Pattukkottai Death Thiru. Rajasekar

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 16

அனுப்புநர் பெறுநர்

திரு. தீபக் ஜேக்கப்,, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர்,

மாவட்ட ஆட்சித் தலைவர், திருச்சிராப்பள்ளி
தஞ்சாவூர்.
ந.க..எண்.100 -2022-இ 1 நாள். .06.2023
ஐயா,
பொருள் சட்டம் மற்றும் ஒழுங்கு – தஞ்சாவூர் மாவட்டம் –பட்டுக்கோட்டை வட்டம் –
பள்ளிவாசல் தெரு என்ற முகவரியில் வசித்து வந்த திரு. ராஜசேகரன்
என்பவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம், K.K நகர் காவல் நிலைய குற்ற பிரிவு
காவலர்கள் துன்புறுத்தலில் 25.06.2023 அன்று இரயில் முன் பாய்நது ்
தற்கொலை செய்து கொண்டது – கா.நி.ஆ 151-இன் கீழ் விசாரணை
கோருதல் – தொடர்பாக.
பார்வை 1. முதல் தகவல் அறிக்கை எண்.39-2023 நாள்.26.06.2023
2. மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தஞ்சாவூர் அவர்களின்
அறிக்கை ந.க.எண்.சி-18605-2023 நாள்.28.06.2023
3. மற்றும் தொடர்புடைய ஆவணங்கள்.

பார்வையில் காணும் கடிதங்களின்பால் தங்களின் கனிவான கவனத்தை அழைக்கின்றேன்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், பள்ளிவாசல் தெரு என்ற முகவரியில் வசித்து
வரும் திருமதி. தனலெட்சுமி க-பெ. ராஜசேகரன் என்பவர் பட்டுக்கோட்டை தேரடி தெருவில் ரோஜா
கோல்ட் ஹவுஸ் என்ற பெயரில் கடந்த 40 ஆண்டுகளாக தனது கணவர் நகைக்கடை நடத்தி
வந்ததாகவும், கடந்த 22.06.2023 அன்று காலை திருச்சி, K.K நகர் காவல் நிலைய குற்ற பிரிவு உதவி
ஆய்வாளர் உமா சங்கர் தலைமையில் 10 பேர் கொண்ட காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில்
தன்னையும், தனது கணவரையும்தனது கடையில் விசாரணை செய்து, பின்னர், திருச்சி , K.K நகர்
காவல் நிலையத்திற்கு தங்களை வேனில் அழைத்துச் சென்று, துன்புறுத்தியதாகவும், பின்னர்,
தங்களது உறவினர் தங்களை அழைத்து வந்துவிட்டதாகவும், பின்னர் கடந்த 25.06.2023 அன்று தனது
கணவரை மேற்படி காவல் உதவி ஆய்வாளர் உமா சங்கரி செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக
பேசி டார்ச்சர் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் இதன் காரணமாக, அன்று இரவு 9.30
மணிக்கு பட்டுக்கோட்டைக்கு வரும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் இரயில் முன் விழுந்து தனது கணவர்
தற்கொலை செய்து கொண்டார் என்றும், தனது கணவரின் இறப்பு தொடர்பாக தொடர்புடையவர்கள் மீது
விசாரணை மேற்கொள்ளுமாறு திருவாரூர் இருப்பு பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில்
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
பார்வை 2-இல் காணும் தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் தனதறிக்கையில், மேற்காணும்
சம்பவம் தொடர்பாக இறந்தவரின் மனைவி திருமதி. தனலெட்சுமி என்பவர், 26.06.2023 அன்று
பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளரிடம், தன்னையும், தனது கணவரையும்,
திருச்சிராப்பள்ளி K.K நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. உமா சங்கரி என்பவர் K.K நகர்
காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்று, இருவரையும் துன்புறுத்தியதாகவும்,
இதன் காரணமாக தனது கணவர் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும்,
இதனால் காவல் உதவி ஆய்வாளர் திருமதி. உமா சங்கரி மற்றும் மற்றவர்கள் மீது தனது கணவரின்
இறப்பிற்காக நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
மேற்காணும் புகாரானது திருச்சிராப்பள்ளி, K.K நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீது
சுமத்தப்பட்டுள்ளதால், காவல் நிலை ஆணை பிரிவு 151-இன் கீழ் வருவாய் கோட்ட அலுவலர்
விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார். இந்த சம்பவம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், K.K நகர் காவல்
நிலையத்தில் நடைபெற்றுள்ளதால், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அறிக்கை மற்றும்
அதன் இணைப்புகளை உரிய நடவடிக்கை எடுப்பதற்காக இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன்
என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இணைப்பு – மேற்கண்டவாறு

தங்கள் நம்பிக்கையுள்ள,
மாவட்ட ஆட்சித் தலைவர்,
தஞ்சாவூர்.

