Road Engineering 2 PDF

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 189

Road Engineering II

Road Engineering II
Road margins
• Road margins are the portions of land on either side of road 
way of a road. The various element included in the road 
margins are parking lane, frontage road, driveway, cycle track 
footpath guard rail and empavement slopes.
ர ோடு மோர்ஜின் (Road margins)
• சோலை வழியின் இருபுறமும் உள்ள நிைத்தின்
பகுதி ர ோடு மோர்ஜின் எனப்படும்.
• இது போகங்கலளக் ககோண்டது .
Elements of Road margins
1 Cycle tracks  லசக்கிள் போலதகள்
2 Driveways  டில வ் ரவக்கள்
3 Embankment slopes or side slopes கல யின் சரிவுகள்
அல்ைது பக்கச் சரிவுகள்
4 Footpaths  நலட போலதகள்
5 Frontage roads  பி ன்ரடஜ் ர ோடு
6 Guard rails  கோர்டு க யில்கள்
7 Parking lanes  போர்க்கிங் ரைன்கள்
8 Shoulders ரசோல்டர்கள்
1) Cycle tracks லசக்கிள் போலதகள்

• These are provided in urban areas where the 
volume of cycle traffic on the road is very high.
• A minimum width of 2 m is provided for the 
cycle track and it may be increased by 1 m for 
each additional track.
1) Cycle tracks லசக்கிள் போலதகள்
1) Cycle tracks லசக்கிள் போலதகள்
1) Cycle tracks லசக்கிள் போலதகள்
1) Cycle tracks லசக்கிள் போலதகள்
2 Driveways  டில வ் ரவக்கள்

• These connect the highway with commercial establishment 
like fuel stations, service stations etc. 
• These should be properly designed and located, fairly away 
from an intersection.
2 Driveways  டில வ் ரவக்கள்
side slopes 
பக்கச் சரிவுகள்
side slopes 
பக்கச் சரிவுகள்
• Side slopes are the slopes provided to the sides of earthwork 
of a road in embankment or in cutting for its stability. 
• Side slopes in a road are so designed as to keep the earth 
work stable in embankment or in cutting.
• The nature of soil in earthwork, climatic condition, method 
of drainage provided etc. are the factors which affects the 
design of side slopes.
Side slopes பக்கச் சரிவுகள்
4 )Footpaths  நலட போலதகள்
4 Footpaths  நலட போலதகள்
• These are also known as side walks 
• they are provided in urban roads with heavy vehicular as well as 
pedestrian traffic.
• They grant safety to the pedestrians and reduce the chances of 
accidents.
• They are usually placed on either side of the road with minimum 
width of 1.30 m and it can be increased depending on the volume 
of pedestrian traffic. 
• surface of footpaths should be made smooth and comfortable as 
compared to that of adjacent traffic lane so that pedestrians are 
encouraged to use the footpaths.
Frontage roads  பி ன்ரடஜ் ர ோடு
Frontage road
Frontage roads  பி ன்ரடஜ் ர ோடு

• Frontage roads: For granting access to properties situated on 
important highways, it becomes necessary to provide 
frontage roads. 
• These roads run parallel to the highway and they are attached 
to the highway at selected points, preferably with grade 
separations.
Guard rails  கோர்டு க யில்கள்
Guard rails  கார்டு ரெயில்கள்
Guard rails  கார்டு ரெயில்கள்
Guard rails  கார்டு ரெயில்கள்
• When the height of hill exceeds 3 m, 
• the guard rails are provided on the edge of shoulder so that 
the running of vehicles from the embankment is prevented. 
• These are various forms and designs of guard rails in common 
use.
Parking lanes  பார்க்கிங் லேன்கள்
Parking lanes  பார்க்கிங் லேன்கள்
Parking lanes  பார்க்கிங் லேன்கள்
Parking lanes  பார்க்கிங் லேன்கள்
• For important urban roads, the provision is sometimes made 
for parking lanes which will allow on ­ street or kerb parking.
• If such lanes are not provided, the effective width of road will 
be decreased by the haphazard parking of vehicles. 
• It is preferred to have parking lane parallel to road as 
compared to parking lane inclined to road.
Parking lanes  பார்க்கிங் லேன்கள்
Shoulder ரசோல்டர்
Shoulder ரசோல்டர்
Shoulder ல ால்டர்
• Shoulders are the portions of the roadway between the outer 
edges of the carriageway and edges of the top surface of 
embankment or inner edges of the side drains in cutting.
• These are provided along the road edge to serve as an emergency 
lane for vehicle required to be taken out of the pavement or 
roadway. 
• Shoulders also act as service lanes for breakdown vehicles.  
shoulder width of 4.6 m is desirable so that a vehicle stationed at 
the side of the shoulder would have a clearance of 1.85 m from the 
pavement edge.The minimum shoulder width recommended by 
I.R.C. is 2.5 m
camber
• Camber is the transverse slope provided to the road surface 
• To drain off the rain water from the road surface. 
• It is also called cross ­ slope. 
• On the straight roads camber is provided by raising the centre of 
the carriageway with respect ot the edges, 
• Thus forming a highest point or crown on the centre line of the 
carriageway. 
• The rate of camber usually designated by 1 in n which means that 
the transverse slope is in the ratio of 1 vertical to n horizontal. 
camber
• Camber is the transverse slope provided to the road surface 
• To drain off the rain water from the road surface. 
• It is also called cross ­ slope. 
• On the straight roads camber is provided by raising the centre of 
the carriageway with respect ot the edges, 
• Thus forming a highest point or crown on the centre line of the 
carriageway. 
• The rate of camber usually designated by 1 in n which means that 
the transverse slope is in the ratio of 1 vertical to n horizontal. 
camber
• Camber should be just sufficient for the efficient drainage of 
rain water from the road surface. 
• For pavements like cement concrete or bituminous concrete 
flat camber is enough.
• For sufaces like water bound macadam or earth road steeper 
camber is required as these allow surface water to get into the 
subgrade soil. 
Excessive camber is not desirable because of the 
following reasons.
• Rapid flow of water results into formation of cross cuts.
• Problems of toppling over of highly laden bullock carts.
• Due to excessive camber there is tendency of most of the 
vehicles to travel along the centre line.
• During overtaking operation, vehicles tend to drag, causing 
uncomfortable conditions.
• Faster wear of the road surface along the edges than the 
central part.
Necessary for providing camber.
• To prevent entry of moisture or water into the sub grade soil 
which will affect the stability or rod base
• To remove water from road surface so as to make it non 
slippery for the safe driving of vehicle at high speed.
camber
• Amount of camber mainly depends on
▪ Type of road surface 
▪ Amount of rainfall
புறச்சரிவு camber
• சோலையின் குறுக்ரக ரமற்ப ப்பின் லமயத்தில்
இருந்து விளிம்லப ரநோக்கி அலமந்திருக்கும்.
• சோலை ப ப்பில் இருந்து மலழ நீர் வழிந்து
கசல்வதற்கு எளிதோக இருக்கும்.
• இதற்கு குறுக்கு சரிவு எனப்படும்.
• ரந ோன சோலையின் புறச்சரிவு சோலையின்
குறுக்ரக ரமற்ப ப்பின் லமயத்தில் இருந்து
விளிம்லப ரநோக்கி ககோடுக்கப்படும்
புறச்சரிவு camber
• குவிந்த ப ப்பிற்கு புறச்சரிவு எனப்படும். ஊர்தி
வழியின் கவளி விளம்லபயும் லமய
உச்சிலயயும் இலைக்கும் நோைின் விட்ட
விகிதரம புறச்சரிவு ஆகும்.
• கபோதுவோக புறச்சரிலவ வடிவலமப்பது 1 in n 
• இதன் கபோருள். குறுக்கு சரிவின் விகதம் 1
கசங்குத்து n கிலடமட்டம்.
புறச்சரிவு camber
• புறச்சரிவின் எண்கலள கீ ழ்கண்டவோறு முடிவு
கசய்யப்படுகிறது.
– சோலைப்ப ப்பின் வலககள்
– மலழயின் அளவு
புறச்சரிவு camber
• சோலையின் ரமற்ப ப்பில் இருந்து மலழ
வழிந்ரதோட புறச்சரிவு அலமக்க ரவண்டு
• சிகமண்ட் கோங்கிரீட் (அ) பிட்டுமின கோங்கிரீட்
ஆகிய சோலைகளின் தளங்கள் தட்லட
புறச்சரிவு ரபோதுமோனது.
• வோட்டர் பவுண்ட் கமக்கோடம் அல்ைது மண்
சோலைகளுக்கு உய மோன புறச்சரிவு ரதலவ.
கீ ழ்கண்ட கோ ைங்களுக்கோக அதிகப்படியோன
புறச்சரிவு ரதலவ இல்லை.
• கி ோஸ்கட்டின் (cross cuts) அலமப்பு, தண்ை ீர்
ரவகமோக வழிந்ரதோடினோல்
• மிக உய மோன சரிவில் மோட்டு வண்டிகள்
கசல்லும் போலதயோக இருந்தோல்,
• அதிகப்படியோன புறச்சரிவு இருந்தோல்,
கபரும்போைோன வோகனங்கள் லமயக் ரகோட்டில்
பயைிக்கும்.
• வோகனங்கலள முந்தும்வோகனங்கலள இழுக்கும்
வசதியின்லம நிலை ஏற்படும்.கபோழுது,தனோல்
• லமயப் பகுதிலய விட. சோலையின் விளிம்பில்
தோன் வில ந்து ரதய்மோனம் அலடயும்.
புறச்சரிவு அலமக்கும் ரநோக்கம்
(Necessary forproviding camber)
• சப்கிர ட் மண்ைில், ஈ ரமோ அல்ைது
தண்ை ீர ோ நுலழயோமல் தடுப்பது. இது
சோலையின் உறுதிலய போதிக்கும்.

