Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 12

தடுமாற்றமா? கைாள்கை மாற்றமா?

கே.எம். அப்துந்நாஸிர் MISc

மார்க்ே விஷயங்ேளைப் பற்றி ஆய்வு செய்யும் கபாது மக ா


இச்ளெேளுக்கு அப்பாற்பட்டு, யார்மீ தும் விருப்பு சவறுப்பின்றி, நடுநிளைச்
ெிந்ள யுடன் ஆய்வு செய்ய கவண்டும்.

குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமா ஹதீஸ்ேைின் அடிப்பளடயில் ஆய்வுேள்


அளமந்திருக்ேகவண்டும்.

நாம் முன் ால் கூறியது தவறு என்று சதைிவாகும் கபாது அளத


சவைிப்பளடயாே ஒப்புக்சோள்ை கவண்டும்.

ஆ ால் நாங்ேள் தான் சோள்ளே வாதிேள் என்றும் குர்ஆன், ஹதீளஸப்


பின்பற்றி வருபவர்ேள்என்றும் கோஷமிட்டுக் சோண்டிருந்தவர்ேைின்
சோள்ளே தற்கபாது ஆட்டம் ோணத் துவங்ேிவிட்டது. ஒரு த ி நபரின் மீ து
சோண்டுள்ை சவறுப்பு, மார்க்ே விஷயத்திலும் கூட இவர்ேளைத்தடுமாறச்
செய்துள்ைது. இவர்ேைின் கபச்சுக்ேளும், எழுத்துேளும் இவற்ளறத்
சதைிவாேப் படம்பிடித்துக் ோட்டுேின்ற .

மார்க்ே விஷயங்ேைில் திருமளறக் குர்ஆன், நபி (ஸல்) அவர்ேைின்


நளடமுளறேளுக்கு மட்டும்தான் ேட்டுப்பட கவண்டும் என்று ஆரம்ப
ோைத்தில் கூறி வந்தவர்ேள் ஒரு த ி நபரின் மீ துஏற்பட்ட சபாறாளமயின்
ோரணமாே “உைே, மார்க்ே விஷயங்ேைில் அமீ ருக்குக் ேட்டுப்படகவண்டும்”
எனும் மார்க்ேத்திற்கு புறம்பா புதுக் சோள்ளேளயப் புகுத்தி ார்ேள்.

குர்ஆனும், நபிவழியும் தான் மார்க்ேத்தின் அடிப்பளடேள் என்று கூறி


வந்தவர்ேள் குர்ஆனும், நபிவழியும் தங்ேளுளடய ேருத்துக்கு கதாதுவாே
அளமயாத ோரணத்தி ால்”ஸஹாபாக்ேளுளடய ேருத்துேளையும்
மார்க்ேமாே ஏற்றுக் சோள்ை கவண்டும்” என்றுதிருக்குர்ஆ ிலும்,
நபிவழியிலும் இல்ைாத ஈமானுக்கு மாற்றமா மூன்றாவது
அடிப்பளடக்குச்சென்றார்ேள்.

ஆதாரப்பூர்வமா ஸஹீஹா நபிசமாழிேளைத் தான் மார்க்ேமாேக்


சோள்ை கவண்டும் என்றஅடிப்பளடயில் இருந்தவர்ேள், ஒரு த ி நபரின்
மீ து சோண்டுள்ை சபாறாளமயின் ோரணமாேஇன்ளறக்கு பைவ ீ மா
செய்திேளையும் ேண்ளண மூடிக்சோண்டு பின்பற்றும் நிளைக்குச்சென்று
விட்ட ர்.

சோள்ளேயற்றவர்ேளைசயல்ைாம் தன்னுளடய உறவி ர் என்பதற்ோே


தங்ேளுளடய”பிர்தவ்ெியா மதரஸா’ நிேழ்ச்ெியில் பங்கு சபறச் செய்து
“உமறுப் புைவர் ே வில் நபிேள் நாயேம்வந்தார்ேள்” என்று அவர்
உைறியளதசயல்ைாம் ரெித்துக் கேட்ட சோள்ளே வரர்ேள்
ீ தான்இவர்ேள்.

குர்ஆன், ஹதீஸ் அள வருக்கும் விைங்கும் என்று நாம் கூறி வருவதால்


“குர்ஆன், ஹதீஸ்யாருக்கும் விைங்ோது; அறுபத்தி நான்கு ேளைேளையும்
படித்து, மதீ ாவில் பட்டம் சபற்று, உைே அமீ ராே இருப்பவர் கூறி ால் தான்
விைங்ே முடியும்” என்றும் இவர்ேள் கூறுவார்ேள்என்பளத மறுக்ே முடியாது.
ஏச ன்றால் இவர்ேைின் சதாடர் ம மாற்றம் இளதத்சதைிவுபடுத்துேிறது.

