Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

SJK(T) LADANG KUALA KETIL ,09300 KUALA KETIL KEDAH DARUL AMAN.

NO .H/P GB: 0195228756 EMAIL : sjktldgkualaketil@gmail.com

பெயர்: _________________________ திகதி : ____________________

சொல்வதெழுதுதல் (ஆண்டு 4)

நூலகத்தின் பயன்

    நம் நாட்டில் தேசிய நூலகம், மாநில நூலகம், என பொது


நூலகங்களும், மற்றும் நடமாடும் நூலகங்களும் இருக்கின்றன.
ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் படித்துப்
பயனடையும் வகையில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

   நூலகத்தில் அறிவை வளர்க்கக்கூடிய பல தரப்பட்ட விº யங்களை


நாம் அறிந்து கொள்ளலாம். நமது ஆராய்ச்சிக்குத் தேவைப்படும்
விº யங்களும் அங்குக் கிடைக்கும். மேலும், நமது மொழி வளத்தைப்
பெருக்குவதற்கும் வாசிப்பைச் சரளமாக்குவதற்கும் நூலகம் முக்கியப்
பங்காற்றுகிறது.

      எனவே, மாணவர்களாகிய நாமும் நூலகம் தரும் பயம் அறிந்து


அங்கு நூல் பல கற்று அறிவை வளர்த்துக் கொள்வோம்.

¾Â¡Ã¢ôÒ, ¾¨Ä¨Á¡º¢Ã¢Â÷ ¨¸¦Â¡ôÀõ

ÌÁ¡Ã¢.Í.¦¾ýÉú¢
¾Á¢ú¦Á¡Æ¢ À¡¼ ¬º¢Ã¢Â÷

You might also like