• சோலை ப ப்பில்இருந்து தண்ை ீல கவளிரயற்ற


ரவண்டும். இதனோல் ரவகமோக கசல்லும்
வோகனங்கள் வழுக்கோமல் போதுகோப்புடன்
இருக்கும்.
Shapes of camber
• Parabolic camber 
• Straight line camber 
• Combined camber
Parabolic camber
• This is also known as barrel camber.  Parabolic 
• shape of camber gives flat profile at the middle and steep 
profile towards the edges. 
• This shape of camber is preferred by fast moving vehicles as 
they have to cross the crown line frequently during overtaking 
operations.
ப வலளயப்புறசரிவு (Parabolic camber):
• சோலையின் ரமற்ப ப்பு ப வலளயம் அல்ைது நீள்முட்லட
(ellipse) வடிவில் கோைப்படும்.
• இலத பீப்போய் புறச்சரிவு (barrel camber) எனவும் கூறப்படும்
• ப வலளயம் அல்ைது முட்லட வடிவத்தின் இருபுறமும்
கதோடர்ச்சியோன வலளவோக இருக்கும்.
• இவ்வலக புறச்சரிவில் மத்தியில் தட்லடயோகவும், மற்றும்
சரிவோனது விளிம்லப ரநோக்கி இருக்கும்
• இவ்வோறு புறச்சரிவு ரவகமோக கசல்லும் வோகனங்களுக்கு
ஏற்றதோகும், மற்றும் அடிக்கடி வோகனங்கலள முந்திச்
கசல்லும்கபோழுது.சோலைஉச்சிலயகடக்கரவண்டியுள்ளது.
Straight line camber
Straight line camber
• In this case, the crown is joined with edge of road in the form 
of a straight line . 
• This shape of camber is known as sloped camber and it 
consists of two straight slopes joining at the centre. 
• It is adopted when very flat camber, as in case of cement 
concrete pavements, is to be provided. 
• It is found that steel tyred wheels of animal drawn vehicles can 
cause considerable damage to the road surface due to high 
stresses.
ரநர்ப்புறச்சரிவு (Straight line camber):
• இவ்வலக அலமப்பில், சோலை விளிம்புகள் ரநர்க்ரகோட்டின்
மூைம், சோலை உச்சிலய (crown) இலைக்கின்றன.
• இவ்வலக வடிவ புறச்சரிவிற்கு, வோட்டப்புறச்சரிவு
எனப்படும்.
• மற்றும் ஊர்தி வழி விளிம்புகலளயும் அதன்
லமயத்திலுள்ள உச்சிலயயும் இலைக்கும்
ரநர்க்ரகோடுகளோன புறச்சரிவுகலள ரநர்புறச்சரிவு எனப்படும்.
• இலவ சிகமண்ட் கோங்கிரீட் தளத்தில் தட்லடயோன
புறச்சரிவோக அலமக்கப் படுகிறது.
• மிருகங்களோல் இழுத்துச் கசல்லும்இரும்பு சக்க
வோகனங்கள்,சோலைரமற்ப ப்லப அதிக விலசயோல் போதிப்பு
ஏற்படுகிறது.
Combined camber
Combined camber
• In this case, straight lines are provided near the edges and 
parabolic shape is given at the crown. 
• It is also known as composite camber and 
• it consists of two straight slopes with a parabolic curve in the 
centre. 
• It is sometimes preferred as it combines the advantages of 
parabolic camber and straight line camber
இலைந்த புறச்சரிவு (Combined camber):
• ஊர்தி வழி விளிம்புகலளயும் அதன் லமய
முலனலய, ரநர்க்ரகோட்டோல் இலைக்கும்
மற்றும் உச்சிப்பகுதியில் ப வலள வலளவு
அலமயும்.
• இதற்கு இலைந்த புறச்சரிவு (Combined camber) 
எனப்படும். ப வலளயப்புறச்சரிவு மற்றும்
ரநர்ப்புற சரிவு ஆகியவற்றின் நன்லமகள்
இதில் கிலடக்கும்
Camber boards:
• For providing camber in the field, the templates or boards with 
desired shape giving the specified camber are prepared 
• and they are used to check the lateral profile of the finished 
pavement during construction.
புறச்சரிவு பைலககள் (Camber boards):
• பீல்டில் புறச்சரிவுகள் அலமக்கப்படுகின்றன.
• குறிப்பிட்ட புறச்சரிவு தயோர் கசய்து
கடம்ப்பிரளட் (templates) அல்ைது பைலககள்
வடிவில் வடிவலமத்து மற்றும் அலவகலள
கட்டி முடித்தப்பிறகு ரசோதிக்க பயன்படுகிறது.
Super elevation
• When a fast moving vehicles negotiates a horizontal curves the 
centrifugal force acts on the vehicle from inside towards the 
outside of the curve 
• and hence the vehicles has a tendency to overturn and skid. 
• In such situation the outer edge of the pavement is raised with 
respect to the inner edge. 
• Super elevation is the inward transverse slope provided 
throughout the length of the horizontal curve by raising the 
outer edge of the pavement with respect to the inner edge. 
Super elevation
• This is also called cant or banking and is generally denoted by 
'e'. 
• It is provided to counteract the effect of centrifugal force and 
to reduce the vehicles to overturn or skid, when it is moving on 
the horizontal curve. 
• The super elevation is expressed as the ratio of the height of 
outer edge with respect to the horizontal width of the 
pavement
• Super elevation ratio, e = tan θ=BC/AC
• In practice the value of θ is so small, then tan θ is equal to sin θ
• Then e = tan θ = BC/AC,   sin θ=BC/AB=E/B
• e=E/B=(super elevation height /width of the road surface)

• Total super elevated height of outer edge, E= eB
( for a pavement width ‘B’ is equal)
• By analysis of super elevation, 
we get e =  V2 /127R 
Where , V = Speed of vehicle ,R = Radius curve
Advantages of superelevation
• It ensure smooth and safe movements of passengers and goods on 
the road.
• In introduce the centripetal force to counteract the effect of the 
centrifugal force and hence, faster movement of vehicles on curves 
can safely be permitted. 
• It results in the increase of volume of traffic. 
• The maintenance cost or road on curve is reduced. 
• There is decrease in the intensity of stresses on the foundation of 
road. 
• The water can be drained off easily because there is no necessity of 
providing drains of the outer edge of the road.
மிலக உயர்வு (Super elevation)
• வலளந்த சோலையில் வோகனங்கள் கசல்லும்
ரபோது அதன் மீ து வோகனத்தின் எலடயும்,
லமய விைக்கு விலசயும், ஈர்ப்பு லமயத்தில்
கசயல்புரிகின்றன.
• இதனோல் வோகனம் உட்புறத்தில் இருந்து,
வலளவின் கவளிப்புறத்லத ரநோக்கி
தள்ளுகின்றது. இதனோல் வோகனங்கள்
கவளிப்புறத்தில் கவிழும் நிலை மற்றும்
மிலக உயர்வு (Super elevation)
• வழுக்கவும் கசய்யும் இந்த நிலையில்,
சோலையின் கவளி விளிம்லப அதன் உள்
விளிம்லபக் கோட்டிலும் சற்று உய மோக அலமக்க
ரவண்டும். இதற்கு மிலக உயர்வு எனப்படும்.
• வலளவின் முழு நீளத்திற்கும், கிலடமட்ட
வலளவில், சோலையின் கவளி விளிம்லப அதன்
உள் விளிம்லபக் கோட்டிலும் சற்று உய மோக
அலமக்க ரவண்டும். அதற்கு ரகன்ட் (cant)
அல்ைது ரபங்கிங் (banking) எனப்படும்.
மிலக உயர்வு (Super elevation)
• இவற்லற கபோதுவோக 'e' என
குறிப்பிடப்படுகிறது.இவ்வோறு அலமப்பதன்
ரநோக்கம் லமய விைக்கு விலசலய (centrifugal 
force) தடுப்பதற்கு, மற்றும்
தடுக்கப்படுகிறது.வழுக்கோமல் கவிழோமல்
வோகனத்லதசோலையின் கவளி விளிம்பு
உய ம் மற்றும்சோலை தளத்தின் கிலடமட்ட
அகைத்திற்கும் உள்ள விகிதத்லத மிலக
உயர்வு (super elevation) எனப்படுகிறது.
• மிலக உயர்வு e = tan θ=BC/AC

