Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

தேசிய வகை பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி

SJK (T) PASIR GUDANG

நாள் பாடத்திட்டம்
வாரம் 11.30am-
4 கிழமை புதன் திகதி நேரம்
12/04/2023 12.00pm
பாடம் நன்னெறிக் கல்வி வகுப்பு 5 கீ ர்த்தி
கருப்பொருள்/ தலைப்பு
மலேசிய சமுதாயம் இறை நம்பிக்கை
நெறி
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
1.0 சமுதாயத்தில் சுபிட்சத்தை உருவாக்கும் 1.5 சுபிட்சமான சமுதாயத்தை உருவாக்க
பல்வகைச் சமயம் அல்லது நம்பிக்கைகளைத்
சமயக்கல்வி அல்லது நம்பிக்கைகள் திறந்த மனதோடு ஏற்று, மதித்து நிர்வகிப்பர்.

பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


1. ஈபானியர்களின் மற்ற சமய நம்பிக்கைகளைப் பற்றிக் கலந்துரயாடுதல்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்


படிநிலை
1. மாணவர்கள் பாடப்பகுதியில் உள்ள ஈபானியர்களின் பழக்க வழக்கங்களைப் பற்றிய
உரையாடலை வாசித்தல்.
2. ஈபானியர்களுக்கிடையே உள்ள பச்சைக் குத்தும் பழக்கத்தைப் பற்றி மாணவர்களுடன்
கலந்துரையாடுதல்.
3. மாணவர்கள் காணொலியில் ஈபானியர்களின் நடனத்தைப் பார்த்தல்.
4. ஈபானியர்களின் நடனத்தைப் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
5. மாணவர்களுடன் ஈபானியர்களின் மற்ற சமய நம்பிக்கைகளைப் பற்றிக் கலந்துரயாடுதல்.
6. மாணவர்கள் ஈபானியர்களின் நம்பிக்கைகளை சிந்தனை வரைப்படத்தில் நிறைவு செய்தல்.
7. மாணவர்கள் மலேசியாவில் வாழும் பிற இனத்தவர்களின் நம்பிக்கைகளை விளக்குதல்
8. பிற சமயத்தின் நம்பிக்கைகளை நாம் மதிப்பதன் மூலம் சமுதாய நல்லிணக்கத்திற்கு எவ்வாறு
பங்களிக்கலாம் என்று கலந்துரையாடி கூறுதல்.
விரவி வரும் கூறு ஆக்கமும்
சிந்தனைத் ஆக்கச் உயர்வெண்
புத்தாக்கமு பண்புக் கூறு
திறன் சிந்தனை ணம்
ம்
21-ஆம் குழுவாகச் குமிழி
பயிற்றுத்
நூற்றாண்டு சிந்தனை
செயல்படுத வரைப்பட துணைப்பொரு கணினி
நடவடிக்கை வரிப்படம்
ல் ம் ள்
உயர்நிலைச் பயன்படுத்து கற்றல் எதிர்காலவி பல்வகை சமுகத்
சிந்தனை அணுகுமு நுண்ணறிவு
தல் றை யல் தொடர்பு
தர அடைவு மாணவர்கள் ஈபானியர்களின் நம்பிக்கைகளை சிந்தனை வரைப்படத்தில் நிறைவு
மதிப்பிடு (PBD) செய்தல்.
வகுப்புசார் மதிப்பீட்டுக் கருவி பயிற்சித்தாள்மற்றும் பார்வையிடுதல்
சிந்தனை மீட்சி
வராத மாணவர்கள்:_
தேசிய வகை பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி
SJK (T) PASIR GUDANG

You might also like