Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

தற்போது சுஷ் சென் அமித் ஷா

பெயர்களில் புதிய மாம்பழ


ரகங்கள்... உத்தரப்பிரதேச
விவசாயி அசத்தல்..!
vbdfabdnbytnbtdsfgndqrspnrkg

News
சுஷ்மிதா மாம்பழத்துடன் கலிமுல்லா

 Share


உத்தரப்பிரதேசத்தில் பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் மற்றும்
மத்திய அமைச்சர் அமித் ஷா பெயரில் புதிய ரக மாம்பழங்கள்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் அதிகப்படியான புதிய மாம்பழங்களை


உருவாக்கியவர் காஜி காலிமுல்லா. இவர் இதற்கு முன்பு, தான்
உருவாக்கிய புதிய மாம்பழ ரகத்துக்கு நடிகை ஐஸ்வர்யா ராய்
மற்றும் சச்சின் டெண்டுல்கர் பெயரை வைத்திருக்கிறார். தற்போது
புதிதாக மேலும் இரண்டு புதிய ரக மாம்பழங்களை தனது
தோட்டத்தில் உருவாக்கி இருக்கிறார்.

அந்த மாம்பழத்துக்கு நடிகை சுஷ்மிதா சென் மற்றும் மத்திய


அமைச்சர் அமித் ஷாவின் பெயரை வைத்திருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தின் மாலிஹாபாத் என்ற இடத்தில் உள்ள
பண்ணையில் இந்த மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன.
மாம்பழங்களின் மன்னனாகக் கருதப்படும் மாம்பழ ரகங்களிலிருந்து
இந்தப் புதிய மாம்பழ ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

காஜி காலிமுல்லா

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!


``எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா


செய்யத் தயாரா?!" - ஓ.பி.எஸ் சவால்

தாம்பத்தியம்: குளிச்சு ரெடியானா மட்டும் போதாது;


இதெல்லாம் ரொம்ப முக்கியம்! #VisualStory

கணவரிடம் நிர்வாணத்துக்கு `நோ' சொல்லும்


பெண்கள்... ஆண்களுக்கு ஒரு அட்வைஸ்! #VisualStory


"`பொன்னியின் செல்வன்' ரெண்டு பார்ட்டும்
சேர்த்தே 130 நாள்ல முடிச்சிட்டோம்! எப்படின்னா..."-
பிருந்தா

Vikram 62: புனித் ராஜ்குமார் நடிக்க வேண்டிய கதை;


பா.இரஞ்சித்துக்குப் பிறகு விக்ரமின் இயக்குநர்
இவரா?


கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: `கொலை, பாலியல்
வன்கொடுமை இல்லை; ஆதாரமற்ற குற்றச்சாட்டு'-
உயர் நீ திமன்றம்

Rajini: ஜெயிலருக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம்;


இயக்கும் வாய்ப்பைப் பெற்ற இளம் இயக்குநர்!


"என் கணவர் டைவர்ஸ் கேட்டு டார்ச்சர்
செய்கிறார்; உதவறதுக்கு யாருமில்ல" - வேதனை
பகிரும் ஜெ.தீபா

``411-ஐ 4 ஆல் வகுத்தால் என்ன வரும்'': கணிதம்


தெரியாமல் விழித்த தலைமை ஆசிரியர்... கடுப்பான
கலெக்டர்!

இது குறித்து காஜி கலிமுல்லா கான் அளித்த பேட்டியில், ``நடிகை


சுஷ்மிதா சென்னின் அழகு, அவரது சமூக சேவை, இரண்டு
குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்ப்பது மற்றும் அன்பாக இருப்பது
போன்ற அம்சங்களை கவனத்தில் கொண்டு புதிய ரக மாம்பழம்
அறிமுகப்படுத்தபட்டுள்ளது. அப்பழத்திற்கு சுஷ்மிதா என்று
பெயரிட்டுள்ளேன்.

முதலில் ஐஸ்வர்யா ராய் பெயரில் மாம்பழ ரகத்தை


அறிமுகப்படுத்தினேன். அதன் பிறகு மிகவும் தாமதமாக சுஷ்மிதா
சென் குறித்து என்னிடம் சொன்னார்கள். சுஷ்மிதாவின் அழகு இந்த
உலகில் எப்போதும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அவர்
நல்ல இதயம் கொண்டவர் என்பதை மக்கள் நினைவில்
கொள்ளவேண்டும். அதனால்தான் புதிய மாம்பழ ரகத்தை உருவாக்கி
அதற்கு சுஷ்மிதாவின் பெயரை வைத்திருக்கிறேன். மத்திய
அமைச்சர் அமித் ஷா பெயரில் மாம்பழத்தை உருவாக்க மிகவும்
சிரமப்பட்டேன். அதிக சுவையுடன், வாசனையாக அதே சமயம்
பெரியதாக இருக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறேன். இந்த
மாம்பழங்கள் விரைவில் விற்பனைக்கு வரும்" என்று தெரிவித்தார்.

You might also like