Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

RANCANGAN PENGAJARAN HARIAN

MINGGU : KE - 20 HARI : RABU


TEMA : HAIWAN TARIKH : 12.06.2019

MASA/ STANDARD KESEPADUAN/ IMPAK/


TUNJANG PEMBELAJARAN/OBJEKTIF/AKTIVITI BAHAN CATATAN
1. மாணவர்கள் காலணிகளை
BM அடுக்குதல்.
PERBUALAN 2. மாணவர்கள் இறைபாடல் H :
AWAL (BT)
பாடுதல்.
(20 M)
7.30-7.50 PAGI 3. மாணவர்கள் உணவு TH :
உண்ணுதல்.
4. மாணவர்கள் வணக்கம்
கூறுதல்.
5. மாணவர்கள் வருகை எடுத்தல்.
6. மாணவர்கள் திகதி மற்றும்
கிழமை கூறுதல்.

Standard Pembelajaran Kesepaduan


FIZIKAL (FK 2.3.1) Melakukan pergerakan: (Bahasa Melayu)
(30 M) i. membongkok
7.50-8.10 PAGI ii. mengayun Bahan
iii. memusing wisel murid telah
iv. mengilas bola kecil menguasai
objektif.
Objektif
Diakhir pembelajaran murid boleh :
1. Melakukan pergerakan:
i. membongkok
ii. mengayun
iii. memusing murid telah
iv. mengilas dibimbing
oleh guru.
Aktiviti
1. Murid mendengar arahan guru.
2. Murid membuat senaman dalam
bulatan besar.
3. Murid dibahagikan kepada dua
kumpulan.
4. Murid mengangkat bola
kecil dalam dua tangan dan masuk
dalam bakul sambil membuat
pergerakan membongkak,
mengayun, memusing, mengilas.
5. Murid tarik nafas 3 kali sebelum
masuk ke kelas.

கற்றல் தரம்
Kesepaduan
தமிழ்மொழி BT 1.2.3 செவிமடுத்த சிறுவர் Kreativiti dan
(30 M) பாடலைப் பாடுவர். Estetika
8.10-8.40 PAGI
பாட நோக்கம் murid telah
Bahan
இப்பாட இறுதியில் மாணவர்கள், மடிக்கணினி menguasai
1. செவிமடுத்த சிறுவர் பாடலைப் objektif.
பாடுவர்.

நடவடிக்கைகள்
1. மாணவர்கள் ஆசிரியர் murid telah
கட்டளையைச் செவிமடுத்தல். dibimbing
2. மாணவர்கள் பாடலைச் oleh guru.
செவிமடுத்தல்.
3. மாணவர்கள் பாடலைப்
பாடுதல்.
4. மாணவர்கள் பாடலை
அபிநயத்துடன் பாடுதல்.
5. மாணவர்கள் பாடலை குழுவில்
பாடுதல்.

கற்றல் தரம் Kesepaduan


(BT 3.2.1) கொம்பு, வளைவு, சுழி, நன்னெறிக்
Aktiviti
Pembelajaran விலங்கு ஆகியவற்றைச் சரியான கல்வி
(BT) அளவுடன் எழுதுவர்.
Bahan murid telah
8.40 – 9.10
menguasai
(30 M) பாட நோக்கம் பயிற்சி தாள்
objektif.
இப்பாட இறுதியில் மாணவர்கள்:
1. கொம்பு, வளைவு, சுழி, விலங்கு
ஆகியவற்றைச் சரியான
அளவுடன் எழுதுவர்.
murid telah
dibimbing
நடவடிக்கைகள் oleh guru.
1. மாணவர்கள் ஆசிரியர்
கட்டளையை செவிமடுத்தல்.
2. மாணவர்கள் ஆசிரியர்
எழுதுகோலைப் பிடிப்பதைக்
காணுதல்.
3. மாணவர்கள் எழுதுகோலைச்
சரியாகப் பிடித்தல்.
4. மாணவர்கள் எழுதுகோலைச்
சரியாகப் பிடித்து கொம்பு,
வளைவு, சுழி, விலங்கு
ஆகியவற்றைச் சரியான
அளவுடன் எழுதுதல்.
5. மாணவர்கள் வரிவடிவத்துடன்
எழுதுதல்.

