Ubat

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

தேசிய வகை தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளி

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL TANJONG RAMBUTAN,

31250 TANJONG RAMBUTAN, PERAK DARUL RIDZUAN
SJK(T) TANJONG RAMBUTAN “TOWARDS TRANSFORMATION”
e-mail : 1GOVUC\ABD2158.edu KOD SEK: ABD2158 TEL&FAX :05-5331709

பாடம் நலக்கல்வி ( புதன் 16/6/2021 )

ஆண்டு 1 பவளம் & 1 வைரம்
தொகுதி 9-தன் உடல் நலமும் பாலுறுப்புகளும்
பாடம் பொருள்களின் தவறான பயன்பாடு ( பாடநூல் பக்கம் 73-75 )
கற்றல் தரம் 3.1.1-3.1.5-பலவகையான மருந்துகளை அறிதல் & பயன்பாட்டை அறிதல்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் பலவகையான மருந்துகளையும்
அவற்றின் பயன்பாட்டையும் அறிவர்.
மாணவர் நடவடிக்கை 1.பாடநூல் பக்கம் 73-75 ல் உள்ள தவல்களை வாசித்து
புரிந்துக்கொள்ளுதல்.
2.மாதிரி உதாரணத்தைக் காணுதல்.
3.பயிற்சி செய்தல்.

சரியான மருந்து
சரியான மருந்து
மருந்து கொடுக்கப்படும் மருந்து பெயர்
முகவரி
திகதி
பதிவு எண்
பெயர்
திகதி

மருந்து
கட்டுப்பாடு
உணவு
மருந்து குறீயீடு
முறை

தேசிய வகை தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளி

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL TANJONG RAMBUTAN,
31250 TANJONG RAMBUTAN, PERAK DARUL RIDZUAN
SJK(T) TANJONG RAMBUTAN “TOWARDS TRANSFORMATION”
e-mail : 1GOVUC\ABD2158.edu KOD SEK: ABD2158 TEL&FAX :05-5331709

பாடம் நலக்கல்வி ( புதன் 23/6/2021 )

ஆன்டு 1 பவளம் & 1 வைரம்
தொகுதி 9-தன் உடல் நலமும் பாலுறுப்புகளும்
பாடம் உணர்வுகளைக் கையாளுதல் ( பாடநூல் பக்கம் 76-77 )
கற்றல் தரம் 4.1.1 உணர்வுகளை அறிதல்
4.1.2 சூழலுக்கேற்றவாறு உணர்வுகளை நிர்வகிக்கும் முறையை அறிதல்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் சூழலுக்கேற்றவாறு உணர்வுகளை
நிர்வகிக்கும் முறையை அறிவர்.
மாணவர் நடவடிக்கை 1.பாடநூல் பக்கம் 76-77 ல் உள்ள தவல்களை வாசித்து
புரிந்துக்கொள்ளுதல்.
2.மாதிரி உதாரணத்தைக் காணுதல்.
3.பயிற்சி செய்தல்.

மன உணர்வுகளை இணைக்கவும்.

மகிழ்ச்சி
கோபம்

பயம்

துக்கம்

ஆச்சிரியம்

தேசிய வகை தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளி

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL TANJONG RAMBUTAN,
31250 TANJONG RAMBUTAN, PERAK DARUL RIDZUAN
SJK(T) TANJONG RAMBUTAN “TOWARDS TRANSFORMATION”
e-mail : 1GOVUC\ABD2158.edu KOD SEK: ABD2158 TEL&FAX :05-5331709

பாடம் நலக்கல்வி ( புதன் 30/6/2021 )

ஆன்டு 1 பவளம் & 1 வைரம்
தொகுதி 9-தன் உடல் நலமும் பாலுறுப்புகளும்
பாடம் குடும்பவியல் ( பாடநூல் பக்கம் 79 )
கற்றல் தரம் 5.1.1 உறவு முறையை அறிதல்
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் உறவு முறையை அறிந்து உதவுதல்.
மாணவர் நடவடிக்கை 1.பாடநூல் பக்கம் 79 ல் உள்ள தவல்களை வாசித்து
புரிந்துக்கொள்ளுதல்.
2.மாதிரி உதாரணத்தைக் காணுதல்.
3.பயிற்சி செய்தல்.

குடும்பத்திற்கு உதவும் செயல்களுக்கு சரியிடுக.

தேசிய வகை தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளி
SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL TANJONG RAMBUTAN,
31250 TANJONG RAMBUTAN, PERAK DARUL RIDZUAN
SJK(T) TANJONG RAMBUTAN “TOWARDS TRANSFORMATION”
e-mail : 1GOVUC\ABD2158.edu KOD SEK: ABD2158 TEL&FAX :05-5331709

பாடம் நலக்கல்வி ( புதன் 7/7/2021 )

ஆன்டு 1 பவளம் & 1 வைரம்
தொகுதி 9-தன் உடல் நலமும் பாலுறுப்புகளும்
பாடம் தன்னையும் குடும்ப உறுப்பினர்களையும் மதிப்போம்
( பாடநூல் பக்கம் 80 )
கற்றல் தரம் 5.1.1 உறவு முறையை அறிதல்
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் தன்னையும் குடும்ப
உறுப்பினர்களையும் மதித்தல்.
மாணவர் நடவடிக்கை 1.பாடநூல் பக்கம் 80 ல் உள்ள தவல்களை வாசித்து
புரிந்துக்கொள்ளுதல்.
2.மாதிரி உதாரணத்தைக் காணுதல்.
3.திரட்டேடு செய்தல்.
குடும்ப உறுப்பினர்கள்

அப்பா
அம்மா

பிள்ளை 1 பிள்ளை 2 பிள்ளை 3

தேசிய வகை தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளி

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL TANJONG RAMBUTAN,
31250 TANJONG RAMBUTAN, PERAK DARUL RIDZUAN
SJK(T) TANJONG RAMBUTAN “TOWARDS TRANSFORMATION”
e-mail : 1GOVUC\ABD2158.edu KOD SEK: ABD2158 TEL&FAX :05-5331709

பாடம் நலக்கல்வி ( புதன் 14/7/2021 )

ஆன்டு 1 பவளம் & 1 வைரம்
தொகுதி 9-தன் உடல் நலமும் பாலுறுப்புகளும்
பாடம் உறவு முறையையும் தொடர்பு முறையையும் அறிவோம்
( பாடநூல் பக்கம் 81 )
கற்றல் தரம் 6.1.1 உறவு முறையை அறிதல்
6.1.2 தொடர்பு முறையையும் அறிவோம்
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் உறவு முறையையும் தொடர்பு
முறையையும் அறிதல்.
மாணவர் நடவடிக்கை 1.பாடநூல் பக்கம் 81 ல் உள்ள தவல்களை வாசித்து
புரிந்துக்கொள்ளுதல்.
2.மாதிரி உதாரணத்தைக் காணுதல்.
3.பயிற்சி செய்தல்.

உறவு முறையையும் தொடர்பு முறையையும் அறிதல்.

உறவு முறை நன்மைகள்

1.அன்பு வலுப்படும்.

2.வேலைப்பளு குறையும்.

3.மனிதநேயம் உருவாகும்.

4.______________________

________________________

5.______________________

________________________

You might also like