இது இவர்ேைிடம் ஏற்பட்ட தடுமாற்றமா? இல்ளை சோள்ளே மாற்றமா?


என்று தான்சதரியவில்ளை.

ஆண்ேள் சதாழுளேயிலும், சதாழுளேக்கு சவைியிலும் ேட்டாயம் மளறக்ே


கவண்டிய பகுதிேள்யாளவ? என்பளதப் பற்றிய ஆய்வுக்ேட்டுளர ஏேத்துவம்
இதழில் சவைியிடப் பட்டிருந்தது.

இதற்கு மறுப்பு எழுதப் கபாேிகறாம் என்று புறப்பட்ட ெிைர் மறுப்பு என்ற


சபயரில் தங்ேள்அறியாளமளய சவைிப்படுத்தியுள்ை ர்.

ஆண்ேள் சதாப்புள் முதல் முட்டுக்ோல் வளர ேட்டாயம் மளறக்ே


கவண்டும் என்று அபூஹ ீஃபா, ஷாஃபி உள்ைிட்ட சபரும்பாைா
அறிஞர்ேள் ேருத்து சதரிவிக்ேின்ற ர்; ஆ ால்இன்னும் பை அறிஞர்ேள்
இளதவிடக் குளறந்த அைவிற்கு மளறத்துக் சோண்டால் கபாதுமா துஎன்று
கூறியுள்ை ர்; முதல் ொரார் எடுத்து ளவக்ேக் கூடிய ஹதீஸ்ேள்
பைவ ீ மா ளவ; நபி(ஸல்) அவர்ேளுக்குப் பை கநரங்ேைில் சதாளட
சதரிந்துள்ைது என்பதற்கு வலுவா பைொன்றுேளைக் ோட்டி
சதாழுளேயின் கபாது ஒருவர் தன்னுளடய சதாளட சதரியும்
வளேயில்ஆளடயணிந்து சதாழுதால் அது குற்றமில்ளை என்று சதைிவாே
ஆய்வுக்ேட்டுளர ஏேத்துவம்இதழில் எழுதப்பட்டிருந்து.

இதற்கு மறுப்பு எழுதக் கூடியவர்ேள் என் செய்ய கவண்டும்?


சதாப்புைிைிருந்து முட்டுக்ோல்வளர மளறப்பதற்கு ெரியா ஆதாரத்ளத
எடுத்துக் ோட்ட கவண்டும். அல்ைது நாம் பைவ ீ ம்என்று கூறியது
இன் ின் ோரணங்ேைால் தவறு எ க் குறிப்பிட்டிருக்ே கவண்டும்.

ஆ ால் குராபிேளைப் கபால் “அன்ளறக்கு இளத ஸஹீஹ் என்று


கூறிவிட்டு இன்ளறக்கு”ையீஃப்” என்று கூறுேிறீர்ேகை அன்று இருந்த
ஹதீஸ்ேள் தான் இன்றும் இருக்ேின்ற . ஹதீஸ்ேைில் எந்த மாற்றமும்
இல்ளை. அப்படியா ால் 2005ல் சோடுக்ேப்பட்டுள்ை விைக்ேம்எப்படி
உதயமா து?” என்று உைறியுள்ை ர். ெிை ஆய்வாைர்ேள் வயதா
ோைத்தில் “தல்ேீ ன்” சொன் ளத அப்படிகய ெிந்திக்ோமல் கூறுவார்ேள்.
இந்த மறுப்பாைர் அந்நிளைக்கு வந்துவிட்டாகரா என்று எண்ணத்
கதான்றுேிறது.

ஆதாரப்பூர்வமா ஹதீஸ்ேைின் அடிப்பளடயில் செய்யப்பட்ட ஒரு ஆய்ளவ


எந்த அைவிற்குவிோரமாக்ே முடியுகமா அந்த அைவிற்கு விோரமாேக்
கூறியுள்ை ர். சதாளடப் பகுதி ேட்டாயம்மளறக்ே கவண்டிய உறுப்புேைில்
அடங்ோது என்று நாம் கூறிய பிறகும் அதற்கு சதைிவா ொன்ளறக்
ோட்டாமல் அதற்குத் சதாடர்பில்ைாத ெிை வெ ங்ேளைக் கூறி “இந்த
வெ ங்ேள்மூைம் ஒரு ம ிதன் த து மா த்ளத மளறப்பது எவ்வைவு
முக்ேியத்துவம் வாய்ந்ததுஎன்பளதயும் ம ிதர்ேள் மா க் கேடா து என்று
சவறுக்ேக் கூடியவற்ளற அல்ைாஹ்வும்சவறுக்ேிறான் என்பளதயும் புரிய
முடிேிறது” என்று கூறியுள்ை ர்.