• θ ­வின் மதிப்பு மிகவும் குலறவு, அதனோல் tan θ


என்பது sin θ ­க்கு சமம்.
• பிறகு, e = tan θ = sin θ=BC/AC=E/B
• சோலை தளத்தின் கவளிப்புற விளிம்பின் அகைம்
'B­க்கு கமோத்த மிலக உயர்வு E= eB

• மிலக உயர்லவ ஆ ோய்ந்ததில், நமக்குகிலடப்பது


• e =  V2 /127R
(v = வோகனத்தின் ரவகம்;      R =வலளவின் ஆ ம்.)
மிலக உயர்வின் நன்லமகள்
• சோலையில் கசல்லும் பயைிகள் மற்றும்கபோருட்கள்
எளிதோகவும் போதுகோப்போகவும் கசல்வதற்கு உறுதி
அளிக்கின்றது.
• லமய விைக்கு விலசக்கு எதி ோக லமய ரநோக்கு விலச
ஏற்படுகிறது.
• ஆலகயோல் வலளவில் ரவகமோக கசல்லும்வோகனங்கள்
போதுகோப்போக கசல்லுகின்றது. இதனோல் ரபோக்குவ த்து
எண்ைிக்லக அதிகரிக்கின்றது.
• சோலை வலளவோல் ப ோமரிப்பு கசைவுகள் குலறகின்றது.
• இது அஸ்திவோ த்தில் உண்டோகும் அமுக்கத்தின்
கடுலமலய குலறக்கின்றது.
• தண்ை ீர் எளிதோக வடியும். ஏகனன்றோல், சோலையின்
கவளிப்புற விளிம்பில் வடிநீர் கோல்வோய் இல்ைோமரைரய
எளிதோக தண்ை ீர் வடியும்.
Sight distance (S.D) or visibility
• Sight distance is the actual distance along the road at which a 
driver has visibility of stationary or moving objects than a specified 
height above the carriageway. 
• In other words, it is the length or road visible ahead to the driver at 
any instance. 
• On straight road, there is no problem of obstruction to the visibility. 
• But sight distance may have been obstructing due to sharpness of 
horizontal curve, by objects obstructing vision at the inner side of 
the road or at vertical summit curves or road intersections
கோட்சி தூ ம் அல்ைது போர்லவ தூ ம்
• கோட்சி தூ ம் என்பது, சோலையின்
உண்லமயோன தூ ம். ஓட்டுநருக்கு
போர்லவயில் உள்ள நிலையோன கபோருள்
அல்ைது மற்றும் நகரும் வோகனங்கள் மற்றும்
வழித்தடத்தின் குறிப்பிட்ட உய த்திற்கு ரமரை
உள்ளலவகள் கோட்சி தூ ம் எனப்படும்.
• ரவறு வலகயில் கூற ரவண்டுமோனோல்,
அதனுலடய நீளம் அல்ைதுஓட்டுநருக்கு
முன்போக கதரிவது.
• ரந ோன போலதயில் எந்தப் பி ச்சலனயும்
இல்லை.
• அல்ைது போர்லவக்கு இலடயூறோக உள்ளலவ.
போர்லவ தூ த்லத தடுப்பது, கூர்லமயோன
கிலடமட்ட வலளவில், சோலையின்
உட்பக்கத்தில் அல்ைது கசங்குத்து முட்டு
வலளவுகள் அல்ைது சோலைகள் சந்திக்கும்
இடங்களில், தலடயோக உள்ள கபோருட்களின்
தூ ம் போர்லவத்தூ ம் என்ப்படும்.
• The following sight distance situations are considered in the 
design. 
– Stopping sight distance 
– Passing sight distance or overtaking sight distance. 
– Sight distance at intersection
– Crossing sight distance. 
• Apart from the above sight distances, the following sight 
distances are considered by the I.R.C in highway design.
– Intermediate sight distance 
– Head light sight distance
சோலை ஜிரயோமிதிப்படி போர்லவ தூ ம் மிக
முக்கியமோனலவ ஆகும். போர்லவ தூ த்தின்
சூழ்நிலைலய வடிவலமக்கும் கபோழுது கவனிக்க
ரவண்டியலவ.
• ஸ்டோப்பிங் போர்லவ தூ ம் (Stopping sight distance) 
• கடக்கும் போர்லவ தூ ம் (அ) ஓவர் ரடக்கிங் போர்லவ தூ ம்
• இன்டர்கசக்ஷன் போர்லவ தூ ம்
• கி ோசிங் போர்லவ தூ ம்
இலதத்தவிர்த்துI.R.Cமூைம் கநடுஞ்சோலைக்கு
கீ ழ்கண்ட போர்லவ தூ த்லத வடிவலமத்துள்ளது.
• இலடப்பட்ட போர்லவ தூ ம்
• கெட்லைட் போர்லவ தூ ம்
Stopping sight distance:
• Stopping sight distance is the minimum sight distance available 
on a road to stop vehicle without collision. This is also 
sometimes called non ­ passing sight distance. 
ஸ்டோப்பிங் போர்லவ தூ ம் (Stopping sight 
distance):
• ஸ்டோப்பிங் தூ ம் என்பது வோகனங்களுக்கு
சோலையில் விபத்து ஏற்படோமல் இருக்க
குலறந்தபட்ச போர்லவ தூ மோகும்.
• இது சிை சமயம் நோன் போசிங் போர்லவ தூ ம்
(non ­ passing sight distance) எனப்படும்.
• The sight distance available on a road to a driver at any 
instance depends on 
– Features of the road ahead, (the horizontal alignment and vertical 
profile of the road, traffic condition and position of obstruction)
– Height of the object above the road surface.
– Height of the driver's eye above the road surface.
– I.R.C has suggested the height of eye level of driver as 1.2m and the 
height of the object as 0.15m above the road surface for the purpose 
of measuring stopping sight distance.
ஓட்டுநருக்கு சோலையில் கிலடக்கும் போர்லவ
தூ ம்
• சோலைக்கு முன்னோல் உள்ள அலமப்பு அதோவது கிலடமட்ட
நி ல்படுத்துதல் மற்றும் சோலை(profile) கசங்குத்து
புக ோலபல் ரபோக்குவ த்தின் நிலைலம, மற்றும் தலடகளின்
நிலை

• சோலை மட்டத்திற்கு ரமரை, கபோருளின் உய ம்

• சோலை ரமற்ப ப்பிற்கு ரமரை ஓட்டுநரின் போர்லவ தூ ம்


I.R.C ஓட்டுநரின் போர்லவ மட்டத்தின் உய ம் பற்றி
குறிப்பிட்டுள்ளது.