ந.க..எண்.100 -2022-இ 1
அலுவலகக் குறிப்பு

பொருள் சட்டம் மற்றும் ஒழுங்கு – தஞ்சாவூர் மாவட்டம் –பட்டுக்கோட்டை வட்டம் –

பள்ளிவாசல் தெரு என்ற முகவரியில் வசித்து வந்த திரு. ராஜசேகரன்
என்பவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம், K.K நகர் காவல் நிலைய குற்ற பிரிவு
காவலர்கள் துன்புறுத்தலில் 25.06.2023 அன்று இரயில் முன் பாய்நது ்
தற்கொலை செய்து கொண்டது – விசாரணை அறிக்கை அனுப்ப கோருதல்
– தொடர்பாக.
பார்வை 1. முதல் தகவல் அறிக்கை எண்.39-2023 நாள்.26.06.2023
2. மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தஞ்சாவூர் அவர்களின்
அறிக்கை ந.க.எண்.சி-18605-2023 நாள்.28.06.2023
3. மற்றும் தொடர்புடைய ஆவணங்கள்.
பணிந்து வைக்கப்படுகிறது
பார்வையில் காணும் கடிதங்களின்பால் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கனிவான
கவனம் வேண்டப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், பள்ளிவாசல் தெரு என்ற முகவரியில் வசித்து
வரும் திருமதி. தனலெட்சுமி க-பெ. ராஜசேகரன் என்பவர் பட்டுக்கோட்டை தேரடி தெருவில் ரோஜா
கோல்ட் ஹவுஸ் என்ற பெயரில் கடந்த 40 ஆண்டுகளாக தனது கணவர் நகைக்கடை நடத்தி
வந்ததாகவும், கடந்த 22.06.2023 அன்று காலை திருச்சி, K.K நகர் காவல் நிலைய குற்ற பிரிவு உதவி
ஆய்வாளர் உமா சங்கர் தலைமையில் 10 பேர் கொண்ட காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில்
தன்னையும், தனது கணவரையும் தனது கடையில் விசாரணை செய்து, பின்னர், திருச்சி , K.K நகர்
காவல் நிலையத்திற்கு தங்களை வேனில் அழைத்துச் சென்று, துன்புறுத்தியதாகவும், பின்னர்,
தங்களது உறவினர் தங்களை அழைத்து வந்துவிட்டதாகவும், பின்னர் கடந்த 25.06.2023 அன்று தனது
கணவரை மேற்படி காவல் உதவி ஆய்வாளர் உமா சங்கரி செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக
பேசி டார்ச்சர் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் இதன் காரணமாக, அன்று இரவு 9.30
மணிக்கு பட்டுக்கோட்டைக்கு வரும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் இரயில் முன் விழுந்து தனது கணவர்
தற்கொலை செய்து கொண்டார் என்றும், தனது கணவரின் இறப்பு தொடர்பாக தொடர்புடையவர்கள் மீது
விசாரணை மேற்கொள்ளுமாறு திருவாரூர் இருப்பு பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில்
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
பார்வை 2-இல் காணும் தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் தனதறிக்கையில், மேற்காணும்
சம்பவம் தொடர்பாக இறந்தவரின் மனைவி திருமதி. தனலெட்சுமி என்பவர், 26.06.2023 அன்று
பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளரிடம், தன்னையும், தனது கணவரையும்,
திருச்சிராப்பள்ளி K.K நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. உமா சங்கரி என்பவர் K.K நகர்
காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்று, இருவரையும் துன்புறுத்தியதாகவும்,
இதன் காரணமாக தனது கணவர் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும்,
இதனால் காவல் உதவி ஆய்வாளர் திருமதி. உமா சங்கரி மற்றும் மற்றவர்கள் மீது தனது கணவரின்
இறப்பிற்காக நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
மேற்காணும் புகாரானது திருச்சிராப்பள்ளி, K.K நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீது
சுமத்தப்பட்டுள்ளதால், காவல் நிலை ஆணை பிரிவு 151-இன் கீழ் வருவாய் கோட்ட அலுவலர்
விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு
அறிக்கையளித்திட பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலரை கேட்டுக் கொள்ளலாம்.
ஒப்புதலை எதிர்நோக்கி வரைவு செயல்முறை ஆணைகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர்
அவர்களுக்கு கோப்பு பணிந்து வைக்கப்படுகிறது.
ந.க..எண்.100 -2022-இ 1
அலுவலகக் குறிப்பு