“சதாழுளேயின் கபாது ஒரு அைவு, சதாழுளேக்கு சவைிகய ஒரு அைவு


ஆளட அணிய கவண்டும்என்று கவறுபடுத்துவதாே இருந்தால் அதற்ோ
ஆதாரத்ளத எடுத்துக் ோட்ட கவண்டும். நபிேள்நாயேம் (ஸல்) அவர்ேள்
கமற்ேண்டவாறு (சதாளட சதரியும் வளேயில்) ஆளட அணிந்து
விட்டுசதாழுளேக்கு இது சபாருந்தாது என்று கூறியிருந்தால் இக்கேள்வி
நியாயமாே இருக்கும். அப்படிநபிேள் நாயேம் (ஸல்) அவர்ேள் ஏதும்
கூறவில்ளை. அப்படி வித்தியாெப்படுத்தும் எந்தஆதாரமும் ேிளடக்ோத
கபாது இக்கேள்வி அர்த்தமற்றதாேிவிடுேிறது” என்று
ஏேத்துவத்தில்குறிப்பிடப்பட்ட விஷயங்ேளுக்கு பதில் கூறமால்

“நபி (ஸல்) அவர்ேள் அளரக்ோல் ெட்ளட அணிந்து முக்ோல் சதாளடயும்


சதரிவது மாதிரிசதாழுளேயில் இமாமாே நின்று சதாழுதார்ேள் அல்ைது
சதாழுளே நடத்தி ார்ேள் என்பதற்குஒரு ொன்ளறயாவது சோண்டு வர
முடியுமா?” என்று கேட்டுள்ை ர்.
ஒரு விஷயத்ளதக் கூடாது என்று மறுப்பவர்ேள் தான் அதற்குரிய
ொன்ளறக் ோட்ட கவண்டும். இந்த அடிப்பளடளயக் கூட இவர்ேள் மறந்து
விட்ட ர். கமலும் நபியவர்ேள் செய்திருந்தால் தான்ஒரு ோரியத்ளதச்
செய்ய கவண்டும் என்று கூறுவது அறியாளமயாகும். அவர்ேள்
அங்ேீ ேரித்துஇருந்தாலும் அதுவும் மார்க்ேச் ெட்டம் தான்.

நபி (ஸல்) அவர்ேள் உடும்புக்ேறி ொப்பிட்டதில்ளை. ஆ ால் அதற்கு


அங்ேீ ோரம் தந்துள்ைார்ேள். எ கவ ஒருவர் உடும்புக்ேறி ொப்பிடுவது கூடும்
எ க் கூறும் கபாது நபியவர்ேள் ொப்பிட்டதாேஒரு ொன்ளறயாவது ோட்ட
முடியுமா? என்று கேட்பது அறியாளமயாகும்.

சுபுஹுத் சதாழுத பிறகு அதனுளடய முன் சுன் த்ளத நபியவர்ேள்


சதாழுததில்ளை. ஆ ால்அதற்கு அனுமதி சோடுத்துள்ைார்ேள். எ கவ
முன் சுன் த் தவறிவிட்டால் சுபுஹுக்குப் பின்அளதத் சதாழைாம் என்று
ஒருவர் கூறி ால் நபியவர்ேள் இவ்வாறு செய்ததாே ஒரு ொன்றாவதுோட்ட
முடியுமா? என்று கேட்பதும் அறியாளமயாகும். நபியவர்ேள்
செய்யாவிட்டாலும்எதற்சேல்ைாம் அனுமதி சோடுத்துள்ைார்ேகைா
அளவசயல்ைாம் மார்க்ேம் தான். கூடாது என்றுகூறுபவர்ேள் தான்
அதற்குரிய தளடளயக் ோட்ட கவண்டும்.

இவர்ேளுக்ோே ெிை கமைதிேமா ொன்றுேளை எடுத்துக் ோட்டுேின்கறாம்.