• கபோருளின் உய ம் 0.15 மீ ட்டர்,


• ஓட்டுநரின் போர்லவ உய ம் 1.2m 
• The stopping sight distance depends upon the following 
factors 
– Total reaction time of the driver 
– Speed of vehicle 
– Efficiency of brakes 
– Slope of road surface 
– Frictional resistance between the road and the tyres.
ஸ்டோப்பிங் போர்லவ தூ ம்கீ ழ்கண்ட
கோ ைிகளோல் நிர்ையம் கசய்யப்படுகிறது.
• ஓட்டுநரின் கமோத்தமோக எதிர் போர்க்கும் ரந ம்
• வோகனத்தின் ரவகம்
• பிர க்கின் திறன்
• சோலை ப ப்பின் சரிவு
• சோலைக்கும் சக்க த்திற்கும் லடரய உள்ள
உ ோய்வு தடுப்பு
Overtaking sight distance
• All the vehicle on a road do not move at the same speed and 
hence the problem of overtaking slow moving vehicle by fast 
moving vehicle is a common phenomena on all the roads. 
• The overtaking sight distance (OSD) may be defined as the 
distance required by a vehicle to overtake with safely another 
vehicle travelling, in the same direction. 
• The OSD is also sometimes referred to as the passing sight 
distance
ஓவர் ரடக்கிங் கோட்சி தூ ம்
(Overtaking sight distance)
• சோலையில் எல்ைோ வோகனங்களும் ஒர
ரவகத்தில் கசல்வது இல்லை.
• இதனோல் கமதுவோக கசல்லும் வோகனத்லத
ரவகமோக கசல்லும் வோகனம் முந்திக் ககோண்டு
கசல்வது, எல்ைோ சோலைகளிலும் கபோதுவோக
நடப்பதுண்டு.
• ஓவர் ரடக்கிங் லசட் டிஸ்கடன்ஸ் என்பது, ஒர
திலசயில், ரவறு வோகனத்லத போதுகோப்போக
முந்தி ககோண்டு கசல்வது,
• OSD என்பது சிை சமயங்களில், போசிங் கோட்சி
தூ த்லத குறிப்பதுண்டு
Sight distance at intersections
• It is necessary to provide the necessary sight distance at 
important cross roads, especially uncontrolled ones, for 
avoiding accidents due to collusion of vehicles. 
• For this purpose, the construction of buildings at the corners of 
roads should be allowed only after leaving sufficient margin 
from the boundary of road. 
• Thus the unobstructed sight triangle with two sides as equal to 
sight distance and one side as sight line will be formed.
இன்டர் கசக்ஷன் கோட்சி தூ ம்
(Sight distance at intersections)
• முக்கியமோன குறுக்கு சோலைகளில் கோட்சி தூ ம்
மிகவும் ரதலவப்படுகிறது. குறிப்போக கட்டுப்படுத்த
முடியோத இடங்கள், வோகனங்கள் ஒன்றுடன் ஒன்று
ரமோதி ஏற்படும் விபத்துகலள தடுப்பதற்கோக இந்த
ரநோக்கத்திற்கோக சோலைகள் விளிம்பில் உள்ள
கட்டுமோன கட்டிடங்கள், சோலை எல்லையில் இருந்து
ரதலவயோன மோர்ஜின் (margin) விட்டு கட்டிடங்கள் கட்ட
அனுமதிக்கப்படுகிறது.
• . போர்லவலய தடுக்கோத முக்ரகோைத்தின் இ ண்டு
பக்கமும் சம அளவில் இருக்க ரவண்டும். அதோவது
சமமோன போர்லவ தூ ம் இருக்க ரவண்டும் மற்றும்
ஒரு பக்கம் போர்லவக்ரகோடு அலமயும்.
• The design of intersections with respect to traffic control is 
governed by the installation of necessary traffic signs, devices 
to reduce speeds, etc. 
• But from the consideration of sight distance, the following 
three possible conditions should be studied.
• இன்டர் கசக்ஷலன வடிவலமக்கும் ரபோது
ரபோக்குவ த்லத கட்டுப்படுத்துவதற்கோக,
ரதலவயோன ரபோக்குவ த்து குறியீடுகலள
அலமத்து ரவகத்லத குலறப்பது முதைியலவ.
போர்லவ தூ த்லத அலமப்பதற்கு, ரதலவப்படும்
மூன்று நிபந்தலனகலள படிக்கவும். I.R.C.­யின்
பரிந்துல கள், லமனர் சோலைகளில் கோட்சி தூ ம்
15 மீ ட்டர் நீளம், ரமஜர் சோலைகளில்
குலறந்தபட்ச கோட்சி தூ ம் 110மீ , 180மீ மற்றும்
220மீ இதன் அனுமதிக்கப்பட்ட ரவகம் 50 km p.h., 65 
km, p.h., 80 km p.h. மற்றும் 100 kmp.h. முலறரய.
• I.R.C. has recommended a minimum sight distance of 15m 
along the minor roads 
• and for major roads, the minimum sight distances of 110 m, 
180 m and 220 m are recommended for design speeds of 50 
km p.h., 65 km, p.h., 80 km p.h. and 100 km p.h. respectively;
Crossing sight distance:
• On roads if two vehicles crossing in opposite directions on 
seeing each other they have to reduce their speed to unable 
each other to use the pavement edges or shoulders safety. This 
distance required for a vehicle to come stop is called crossing 
sight distance
குறுக்கீ டு கோட்சி தூ ம்
(Crossing sightdistance):
• கிலட வலளவுகளிலும் குத்து வலளவுகளிலும்
எதிக திர வரும் வோகனங்கள் ஒன்ரறோடு
ஒன்று ரமோதிக் ககோள்ளோமல் இருக்க சிறு
போர்லவ தூ ம் ரதலவ எதிர் திலசயில் வரும்
இரு வோகனங்களும் ரமோதிக் ககோள்ளமல்
நிறுத்த ரதலவயோன மிகக் குலறந்த கோட்சி
தூ த்லத கோட்சி தூ ம் எனப்படும்.
• Headlight Sight Distance: 
It is the distance of the road available under the illumination of 
head lights of vehicles during night time driving
• Intermediate sight distance (ISD) is defined as twice SSD.
• The distance which affords reasonable opportunities to drivers 
to overtake the vehicle ahead with caution is known as 
intermediate sight distance. ISD is taken as twice the safe 
stopping distance.
Road gradient
• Definition the ground is never dead flat and level. Hence the 
road will have to be provided with rises and falls along its 
length. 
• The rate of this or fall is called the gradient or glade. Thus the 
road gradient indicates the slope in longitudinal direction.
Road gradient
• The road gradient is usually expressed as 1 in n, i.e., 1 vertical 
in n horizontal. Thus, if the road surface falls 2 m in 200 m 
horizontal distance measured along the length of a particular 
road, the road gradient in the portion of road length is said to 
be 1 in 100. It is also sometimes.
• In the above case gradient is 1 in 100 or 1 percent
சோலை ரநர்சரிவு (Road gradient):
• தல ப ப்பு எப்கபோழுதும் சமதளமோகரவோ மற்றும்
மட்டமோகரவோ இருக்கோது. ஆலகயோல் சோலையின்
நீளமோனது உய மோகவும், சோய்வோகவும் இருக்கும்.
• இந்த சோய்வுக்கு ரநர்சரிவு அல்ைது கிர ட் எனப்படும்.
இப்படியோக சோலை ரநர்சரிவு சோலையின் நீளவோட்ட
சரிவு எனப்படும்.
• சோலையின் ரநர்சரிவு வழக்கமோக கதரிவிப்பது 1 in n 
அதோவது 1 கசங்குத்துக்கு n கிலட மட்டம்.
• இப்படியோக சோலை ரமற்ப ப்பு சரிவு 2 m in 200 m. 
கிலடமட்ட தூ ம், ஒரு குறிப்பிட்ட சோலையின் நீளம்,
சோலையின் ரநர்சரிவு என்பது சோலை நீளத்தின் ஒரு
பகுதியோகும். இலத 1 .in 100 எனப்படுகிறது.
Factors affecting road gradient
• i Access to adjoining properties: If access of adjoining properties is 
to be provided on road, it becomes necessary to consider the level 
of such properties while deciding the road gradient.
• ii Appearance: Sometimes the road is provided with suitable 
gradient to grant attractive appearance to the road. 
• iii Drainage: The road gradient is mainly provided to dispose off 
rain water from road surface as quickly as possible. Hence, the 
higher the rainfall, the steeper will be the road gradient.
• iv Nature of traffic: The road gradient is regulated by the nature of 
traffic. For instance, it should be as gentle as possible for slow 
moving animal driven traffic such as bullock carts, tongas, etc
• Obligatory points:It becomes necessary to provide suitable 
road gradient at road intersections and connections of the 
road with bridge, canal, railway crossing, etc.
• vi Topography of country: The amount of gradient to be 
provided is directly related to the nature of ground and 
topographical features of the country. For flat country, gentle 
road gradient will be provided and for hilly or mountainous 
areas, steep road gradient will be desirable to avoid 
unnecessary deep embankments or cuttings.
சோலை ரநர் சரிலவ போதிக்கும்
கோ ைிகள் (Factors affecting road gradient):
• .i அடுத்த பகுதிக்குள் நுலழவது (Access to adjoining properties): அடுத்த
பகுதிக்குள் நுலழவதற்கு சோலை அலமக்கப்பட்டுள்ளது. இவ்வோறு
சோலையில் அலமக்க, அப்பகுதியின் மட்டத்லத கவனத்தில் ககோள்ள
ரவண்டும். இலவ தோன் சோலையில் ரநர்சரிலவ முடிவு கசய்யும்.
• ii ரதோற்றம் (Appearance): சிை சமயம் சோலையில் அலமக்கும் ரநர்சரிவு
சோலைக்கு கவர்ச்சியோன ரதோற்றத்லத ககோடுக்கின்றது.
• iii வடிநீர் கோல்வோய் (Drainage): சோலை ரமற்ப ப்பில் உள்ள மலழநீர்
உடனடியோக, சோலை சரிவின் மூைமோக கவளிரயற்றப்பட
ரவண்டும். அதிக மலழ உள்ள இடங்களில், சோலை சரிவுகள் சற்று
உய மோக இருக்க ரவண்டும்.
• iv இயற்லகயோன ரபோக்குவ த்து (Nature of traffic): சோலைச் சரிவுகளோல்
இயற்லகயோன ரபோக்குவ த்து நலடகபறுகிறது. உதோ ைத்திற்கு,
சரிவோனது கமதுவோகச் கசல்லும் மிருகங்கள் இழுக்கும் வண்டி
அதோவது மோட்டு வண்டிகள், இசக்க வண்டிகள் ஆகியலவகளுக்கு
வசதியோக இருக்க ரவண்டும்.
• v அவசியம் கசய்ய ரவண்டியலவகள் (Obligatory points): 
சோலைகள் சந்திக்கும் இடம், சோலைகலள இலைக்கும்
போைங்கள், கோல்வோய், இ யில்ரவ கி ோசிங் (railway 
crossing) முதைிய முக்கிய இலைப்பில் தகுதியோன
சோலை ரநர்ச்சரிவு அலமக்க ரவண்டும்.
• vi நோட்டின் நிைப்ப ப்பு (Topography of country): இயற்லகயோன
தல அலமப்பு மற்றும் நோட்டின் நிைப்ப ப்பின்
அலமப்பிற்கு ஏற்றவோறு ரநர்சரிவின் அளவு நிர்ையம்
கசய்யப்படுகிறது. சமதளமோன நோட்டின் நடுத்த மோன
சோலை ரநர்ச்சரிவு அலமக்கப்படுகிறது. குன்று அல்ைது
மலைப்பி ரதசங்களில் உய மோன ரநர்சரிவு
அலமக்கப்படுகிறது. இதனோல் ஆழமோன கல அல்ைது
தடுக்கப்படுகிறது. பள்ளம் அலமப்பது
Types of gradients:
• The road gradients are divided in the following six categories 
for the purpose of convenience 
• i Average gradient 
• ii Exceptional gradient 
• iii Floating gradient 
• iv Limiting gradient 
• v Minimum gradient 
• vi Ruling gradient
ரநர்சரிவுகளின் வலககள்
(Types of gradients):
• சோலையின் ரநர்சரிவுகலள வசதிக்கோக ஆறு
வலககளோக அலமக்கப்பட்டுள்ளது. அலவ கீ ரழ
ககோடுக்கப்பட்டுள்ளது.
• ச ோசரி ரநர்சரிவு (Average gradient)
• விதிவிைக்கு ரநர்சரிவு (Exceptional gradient)
• மிதலவ ரநர்சரிவு (Floating gradient) 
• இறுதி ரநர்சரிவு (Limiting gradient)
• குலற ரநர் சரிவு (Minimum gradient)
• ஆளுலம ரநர் சரிவு (Ruling gradient)
Average gradient:
• The total rise or fall between any two points on the road 
divided by the road length is known as the average gradient 
and it is helpful in carrying out paper location or preliminary 
survey. 
• It also assists in preliminary stages to determine the 
approximate length of the highway especially in hilly country
ச ோசரி ரநர்சரிவு (Average gradient):
• சோலையின் இ ண்டு இடங்களுக்கு இலடரய
உள்ள உய ம் தோழ்லவ அதன்
கிலடத்தூ த்தோல் வகுக்க கிலடக்கும் விகிதம்
ச ோசரி ரநர்சரிவு எனைோம். இது சரியோன
இடம் அல்ைது முன்ன ீடு நிை அளலவ
preliminary­க்கு உதவியோக இருக்கும்.
கநடுஞ்சோலையின் ரதோ ோயமோன நீளத்லத
உறுதி கசய்வதற்கும் குறிப்போக குன்று
பகுதிகளில்
Floating gradient:
• At certain points along the road, there is a combination of rise 
and fall.
• If a vehicle is descending a grade at constant speed and comes 
across an ascending grade such that it maintains the same 
speed without any attractive effort or without any application 
of the brakes, 
• then such a gradient is known as a floating gradient.
மிதலவ ரநர்சரிவு (Floating gradient):
• சோலையின் மீ துள்ள சிை புள்ளிகள், அலவ
உயர்வு மற்றும் தோழ்வோனலவகலள
இலைக்கின்றது. வோகனங்கள் நிலையோன
ரவகத்தில் சோலையின் ஏறும் கபோழுது மற்றும்
இறங்கும் கபோழுது அரத ரவகத்லத
ப ோமரிப்பது மற்றும் எந்த விதமோன முயற்சி
மற்றும் பிர க்லக பிடிக்கோமல் கசல்வது
இவ்வலக சரிவிற்கு மிதலவ ரநர்சரிவு என்று
கபயர்.
Limiting gradient:
• A gradient which must never be exceeded in any part of a 
road is called the limiting gradient or maximum gradient.
• It should be provided for short stretches of road and as it can 
be covered by the vehicle due to tis momentum, it is also 
sometimes referred to as momentum gradient.
• If the limiting gradient is continued for a long distance, it will 
result in the following undesirable effects.
இறுதி ரநர்சரிவு (Limiting gradient):
• ரதர் சரிவோனது, சோலையின் எந்த பகுதியிலும் அதிகரிக்கோமல்
இருந்தோல் இதற்கு ரநர்சரிவு அல்ைது மிலக ரநர்சரிவு எனப்படும்.
இலவ குறுகிய தூ ம் உள்ள சோலையில் அலமக்கப்படும். உந்து
விலசலய (momentum) வோகனங்கள் சுவர் (cover) கசய்கிறது. இதற்கு
சிை சமயம் உந்து விலச ரநர்சரிவு எனப்படும். (momentum gradient) 
இந்த இறுதி ரநர்சரிவு நீண்ட தூ த்திற்கு கதோடர்ந்து இருந்தோல்,
கீ ழ்கண்ட விரும்பத்தகோத விலளவுகள்ஏற்படும்.இதனோல்,
போதசோரிகள்மற்றும்மிருகங்களுக்கு இலடஞ்சைோக
இருக்கும்.வோகனங்கள் ரைோடு எடுத்துச் கசல்லும்அளவு குலறந்து
விடும் இடு திறன் குலறயும். சோலையின் ரமற்ப ப்பு சீக்கி மோக
ரதய்வுஅலடயும். ஏகனன்றோல் தண்ை ீர் அதிகரவகத்துடன்
கசல்வதோல்.இச்சோலையில் கீ ழ்ரநோக்கி கசல்லும் வோகனங்கள் பிர க்
பிடித்தோல், சோலைகள் எளிதில் ரமற்ப ப்புகள் போதிக்கும்.
• a It will be very inconvenient for the pedestrians and animals. 
• b The load carrying capacity of vehicles will be reduced. 
• c There will be considerable loss of tractive power 
• d The road surface will wear out quickly due to high velocity of 
surface water. 
• e The wear and tar of vehicles using the road will increase 
especially due to braking action while going down the slope.
Minimum gradient:
• It has been found from practical considerations that the road 
with zero gradient or flat road is not efficient in removal of 
surface water of road. 
• It is therefore necessary to provide a certain minimum gradient 
to achieve the purpose of easy drainage of road surface and its 
amount will depend on the nature of ground, rainfall, type of 
road surface and other site conditions. The value of minimum 
gradient is usually fixed at 1 in 200 or 0.5 percent.
• குலற ரநர் சரிவு (Minimum gradient): 
இச்சோலையின் ரநர்சரிவு பூஜ்யம் அல்ைது
சமதளமோக உள்ள சோலையில் மலழ நீர்
வடிவது ரபோதுமோனதோக அலமயோது. இதனோல்,
குலற ரநர்சரிவு அலமக்கப்பட்டு மலழ நீர்
எளிதோக வழிந்ரதோடுகிறது. இது தவி
அலமப்லப கபோருத்து அலமக்கப்படுகிறது.
இதன் சரிவு வழக்கமோக 1 in 200 அல்ைது 0.5
சதவதம்.

