Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 10

துணை தேர்வு பயிற்சி

வழிகாட்டுதல்

User Manual
தொடர்ந்து கற்போம்

தொடர்ந்து கற்போம் என்ற முன்னோடி திட்டமானது 2023-24 ஆம் கல்வியாண்டில்


அனைத்து மாவட்டங்களில் செயல்படுத்தப்படவுள்ளது.இச்செயல்பாட்டின் முக்கிய
நோக்கமானது ,பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்விற்கு வருகை
புரியாத மாணவர்களை கண்டறிந்து அவர்களைக் துணைத்தேர்விற்கு
விண்ணப்பிக்கச் செய்வது ,தொடர்ந்து பயிற்சி வகுப்புகளில் மாணவர்களை
பங்குபெறச் செய்வது மற்றும் விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்வு
எழுதி கல்வியினை தொடரச் செய்வதை உறுதி செய்தலாகும்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ள மாணவர்களின் வருகை மற்றும் அவர்களது


வாராந்திர தேர்வுகளின் மதிப்பெண்கள் ஆகியவற்றை EMIS தளத்தில் பதிவேற்றம்

செய்யப்பட்டு அனைத்து நிலைகளிலும் கண்காணிக்கப்படவுள்ளது .

அதற்கான செயல்முறைகளை இப்பயனர் கையேட்டின் மூலம் அறியலாம் .


வருகைப்பதிவு செய்யும் முறை

STEP 1
TN EMIS SCHOOl APP இல் பள்ளி தலைமை ஆசிரியர்கள்‌தங்களின்‌
User ID மற்றும் Password பயன்படுத்தி login செய்ய வேண்டும் .

Student மெனுவில் உள்ள Supplementary Attendanceஐ கிளிக் செய்ய


வேண்டும்

வருகைப்பதிவு செய்யும் முறை

STEP 2
வருகை பதிவேட்டில் பதிவு செய்ய Calenderஇல் அன்றைய
தேதியை கிளிக் செய்ய வேண்டும்.
வருகைப்பதிவு செய்யும் முறை

STEP 3
அன்றைய தேதியை தேர்வு செய்தவுடன் பத்தாம் வகுப்பில்
தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களின் விவரங்கள் தோன்றும் .

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் Pass செய்த


பாடங்களில் "Pass" என தோன்றும் அதை மாற்ற இயலாது .

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் Fail ஆகிய


பாடங்களில் "P" என தோன்றும்.அதாவது P-Present என தோன்றும்.
வருகைப்பதிவு செய்யும் முறை

STEP 4
மாணவர் பெயரை Search Boxஇல் type செய்தால் தேர்வு செய்த
மாணவரின் விவரம் மட்டுமே தோன்றும்.

பயிற்சி வகுப்பிற்கு வருகை புரிந்த மாணவர்களுக்கு "P" (PRESENT)


என்று தேர்வு செய்ய வேண்டும்.

பயிற்சி வகுப்பிற்கு வருகை புரியாத மாணவர்களுக்கு "A"(ABSENT)


என்று தேர்வு செய்ய வேண்டும்.

ஏதேனும் காரணத்தால் பயிற்சி வகுப்பு Cancel செய்யப்பட்டால் "NC"


(No Class) என்று தேர்வு செய்ய வேண்டும். முடிவாக "Submit" buttonஐ
கிளிக் செய்ய வேண்டும்.
வாராந்திர மதிப்பெண்கள்
உள்ளீடும் முறை

STEP 1
மாணவர்களின் வாராந்திர தேர்வுகளின் மதிப்பெண்கள் உள்ளீடு
செய்ய "Test" என்ற optionஐ கிளிக் செய்ய வேண்டும்.

மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வி அடைந்த


பாடங்களில் மட்டும் காலியாக தோன்றும்.

மாணவர்களின் வாராந்திர தேர்வுகளின் மதிப்பெண்களை


% சதவீதம் முறையில் உள்ளீடு செய்ய வேண்டும்.(எ .கா 80,75)
வாராந்திர மதிப்பெண்கள்
உள்ளீடும் முறை

STEP 2

மாணவர்களின் வாராந்திர தேர்வுகளின் மதிப்பெண்களை % சதவீதம்


முறையில் உள்ளீடு செய்து Submit செய்ய வேண்டும்.
THANK YOU

You might also like