பொருள் சட்டம் மற்றும் ஒழுங்கு – தஞ்சாவூர் மாவட்டம் –பட்டுக்கோட்டை வட்டம் –

பள்ளிவாசல் தெரு என்ற முகவரியில் வசித்து வந்த திரு. ராஜசேகரன்
என்பவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம், K.K நகர் காவல் நிலைய குற்ற பிரிவு
காவலர்கள் துன்புறுத்தலில் 25.06.2023 அன்று இரயில் முன் பாய்நது ்
தற்கொலை செய்து கொண்டது – விசாரணை அறிக்கை அனுப்ப கோருதல்
– தொடர்பாக.
பார்வை 1. முதல் தகவல் அறிக்கை எண்.39-2023 நாள்.26.06.2023
2. மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தஞ்சாவூர் அவர்களின்
அறிக்கை ந.க.எண்.சி-18605-2023 நாள்.28.06.2023
3. மற்றும் தொடர்புடைய ஆவணங்கள்.
பணிந்து வைக்கப்படுகிறது
பார்வையில் காணும் கடிதங்களின்பால் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கனிவான
கவனம் வேண்டப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், பள்ளிவாசல் தெரு என்ற முகவரியில் வசித்து
வரும் திருமதி. தனலெட்சுமி க-பெ. ராஜசேகரன் என்பவர் பட்டுக்கோட்டை தேரடி தெருவில் ரோஜா
கோல்ட் ஹவுஸ் என்ற பெயரில் கடந்த 40 ஆண்டுகளாக தனது கணவர் நகைக்கடை நடத்தி
வந்ததாகவும், கடந்த 22.06.2023 அன்று காலை திருச்சி, K.K நகர் காவல் நிலைய குற்ற பிரிவு உதவி
ஆய்வாளர் உமா சங்கர் தலைமையில் 10 பேர் கொண்ட காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில்
தன்னையும், தனது கணவரையும் தனது கடையில் விசாரணை செய்து, பின்னர், திருச்சி , K.K நகர்
காவல் நிலையத்திற்கு தங்களை வேனில் அழைத்துச் சென்று, துன்புறுத்தியதாகவும், பின்னர்,
தங்களது உறவினர் தங்களை அழைத்து வந்துவிட்டதாகவும், பின்னர் கடந்த 25.06.2023 அன்று தனது
கணவரை மேற்படி காவல் உதவி ஆய்வாளர் உமா சங்கரி செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக
பேசி டார்ச்சர் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் இதன் காரணமாக, அன்று இரவு 9.30
மணிக்கு பட்டுக்கோட்டைக்கு வரும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் இரயில் முன் விழுந்து தனது கணவர்
தற்கொலை செய்து கொண்டார் என்றும், தனது கணவரின் இறப்பு தொடர்பாக தொடர்புடையவர்கள் மீது
விசாரணை மேற்கொள்ளுமாறு திருவாரூர் இருப்பு பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில்
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
பார்வை 2-இல் காணும் தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் தனதறிக்கையில், மேற்காணும்
சம்பவம் தொடர்பாக இறந்தவரின் மனைவி திருமதி. தனலெட்சுமி என்பவர், 26.06.2023 அன்று
பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளரிடம், தன்னையும், தனது கணவரையும்,
திருச்சிராப்பள்ளி K.K நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. உமா சங்கரி என்பவர் K.K நகர்
காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்று, இருவரையும் துன்புறுத்தியதாகவும்,
இதன் காரணமாக தனது கணவர் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும்,
இதனால் காவல் உதவி ஆய்வாளர் திருமதி. உமா சங்கரி மற்றும் மற்றவர்கள் மீது தனது கணவரின்
இறப்பிற்காக நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
மேற்காணும் புகாரானது திருச்சிராப்பள்ளி, K.K நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீது
சுமத்தப்பட்டுள்ளதால், காவல் நிலை ஆணை பிரிவு 151-இன் கீழ் வருவாய் கோட்ட அலுவலர்
விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார். எனினும், மேற்கண்ட சம்பவத்தில் காவல்துறை துன்புறுத்தல்
செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள திரு ராஜசேகர் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதால்,
முறையாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி குற்றவியல் நீதித்துறை நடுவர்
விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். எனவே, குற்றவியல் நீதித்துறை நடுவர் நியமித்திட உரிய
ஆணைகள் பிறப்பித்திட காவல் கண்காணிப்பாளரை நடவடிக்கை தொடர கேட்டுக் கொள்ளலாம்.
ஒப்புதலை எதிர்நோக்கி வரைவு கடிதம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கோப்பு பணிந்து
வைக்கப்படுகிறது.