Ruling gradient:
• The permissible gradient in the alignment of highway is called the ruling 
gradient and its value is fixed in such a way that all vehicles, whether 
animal driven or power driven, can overcome long distances of road 
without much fatigue or uneconomical fuel consumption.
• In fact, this is the gradient for which the road is designed and hence, it is 
also sometimes known as design gradient. 
• The value of ruling gradient depends on various factors such as type of 
traffic, nature of ground, condition of the carriageway, presence of 
horizontal curves, etc. It is not possible to lay down precise standards of 
ruling gradient which will be applicable for the mixed traffic and for the 
country as a whole.
ஆளுலம ரநர் சரிவு (Ruling gradient):
• கநடுஞ்சோலைலய நி ல்படுத்தும்கபோழுது அனுமதிக்கப்பட்ட
ரநர்சரிவிற்கு ஆளுலம ரநர்சரிவு எனப்படும்.
• எல்ைோ வோகனங்கள் அதோவது மிருகங்கள் இழுக்கும் வோகனங்கள்
அல்ைது விலசயோல் இயங்கும் வோகனங்கள் நீண்ட தூ ம்
கலளப்பில்ைோமல் அல்ைது குலறந்த எரிகபோருலள பயன்படுத்தி
கசல்லும் வலகயில் இதன் ரநர்சரிவு அலமக்கப்படுகிறது.
• இச்சோலைக்கு வடிவலமப்பு ரநர்சரிவு (design gradient) எனப்படும்.
• ஆளுலம ரநர்சரிவின் அளவு பை கோ ைிகளோல் நிர்ையம்
கசய்யப்படுகிறது.
• அதோவது ரபோக்குவ த்தின் வலககள், இயற்லகயோன துலற
அலமப்பு, வோகன வழியின் நிலைலம,தற்கபோழுது உள்ள கிலடமட்ட
சரிவு முதைியன.
• இங்கு ஆளுலம ரநர்சரிவு (ruling gradient) அலமக்க இயைோது.
இச்சரிவோனது கைப்பு ரபோக்குவ த்துசோலைகளில் தோன்
அலமக்கப்படுகிறது.
• Terrain classification (IRC 73 – 1980, Pg. No -
3):
CROSS SLOPE
TERRAIN CLASSIFICATION
OF COUNTRY
1. Plain / level / flat terrain < 10%

