Thirupallandu

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 3

ஸ்ரீ ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் திருவடிகதே சரணம்

திருப்பல்லாண்டு ஸ்ரீ பபரியாழ்வார் திருப ாழிகளின் தனியன்கள்

நாதமுனிகள் அருளிச் பெய்தது

குருமுக மனதீத்ய ப்ராக தவோனதசஷான்


நரெதிெரிக்லுப்ேம் சூல்கமாோதுகாமக|
ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாேச்ய சாக்ஷாத்
த்விஜகுலதிலகம் ேம் விஷ்ணுசித்ேம் நமாமி||

பாண்டிய பட்டர் அருளிச் பெய்தவவ


(இருவிகற்ப நநரிவெ பவண்பா)

மின்னார்ேடமதிள்சூழ் வில்லிபுத்தூபரன்று ஒருகால்


பசான்னார்கழற்கமலம்சூடிதனாம் - முன்னாள்
கிழியறுத்ோபனன்றுரரத்தோம், கீழ்ரமயினிற்தசரும்
வழியறுத்தோம் பநஞ்சதம. வந்து

ொண்டியன்பகாண்டாடப் ெட்டர்பிரான்வந்ோபனன்று
ஈண்டியசங்கபமடுத்தூே - தவண்டிய
தவேங்கதோதி விரரந்துகிழியறுத்ோன்
ொேங்கள்யாமுரடயெற்று.

ஸ்ரீ பபரியாழ்வார் திருவடிகநே ெரணம்.

---------
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பபரியாழ்வார் அருளிச்பெய்த


திருப்பல்லாண்டு

காப்பு

குறள்பவண்பெந்துவற

1 ெல்லாண்டுெல்லாண்டு ெல்லாயிரத்ோண்டு
ெலதகாடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
பசவ்வடிபசவ்விதிருக்காப்பு

அறுசீர்க் கழிபநடிலடியாசிரிய விருத்தம்

2 அடிதயாதமாடும்நின்தனாடும் பிரிவின்றிஆயிரம்ெல்லாண்டு
வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்றமங்ரகயும்ெல்லாண்டு
வடிவார்தசாதிவலத்துரறயும் சுடராழியும்ெல்லாண்டு
ெரடதொர்புக்குமுழங்கும் அப்ொஞ்சசன்னியமும்ெல்லாண்தட.

3 வாழாட்ெட்டுநின்றீருள்ளீதரல் வந்துமண்ணும்மணமும்பகாண்மின்
கூழாட்ெட்டுநின்றீர்கரே எங்கள்குழுவினில்புகுேபலாட்தடா ம்
ஏழாட்காலும்ெழிப்பிதலாம்நாங்கள் இராக்கேர்வாழ்இலங்ரக
ொழாோகப்ெரடபொருோனுக்குப் ெல்லாண்டுகூறுேதம.

4 ஏடுநிலத்தில்இடுவேன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து
கூடுமனமுரடயீர்கள் வரம்பொழிவந்துஒல்ரலக்கூடுமிதனா
நாடும்நகரமும்நன்கறிய நதமாநாராயணாயபவன்று
ொடுமனமுரடப்ெத்ேருள்ளீர். வந்துெல்லாண்டுகூறுமிதன.

5 அண்டக்குலத்துக்கதிெதியாகி அசுரரிராக்கேரர
இண்ரடக்குலத்ரேஎடுத்துக்கரேந்ே இருடீதகசன்ேனக்கு
போண்டக்குலத்திலுள்ளீர். வந்ேடிபோழுது ஆயிரநாமம்பசால்லி
ெண்ரடக்குலத்ரேத்ேவிர்ந்து
ெல்லாண்டுெல்லாயிரத்ோண்படன்மிதன.

6 எந்ரேேந்ரேேந்ரேேந்ரேேம்மூத்ேப்ென் ஏழ்ெடிகால்போடங்கி
வந்துவழிவழிஆட்பசய்கின்தறாம் திருதவாணத்திருவிழவில்
அந்தியம்தொதிலரியுருவாகி அரிரயயழித்ேவரன
ெந்ேரனதீரப்ெல்லாண்டு ெல்லாயிரத்ோண்படன்றுொடுேதம.
7 தீயிற்பொலிகின்றபசஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்
தகாயிற்பொறியாதலஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்பசய்கின்தறாம்
மாயப்பொருெரடவாணரன ஆயிரந்தோளும்பொழிகுருதி
ொய சுழற்றியஆழிவல்லானுக்குப் ெல்லாண்டுகூறுதுதம.

8 பநய்யிரடநல்லதோர்தசாறும் நியேமும்அத்ோணிச்தசவகமும்
ரகயரடக்காயும்கழுத்துக்குப்பூபணாடு காதுக்குக்குண்டலமும்
பமய்யிடநல்லதோர்சாந்ேமும்ேந்து என்ரனபவள்ளுயிராக்கவல்ல
ரெயுரடநாகப்ெரகக்பகாடியானுக்குப் ெல்லாண்டுகூறுவதன.

9 உடுத்துக்கரேந்ே நின்பீேகவாரடயுடுத்துக் கலத்ேதுண்டு


போடுத்ேதுழாய்மலர்சூடிக்கரேந்ேன சூடும்இத்போண்டர்கதோம்
விடுத்ேதிரசக்கருமம்திருத்தித் திருதவாணத்திருவிழவில்
ெடுத்ேரெந்நாகரணப்ெள்ளிபகாண்டானுக்குப்
ெல்லாண்டுகூறுதுதம.

10 எந்நாள்எம்பெருமான் உன்ேனக்கடிதயாபமன்பறழுத்துப்ெட்ட
அந்நாதே அடிதயாங்கேடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ேதுகாண்
பசந்நாள்தோற்றித் திருமதுரரயுள்சிரலகுனித்து ஐந்ேரலய
ரெந்நாகத்ேரலொய்ந்ேவதன. உன்ரனப்ெல்லாண்டுகூறுதுதம.

11 அல்வழக்பகான்றுமில்லா அணிதகாட்டியர்தகான் அபிமானதுங்கன்


பசல்வரனப்தொலத் திருமாதல.நானும்உனக்குப்ெழவடிதயன்
நல்வரகயால்நதமாநாராயணாபவன்று நாமம்ெலெரவி
ெல்வரகயாலும்ெவித்திரதன.உன்ரனப்ெல்லாண்டுகூறுவதன.

12 ெல்லாண்படன்றுெவித்திரரனப்ெரதமட்டிரய சார்ங்கபமன்னும்
வில்லாண்டான்ேன்ரன வில்லிபுத்தூர்விட்டுசித்ேன்விரும்பியபசால்
நல்லாண்படன்றுநவின்றுரரப்ொர் நதமாநாராயணாயபவன்று
ெல்லாண்டும்ெரமாத்மரனச் சூழ்ந்திருந்தேத்துவர்ெல்லாண்தட.

ஸ்ரீ பபரியாழ்வார் திருவடிகநே ெரணம்.

You might also like