ஆணைகள் பிறப்பித்திட மாவட்ட நீதிபதி அவர்களை கேட்டுக் கொள்ளலாம்.
ஒப்புதலை எதிர்நோக்கி வரைவு கடிதத்துடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கோப்பு
பணிந்து வைக்கப்படுகிறது.
அனுப்புநர் பெறுநர்
திரு. தீபக் ஜேக்கப்,, இ.ஆ.ப., 1. அரசு தலைமைச் செயலாளர்,
மாவட்ட ஆட்சித் தலைவர், தலைமைச் செயலகம்,
தஞ்சாவூர். சென்னை – 600 009.
2. அரசு செயலாளர்,
பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு)த்
துறை, (மு.கூ.பொ)
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.
ந.க..எண்.100 -2022-இ 1 நாள். .06.2023
ஐயா,

பொருள் சட்டம் மற்றும் ஒழுங்கு – தஞ்சாவூர் மாவட்டம் –பட்டுக்கோட்டை வட்டம் –

பள்ளிவாசல் தெரு என்ற முகவரியில் வசித்து வந்த திரு. ராஜசேகரன்
என்பவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம், K.K நகர் காவல் நிலைய குற்ற பிரிவு
காவலர்கள் துன்புறுத்தலில் 25.06.2023 அன்று இரயில் முன் பாய்நது ்
தற்கொலை செய்து கொண்டது – கு.வி.மு.ச. பிரிவு-176(1 ஏ)-இன் கீழ்
விசாரணை மேற்கொள்ள கோரப்பட்டுள்ளது – தகவல் தெரிவித்தல் –
தொடர்பாக.
பார்வை 1. முதல் தகவல் அறிக்கை எண்.39-2023 நாள்.26.06.2023
2. மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தஞ்சாவூர் அவர்களின்
அறிக்கை ந.க.எண்.சி-18605-2023 நாள்.28.06.2023
(கிடைக்கப்பெற்ற நாள்.30.06.2023)
3. இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம் நாள்.30.06.2023
4. மற்றும் தொடர்புடைய ஆவணங்கள்.

பார்வையில் காணும் கடிதங்களின்பால் தங்களின் கனிவான கவனத்தை அழைக்கின்றேன்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், பள்ளிவாசல் தெரு என்ற முகவரியில் வசித்து
வரும் திருமதி. தனலெட்சுமி க-பெ. ராஜசேகரன் என்பவர் பட்டுக்கோட்டை தேரடி தெருவில் ரோஜா
கோல்ட் ஹவுஸ் என்ற பெயரில் கடந்த 40 ஆண்டுகளாக தனது கணவர் நகைக்கடை நடத்தி
வந்ததாகவும், கடந்த 22.06.2023 அன்று காலை திருச்சி, K.K நகர் காவல் நிலைய குற்ற பிரிவு உதவி
ஆய்வாளர் உமா சங்கர் தலைமையில் 10 பேர் கொண்ட காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில்
தன்னையும், தனது கணவரையும் தனது கடையில் விசாரணை செய்து, பின்னர், திருச்சி , K.K நகர்
காவல் நிலையத்திற்கு தங்களை வேனில் அழைத்துச் சென்று, துன்புறுத்தியதாகவும், பின்னர்,
தங்களது உறவினர் தங்களை அழைத்து வந்துவிட்டதாகவும், பின்னர் கடந்த 25.06.2023 அன்று தனது
கணவரை மேற்படி காவல் உதவி ஆய்வாளர் உமா சங்கரி செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக
பேசி டார்சச
் ர் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதன் காரணமாக, அன்று இரவு 9.30
மணிக்கு பட்டுக்கோட்டைக்கு வரும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் இரயில் முன் விழுந்து தனது கணவர்
தற்கொலை செய்து கொண்டார் என்றும், தனது கணவரின் இறப்பு தொடர்பாக தொடர்புடையவர்கள் மீது
விசாரணை மேற்கொள்ளுமாறு திருவாரூர் இருப்பு பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில்
முதல் தகவல் அறிக்கை (FIR No.39/2023 இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு. 174)பதிவு
செய்யப்பட்டுள்ளது.
பார்வை 2-இல் காணும் கடிதம்வாயிலாக தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் மேற்காணும்
சம்பவம் தொடர்பாக இறந்தவரின் மனைவி திருமதி. தனலெட்சுமி என்பவர், 26.06.2023 அன்று
பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளரிடம், தன்னையும், தனது கணவரையும்,
திருச்சிராப்பள்ளி K.K நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. உமா சங்கரி என்பவர் K.K நகர்
காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்று, இருவரையும் துன்புறுத்தியதாகவும்,
இதன் காரணமாக தனது கணவர் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும்,
இச்சம்பவத்திற்கு காரணமான திருச்சிராப்பள்ளி, K.K நகர் காவல் உதவி ஆய்வாளர் திருமதி. உமா
சங்கரி மற்றும் மற்றவர்கள் மீது தனது கணவரின் இறப்பிற்காக நடவடிக்கை எடுக்க கோரி மனு
அளித்துள்ளார் என்றும், மேலும், மனுதாரரின் புகார் திருச்சிராப்பள்ளி, K.K நகர் காவல் நிலைய உதவி
ஆய்வாளர் மீது சுமத்தப்பட்டுள்ளதால், காவல் நிலை ஆணை பிரிவு 151-இன் கீழ் வருவாய் கோட்ட
அலுவலர் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார்.
எனவே, மனுதாரர் மற்றும் அவரது கணவர் ஆகியோரை காவல்துறை சித்ரவதை செய்ததாக
தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி
குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு 176(1 ஏ)இன் கீழ் குற்றவியல் நீதித்துறை நடுவரை
நியமனம் செய்திட தேவையான நடவடிக்கைகள் தொடர பார்வை-3 இல் காணும் கடிதம் வாயிலாக
மாவட்ட முதன்மை நீதிபதி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் நம்பிக்கையுள்ள,