2. Rolling terrain 10 – 25%

3. Mountainous terrain 25 – 60%

4. Steep terrain > 60%


Curves 
• Curves are the regular bent or curved path provided in the line 
of communication, say railway or highway alignment. 

• A curve may be either circular, parabolic or spiral and is always 
tangential to the two straight directions at its ends.
வலளவுகள் (Curves):
• வலளவுகள் வழக்கமோன வலளவு அல்ைது
வலளவோன போலதலய ரபோக்குவ த்தில்
பயன்படுத்தப்படுகிறது. இ யில்ரவ அல்ைது
கநடுஞ்சோலைலய நி ல்படுத்தும் கபோழுது.
• வலளவுகள் வட்ட வலளவுகள் ப வலளய
வலளவுகள் அல்ைது ஸ்லப ல் வலளவுகள்
(spiral) ஆகும். இலவ இ ண்டு ரநர்க்ரகோடுகளின்
கதோடு ரகோடுகளோகும்.
Necesseity of providing curves
• Curves are provided at the change in alignment or gradient of a 
road due to the following reasons.
• To lay the road according to topography of the country. 
• To avoid costly land. 
• To avoid excessive cutting and filling. 
• To avoid certain important structures. 
• To make use of the existing road, bridges etc. 
• To provide access to the particular place.
வலளவுகள் அலமப்பதற்கோன (Necesseity of providing curves)Iநி ல்படுத்தும்
கபோழுது அல்ைது ரநர்சரிவு கசய்யும் கபோழுது சோலையில்
வலளவுகள் அலமக்கப்படுகின்றன. இவ்வோறு அலமவதற்கோன
கோ ைங்கள்
• ரதசத்தின் நிை அலமப்பிற்கு ஏற்ப சோலைகள் அலமக்கப்படுகிறது.
• விலை உயர்த்த நிைத்லத தவிர்க்க ரவண்டும்.
• அதிகப்படியோக பள்ளம் கவட்டுதல் மற்றும்மண்நி ப்புதல் தவிர்க்க
ரவண்டும்.
• முக்கியமோன அலமப்புகலள தவிர்க்கரவண்டும்.
• ஏற்கனரவ உள்ள சோலை மற்றும் போைங்கலள பயன்படுத்திக்
ககோள்ள ரவண்டும்.
• ஒரு குறிப்பிட்ட இடத்லத அலடய வழி அலமக்க ரவண்டும்.
Types of curves
Horizontal curves:
• Simple curve
• Compound curve 
• Reverse curve 
• Transition curve
Vertical curves:
• Valley curve
• Summit curve
வலளவுகளின் வலககள் (Types of curves):
• கிலடமட்ட வலளவுகள், சோலையின்
லமயக்ரகோடு திலசமோறும் இடங்களில்
அலமக்கப்படுகின்றன.
• இதன் குலறந்தபட்ச ஆ ம், ஆனது, சோலையில்
அனுமதிக்கப்பட்ட ரவகத்லத கபோருத்தது.
• குலறந்தபட்ச ஆ ங்கள் I.R.C. பரிந்துல த்துள்ளது.
அட்டவலையில் போர்க்கவும்.
அலதகநடுஞ்சோலைலய நி ல்படுத்தம் ரபோது,
• பைவலகயோன கிலடமட்ட வலளவுகள் கீ ரழ
ககோடுக்கப்பட்டுள்ளது.
• a எளிய வலளவு (Simple curve)
• b கூட்டு வலளவு (Compound curve)
• Cமோறுதல் வலளவு (Reverse curve) 
• d மோறுலக வலளவு (Transition curve)
• கசங்குத்து வலளவுகளின் வலககள் (Types of 
vertical curves):
• முகட்டுவலளவுகள்வலளவுகள் (Summit curves)அல்ைதுஉச்சி
• அகட்டு வலளவுகள் வலளவுகள் (Valley curves)அல்ைதுதோழ்
Simple curve
• It is a circular curve which consists of a single arc of uniform 
radius. 
• It is tangential to both the straights AB and BC.
எளிய வலளவு (Simple curve):
• இது ஒரு வட்ட வலளவு இரு ரநர்பகுதிகலள
இலைக்கும் ஒர வட்டவில் அலமப்போகும்.
Compound curve:
• This is a circular curve which is comprised of a series of two or 
more simple curves of different radii 
• which turn in the same direction. 
• This type of curve is used to avoid cutting through hard rocks, 
heavy cutting or filling etc.
• Refer fig. T1 M and MT2 are two adjacent simple curves of 
radius R1 and R2 respectively and have a common tangent at 
M.
கூட்டு வலளவு (Compound curve):
• இது ஒரு வட்ட வலளவு ஒர திலசயில்
திரும்பும் இ ண்டு அல்ைது அதற்கு ரமற்பட்ட
எனிய வலளவுகலளக் ககோண்ட வலளவிற்கு
கூட்டு வலளவு என்று கபயர்.
• போலறகலள கடினமோன கவட்டுவது அல்ைது
நி ப்புவலத பயன்படுத்தப்படுகிறது.
Reverse curve:
• This is circular curve consisting of two simple curves of same or 
different radii which turn in the opposite direction.
• These curves are suitable for highways lying in hilly regions. 
மோறுதல் வலளவு(Reverse curve):
• எதிக திர்த்திலசயில் திரும்பும் எளிய
இருவலளவுகலளக் ககோண்ட அலமப்பிலன
மோறுதல் வலளவு எனப்படும்.
• இவ்வலக வலளவுகள் மலைப்பி ரதசத்தில்
உள்ள கநடுஞ்சோலைக்கு தகுதியோனதோகும்.
• இதன் லமயம் வலளவின் எதிர்புறத்தில்
இருக்கும்.
Transition curve:
• A transition curve is the curve having a radius which decreases 
from infinity at the tangent point to a designed radius of the 
circular curve. 
• This type of curves is generally introduced on highway 
between a straight and circular curve to provide ease and 
gradual change in direction of a road alignment.
மோறுலக வலளவு (Transition curve):
• மோறுலக வலளவுகள் ஆல கள் ஒரு
குறிப்பிட்ட அளவில் இருந்து குறிப்பிடஇயைோத
எல்லையற்ற அளவுக்கும் அல்ைது
எல்லையற்ற அளவில் இருந்து ஒரு குறித்த
அளவுக்கும் மோறக் கூடியலவ.