9.10-9.40 PAGI ஓய்வு


30 MIN

Standard Pembelajaran Kesepaduan


P.MORAL (PM 7.1.1) Menceritakan cara menunjukkan Bahasa Tamil
9.40-10.40 kasih sayang terhadap diri sendiri, orang lain
(60 M) dan haiwan.
murid telah
Objektif menguasai
Diakhir pembelajaran murid dapat : objektif.
1. Menceritakan cara menunjukkan Bahan
kasih sayang terhadap diri sendiri, Kad imbasan
orang lain dan haiwan.

Aktiviti Kumpulan Bahasa murid telah


1. Murid mendengar arahan guru. Bahasa Tamil dibimbing
2. Murid bersoaljawab dengan guru. oleh guru.
3. Murid menonton cerita upin dan ipin.
4. Murid menceritakan cara
menunjukkan kasih sayang terhadap
diri sendiri, orang lain dan haiwan.

Standard Pembelajaran Kesepaduan


MATEMATIK (MA 3.1.2) Menyatakan hasil tambah (Bahasa Melayu)
(20 M) berdasarkan situasi yang diberi dengan
10.40-11.00 menggunakan objek Bahan murid telah
Bahan maujud menguasai
Objektif Lembaran kerja objektif.
Diakhir pembelajaran murid boleh:
1. Menyatakan hasil tambah
berdasarkan situasi yang diberi
dengan menggunakan objek.

Aktiviti
1 Murid mendengar arahan guru.
2 Murid menggunakan stik untuk murid telah
membilang nombor. dibimbing
3 Murid mendengar situasi yang oleh guru.
diberi oleh guru.
4 Murid menyatakan hasil tambah
berdasarkan situasi yang diberi
dengan menggunakan objek.
5 Murid meneruskan aktiviti dengan
situasi dan objek yang berlainan.

AKTIVITI கற்றல் தரம் ஒருங்கிணைப்பு


PEMBELAJARAN (BT 2.2.1) உயிரெழுத்தில் தொடங்கும் பாடம்
(BT) சொற்களைச் சரியான உச்சரிப்புடன் தமிழ்மொழி மாணவர்கள்
(30 நி) வாசிப்பர். பாட
பாட துணைப் நோக்கத்தை
பாட நோக்கம் பொருள்கள் அடைந்தனர்.
இப்பாட இறுதியில் மாணவர்கள்: சொல் அட்டை
1. உயிரெழுத்தில் தொடங்கும் பட அட்டை
சொற்களைச் சரியான மாணவர்கள்
உச்சரிப்புடன் வாசிப்பர். ஆசிரியர்
துணையுடன்
நடவடிக்கைகள் செய்தனர்.
1. மாணவர்கள் ஆசிரியர்
கட்டளையைச் செவிமடுத்தல்.
2. மாணவர்கள் உயிர்
எழுத்துகளைக் கூறுதல்.
3. மாணவர்கள் எ எழுத்தில்
தொடங்கும் சொற்களைச்
சரியான உச்சரிப்புடன்
வாசித்தல்.
4. மாணவர்கள் ஆசிரியர்
துணையுடன் எ எழுதுதல்.
5. மாணவர்கள் எ என்ற எழுத்தை
எழுதுதல்.

1. மாணவர்கள் பொருள்களை
முடிவு
அடுக்குதல்.
நடவடிக்கைகள்
2. மாணவர்கள் தங்கள்
(10 நி)
இடங்களை தூய்மைப்
படுத்துதல்.
3. மாணவர்கள் தங்கள்
உணர்வுகளை ஆசிரியருடன்
கலந்துரையாடுதல்.
4. மாணவர்கள் நன்றி கூறுதல்.
5. மாணவர்கள் காலணிகளை
அணிந்து வரிசையாக
செல்லுதல்.

You might also like