Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

மாநில அளவிலான நடசாரி சிலம்பம் பபாட்டிகள்

மிஸ்டர், மிஸ் நடசாரி 2020

மமட் மபாறியியல் கல்லூரியும், தமிழ்நாடு நடசாரி சிலம்பம் விளளயாட்டு


கழகமும் இளைந்து நடத்தும், தமிழ்நாடு மாநில அளவிலான நடசாரி சிலம்பம்
தள விளளயாட்டு (ட்ராக் ஈவன்ட்ஸ்) பபாட்டிகள் இம்மாதம் 23ம் பததி
மசண்பகராமன்புதூர் மமட் மபாறியியல் கல்லூரி வளாகத்தில் ளவத்து நளடமபற
உள்ளது. வயது அடிப்பளடயில் மினி ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர்
மற்றும் சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில்

பபார்ச்சிலம்பம், அலங்கார சிலம்பம், ஒற்ளறக்ளக அலங்கார சிலம்பம்,


ளகமாற்றி சுற்றுதல் மற்றும் இரட்ளடச் சிலம்பம் ஆகிய விளளயாட்டுக்கள்
நடசாரி தளத்தில் நளடமபறும். 8 முதல் 18 வயது வளர உள்ள ஆண்கள், மபண்கள்
கலந்து மகாள்ளும் இந்த விளளயாட்டில், லீக் பபாட்டிகள், நாக் அவுட் பபாட்டிகள்,
பகட்டகிரி பசம்பியன் பபாட்டிகள் மற்றும் மிஸ்டர், மிஸ் நடசாரி ஆகிய
பபாட்டிகள் தனித்தனிபய நடத்தப்பட்டு தனித்தனிபய சான்றிதழ் மற்றும் பரிசுகள்
வழங்கப்படுவதுடன் மிஸ்டர், மிஸ் நடசாரிக்கு ரூ.5000 வதம்
ீ மராக்கப் பைமும்
பரிசாக வழங்கப்படுகிறது. இந்த பபாட்டியில் நடசாரி சிலம்பம் விளளயாட்டு கழக
மாநில தளலவர் டாக்டர். அர்னால்டு அரசு, மபாதுச்மசயலாளர் சிலம்மபாலி எம்
மஜயராஜ், மகௌரவ ஆபலாசகர் டாக்டர். பதவ் ஆனந்த், மமட் மபாறியியல்
கல்லூரி பசர்மன் முகம்மது இக்கீ ம் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட முக்கிய
பிரமுகர்களும் சிறப்பு விருந்தினர்களும் கலந்து மகாண்டு வரர்களள
ீ வாழ்த்தி
பரிசுகள் வழங்க உள்ளார்கள்.

பமற்கண்ட தகவளல மமட் மபாறியியல் கல்லூரி துளை பசர்மன் அல் ஷமீ ம்


அவர்கள் மதரிவித்தார்.

You might also like