மாவட்ட ஆட்சித் தலைவர்,

தஞ்சாவூர்.
அனுப்புநர் பெறுநர்
திரு. தீபக் ஜேக்கப்,, இ.ஆ.ப., 1. அரசு தலைமைச் செயலாளர்,
மாவட்ட ஆட்சித் தலைவர், தலைமைச் செயலகம்,
தஞ்சாவூர். சென்னை – 600 009.
2. அரசு செயலாளர்,
பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு)த்
துறை, (மு.கூ.பொ)
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.
ந.க..எண்.100 -2022-இ 1 நாள். .06.2023
ஐயா,

பொருள் சட்டம் மற்றும் ஒழுங்கு – தஞ்சாவூர் மாவட்டம் –பட்டுக்கோட்டை வட்டம் –

பள்ளிவாசல் தெரு என்ற முகவரியில் வசித்து வந்த திரு. ராஜசேகரன்
என்பவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம், K.K நகர் காவல் நிலைய குற்ற பிரிவு
காவலர்கள் துன்புறுத்தலில் 25.06.2023 அன்று இரயில் முன் பாய்நது ்
தற்கொலை செய்து கொண்டது – கா.நி.ஆ 151-இன் கீழ் விசாரணை
கோரப்பட்டுள்ளது – தகவல் தெரிவித்தல் – தொடர்பாக.
பார்வை 1. முதல் தகவல் அறிக்கை எண்.39-2023 நாள்.26.06.2023
2. மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தஞ்சாவூர் அவர்களின்
அறிக்கை ந.க.எண்.சி-18605-2023 நாள்.28.06.2023
(கிடைக்கப்பெற்ற நாள்.30.06.2023)
3. இவ்வலுவலக இதே எண்ணிட்ட செயல்முறைகள் நாள்.30.06.2023

தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக காவல் நிலை ஆணை பிரிவு 151-இன் கீழ் விசாரணை
மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பட்டுக்கோட்டை, உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய்
கோட்ட அலுவலரை நியமனம் செய்து பார்வை-3 இல் காணும் செயல்முறை ஆணைகள்
பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், அவரது அறிக்கையினை பெற்ற பின்னர் விரிவான அறிக்கையினை
அனுப்பி வைக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் நம்பிக்கையுள்ள,

மாவட்ட ஆட்சித் தலைவர்,

தஞ்சாவூர்.
அனுப்புநர் பெறுநர்
திரு. தீபக் ஜேக்கப்,, இ.ஆ.ப., 1. அரசு தலைமைச் செயலாளர்,
மாவட்ட ஆட்சித் தலைவர், தலைமைச் செயலகம்,
தஞ்சாவூர். சென்னை – 600 009.
2. அரசு செயலாளர்,
பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு)த்
துறை, (மு.கூ.பொ)
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.
ந.க..எண்.100 -2022-இ 1 நாள். .06.2023
ஐயா,

