Ts25 - Penggerak Pembelajaran Bermakna: Sekolah Jenis Kebangsaan (Tamil) Kajang

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

நாள் பாடக்குறிப்பு | வாரம் 18 / 2022

பாடம் தமிழ்மொழி நாள் திங்கள்


வகுப்பு 1 யு.கே.எம் மாணவர் எண்ணிக்கை / 33
திகதி 1/8/2022 நேரம் 3.30-5.00
கரு மொழி
தலைப்பு தொ10 பா 5. இலக்கணம்
உள்ளடக்கத் தரம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் தரம் 5.3.1 உயர்திணை, அஃறிணைஅறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

நோக்கம் வெற்றிக் கூறுகள்


இப்பாட இறுதியில் மாணவர்கள் :- மாணவர்கள் வெற்றியடைய;
உயர்திணை, அஃறிணைஅறிந்து சரியாகப் பயன்படுத்துவர் மாணவர்கள் குறைந்தது 5 உயர்திணை மற்றும்
அஃறிணை அறிந்து எழுதுவர்.
நன்னெறிக் கூறுகள் வி.வ கூறுகள் வரை ப.து.பொ உயர்நிலை மதிப்பீடு
சிந்தனை
☒ நன்மனம் ☒ ஆக்கமும் ☒ வட்டம் ☒ பாடநூல் ☒ அறிதல் ☒ பயிற்சித் தாள்
☐ ஒத்துழைப்பு புத்தாக்கமும் ☐ குமிழி
☐ சுற்றுச்சூழல் கல்வி ☐ இசைக்கருவிகள் ☒ புரிதல் ☐ படைப்பு
☐ விட்டுக்கொடுத்தல் ☐ இரட்டிப்புக்
☐ நீதி ☐ அறிவியல் குமிழி ☐ திடப்பொருள் ☐ பயன்பாடு ☐ உற்றறிதல்
☐ நேர்மை தொழில்நுட்பம் ☒ பல்நிலை ☐ நீர்ம உருகாட்டி ☐ ஆய்வுச்சிந்தனை ☐ புதிர்
☐ இறைநம்பிக்கை ☐ தொலைத்தொடர்பு நிரலொழுங்கு ☐ படம் ☐ ஆக்கச்சிந்தனை ☒ வாய்மொழி
☐ உதவி மனப்பான்மை தொழில்நுட்பம் ☐ இணைப்பு
☐ மொழி ☐ நிரலொழுங்கு ☐ வானொலி ☐ மீட்டுணர்தல் ☐ இடுபணி
☐ பொறுப்பு
☐ உயர்வெண்ணம் ☐ நாட்டுப்பற்று ☐ மரம் ☐ ஒலிப்பதிவு ☐ திரட்டேடு
☐ மதித்தல் ☐ தொழில் முனைப்பு ☐ பாலம் ☐ மடிக்கணினி
☐ அன்பு ☐ கூகல் வகுப்பறை
☐ பொறுமை ☐ காணொலி
☒ முயற்சி
நடவடிக்கை
பீடிகை
1. மாணவர்களின் படங்களுடன் இன்றையப் பாடத்தைத் தொடங்குதல்.

முதன்மை நடவடிக்கை
2. மாணவர்கள் உயர்திணை, அஃறிணை பற்றிய கானொலியைக் காணுதல்.
3. மாணவர்கள் பாட நூலில் உள்ள உயர்திணை, அஃறிணை சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசித்தல்.
4. ஆசிரியர் உயர்திணை, அஃறிணை பற்றி விளக்குதல்.
5. மாணவர்கள் குழு முறையில் உயர்திணை, அஃறிணை சொற்களை வகைப்படுத்துதல்
6. மாணவர்கள் வகைப்படுத்திய சொற்களை வகுப்பின் முன் வாசித்தல்.
முடிவு
7. மாணவர்கள் உயர்திணை, அஃறிணை சொற்களை பொருள் விளங்க வாசித்தல்.
மதிப்பீடு
8. மாணவர்கள் பாடத்தொடர்பான பயிற்சியைச் செய்தல்
சிந்தனை மீட்சி

தர அடைவு மதிப்பீடு
தர அடைவு 1 : / 33 தர அடைவு 4 : / 33
தர அடைவு 2 : / 33 தரSEKOLAH
அடைவு 5JENIS KEBANGSAAN (TAMIL) KAJANG
: / 33
தேசிய வகை காஜாங் தமிழ்ப்பள்ளி
தர அடைவு 3 : / 33 தர அடைவு 6 : / 33

ச்

TS25 – PENGGERAK PEMBELAJARAN BERMAKNA

You might also like