ஸஹாபாக்ேள் ஒரு ோரியத்ளதச் செய்யும் கபாது, அல்ைது நபி (ஸல்)


அவர்ேளுளடய ோைத்தில்நபித்கதாழர்ேள் ஒரு ோரியத்ளதச் செய்து அளத
நபியவர்ேள் தளட செய்யவில்ளைசயன்றால்அளத நபியவர்ேள்
அனுமதித்துள்ைார்ேள் என்று தான் சபாருைாகும். இளத அவர்ேளும்
ஒத்துக்சோண்டுள்ைார்ேள். இளத விைங்ோமல் முளறயாே ஆய்வு
செய்யாமல் எடுத்கதன், ேவிழ்த்கதன்என்ற ரீதியில் மறுப்பு எழுதியுள்ை ர்.

நபி (ஸல்) அவர்ேளைப் பின்பற்றி சதாழுத ஸஹாபாக்ேைில் சபரும்


பாைா வர்ேள், அளரக்ோல்வளர மளறக்ேக் கூடிய அைவிற்குக் கூட
அவர்ேைிடம் ஆளட இல்ளை என்பளத நாம்ஹதீஸ்ேளை ஆய்வு செய்யும்
கபாது விைங்ேிக் சோள்ை முடியும்

ஆண்ேள் அணிந்த ேீ ழாளட ெிறியதாே இருந்த ோரணத்தால், ெிறுவர்ேளைப்


கபால் அவர்ேள் தம்ேீ ழாளடேளைப் பிடரிேள் மீ து ேட்டிக் சோண்டு நபி
(ஸல்) அவர்ேளுக்குப் பின் ால் (சதாழுதுசோண்டு) இருந்தளத நான்
பார்த்திருக்ேிகறன். ஆதைால் “சபண்ேகை! ஆண்ேள்(ஸஜ்தாவிைிருந்து)
நிமிரும் வளர நீங்ேள் உங்ேளுளடய தளைேளை (ெஜ்தாவிைிருந்து)
உயர்த்தகவண்டாம்” என்று (நபியவர்ேள் பிறப்பித்த உத்தரளவ) ஒருவர்
கூறுவார்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ெஅத் (ரைி), நூல்: முஸ்ைிம் 750

நபி (ஸல்) அவர்ேள்: “சபண்ேகை! உங்ேைில் அல்ைாஹ்ளவயும், மறுளம


நாளையும் நம்பியவர்ஆண்ேள் தங்ேள் (தளைேளை) உயர்த்தும் வளர
தன்னுளடய தளைளய உயர்த்த கவண்டாம்” என்று கூறி ார்ேள்.
ஆண்ேளுளடய ேீ ழாளட ெிறியதாே இருந்ததால் அவர்ேள் ஸஜ்தா
செய்யும்கபாது அவர்ேைின் மளறவிடங்ேள் சவைிப்பட்டு விடும் என்ற
அச்ெகம இதற்குக் ோரணமாகும்

அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர், நூல்: அஹ்மத் 25712

அபூ ஹுளரரா (ரைி) அவர்ேள் அறிவிக்ேிறார்ேள்: திண்ளணத் கதாழர்ேைில்


எழுபது நபர்ேளைநான் பார்த்திருக்ேிகறன். அவர்ேைில் யாருக்குகம
கமைாளட இருந்த தில்ளை. அவர்ேைில்ெிைரிடம் கவட்டி மட்டும் இருந்தது.
(கவறு ெிைரிடம்) தங்ேள் ேழுத்திைிருந்து ேட்டிக் சோள்ைத்தக்ே ஒரு
கபார்ளவ இருந்தது. (அவ்வாறு ேட்டிக் சோள்ளும் கபாது) ெிைரது கபார்ளவ
ேரண்ளடக்ோல் வளரயும் இருக்கும். கவறு ெிைரது கபார்ளவ ோல்ேைில்
பாதியைவு வளர இருக்கும். தமதுமளறவிடங்ேளை பிறர் பார்த்து
விடைாோது என்பதற்ோேத் தம் ளேேைால் துணிளயச் கெர்த்துப்பிடித்துக்
சோள்வார்ேள்.

நூல்: புோரி 442

கமற்ேண்ட ஹதீஸ்ேள் நபித் கதாழர்ேைில் பைர் சதாழுளேேைில்


தம்முளடய அளரக்ோல் வளரகூட மளறக்ோத ேீ ழாளடேளை அணிந்து
சதாழுதுள்ை ர் என்பளத நாம் விைங்ேிக் சோள்ைமுடிேிறது. இப்படிப் பட்ட
ஆளடேளை அவர்ேள் அணிந்து சதாழும் கபாது சதாளடயின் ெிைபகுதிேள்
சவைியில் சதரியத் தான் செய்யும். ஆ ால் நபியவர்ேள் இதள த் தளட
செய்ததாேநாம் எந்தச் ொன்ளறயும் ோணவில்ளை.

