Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 5

DOI: 10.

34256/irjt224s1965
RESEARCH ARTICLE

ப ோகர் சித்தர் கூறும் மருந்துண்ணும் முறைகள்


அ, *
ரோ. கோந்திமதி


தமிழ்த்துறை, நவரசம் கறை மற்றும் அைிவியல் மகளிர் கல்லூரி அரச்சலூர், ஈரரோடு- 638101,
தமிழ்நோடு, இந்தியோ

Bogar Siddhar’s Method of Eating Medicines


R. Gandhimathi a, *
a Department of Tamil, Navarasam Arts and Science College for Women, Arachalur, Erode-638101, Tamil Nadu, India

* Corresponding Author: ABSTRACT


phdgandhimathi@gmail.com
Siddhars are individuals who has attained spiritual powers and they work various fields
Received: 12-09-2022 for the welfare of people. They have created many rare books in various fields like
Revised: 23-10-2022 medicine, witchcraft, astrology, yoga, wisdom, alchemy etc. They also emphasized the
Accepted: 01-11-2022
Published: 10-12-2022 principle of spiritual unity. Bogar is a well know siddhar. '7000' is one of his famous
books, which consists of many ideas. Nowadays, the modern doctors do not mention
any diet that should be followed when taking medicine to get rid of illness. The
traditional Siddha doctors suggest diet that should be followed while taking medicines.
Tamil siddhar’s have given some methods that should be followed while taking
medicines. Thus, this article is about those methods that are mentioned in the book
‘7000’ by Bogar.

Keywords: Medicines, Bogar Siddhar’s, Powers, Astrology, yoga, Wisdom

முன்னுரை

ஆன்மீ க இயக்கங்களைச் சார்ந்தவர்கள் மக்கைின் நலன் கருதிப் பல்வவறு துளைகைிலும் அருந்


ததாண்டாற்ைியவர்கள் சித்தர்கள். இவர்கள் மருத்துவம், மாந்திரீகம், வசாதிடம், வயாகம், ஞானம்,
இரசவாதம் முதலிய பலதுளைகைில் அரிய நூல்கள் பலவற்ளைப் பளடத்துள்ைனர். ஆன்மவநய
ஒருளமப்பாட்டுக் தகாள்ளகளயயும் வலியுறுத்தியவர்கள். இவ்வியக்கத்தில் குைிப்பிடத்தக்க
பங்குவகிப்பவர் வபாகர். “7000” எனும் நூல் வழி இவரது அரிய கருத்துக்கள் தரப்தபற்றுள்ைன.

மூலிரைப் ப ொருள்
மருத்துவத்திற்குப் பயன்படும் தபாருள்கள் பலவளகப்படும். இயற்ளகயில் கிளடக்கும்
தபாருளும் பல வளகயான பிரிவுகள் தகாண்டதாக இருக்கும். இயற்ளகயாக இருக்கும் தாவரங்களும்
அவற்ைில் இருந்து கிளடக்கும் தபாருள்களும், மருந்துக்குப் பயன்படும் மூலிளகப் தபாருள்கைாகும்.
வபாகர் ஏழாயிரத்தில் 'சுமார் 400 மூலிளகப் தபாருள்கள்' பற்ைிய குைிப்புகள் காணப்படுகின்ைன.

அனு ொனம்
மூல மருந்து நன்கு தசயல்பட ஒரு துளணப்தபாருளும் அதனுடன் வசர்த்துக் தகாடுப்பர். அது
திடமாகவும் இருக்கலாம், திரவமாகவும் இருக்கலாம். மூல மருந்ளதயும் திளச மாற்றும் வல்லளம

Int. Res. J. Tamil, 427-431 | 427


Vol. 4 Iss. S-19 Year 2022 R. Gandhimathi / 2022 DOI: 10.34256/irjt224s1965

இந்த அனுபானத்திற்கு உண்டு, எந்த வநாய்க்கு எந்த மூல மருந்தும், துளணப் தபாருளும் வசர்த்துக்
தகாடுக்க வவண்டும் என்ை வளரயளை உண்டு. சில வநாய்க்குச் சில அனுபானம் தபாருந்தாமல்
இருக்கும். அவற்ளை அைிந்து நல்ல முளையில் தசயல் பட்டால் வநாய் விளரவில் குணமாகும்.
அனுபானத்தின் சிைப்ளப,

“அனுபானத் தாவல யவிழ்தம் பலிக்கும்

இனிதான சுக்கு கன்ன லிஞ்சி - பினு முதகங்

வகாமயம் பால் முளலப்பால் வகா தநய்வதன் தவற்ைிளலநீர்

ஆமிளதயா ராய்ந்து தசய்ய லாம்”

என்று வதளரயர் தவண்பா கூறும் (Subramanian, 1983).

