில் குழுவாக கலந்துரையாடுதல்.
7. மாணவர்கள் பல்வகையான கோடுகளை வரைதல்.
பாட முடிவு

8. மாணவர்கள் ஆசிரியர் கொடுக்கும் பயிற்சியினை எழுதுதல்.

மாணவர்கள்

/17 மாணவர்கள் பல்வகையான கோடுகளை வரைவர்.

/17 மாணவர்கள் பள்ளிக்கு வராத காரணத்தினால் இன்றையத் திறனை


சிந்தனை மீட்சி அடையவில்லை.

கற்றல் கற்பித்தல் நடைபெறவில்லை :


.
❏ பணிமனை ❏ கூட்டம் ❏ மருத்துவ விடுப்பு ❏ பள்ளி நிகழ்வு
❏ மாணவர்களைப் போட்டிக்கு அழைத்துச் செல்லுதல்

You might also like