நபித்கதாழர்ேள் நிர்ப்பந்தத்தின் ோரணமாேத் தான் இவ்வாறு செய்தார்ேள்


என்று கூறி இளதமழுப்பி விட முடியாது.
கமைாளட இல்ைாத கநரத்தில் ஒருவர் கமைாளட இல்ைாமல் சதாழைாம்.
இது தான்நிர்ப்பந்தமாகும். ஏச ன்றால் நபி (ஸல்) அவர்ேள் கமைாளட
இருக்கும் கபாது அது இல்ைாமல்சதாழுவதற்குத் தளட செய்துள்ை ர்.

ஆ ால் சதாளடளயக் ேட்டாயம் மளறக்ே கவண்டும் என்பதற்கு எந்தச்


ொன்றும் இல்ளை. எ கவ ஆதாரம் இல்ைாத பட்ெத்தில் நிர்ப்பந்தம் என்று
கூறுவது தவறாகும். ஏச ன்றால் ஒருநபித்கதாழர் “ஒரு ஆளடயில்
சதாழுவது கூடுமா?” என்று நபியவர்ேைிடம் வி வுேிறார். ஒருஆளட
அணிந்து சதாழும் கபாது உடைின் பைபகுதிேள் சவைியில் சதரியும். எ கவ
அந்தநபித்கதாழர் இவ்வாறு வி வுேிறார். ஆ ால் நபியவர்ேள் அவருளடய
கேள்விக்கு பதில்கூறாமல் “உங்ேைில் ஒவ்சவாருவருக்கும் இரண்டு
ஆளடேைா இருக்ேிறது?” என்று அவர்அவ்வாறு கேட்டளதகய சவறுக்கும்
படி பதில் கூறுேிறார்ேள். நபியவர்ேள் ஒரு விஷயத்ளதப்பற்றி கேட்பளதகய
சவறுக்ேிறார்ேள் என்றால் அதில் நமக்குப் பை நன்ளமேள் உள்ைது
என்பளதநாம் விைங்ேிக் சோள்ை கவண்டும். எ கவ நபித்கதாழர்ேள்
அளரகுளற ஆளடயுடன் சதாழுதளதநிர்ப்பந்தம் என்றும் கூற முடியாது.
நபியவர்ேள் அளர நிர்வாணமாேச் சதாழச் சொன் ார்ேள்என்று கூறி அளத
விோரமாக்குவதும் கூடாது. அவர்ேள் ஒன்றிற்கு அனுமதியைிக்கும்
கபாதுஅளத அப்படிகய ஏற்றுக் சோள்ைக் கூடியவன் தான் உண்ளமயா
முஃமின் ஆவான்.

அவர்ேைிளடகய தீர்ப்பு வழங்குவதற்ோே அல்ைாஹ்விடமும், அவ து


தூதரிடமும் அளழக்ேப்படும் கபாது “செவியுற்கறாம்; ேட்டுப்பட்கடாம்”
என்பகத நம்பிக்ளே சோண்கடாரின் கூற்றாேஇருக்ே கவண்டும். அவர்ேகை
சவற்றி சபற்கறார்.

(அல்குர்ஆன் 24:51)

எ கவ நபி சமாழிேைின் அடிப்பளடயில் ஒரு ேருத்ளதக் கூறும் கபாது


அளத விோரப்படுத்திக்கேைி செய்தல் என்பது நபிேள் நாயேம் (ஸல்)
அவர்ேளைக் கேைி செய்வது கபான்றதாகும். இளதத் தான் இன்ளறக்கு
உைே அமீ ர்ேளும், அவர்ேைின் புதுக் கூட்டாைிேளும்
செய்துசோண்டிருக்ேின்ற ர். இவர்ேைின் தேிடு தத்தங்ேளை இவர்ேளை
நம்புேின்ற ஒரு ெிைசோள்ளேவாதிேளும் விளரவில் விைங்ேிக்
சோள்வார்ேள்.
தாங்ேள் எதற்குப் பழக்ேப்பட்டு விட்டார்ேகைா அதற்கு மாற்றமாே இளறத்
தூதர்ேள் சோண்டுவந்ததற்ோேத் தான் அன்ளறய மக்ேள் இளறத்தூதர்ேளை
எதிர்த்த ர். என்பளதயும். மக ாஇச்ளெளய மார்க்ேமாக்ேிக் சோண்டவன்
சவற்றி சபறமுடியாது என்பளதயும் இவர்ேள்விைங்ேிக் சோள்ை கவண்டும்.