பொருள் சட்டம் மற்றும் ஒழுங்கு – தஞ்சாவூர் மாவட்டம் –பட்டுக்கோட்டை வட்டம் –

பள்ளிவாசல் தெரு என்ற முகவரியில் வசித்து வந்த திரு. ராஜசேகரன்
என்பவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம், K.K நகர் காவல் நிலைய குற்ற பிரிவு
காவலர்கள் துன்புறுத்தலில் 25.06.2023 அன்று இரயில் முன் பாய்நது ்
தற்கொலை செய்து கொண்டது – கு.வி.மு.ச. பிரிவு-176(1 ஏ)-இன் கீழ்
விசாரணை மேற்கொள்ள கோரப்பட்டுள்ளது – தகவல் தெரிவித்தல் –
தொடர்பாக.
பார்வை 1. முதல் தகவல் அறிக்கை எண்.39-2023 நாள்.26.06.2023
2. மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தஞ்சாவூர் அவர்களின்
அறிக்கை ந.க.எண்.சி-18605-2023 நாள்.28.06.2023
(கிடைக்கப்பெற்ற நாள்.30.06.2023)
3. இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம் நாள்.30.06.2023
4. மற்றும் தொடர்புடைய ஆவணங்கள்.

பார்வையில் காணும் கடிதங்களின்பால் தங்களின் கனிவான கவனத்தை அழைக்கின்றேன்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், பள்ளிவாசல் தெரு என்ற முகவரியில் வசித்து
வரும் திருமதி. தனலெட்சுமி க-பெ. ராஜசேகரன் என்பவர் பட்டுக்கோட்டை தேரடி தெருவில் ரோஜா
கோல்ட் ஹவுஸ் என்ற பெயரில் கடந்த 40 ஆண்டுகளாக தனது கணவர் நகைக்கடை நடத்தி
வந்ததாகவும், கடந்த 22.06.2023 அன்று காலை திருச்சி, K.K நகர் காவல் நிலைய குற்ற பிரிவு உதவி
ஆய்வாளர் உமா சங்கர் தலைமையில் 10 பேர் கொண்ட காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில்
தன்னையும், தனது கணவரையும் தனது கடையில் விசாரணை செய்து, பின்னர், திருச்சி , K.K நகர்
காவல் நிலையத்திற்கு தங்களை வேனில் அழைத்துச் சென்று, துன்புறுத்தியதாகவும், பின்னர்,
தங்களது உறவினர் தங்களை அழைத்து வந்துவிட்டதாகவும், பின்னர் கடந்த 25.06.2023 அன்று தனது
கணவரை மேற்படி காவல் உதவி ஆய்வாளர் உமா சங்கரி செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக
பேசி டார்சச
் ர் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதன் காரணமாக, அன்று இரவு 9.30
மணிக்கு பட்டுக்கோட்டைக்கு வரும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் இரயில் முன் விழுந்து தனது கணவர்
தற்கொலை செய்து கொண்டார் என்றும், தனது கணவரின் இறப்பு தொடர்பாக தொடர்புடையவர்கள் மீது
விசாரணை மேற்கொள்ளுமாறு திருவாரூர் இருப்பு பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில்
முதல் தகவல் அறிக்கை (FIR No.39/2023 இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு. 174)பதிவு
செய்யப்பட்டுள்ளது.
பார்வை 2-இல் காணும் கடிதம்வாயிலாக தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் மேற்காணும்
சம்பவம் தொடர்பாக இறந்தவரின் மனைவி திருமதி. தனலெட்சுமி என்பவர், 26.06.2023 அன்று
பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளரிடம், தன்னையும், தனது கணவரையும்,
திருச்சிராப்பள்ளி K.K நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. உமா சங்கரி என்பவர் K.K நகர்
காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்று, இருவரையும் துன்புறுத்தியதாகவும்,
இதன் காரணமாக தனது கணவர் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும்,
இச்சம்பவத்திற்கு காரணமான திருச்சிராப்பள்ளி, K.K நகர் காவல் உதவி ஆய்வாளர் திருமதி. உமா
சங்கரி மற்றும் மற்றவர்கள் மீது தனது கணவரின் இறப்பிற்காக நடவடிக்கை எடுக்க கோரி மனு
அளித்துள்ளார் என்றும், மேலும், மனுதாரரின் புகார் திருச்சிராப்பள்ளி, K.K நகர் காவல் நிலைய உதவி
ஆய்வாளர் மீது சுமத்தப்பட்டுள்ளதால், காவல் நிலை ஆணை பிரிவு 151-இன் கீழ் வருவாய் கோட்ட
அலுவலர் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார்.
எனவே, மனுதாரர் மற்றும் அவரது கணவர் ஆகியோரை காவல்துறை சித்ரவதை செய்ததாக
தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி
குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு 176(1 ஏ)இன் கீழ் குற்றவியல் நீதித்துறை நடுவரை
நியமனம் செய்திட தேவையான நடவடிக்கைகள் தொடர பார்வை-3 இல் காணும் கடிதம் வாயிலாக
காவல் கண்காணிப்பாளர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் நம்பிக்கையுள்ள,