“மூல வியாதி வலிகுன்ம முளைத்த தநாச்சிச் சாற்ைிலும்

சூளல வலிக்கு முருங்ளக மரத்துற்ை பட்ளடச் சாற்ைிலும்

கயத்து வளககள் பத்துக்கும் காண்தவள் ைாட்டுப் பாலினிலும்

வயத்து வநாய்கைாந் தீர வருந்திப்பத்தியமாகக் தகாள்க”

என்று கூறுவதால் அைியலாம் (Thiyagarajan, 1971).

“வபாகர், ‘பசும் தவண்தணய்’ ‘தநய்’ ‘பால்’ ‘சூரணம்’ ‘வலக்கியம்’ ‘கிரதம்’ ‘இஞ்சிரசம்’ ‘முளலப்பால்’
‘சர்க்களர’ ‘முட்பன்ைி தநய்’ இவற்ளை அனுபானமாகப் பயன்படுத்தி இருக்கிைார”3. வமலும் அனுபானம்
வசர்க்கவவண்டிய அைளவயும் கூறுகின்ைார் (Subramanian, 1983)

மருந்துண்ணும் ப ொது நீ க்ை பேண்டியரே

வநாய் நீங்க மருந்துண்ணும் காலத்தில் சிலதபாருள்களை உண்ணக் கூடாது. அப்தபாருள்கள்


வநாய் நீங்க உதவி தசய்யாது இருப்பதுடன், மருந்தின் ஆற்ைலுக்கும் ஊறு தசய்வதாக அளமயும்.

“இலவணம் புைிகடுதவண் ணாலு முதலாக

தவாதவாரு குணமா தயாழிவாய் - நவிலிளைச்சி

கூழ்ப்பாண்ட மச்சம் தபண் வகாத்திரங் தகாள் பிரமபத்ரி

தீழ்ப்பாகு தமத்தவிது சீ”

என்று வதளரயர் தவண்பா என்னும் நூலில் கூைப்படுகிைது. வமலும், “தகாள்ளு, காடி,


குமட்டிக்காய், தகாம்புப் பாகல், முத்திளர அவளரக்காய், காராமணிக்காய், வசப்பங்கிழங்கு.
வள்ைிக்கிழங்கு. பாளலக்கீ ளர, மாங்காய், இைநீர், மாதுைன், மாச்சிற்றுண்டி, புைி, கடுகு, வதங்காய்,
எருளமதநய், ஷபால், கிழங்குகள், முப்பழங்கள், தபருங்காயம், தவங்காயம்ழூ”5 என்பனவும் ஆகாது
என நீக்கும்படி கூறுகின்ைார் (Devar, 1948).

புளக, குைிர்ச்சியான நீரில் குைித்தல் இவற்ளையும் நீக்க வவண்டும் என்பர். எந்த வநாய்க்கு,
எந்த மருந்து தகாடுக்கும் வபாது, எப்படி இருக்க வவண்டும் என்ை வளரமுளையும் தகாண்டு
தசயல்பட்டார்கள்.

“உண்ணவவ கற்பத்துக் குைிதி வகளு

உப்பாகா புைியாகா தபாண்ணுமாகா

கண்ணவவ துவர்ப்பாகா வமாருமாகா

கசிந்ததயௌளு நல்தலண்தணய் சுண்ணாம்பாகா

Int. Res. J. Tamil, 427-431 | 428


Vol. 4 Iss. S-19 Year 2022 R. Gandhimathi / 2022 DOI: 10.34256/irjt224s1965

விண்ணவவ நித்திளரயின் வசாம்பலாகா

வவைான மாங்கிசங்கள் மச்சமாகா

பண்ணவவ சுடுகுள்ைி காயமாகா

பலபலவாஞ் சிந்ளததயல்ல மறுத்துத் தள்வை”

என்று வபாகர் மருந்து உண்ணும் காலங்கைில் நீக்க வவண்டுவன யாளவ எனப்பட்டியல்


வபாட்டுக் காட்டுகின்ைார் (Ramaiyar Pogar, 2005).

