Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

விண்ணப்பக் கலிவவண்பா

விண்ணப்பக் கலிவவண்பா

தலைப்பு விளக்கம்: ........................................................................................................................... 2

விண்ணப்பக் கலிவவண்பா : தினசாி பாராயண வாசகங்கள்:............................................................. 3

1 விண்ணப்பக் கலிவவண்பா : தினசாி பாராயண வாசகங்கள் | vallalargroups@gmail.com


விண்ணப்பக் கலிவவண்பா

தலைப்பு விளக்கம்:

“கலிவவண்பா” என்னும் பாவலகயில் அலைந்த விண்ணப்பங்கலள வகாண்ட வசய்யுள். “விண்ணப்பக்


கலிவவண்பா” என்னும் வபயர் இப்பதிகத்திற்கு வபருைானாரால் சூட்டப்பட்டது. இதனில்,
சிவத்தைங்கலள பற்றியும், இலறவனின் வபருலைகலளயும், நைது சிறுலைகலளயும் எவ்வாறு
முலறயிட வவண்டும் என “இராைலிங்க சுவாைிகள்” வாசகங்கலள நைக்கு வகாடுகின்றார்கள்.

விண்ணப்பக் கலிவவண்பா - 427 கண்ணிகள்

கண்ணிகள் வதாடர்பு சிவத்தைங்கள் குறிப்புகள்


முதல் 64 கண்ணிகள் 64 வசாழ நாட்டில் காவிாி வடகலரத் சிவத்தைங்கள்
65 முதல் 191 127 வசாழநாட்டில் காவிாி வதன்கலரத் சிவத்தைங்கள்.
192, 193 2 ஈழநாட்டுத் சிவத்தைங்கள்
194 முதல் 206 13 பாண்டி நாட்டுத் சிவத்தைங்கள்.
208 முதல் 214 7 வகாங்கு நாட்டுத் சிவத்தைங்கள்.
215 முதல் 236 22 நடு நாட்டுத் சிவத்தைங்கள்
237 முதல் 271 35 வதாண்டநாட்டுத் சிவத்தைங்கள்.
273 முதல் 279 7 வடநாட்டுத் சிவத்தைங்கள்
280 முதல் 290 இலறவலன வபாதுவில் வழிப்பட்டு விண்ணப்பித்தல்
291 முதல் 370 சிவானுபவத்திற்கு தலடயாக இருப்பவற்லற
தம் வைல் ஏற்றி பாடுதல்.( சிறுலைகலள இலறவனிடம்
ஒப்பலடத்தல்)
371 முதல் 386 அடியார்களுலடய குற்றம் ,குலறகலள வபாருட்படுத்தாத
இலறவன் வபரருலள நிலனவுபடுத்தி இலறஞ்சுவது.
387 முதல் 417 இலறவனது தனிப்வபருங்கருலணலய முன்னிலைப்படுத்தி,
வீடுவபற்றிக்கு ஆகும் தம் வகாாிக்லககலள விவாித்து
உள் வநகிழ்ந்து முலறயிடல்.

2 விண்ணப்பக் கலிவவண்பா : தினசாி பாராயண வாசகங்கள் | vallalargroups@gmail.com


விண்ணப்பக் கலிவவண்பா

விண்ணப்பக் கைிவவண்பா : தினசரி பாராயண வாசகங்கள்:

1. இன்பமுடன் ஈண்டவரும் எண்ணிைவர ஆயினும் என் ஆண்டவவன!


நின்லனப் வபால் ஆவாவரா?
2. பற்றுைகில் அன்புலடய தாயர்கள் ஓராயிரம் வபர் ஆனாலும் அன்புலடயாய் !
நின்லனப் வபால் ஆவாவரா?
3. நின்லன அன்றி எந்லத பிராவன! உன் ஆலண ! எனக்கு உற்றத்துலண யாரும் இல்லை!

4. என் பிலழகள் அலனத்திலனயும் ஐயா! நீ தாவன வபாறுக்கத் தகுங்கண்டாய்!