மாவட்ட ஆட்சித் தலைவர்,

தஞ்சாவூர்.
ஒப்புகை ரசீது

தஞ்சாவூர் மாவட்டம் –பட்டுக்கோட்டை வட்டம் – பள்ளிவாசல் தெரு என்ற முகவரியில் வசித்து

வந்த திரு. ராஜசேகரன் என்பவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம், K.K நகர் காவல் நிலைய குற்ற பிரிவு
காவலர்கள் துன்புறுத்தலில் 25.06.2023 அன்று இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது –
காவல் நிலை ஆணை 151-இன் கீழ் விசாரணை கோரி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர்
அவர்களிடம் ஒப்படைக்கும் பொருட்டு,

இவ்வலுவலக கடிதத்துடன் கீழ்க்காணும் அசல் ஆவணங்கள் இணைத்து அனுப்பப்பட்டுள்ளன,

ஆவணங்களை பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதல் அளிக்கிறேன்.

1. தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளரின் 28.06.2023 நாளிட்ட அசல் கடிதம்

2. பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளரின் 27.06.2023
நாளிட்ட .அசல் கடிதம்
3. புகார்தாரர் திருமதி. தனலெட்சுமி க-பெ. ராஜசேகரன் என்பவரது 26.06.2023 நாளிட்ட
அசல் மனு
4. முதல் தகவல் அறிக்கை நகல் (FIR No.39-2023 IPC 174)

ஒப்படைப்பவர் பெற்றுக்கொள்பவர்

அனுப்புநர் பெறுநர்
திரு. தீபக் ஜேக்கப்,, இ.ஆ.ப., அரசு தலைமைச் செயலாளர்,
மாவட்ட ஆட்சித் தலைவர், தலைமைச் செயலகம்,
தஞ்சாவூர். சென்னை – 600 009.

ந.க..எண்.100 -2022-இ 1 நாள். 30.06.2023

ஐயா,
பொருள் சட்டம் மற்றும் ஒழுங்கு – தஞ்சாவூர் மாவட்டம் –பட்டுக்கோட்டை வட்டம் –
பள்ளிவாசல் தெரு என்ற முகவரியில் வசித்து வந்த திரு. ராஜசேகரன்
என்பவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம், K.K நகர் காவல் நிலைய குற்ற பிரிவு
காவலர்கள் துன்புறுத்தலில் 25.06.2023 அன்று இரயில் முன் பாய்நது ்
தற்கொலை செய்து கொண்டது – கா.நி.ஆ 151-இன் கீழ் விசாரணை
கோரப்பட்டுள்ளது – தகவல் தெரிவித்தல் – தொடர்பாக.
பார்வை 5. முதல் தகவல் அறிக்கை எண்.39-2023 நாள்.26.06.2023
6. மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தஞ்சாவூர் அவர்களின்
அறிக்கை ந.க.எண்.சி-18605-2023 நாள்.28.06.2023
(கிடைக்கப்பெற்ற நாள்.30.06.2023)
7. இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம் நாள்.30.06.2023
8. மற்றும் தொடர்புடைய ஆவணங்கள்.

பார்வையில் காணும் கடிதங்களின்பால் தங்களின் கனிவான கவனத்தை அழைக்கின்றேன்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், பள்ளிவாசல் தெரு என்ற முகவரியில் வசித்து
வரும் திருமதி. தனலெட்சுமி க-பெ. ராஜசேகரன் என்பவர் பட்டுக்கோட்டை தேரடி தெருவில் ரோஜா
கோல்ட் ஹவுஸ் என்ற பெயரில் கடந்த 40 ஆண்டுகளாக தனது கணவர் நகைக்கடை நடத்தி
வந்ததாகவும், கடந்த 22.06.2023 அன்று காலை திருச்சி, K.K நகர் காவல் நிலைய குற்ற பிரிவு உதவி
ஆய்வாளர் உமா சங்கர் தலைமையில் 10 பேர் கொண்ட காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில்
தன்னையும், தனது கணவரையும் தனது கடையில் விசாரணை செய்து, பின்னர், திருச்சி , K.K நகர்
காவல் நிலையத்திற்கு தங்களை வேனில் அழைத்துச் சென்று, துன்புறுத்தியதாகவும், பின்னர்,
தங்களது உறவினர் தங்களை அழைத்து வந்துவிட்டதாகவும், பின்னர் கடந்த 25.06.2023 அன்று தனது
கணவரை மேற்படி காவல் உதவி ஆய்வாளர் உமா சங்கரி செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக
பேசி டார்சச
் ர் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதன் காரணமாக, அன்று இரவு 9.30
மணிக்கு பட்டுக்கோட்டைக்கு வரும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் இரயில் முன் விழுந்து தனது கணவர்
தற்கொலை செய்து கொண்டார் என்றும், தனது கணவரின் இறப்பு தொடர்பாக தொடர்புடையவர்கள் மீது
விசாரணை மேற்கொள்ளுமாறு திருவாரூர் இருப்பு பாதை காவல் நிலையத்தில் புகார்