• இவற்லற பயன்படுத்தி சோலையின் திலசலய


எளிதோய் மோற்றைோம்.
Objects of providing transition curve
• To provide gradual and easy transformation from straight to 
circular curve and from circular curve to the straight roads
• To provide a gradual change of curvature from zero at the 
tangent point, to that of circular curve at their junction point.
• To enable gradual introduction of the designed super 
elevation and extra widening of pavement at the start of the 
circular curve. 
• To improve the aesthetic appearance of the road.
Types of transtions curves
• The following types of transition curves are commonly adopted 
in horizontal aligment.
• a Lemniscate
• b Spiral 
• c Cubic parabola
மோறுதல் வலளவு அலமப்பதன்
ரநோக்கங்கள்
• ரந ோன சோலையில்இருந்து வட்டவலளவுக்கு
கசல்வது, மற்றும் வ்ட்டவலளவில் இருந்து ரந ோன
சோலைக்கு எளிதோக இருக்கும்.
• கதோடு ரகோடு பூஜ்ஜியம் புள்ளியில் இருந்துபடிப்படியோக
ஒழுங்கோன வலளவோக மோறுகிறது. வட்ட வலளவு
அதன் சந்திப்பு புள்ளியில் ஏற்படுகிறது.
• மிலக உயர்வு (super elevation) வடிவலமத்து படிப்படியோக
அலமக்கும் கபோழுது சோலை தளத்லத அகைப்படுத்த
ரமல் ககோண்டு நிைம் ரதலவப்படும் அதோவது வட்ட
வலளவு ஆ ம்பிக்கும் இடத்தில்
• சோலையின் ரதோற்றம் சிக்கும் வலகயில் ரமம்படுத்த
ரவண்டும்.
மோறுலக வலளவுகளின் வலககள்
• கிலடமட்ட நி ல்படுத்தும் ரபோது, கபோதுவோக
கீ ழ்கண்ட மோறுலக வலளவுகள்
ககோடுக்கப்பட்டுள்ளது.
• கைமினஸ்ரகட் (Lemniscate)
• ஸ்லப ல் (Spiral)
• கன ப வலளயம் (Cubic parabola)
• கநடுஞ்சோலைலய கிலடமட்ட நி ல்படுத்தும்
கபோழுது ஸ்லப ல் வலளலவ I.R.C 
பரிந்துல க்கின்றது.
Vertical curves 

• Vertical curves are the curves provided at the intersections of 
different grades in the vertical alignment of highway.
• This is introduced to smoothen out the vertical profile and 
thus to ease off the changes in gradients for the fast moving 
vehicles. 
• Types of vertical curves 
• Summit curves 
• Valley curves
கசங்குத்து வலளவுகள் (Vertical curves):
• இலவ சோலையின் ரநர்ச்சரிவு மோறும்
இடங்களில் கநட்டுக்குத்து ரதோற்றத்தில்
அலமந்திருக்கும்.
• இச்சோலை கசங்குத்து முகப்பபில் எளிதோக
கசல்ை அறிமுகப்படுத்தப்படுகிறது.
• அதனோல் ரவகமோக எளிதில் கசல்வதற்கு ஏற்ப
சரிவு அலமக்கப்பட்டு இருக்கும்.
கசங்குத்து வலளவுகளின் வலககள்

• இ ண்டு வலகயோன கசங்குத்துவலளவுகள்


• iமுகட்டு வலளவுகள் அல்ைது உச்சி வலளவுகள் (Summit 
curves)
• அகட்டு வலளவுகள் வலளவுகள் (Valley curves)அல்ைது தோழ்
Summit curves:
• Summit curves are vertical curves having their convexity 
upward. 
• The centrifugal force will act upwards against gravity when a 
fast moving vehicle travels along a summit curve and there will 
be no problem of discomfort to the passengers. 
• At the time of designing the length of summit curve the 
stopping sight diatance and overtaing sight distance are 
considered separately .
முகட்டு வலளவுகள் அல்ைது உச்சி
வலளவுகள் (Summit curves):
• சம்மிட் வலளவுகள் என்பது கசங்குத்து வலளவோகும்
இது ரமல் ரநோக்கி கவளிப்புறமோக வலளந்திருக்கும்.
• லமய விைக்கு விலச (centrifugal force) புவிஈர்ப்பு
விலசக்கு எதி ோக ரமல் ரநோக்கி இயங்கும்.
• அதோவது சம்மிட் வலளவில் வோகனம் ரவகமோக
இயங்கும் கபோழுது இந்த வலளவு மூைம் பயைிகள்
வசதியோக பயைம் கசய்ய இயலுகின்றது.
• சம்மிட் வலளவின் நீளத்லத வடிவலமக்கும் கபோழுது
கோட்சி தூ ம் (sight distance) மற்றும் ஓவர் ரடக்கிங்
(overtaking ) கோட்சி தூ ம் ஆகியவற்லறயும் தனியோக
கருத்தில் ககோள்ள ரவண்டும்.
Valley curves:
• Valley curve are vertical curves having their convexity 
downward. 
• This is also called sag curves. 
• At the valley curves the centrifugal force acts downwards 
adding to the pressure on the suspensions in addition to the 
self weight of a vehicle moving on the curve.
• Hence the design of valley curve is governed by the allowable 
rate of change of centrifugal accelaration
அகட்டு வலளவுகள் அல்ைது தோழ்
வலளவுகள் (Valley curves):
• தோழ் வலளவுகள், கசங்குத்து வலளவுகள்
எனப்படும். இது கீ ழ் ரநோக்கி கவளிப்புறமோக
வலளந்திருக்கும்.
• இதற்கு ரசக் (sag) வலளவுகள் எனப்படும். இந்த
வலளவில் லமய விைக்கு விலச கீ ழ் ரநோக்கி
இயங்கும்.
• இந்த வலளவில் வோகனம் கசல்லும் ரபோது அதன்
எலடயும் ரசர்ந்து விலசலய அதிகரிக்கும்
• இந்த வலளலவ வடிவலமக்கும் ரபோது ர ட்
ஆஃப் ரசஞ்ச் ஆஃப் கசன்ட்ரிபுயூகல் அக்சல்ர சன்
(centrifugal accelaration) (Fig 6).
Parts of curve
• Back tangent: a line tangential to the point of commencement 
of the curve, is called ‘back tangent’. 
• Forwrd tangent: a line tangential to the end point of the curve 
is called ‘forward tangent’. 
• Point of intersection: The point where back tangent when 
produced forward and the forward tangent when produced 
backward meet, is called the point of intersection.
• பின்புற ர ாடு லகாடு (Back tangent): 
• கதோடுரகோடு TI at T, வலளவின் ஆ ம்ப புள்ளியோகும். இதற்கு பின்புற
கதோடு ரகோடு என்று கபயர்.2

• முன்ல ாக்கிய ர ாடுலகாடு (Forward tangent): 


• கதோடுரகோடு IT, at T, வலளவின் கலடசி புள்ளிலய முன்ரனோக்கிய
கதோடுரகோடு எனப்படும் (Fig 7)

• இரு லகாடுகளின் ரெட்டுப்புள்ளி (Point of intersection): 


• பின்புற கதோடுரகோட்லட முன்புறம் ரநோக்கி நீட்டினோல் மற்றும்
முன்புற கதோடுரகோட்லட பின்பக்கம் நீட்டும் ரபோது சந்திக்கும்
புள்ளிக்கு போயிண்ட் ஆப் இன்டர் கசக்ஷன் எனப்படும்.
• Angle of intersection: The angle between the back tangent  and 
the forward tangent , is called the angle of intersection of the 
curve.
• Angle of deflection: The angle through which forward tangent 
defects, is called angle of deflection of the curve. It may be either 
to the right or to the left (It is denoted by ∇ .)
• Point of commencement: The point T1 where the curve originates 
from the back tangent, is called the point of commencement of the 
curve. It is also sometimes known as point of the curve.
• ஆங்கில் ஆஃப் இன்டர் கசக்ஷன் (Angle of intersection):
• பின்புற கதோடுரகோடு IT,­க்கும் முன்புற கதோடுரகோடு IT, ­க்கும்
இலடரய உள்ள ரகோைம் ஆங்கில் ஆஃப் இன்டர்கசக்ஷன்
எனப்படும்.

