Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 16

SJKT SARASWATHY,KUALA LUMPUR

REKOD PBD

2023-2024

KOGILAVANI MUNIANDY
வரலாறு ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 6 / 2023-2024
வாரம் குறிப்பு தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

வாரம் 1 தேசம் 10.1 மலேசியா உருவாக்கம் 10.1.1 மலேசியா உருவாக்கத்திற்கான


பிறந்தது காரணங்களை விவரிப்பர்.
20.03.2023
- 24.03.2023 K10.1.5 மலேசியா உருவாக்கத்திற்கு
மூலதனமாக உள்ள
ஒற்றுமையின்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.
வாரம் 2 தேசம் 10.1 மலேசியா உருவாக்கம் 10.1.1 மலேசியா உருவாக்கத்திற்கான
பிறந்தது காரணங்களை விவரிப்பர்.
27.03.2023
- 31.03.2023 K10.1.5 மலேசியா உருவாக்கத்திற்கு
மூலதனமாக உள்ள
ஒற்றுமையின்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.
வாரம் 3 தேசம் 10.1 மலேசியா உருவாக்கம் 10.1.2 மலேசியா உருவாக்கத்தில் இடம்
பிறந்தது பெற்ற தலைவர்களை விளக்குவர்.
03.04.2023
- 07.04.2023 10.1.3 மலேசியா உருவாக்கத்தில் இடம்
பெற்ற மாநிலங்களை கூறுவர்.

K10.1.6 மலேசியா உருவாக்கத்தின்


வெற்றியில் உள்ள
போதனையைக்

2
வரலாறு ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 6 / 2023-2024
கலந்துரையாடுவர்.

வாரம் 4 தேசம் 10.1 மலேசியா உருவாக்கம் 10.1.2 மலேசியா உருவாக்கத்தில் இடம்


பிறந்தது பெற்ற தலைவர்களை விளக்குவர்.
10.04.2023
- 14.04.2023 10.1.3 மலேசியா உருவாக்கத்தில் இடம்
பெற்ற மாநிலங்களை கூறுவர்.

K10.1.6 மலேசியா உருவாக்கத்தின்


வெற்றியில் உள்ள
போதனையைக்
கலந்துரையாடுவர்.
வாரம் 5 நோன்புப் பெருநாள் விடுப்பு

17.04.2023
- 21.04.2023

வாரம் 6 தேசம் 10.1 மலேசியா உருவாக்கம் 10.1.1 மலேசியா உருவாக்கத்திற்கான


பிறந்தது காரணங்களை விவரிப்பர்.
1.5.2023
- 5.5.2023 K10.1.5 மலேசியா உருவாக்கத்திற்கு
மூலதனமாக உள்ள
ஒற்றுமையின்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.
வாரம் 7 தேசம் 10.1 மலேசியா உருவாக்கம் 10.1.2 மலேசியா உருவாக்கத்தில் இடம்

3
வரலாறு ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 6 / 2023-2024
பிறந்தது பெற்ற தலைவர்களை விளக்குவர்.
08.05.2023
- 12.05.2023 10.1.3 மலேசியா உருவாக்கத்தில் இடம்
பெற்ற மாநிலங்களை கூறுவர்.

K10.1.6 மலேசியா உருவாக்கத்தின்


வெற்றியில் உள்ள
போதனையைக்
கலந்துரையாடுவர்.
வாரம் 8 தேசம் 10.1 மலேசியா உருவாக்கம் 10.1.4 மலேசியா உருவாக்கத்தின்
பிறந்தது படிநிலைகளை விளக்குவர்.
15.05.2023
- 19.05.2023 மலேசியா உருவாக்கம் பற்றிய
K10.1.7 பெருமிதத்தைக் கூறுவர்.

வாரம் 9 விசாக நாம் பிறந்த 10.2 மலேசியாவில் உள்ள 10.2.1 மாநிலங்களுக்குப் பெயர் வந்த
தின மண் மாநிலங்கள் வரலாற்றை விளக்குவர்.
22.05.2023 விடுப்பு
- 26.05.2023 10.2.2 தலைநகரம் மற்றும் அரசு
நகரங்களைப் பட்டியலிடுவர்.