மருந்துண்ணும் ப ொது பேர்க்கும் ப ொருள்ைள்


மருந்து உண்ணும் வபாது சில தபாருள்களை உடன் வசர்த்துக்தகாள்வர். அப்படிச் வசர்த்துக்
தகாள்ளும் தபாருள் மருந்துக்குத் துளணயாகவும், உணவுப் தபாருைாகவும் அளமவதுண்டு.
“தபான்னாங்காணி, சிறுகீ ளர, பசுதநய், வகாளவ, சுண்ளட முதலியவற்ைல்கள் அவளரப் பிஞ்சு, அப்ளபக்
வகாளவக்காய், தவள்ளைப்பூண்டு, முருங்ளகப் பிஞ்சு, பனிப்பயிறு, மாவடு, அத்திப்பிஞ்சு, கருவாளழக்
கக்சல், பூ, மாம்பருப்பு” என்பனவும், “முருங்ளகப் பிஞ்சு, கத்திரிப் பிஞ்சு, துவரம் பருப்பு, சிறு பயறு,
தவள்ைாட்டு உப்புக் கண்டம், பசுவின் வமார், பசுவின் தநய் என்பனவும் ஆகும்”8 என கூறுகின்ைார்
(Hahkim Muhammed Abdulla, 1971).

மருத்துவர் தசால்லும் இயல்புக்கு ஏற்ப நடந்தால், வநாய் விளரவில் நீங்கவும், சுகம் தபைவும்
வழி கிளடக்கும். வபாகர் மருந்துண்ணும் காலத்தில் உண்ண வவண்டியளவ எளவ என்பளத ஒரு
பட்டியல் வபாட்டுக் காட்டுகின்ைார்.

“தள்ைிவய யுண்ணுகிை பத்தியத்ளதக் வகளு

சார்பாக தநய்யாகும் பாலுமாகும்

அள்ைிவய சிறுபயறு முருங்ளகயாகு

மப்பவன தவள்ைாட்டுக் கரியுமாகும்

துள்ைிவய தூதுவளை யிளல காயாகுஞ்

சுண்தடலியாங் கவுதாரி காளடயாகும்

பள்ைிவய பழமாகும் பழுதவல்லாந்

வதனாகும் பான மாவம

ஆமப்பா சிறுகீ ளர யளரக்கீ ளரயாகும்

அதிதமாம் புைியாளர நல்லாளரயாகும்

வபாமப்பா தபான்னி நல்லாங்காணியாகும்

புைிப்பான தநல்லிக்காய் வூற்காயாகும்

வதமப்பா வழுதலங்காய்ப் பீர்க்கங்காயாகுங்

சிைப்பான முசலாகு மூர்க்குருவியாகும்

வாமப்பா மளரயாகு மானுமாகும்

வளகயாக இப்படிதான் பத்தியமாயுண்வண”

என்று வபாகார் எல்ளலயிட்டுக் கூைி இருக்கிைார் (Ramaiyar Pogar, 2005).

Int. Res. J. Tamil, 427-431 | 429


Vol. 4 Iss. S-19 Year 2022 R. Gandhimathi / 2022 DOI: 10.34256/irjt224s1965

மருந்துண்ணும் காலத்தில் அதனால் ஏற்படுகின்ை வவறுபாடுகளைக் கண்டு, அதற்கு ஏற்ப நடக்க


வவண்டும். சில வநரங்கைில் மருந்துண்ணுவளத நிறுத்த வவண்டும். சில வநரம் மருந்தின் வவகம்
தணிய வவறு உபதபாருள்கள் உண்ண வவண்டும்.

“உண்ணுைது ஒரு வசளர யரிசியப்பா

உத்தமவன ஒருதபாழுது தவந்நீர்தகாள்ளு

பண்ணுைவதார் மருந்துகைில் காந்திதகாண்டால்

பசுவின்பால் ராக்கால தமாருவசர் தகாள்ளு

விண்ணுைது வுள்ைமுட தமல்லாம்பாரு

வவதாந்த வாளலத்தான் நித்தம் பூசி

அண்ணுைது குருபதத்ளதயடுத்து நித்தம்

அடுக்கடுக்க யுண்ணுகிை கற்பங்வகவை"

என்று வபாகர் விைக்கம் தகாடுக்கின்ைார் (Ramaiyar Pogar, 2005).