5. ைாற்றனுக்கு வைட்டா ைைர்க்கழவைாய் நீவயன்லனக் கூற்றனுக்குக் காட்டிக் வகாடுக்கற்க!
6. கடற்புவியில் நானின்னும் வன்பிறவிப் பந்தக் கடைழுந்தப் பண்ணற்க!
7. முந்லத வநறி நின்வறயுன் வபாற்றாள் நிலனயாதார் பாழ்ைலனயில் வசன்வற உடவைாம்பச்
வசய்யற்க!
8. நன்வற நின்வறாங்கு வநறிவயார் உளத்தைர்ந்வதாய் என்றன்லனத் தீங்கு வநறியில்
வசலுத்தற்க!
9. வாழி வயனத்தான் வழுத்தினும் என் வசாற்கடங்கா ஏலழைனத்தால் இலளக்கின்வறன்.
10. வபால்ைாக் குரங்வகனவவ வபாய்யுைகக் காவடறு வநஞ்சாற் கைங்குகின்வறன்.
11. ைாலயவயனும் உட்பலகயார் காைவைனும் கள் அறியாதுண்டு கவல்கின்வறன்.
12. நின்தாள் கைைங்கலள வழுத்தா ைண்ணலனயார் பாற்வபாய் ையங்குகின்வறன்.
13. துன்பக் கவலை கடல் வீழ்ந்வத ஆதரவு ஒன்று இன்றி அலைகின்வறன்..
14. அடியார் தலைக்கண்டு நாத்திகஞ் வசால்வார்க்கு நடுங்குகின்வறன்.
15. உய்வது அறியா உளத்திவனன்! உய்யும் வலக வசய்வது அறிவயன்! திலககின்வறன்!
16. நின் கருலண உண்வடா? இல்லைவயா? என்று எண்ணி எண்ணி உள்ளம் இலளக்கின்வறன்..

17. வகாடுங் கூற்றன் குறுகில் அதற்கு என் வசய்வவாம் என்று எண்ணி எய்கின்வறன்!
18. முன்வசய் விலனயாம் அலறயா வநாயால் அகம் வைலிவுற்று ஐயா!
நான் தாைலரயின் நீர் வபால் தள்ளாடுகின்வறன்..
19. வள்ளல் அருள்வகாடுக்க வந்திைவன இன்னும் என உள்ளைது நீராய் உருகுகின்வறன்.
20. இன்னும் என்ன வந்திடுவைா! என்று வநஞ்சம் அலைபாய்ந்து உள்ளம் அழிகின்வறன்..

21. ஞாைைிலசக் வகாட்பார வாழ்க்லகக் வகாடுஞ் சிலறயினின்று என்லன ைீட்பார்


இைாதுவிழிக்கின்வறன்!
22. ஆற்றில் ஒரு காலும், அடங்காச் சமுசாரச் வசற்றில் ஒரு காலும் லவத்துத் வதய்கின்வறன்..

23. வாழ்க்லக எனும் பாலைவனத்து உன் அருள் நீர்த்தாகைது வகாண்வட தவிக்கின்வறன்..

3 விண்ணப்பக் கலிவவண்பா : தினசாி பாராயண வாசகங்கள் | vallalargroups@gmail.com


விண்ணப்பக் கலிவவண்பா

24. வைாகைதில் வபாய்ப்படுவைார் பஞ்சப் வபாறிகளால் வவம்பாம்பின் வாய்ப்படுவைார்


வதலரலயப்வபால் வாடுகின்வறன்.

25. ைீன்வபாலும் ைாதர் விழியால் வலைப்பட்ட ைான்வபாலும் வசார்ந்தும் அடங்குகின்வறன்.


26. உைக விகாரப் பிரளயத்தில் வதாற்றுஞ் சுழியுட் சுழல்கின்வறன்.
27. என்றலனக் லகவிட்டு விவடல்.

28. ைாலும், திலசமுகனும், வானவரும், வந்து தடுத்தாலும் சிறிவயலனத் தள்ளிவிவடல்.


29. உைகவாதலன வகாண்வடாவனன்று ைற்வறவரானாலும் வந்து வபாதலன வசய்தாலும் எலனப்
வபாக்கிவிவடல்!
30. நின்தயவு சூழ்ந்திடுக!
31. என்லன நின் வதாண்டருடன் வசர்த்தருள்க
32. வாழ்ந்திடுக நின்தாள் ைைர்!

4 விண்ணப்பக் கலிவவண்பா : தினசாி பாராயண வாசகங்கள் | vallalargroups@gmail.com

You might also like