பள்ளி முதல் தவணை விடுப்பு 29.05.2023 – 02.06.2023

வாரம் 10 நாம் பிறந்த 10.2 மலேசியாவில் உள்ள 10.2.3 கொடி, மாநிலப் பண், இலச்சினை
மண் மாநிலங்கள் ஆகியவை மாநிலத்தின்

4
வரலாறு ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 6 / 2023-2024
5.06.2023 அடையாளம் என விளக்குவர்.
- 9.06.2023
K10.2.6 மாநில மரபுச் சின்னங்களை
மதிப்பதன் முக்கியத்துவத்தைக்
கூறுவர்.
வாரம் 11 நாம் பிறந்த 10.2 மலேசியாவில் உள்ள 10.2.4 மாநில ஆட்சியாளர்கள் விளிப்பு
மண் மாநிலங்கள் முறையை விளக்குவர்.
12.06.2023
- 16.06.2023 K10.2.7 மாநில ஆட்சியாளர்களின் மீ து
விசுவாசம் வைப்பதன்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.
நாம் பிறந்த 10.2 மலேசியாவில் உள்ள 10.2.5 ஒவ்வொரு மாநில பாரம்பரிய
வாரம் 12 மண் மாநிலங்கள் வரலாற்றை விளக்குவர்.

19.06.2023 K10.2.8 மலேசியா பாரம்பரியத்தை


- 23.06.2023 நினைத்து பெருமை கொள்வர்.

வாரம் 13 ருக்குன் 10.3 ருக்குன் நெகாரா 10.3.1 சுதந்திரம் பெற்றதிலிருந்து இன


நெகாரா ஓற்றுமையை மேம்படுத்துவதன்
26.06.2023 பங்களிப்பைக் கூறுவர்.
- 30.06.2023
10.3.2 ருக்குன் நெகாரா
அறிமுகப்படுத்தப்பட்ட
காரணத்தை விளக்குவர்.
K10.3.5

5
வரலாறு ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 6 / 2023-2024
ருக்குன் நெகாராவை
உய்த்துணர்வதின்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.

வாரம் 14 ருக்குன் 10.3 ருக்குன் நெகாரா 10.3.3 ஐந்து ருக்குன் நெகாரா


நெகாரா கோட்பாட்டைக் கூறுவர்.
03.07.2023
- 07.07.2023 K10.3.6 ருக்குன் நெகாரா கோட்பாட்டின்
வழி தனித்துவ மனித
உருவாக்கத்தின்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.

வாரம் 15 ருக்குன் 10.3 ருக்குன் நெகாரா 10.3.4 வாழ்வில் ருக்குன் நெகாரா


நெகாரா கோட்பாட்டின் பங்களிப்பை
10.07.2023 விளக்குவர்.
- 14.07.2023 K10.3.7
அன்றாட வாழ்வில்
கடைப்பிடிக்கக்கூடிய உயர்நெறி
பண்புகளைக் கூறுவர்.

வாரம் 16 ஹஜி மலேசியர்கள் 11.1 மலேசியாவில் காணப்படும் 11.1.1 மலேசியாவில் உள்ள பல்வேறு
பெருநாள் பல்வேறு இனத்தவரும், இனத்தவரையும், சமூகத்தினரைப்
17.07.2023 விடுப்பு சமூகத்தினரும் பற்றியும் விளக்குவர்.
- 21.07.2023
K11.1.6 நாட்டின் ஓற்றுமையை

6
வரலாறு ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 6 / 2023-2024
வலுப்படுத்த பல்வேறு
இனத்தவரையும்,
சமூகத்தினரையும் மதிப்பதன்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.
வாரம் 17 மலேசியர்கள் 11.1 மலேசியாவில் காணப்படும் 11.1.2 அன்றும் இன்றும் மக்களின்
பல்வேறு இனத்தவரும், பொருளாதார நடவடிக்கைகள்
24.07.2023 சமூகத்தினரும் மற்றும் குடியிருப்புப் பகுதிகளைப்
- 28.07.2023 பற்றி விளக்குவர்.

K11.1.6 நாட்டின் ஓற்றுமையை


வலுப்படுத்த பல்வேறு
இனத்தவரையும்,
சமூகத்தினரையும் மதிப்பதன்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.
வாரம் 18 மலேசியர்கள் 11.1 மலேசியாவில் காணப்படும் 11.1.3 பாரம்பரிய இசைக்கருவிகள்
பல்வேறு இனத்தவரும், மற்றும் நடனங்களைப் பற்றி
31.07.2023 சமூகத்தினரும் விளக்குவர்.
- 4.08.2023 11.1.4
நாட்டின் பாரம்பரிய
விளையாட்டுகளைப் பற்றி
K11.1.7 விளக்குவர்.