• விைகு ரகோைம் (Angle of deflection): 


• ரகோைம் முன்புற கதோடுரகோட்லட ரநோக்கி கசல்வதற்கு
வலளவின் விைகு ரகோைம் எனப்படும். இலவ வைது
புறத்திரைோ அல்ைது இடது புறத்திரைோ இருக்கும்.

• 6 ஆ ம்ப புள்ளி (Point of commencement): 


• T, புள்ளி பின்புற கதோடுரகோட்டில் இருந்து வலளவு ஆ ம்பம்
ஆகின்றது. இதற்கு வலளவின் ஆ ம்ப புள்ளி எனப்படும். சிை
சமயம் இலத வலளவின் புள்ளி எனப்படும்.
• Point of tangency: The point T2 where the curve joints the 
forward tangent, is called point of tangency.
• Deflection angle to any point on the curve: The angle between 
the back tangent and the chord joining the point of 
commencement to that point on the curve, is called deflection 
angle of the point. In fig.7 the deflection angle to the point A is 
IT1 A which is generally denoted by ∇ .
• ஒரு வலளவு ரகோட்லட ஒர புள்ளியல்
கதோடுதல் (Point of tangency): 
• T, புள்ளி முன்புற கதோடுரகோட்டின் வலளவு இலைப்பில்
உள்ளது இதற்கு போயிண்ட் ஆஃப் ரடன்கஜன்சி எனப்படும்.
• வலளவின் ஏதோவது ஒரு புள்ளியின் விைகு
ரகோைம் (Deflection angle to any point on the curve):
• பின்புற கதோடுரகோடு மற்றும் விட்டத்தின் நோண் ஆ ம்ப
புள்ளியில் இலைகின்றது. வலளவின் அப்புள்ளிக்கு
விைகு ரகோைம் எனப்படும்.
• Tangent distances: The distance between the point of 
intersection and point of commencement of the curve, or the 
distance between the point of intersection and point of 
tangency, are called the tangent distances.
• Length of the curve: The total length of the curve from the 
point of tangecy, is called length of the curve
• Long chord: The chord joning the point of the commencement 
and point of tangency, is called long chord..
• ர ாடு லகாட்டின் தூெம் (Tangent distances):
• புள்ளியின் குறுக்கு கவட்டு மற்றும் வலளவின் ஆ ம்ப
புள்ளிகளுக்கு இலடரய உள்ள தூ ம் அல்ைது புள்ளியின்
குறுக்கு கவட்டு மற்றும் ஒரு வலளக்ரகோட்லட ஒர
புள்ளியில் கதோடுதல் ஆகியவற்றிற்கு இலடரய உள்ள
தூ ம், கதோடு ரகோட்டின் தூ ம் எனப்படும்.
• ெளளெின் நீ ளம் (Length of the curve):
• வலளவின் கமோத்த நீளம் என்பது ரடன்கஜன்சி (tangency)
புள்ளியில் இருந்து இதற்கு வலளவின் நீளம் எனப்படும்.
• நீளமோன நோண் (Long chord):
• ஆ ம்ப புள்ளிமற்றும் ரடன்கஜன்சி புள்ளியின்
இலைப்பிற்கு பிறகு நீளமோன நோண் எனப்படும்.
• Mid ­ ordinate: The ordinate joining the mid point of the curve 
and long chord, is called mid – ordinate
• Normal chord: A chord between two successive regular pegs 
on the curve, is called a normal chord
• Sub ­ chord: When a chord is shorter than the normal chord, it 
is called a sub ­ chord. These sub ­ chords generally occur at 
the beginning and tat the end of the curve.
• Apex ­ distance: It is the distance between the center curve ie
apex to the point of intersection of simple circular curve.
• மிட்-ஆர்டிரனட் (Mid­ordinate):
• வலளவின் லமயப்புள்ளி மற்றும் நீளமோன நோண்
இலைப்பிற்கு மிட் ஆர்டிரனட் (mid­ordinate) எனப்படும்.
• கசங்குத்து நோண் (Normal chord): 
• வலளவின் மீ து அடுத்து அடுத்துள்ள இ ண்டு கபக் (peg)­ற்கு
இலடரய உள்ள நோண். இதற்கு நோர்மல் நோண் எனப்படும்.
• உதவி நோண் (Sub ­ chord): 
• நோர்மல் நோலை விட சிறியதோக உள்ள நோைிற்கு உதவி நோண்
(sub ­ chord) எனப்படும். வலளவின் ஆ ம்பத்தில் மற்றும்
வலளவில் முடிவில் இந்த உதவி நோண் ஏற்படும்.
• 15 உச்சி தூ ம் (Apex­distance):
• வலளவின் லமயம் மற்றும் அதன் உச்சிலய கவட்டும்
புள்ளிக்கு இலடரய உள்ள தூ ம் உச்சி தூ ம் எனப்படும்.
Designation of curve
• A simple circular curve may either be designated by radius (in 
feet, meters of chains) or by degree of the curve. The former 
system is adopted in UK and Australia, whereas that latter is in 
use in U.S.A., Canada, France and India.
கபயரிடுதல் (Designation)
• எளிய வட்ட வலளவிற்கு ஆ ம் (அடி,
கசயினில் மீ ட்டர்) அல்ைது வலளவின்
வலளவின் ரகோைம் ஆகியவற்றோல்
கபயரிடப்படகிறது.
• முதைில் கூறிய முலறலய UK மற்றும்
ஆஸ்திர ைியோவில் கலடப்பிடிக்கப்படுகிறது.
பிறகு இலத U.S.A கனடோ, பி ோன்ஸ் மற்றும்
இந்தியோவில் பயன்படுத்தப்படுகிறது.
Degree of curve
• The degree of a curve can be defined either on the basis of an 
arc or a chord. According to the arc definition, the degree of a 
curve is defined as the central angle by an arc of 30 or 20 m 
length fig 10 a,b. According to the chord definition, chord of 30 
or 20 m lenth.
• வலளவின் ரகோைம் (Degree of curve)வலளவின்
ரகோைம்.
• வில் அல்ைது நோண் ஆகியவற்லற அடிப்பலடயோகக்
ககோண்டு விவரிக்கப்படுகிறது. நோண் வல யலறயோனது
வலளவின் ரகோைம் என்பது லமயக் ரகோைமோனது 30
அல்ைது 20 மீ ட்டர் நீளம் உள்ள வில்ைினோல் ஏற்படுவது
• நோைின் 30 அல்ைது 20 மீ ட்டர் நீளத்லதப் கபோருத்து
வல யறுக்கப்படுகிறது.
• D=1719/R    for 30m chord/arc
• D=1146/R     for 20m chord/arc
Widening of pavement on horizontal curves
• A vehicle has a rigid wheel base and only the front or steering 
wheels can be turned. Thus on curved portion of a road, the 
steering wheels turn sideways so that the width of carriageway by a 
vehicle is more than the width of carriageway occupied by the 
vehicle on straight portion of the road. 
• Hence, on horizontal curves, having radii less than about 300 
meters. It is the common practice to provide extra width of 
pavement. 
• This is known as  widening and it can be theoretically worked out.
• For pavements with more than one lane, it also becomes 
necessary to provide additional widening, known as 
psychological widening,
• for the following three reasons. 
• to allow the extra space for parking of vehicles which have stopped working.  
• to permit easy turning of vehicles at high speed, 
• to provide sufficient clearance for overtaking and crossing of vehicles on 
curves.
கிலடமட்ட வலளவுகளில் தளத்லத
அகைப்படுத்துதல்
• வோகனத்தின் உறுதியோன சக்க அலமப்பு
மற்றும் அதன் முன்புறம் அல்ைது ஸ்டீரிங்
(steering) மூைம் சக்க த்லத சுற்றும் கபோருள்.
இவ்வோறு வலளவோன சோலையில் ஸ்டிரிங்
சக்க ங்கள் ஓ மோக திரும்பும் ஆலகயோல்
வழித்தடங்கலள வோகனங்களுக்கு அதிக
அகைம் உலடய வழித்தடம் ரதலவப்படுகிறது.
• Terrain classification (IRC SP 48 – 1988, Pg. No -
27):
Range of camber in areas
of
Type of Road surface Heavy
Light rainfall
rainfall
1. Cement concrete &
1.7% 2%
Thick or high type bituminous
( 1 : 60 ) ( 1 : 50 )
surface
2% 2.5%
2. Thin bituminous surface
( 1 : 50 ) ( 1 : 40 )
2.5% 3%
3. WBM and Gravel pavement
( 1 : 40 ) ( 1 : 33 )
To understand slope:
super elevation
To understand the concept of trignometry:
superelevation:

You might also like