மருந்து உண்ணும்வபாது சில மருந்துகள் நல்ல முளையில் பக்குவம் தபைாத இயல்பில்


அளமந்துவிடும். அவ்விதம் அளமந்த மருந்துகள் வநாளயப் வபாக்கும் வல்லளம தகாண்டதாக
அளமயாது. வமலும் அம்மருந்தின் குற்ைத்ளத நீக்கவும் வழி அைிந்து இருந்தார்கள்.

“இரும்பு முதலிய உவலாகங்கைாகிய பற்பம், தசந்தூரம். மாத்திளர என்னும் இளவகைால்


வநர்ந்த வதாங்கட்கு, அயபற்பம் அயச் தசந்தூரம் இளவகைாலும்,

பாசண பற்பம், தசந்தூரம், மாத்திளர என்னும், இவற்ைால் வநர்ந்த வதாசங்கட்கு, லவணச்


தசந்தூரம், பற்பம் முதலியளவகைாலும் மற்ளைச் சரக்குகைால் வநர்ந்த வதாசங்கட்கு மிைகுக்
குடிநீராலும் அனுபானத் திரவியங்கைால் வநர்ந்த வதாசங்கட்கு இஞ்சிச் சாற்ைினாலும் குடிநீர்
வளகயால் வநர்ந்த வதாசங்கட்கு, உத்தாமணிச் சமூலச் சாற்ைினாலும், பானங்கைால் வநர்ந்த
வதாசங்கட்கு, வதனினாலும் நிவாரண முண்டாம்" என்பர் (Ramaiyar Pogar, 2005).

முடிவுறர
வபாகர் ஏழாயிரத்தில் மருந்துக்காக மூலிளககள், உவலாகம். காரசாரம், பாடாணம், உபரசம்,
நவமணி, சூதம், சீவ வகுப்பு, ளவப்புச் சரக்கு, வவளத, தசயநீர், திராவகம், அளனத்ளதயும்
பயன்படுத்தியதாகக் காணப்படுகிைது. கனிமப் தபாருள்கள், நஞ்சுகள், சாரங்கள் ஆகியவற்ளைச்
தசம்ளமயான காயகற்ப மருந்தாக ஆக்கும் அைிளவப் தபற்ைிருக்க வவண்டும். பாசண பற்பம்,
தசந்தூரம், மாத்திளர என்னும், இவற்ைால் வநர்ந்த வதாடங்கட்கு, இலவணச் தசந்தூரம், பற்பம்
முதலியளவகைாலும் மற்ளைச் சரக்குகைால் வநர்ந்த வதாடங்கட்கு மிைகுக் குடிநீராலும் அனுபானத்
திரவியங்கைால் வநர்ந்த வதாடங்கட்கு இஞ்சிச் சாற்ைினாலும் குடிநீர் வளகயால் வநர்ந்த வதாடங்கட்கு,
உத்தாமணிச் சமூலச் சாற்ைினாலும், பானங்கைால் வநர்ந்த வதாடங்கட்கு, வதனினாலும்
நிவாரணமுண்டாகும்

References
Devar, S.S. (1948) Palporut Gunanool, Saiva siddhantha Noorpathippu Kazhagam, Chennai, India.
Hahkim Muhammed Abdulla, (1973) Raja Vaithiya Magudamenmum theraiyar aruli seitha yamaga vemba, Siddha
Maruthuva Kazhagam, Chennai, India.
Ramaiyar Pogar, (2005) Pogar eazhalariyam kaandam, Sakthi Nilaiyam, Chennai, India.
Subramanian, S.V. (1983) Heritage of siddha medicine, Keelavu, International Institute of Tamil Stuides, Chennai, India.

Int. Res. J. Tamil, 427-431 | 430


Vol. 4 Iss. S-19 Year 2022 R. Gandhimathi / 2022 DOI: 10.34256/irjt224s1965

Thiyagarajan, R. (1974) Theraiyar Vemba Mollamum Uraiyum, Pandiatha S.S. Anandham Pathippu, Chennai, India.

Funding: No funding was received for conducting this study.


Conflict of Interest: The Author has no conflicts of interest to declare that they are relevant to the content
of this article.
About the License:

© The Author 2022. The text of this article is licensed under a Creative
Commons Attribution 4.0 International License

Int. Res. J. Tamil, 427-431 | 431

You might also like