மலேசியா மக்களின் கலை


நுணுக்கத்தை மதிப்பதன்
முக்கியத்துவத்தை விளக்குவர்.

7
வரலாறு ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 6 / 2023-2024
வாரம் 19 மலேசியர்கள் 11.1 மலேசியாவில் காணப்படும் 11.1.5 பல்லின மலேசியா மக்களின்
பல்வேறு இனத்தவரும், நாட்டுப்புறக் கதைகளை
07.08.2023 சமூகத்தினரும் விளக்குவர்.
- 11.08.2023 K11.1.8
நாட்டு மக்களின் பாரம்பரியத்தைப்
பகிர்ந்து கொள்வதன்
பெருமையைக் கூறுவர்.
வாரம் 20 மலேசியர்கள் 11.2 சமயமும் நம்பிக்கையும் 11.2.1 மலேசியா மக்களின் பல்வேறு
சமயம் மற்றும் நம்பிக்கைகளைப்
14.08.2023 பற்றி கூறுவர்.
- 18.08.2023 ஓற்றுமையை வலுப்படுத்த மற்ற
K11.2.7 இனத்தவரின் சமயத்தை
மதிப்பதன் முக்கியத்துவத்தைக்
கூறுவர்.
வாரம் 21 மலேசியர்கள் 11.2 சமயமும் நம்பிக்கையும் 11.2.2 இஸ்லாம் கூட்டரசு சமயம்
என்பதனை விளக்குவர்.
21.08.2023
- 25.08.2023 11.2.3 கூட்டரசு அமைப்பில் மற்ற
சமயங்களின் நிலையைப் பற்றி
விளக்குவர்.
K11.2.6
அன்றாட வாழ்வில் சமயம்
மற்றும் நம்பிக்கையை மதிப்பதன்
முக்கியத்துவத்தைத்
தொடர்புப்படுத்தி கூறுவர்.

8
வரலாறு ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 6 / 2023-2024
பள்ளி இரண்டாம் தவணை விடுப்பு 28.08.2023 – 1.09.2023

வாரம் 22 மலேசியர்கள் 11.2 சமயமும் நம்பிக்கையும் 11.2.4 மலேசியாவில் உள்ள


வழிப்பாட்டுத் தலங்களைப்
04.09.2023 பட்டியலிடுவர்கள்.
- 08.09.2023 K11.2.5
வழிப்பாட்டுத் தலங்களில்
கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க
நெறிகளை அறிந்திருப்பதன்
அவசியத்தைக் கூறுவர்.
வாரம் 23 மலேசியர்கள் 11.3 மலேசியாவில் பண்டிகைகள் 11.3.1 மலேசியாவில் கொண்டாடப்படும்
பண்டிகைகளைக் கூறுவர்.
11.09.2023
- 15.09.2023 11.3.2 மலேசியாவில் கொண்டாடப்படும்
பண்டிகைகளின்
முக்கியத்துவத்தை விளக்குவர்.

குடும்பத்தில் கொண்டாடப்படும்
K11.3.5 பண்டிகைகளின்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.
வாரம் 24 மலேசிய மலேசியர்கள் 11.3 மலேசியாவில் பண்டிகைகள் 11.3.3 அக்காலத்திற்கும்,
தின இக்காலத்திற்கும்
18.09.2023 விடுப்பு கொண்டாடப்படும்
- 22.09.2023 பண்டிகைகளின் மாற்றங்களைப்
K11.3.6 பட்டியலிடுவர்.

9
வரலாறு ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 6 / 2023-2024
நாட்டில் கொண்டாடப்படும்
பண்டிகைகளையும் பண்பாட்டுச்
சிறப்புகளையும் மதிப்பதன்
அவசியத்தை விளக்குவர்.
வாரம் 25 மலேசியர்கள் 11.3 மலேசியாவில் பண்டிகைகள் 11.3.4 நம் நாட்டு பண்டிகைகளில்
காணப்படும் தனிச்சிறப்புகளை
25.09.2023 விரிவாகக் கூறுவர்.
- 29.09.2023 K11.3.7
நம் நாட்டு பண்டிகைகளில்
காணப்படும் தனிச்சிறப்புகளைப்
போற்றிக் காப்பதன்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.
வாரம் 26 பெருமைக்குரி 12.1 விளையாட்டுத் துறை 12.1.1 இன ஒற்றுமையும்,
ய மலேசியா நாட்டின் பெருமை சுபிட்சத்தையும்
2.10.2023 வலுப்படுத்துவதில் விளையாட்டுப்
- 06.10.2023 போட்டியின் பங்கினை
K12.1.5 விளக்குவர்.