-2-
அளித்ததன்பேரில் முதல் தகவல் அறிக்கை (FIR No.39/2023 இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு.
174)பதிவு செய்யப்பட்டுள்ளது.
பார்வை 2-இல் காணும் கடிதம்வாயிலாக தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் மேற்காணும்
சம்பவம் தொடர்பாக இறந்தவரின் மனைவி திருமதி. தனலெட்சுமி என்பவர், 26.06.2023 அன்று
பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளரிடம், தன்னையும், தனது கணவரையும்,
திருச்சிராப்பள்ளி K.K நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. உமா சங்கரி என்பவர் K.K நகர்
காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்று, இருவரையும் துன்புறுத்தியதாகவும்,
இதன் காரணமாக தனது கணவர் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும்,
இச்சம்பவத்திற்கு காரணமான திருச்சிராப்பள்ளி, K.K நகர் காவல் உதவி ஆய்வாளர் திருமதி. உமா
சங்கரி மற்றும் மற்றவர்கள் மீது தனது கணவரின் இறப்பிற்காக நடவடிக்கை எடுக்க கோரி மனு
அளித்துள்ளார் என்றும், மேலும், மனுதாரரின் புகார் திருச்சிராப்பள்ளி, K.K நகர் காவல் நிலைய உதவி
ஆய்வாளர் மீது சுமத்தப்பட்டுள்ளதால், காவல் நிலை ஆணை பிரிவு 151-இன் கீழ் வருவாய் கோட்ட
அலுவலர் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார்.
எனவே, புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள நிகழ்வு திருச்சிராப்பள்ளி மாவட்டம், K.K நகர் காவல்
நிலையத்தில் நடைபெற்றுள்ளதால், புகார்தாரர் மற்றும் அவரது கணவர் ஆகியோரை காவல்துறை
சித்ரவதை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக காவல் நிலை ஆணை பிரிவு 151-இன்
கீழ் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்
தலைவர் அவர்களுக்கு உரிய இணைப்புகளுடன் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்ற விபரத்தினை
தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் நம்பிக்கையுள்ள,
(ஓம். தீபக் ஜேக்கப்)
மாவட்ட ஆட்சித் தலைவர்,
தஞ்சாவூர்.
//ஆணைப்படி //

மாவட்ட ஆட்சித் தலைவருக்காக,

தஞ்சாவூர்.

அனுப்புநர் பெறுநர்
திரு. தீபக் ஜேக்கப்,, இ.ஆ.ப., அரசு செயலாளர்,
மாவட்ட ஆட்சித் தலைவர், பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு)த்
தஞ்சாவூர். துறை, (மு.கூ.பொ)
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.
ந.க..எண்.100 -2022-இ 1 நாள். 30.06.2023
ஐயா,

பொருள் சட்டம் மற்றும் ஒழுங்கு – தஞ்சாவூர் மாவட்டம் –பட்டுக்கோட்டை வட்டம் –

பள்ளிவாசல் தெரு என்ற முகவரியில் வசித்து வந்த திரு. ராஜசேகரன்
என்பவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம், K.K நகர் காவல் நிலைய குற்ற பிரிவு
காவலர்கள் துன்புறுத்தலில் 25.06.2023 அன்று இரயில் முன் பாய்நது ்
தற்கொலை செய்து கொண்டது – கா.நி.ஆ 151-இன் கீழ் விசாரணை
கோரப்பட்டுள்ளது – தகவல் தெரிவித்தல் – தொடர்பாக.
பார்வை 9. முதல் தகவல் அறிக்கை எண்.39-2023 நாள்.26.06.2023
10. மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தஞ்சாவூர் அவர்களின்
அறிக்கை ந.க.எண்.சி-18605-2023 நாள்.28.06.2023
(கிடைக்கப்பெற்ற நாள்.30.06.2023)
11. இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம் நாள்.30.06.2023
12. மற்றும் தொடர்புடைய ஆவணங்கள்.