பல்வேறு இனத்தாரும்
விளையாட்டுத் துறையில்
நாட்டின் பெயரைச் சிறப்பு
செய்யும் முக்கியத்துவத்தை
விளக்குவர்.
வாரம் 27 பெருமைக்குரி 12.1 விளையாட்டுத் துறை 12.1.2 தேசியளவிலும் உலக அளவிலும்

10
வரலாறு ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 6 / 2023-2024
ய மலேசியா நாட்டின் பெருமை மலேசியா அடைந்த வெற்றியைக்
09.10.2023 கூறுவர்.
-13.10.2023
K12.1.5 பல்வேறு இனத்தாரும்
விளையாட்டுத் துறையில்
நாட்டின் பெயரைச் சிறப்பு
செய்யும் முக்கியத்துவத்தை
விளக்குவர்.
வாரம் 28 நபி பெருமைக்குரி 12.1 விளையாட்டுத் துறை 12.1.3 உலக அளவில் நடைபெறுகின்ற
முகமது ய மலேசியா நாட்டின் பெருமை விளையாட்டுப் போட்டியில்
16.10.2023 பிறந்தநா மலேசியாவின் பங்கினை
- 20.10.2023 ள் விடுப்பு விளக்குவர்.
K12.1.6
நாட்டின் மேம்பாட்டிற்கு
விளையாட்டின் துறையின்
முக்கியத்துவத்தை மதிப்பிடுவர்.
வாரம் 29 பெருமைக்குரி 12.1 விளையாட்டுத் துறை 12.1.4 அக்கால விளையாட்டுத்
ய மலேசியா நாட்டின் பெருமை துறையில் சாதனை புரிந்த
23.10.2023 விளையாட்டு வரர்களின்

- 27.10.2023 செயல்பாடுகள் விளையாட்டு
துறையின் மேன்மைக்குப்
பங்காற்றியது என தொடர்புப்
K12.1.7 படுத்திக் கூறுவர்.

விளையாட்டில் தலைமைத்துவ

11
வரலாறு ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 6 / 2023-2024
பண்புகளின் முக்கியத்துவத்தைக்
கூறுவர்.
வாரம் 30 தீபாவளி பெருமைக்குரி 12.2 நாட்டின் பொருளாதார 12.2.1 நாட்டின் வளர்ச்சிக்குத் துணை
விடுப்பு ய மலேசியா நடவடிக்கைகள் செய்யக்கூடிய பொருளாதார
30.10.2023 நடவடிக்கைகளைப்
- 03.11.2023 பட்டியலிடுவர்கள்.
12.2.2
நாட்டின் பொருளாதார
வளர்ச்சியில் வணிக ரீதியிலான
வேளாண்மைத் துறையின்
பங்களிப்பைக் கூறுவர்.

பொருளாதார வளர்ச்சிக்கு
K12.2.5 வித்திடும் நாட்டின் அமைதியை
நிலைநாட்டுவதன்
முக்கியத்துவத்தைக்
கலந்துரையாடுவர்.
வாரம் 31 பெருமைக்குரி 12.2 நாட்டின் பொருளாதார 12.2.3 பெட்ரோலியம், வாகன தயாரிப்புத்
ய மலேசியா நடவடிக்கைகள் தொழிற்துறைகள் நாட்டின்
06.11.2023 பொருளாதார வளர்ச்சிக்கு
- 10.11.2023 ஆற்றும் பங்கினைக் கூறுவர்.

K12.2.6 நாட்டின் வளப்பத்திற்குப்


பங்களிக்கும் சுற்றுச்சூழலின்
முக்கியத்துவத்தை விளக்குவர்.

12
வரலாறு ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 6 / 2023-2024
வாரம் 32 பெருமைக்குரி 12.2 நாட்டின் பொருளாதார 12.2.4 சுற்றுலாத்துறை நாட்டின்
ய மலேசியா நடவடிக்கைகள் வளப்பத்திற்கு ஆற்றும்
13.11.2023 பங்கினைக் கூறுவர்.
- 17.11.2023 K12.2.7
உள்நாட்டு பொருள்களை எண்ணி
பெருமிதம் கொள்வர்.

வாரம் 33 நான் 12.3 நாட்டின் தலைவர்கள் 12.3.1 பிரதமர் பதவி உருவான


போற்றும் வரலாற்றைக் கூறுவர்.
20.11.2023 தலைவர்
- 24.11.2023 12.3.2 பிரதமரின் பொறுப்புகளைப்
பட்டியலிடுவர்.

K12.3.5 பிரதமரின் தலைமைத்துவ


பண்புகளைப் பட்டியலிடுவர்.
வாரம் 34 நான் 12.3 நாட்டின் தலைவர்கள் 12.3.3 பிரதமர்களின் பெயர்களையும்
போற்றும் அவர்களின் வாழ்க்கை
27.11.2023 தலைவர் குறிப்புகளையும் பட்டியலிடுவர்.
- 1.12.2023
K12.3.6 பிரதமருக்கு நன்றியினை
வெளிப்படுத்துவர்.
வாரம் 35 நான் 12.3 நாட்டின் தலைவர்கள் 12.3.4 பிரதமர் நாட்டிற்கு ஆற்றிய
போற்றும் பங்கினை விளக்குவர்.
04.12.2023 தலைவர்

13
வரலாறு ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 6 / 2023-2024
- 08.12.2023 K12.3.7 நாட்டின் தலைமைத்துவத்திற்கு
மக்கள் வழங்கும் ஆதரவின்
முக்கியத்துவத்தை விளக்குவர்.
வாரம் 36 மலேசியாவும் 12.4 மலேசியாவும் உலகமும் 12.4.1 வட்டார அமைப்புகள் மற்றும்
உலகமும் அனைத்துலக அளவில் மலேசியா
11.12.2023 அங்கம் வகிக்கும்
- 15.12.2023 கூட்டமைப்புகளின் பெயர்களைக்
கூறுவர்.
12.4.2
ஆசியானில் மலேசியாவின்
பங்களிப்பை விளக்குவர்.
K12.4.5
பிற நாடுகளுடன் நல்லுறவு
கொள்வதன் அவசியத்தைக்
கூறுவர்.

பள்ளி மூன்றாம் தவணை விடுப்பு 18.12.2023 – 29.12.2023

வாரம் 37 ஆங்கில மலேசியாவும் 12.4 மலேசியாவும் உலகமும் 12.4.3 காமன்வெல்த் மற்றும்


புத்தாண் உலகமும் இஸ்லாமிய நாடுகளின்
2.01.2024 டு விடுப்பு கூட்டமைப்பு (ஓஐசி OIC) ஆகிய
- 05.01.2024 அமைப்புகளில் மலேசியாவின்
பங்களிப்பை விளக்குவர்.
K12.4.6
உலகின் சுபிட்சத்திற்கும்,
அமைதிக்கும் மலேசியா

14
வரலாறு ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 6 / 2023-2024
வழங்கியுள்ள பங்கின்
முக்கியத்துவத்தௌக் கூறுவர்.
வாரம் 38 மலேசியாவும் 12.4 மலேசியாவும் உலகமும் 12.4.4 ஐக்கிய நாடுகளின் சபையில்
உலகமும் மலேசியாவின் பங்களிப்பை
8.01.2024 விவரிப்பர்.
- 12.01.2024 K12.4.7
அனைத்துலக ரீதியில்
மலேசியாவிற்குக் கிடைத்த
அங்கீ காரத்தை நினைத்து
பெருமைப்படுவர்.
வாரம் 39 HARI மலேசியாவும் 12.4 மலேசியாவும் உலகமும் 12.4.4 ஐக்கிய நாடுகளின் சபையில்
KOKURIKUL உலகமும் மலேசியாவின் பங்களிப்பை
15.01.2024 UM விவரிப்பர்.
- 19.01.2024 K12.4.7
அனைத்துலக ரீதியில்
மலேசியாவிற்குக் கிடைத்த
அங்கீ காரத்தை நினைத்து
பெருமைப்படுவர்.
வாரம் 40 மலேசியாவும் 12.4 மலேசியாவும் உலகமும் 12.4.4 ஐக்கிய நாடுகளின் சபையில்
உலகமும் மலேசியாவின் பங்களிப்பை
22.01.2024 விவரிப்பர்.
- 26.01.2024 K12.4.7
அனைத்துலக ரீதியில்
மலேசியாவிற்குக் கிடைத்த
அங்கீ காரத்தை நினைத்து

15
வரலாறு ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 6 / 2023-2024
பெருமைப்படுவர்.

வாரம் 41
மீள்பார்வை
29.01.2024
- 02.02.2024

வாரம் 42
மீள்பார்வை
05.02.2023
- 9.02.2023

2023 / 2024 ஆண்டிறுதிப் பள்ளி விடுப்பு

16

You might also like