நபித்கதாழர்ேைின் ேீ ழாளட மிேச் ெிறியதாே இருந்ததால் ெிை கநரங்ேைில்


அவெியம் மளறக்ேகவண்டிய பகுதிேள் கூட சதாழுளேயில் சவைிப்
பட்டுள்ைது.

அம்ர் பின் ஸைிமா (ரைி) அவர்ேள் அறிவிக்ேிறார்ேள்: நான் ஆறு அல்ைது


ஏழு வயதுளடயவ ாேஇருந்கதன். நான் ஒரு ொல்ளவளயப் கபார்த்தி
யிருந்கதன். நான் ஸஜ்தா செய்யும் கபாது அது என்முதுளே (விட்டு நழுவிப்
பின் புறத்ளதக்) ோட்டி வந்தது. ஆேகவ அந்தப் பகுதிசபண்மணிசயாருவர்
“உங்ேள் ஒதுவாரின் பின்புறத்ளத எங்ேைிடமிருந்து மளறக்ே மாட்டீர்ேைா?”
என்று கேட்டார்.

நூல்: புோரி 4302

பின்புறம் சதரியும் வளேயில் தான் அவர்ேளுளடய ஆளட இருந்துள்ைது.


நிச்ெயமாேஅதனுளடய நீைம் முட்டுக்ோல் வளர கூட இருந்திருக்ே
முடியாது. இப்படிப்பட்ட ஆளடயணிந்துசதாழும் கபாது நிச்ெயம்
சதாளடயின் ெிை பகுதிேள் சவைிப்படத் தான் செய்யும் என்பளத
நாம்சதைிவாே விைங்ேிக் சோள்ை முடிேிறது.

நபியவர்ேள் சதாளட திறந்த நிளையில் இருந்துள்ைார்ேள் என்பளதயும்,


நபியவர்ேைின்ோைத்தில் அதிேமா நபித்கதாழர்ேள் சதாளடப் பகுதிேள்
சதரியும் அைவிற்கு ஆளட அணிந்துசதாழுளேயில் ேைந்துள்ைார்ேள் என்ற
ொன்றுேைின் அடிப்பளடயிலும் ஆண்ேைின் சதாளடப்பகுதி ேட்டாயம்
மளறக்ேப்பட கவண்டிய உறுப்புேைில் உள்ைதல்ை என்கற நாம்
கூறுேிகறாம். எ கவ ஒருவர் தன்னுளடய சதாளட சதரியும் வளேயில்
சதாழுதால் அதள க் குளற கூறமுடியாசதன்றும் நாம் கூறுேிகறாம்.

நபிேள் நாயேம் (ஸல்) அவர்ேைது சதாளட திறந்திருந்ததாே வரக் கூடிய


செய்திேள்சதாழுளேளயக் குறிக்ேவில்ளை எ இவர்ேள் கூறுேின்ற ர்.
அகத கநரத்தில் சதாளடளயமளறக்ே கவண்டும் என்பதற்கு அவர்ேள்
வலுவா ஆதாரமாேக் ோட்டக் கூடிய அந்தப்பைவ ீ மா ஹதீஸ்ேைிலும்
கூட நபி (ஸல்) சதாழுளேயில் மளறக்ே கவண்டும் என்றுகூறியதாே
வரவில்ளை. இளத வெதியாே மளறத்து விட்ட ர். பைவ ீ மா ஹதீஸ்ேள்
என்றுசதைிவாேத் சதரிந்த பின்பும் அதள ஆதாரமாேக்
குறிப்பிட்டுள்ைார்ேள் என்றால் இவர்ேள்தங்ேைின் சபாய்யா வாதங்ேளை
நிளை நாட்ட எப்படிப்பட்ட நிளைக்கும் செல்வார்ேள்என்பளதத் தான் நாம்
உணர்ந்து சோள்ை முடிேிறது.

அவர்ேள் ோட்டும் பைவ ீ மா ஹதீஸ்ேைின் அடிப்பளடயில் ஒருவன்


சதாப்புைிைிருந்துமுட்டுக்ோல்ேள் வளர மளறத்தவ ாே மட்டும் சதாழுதால்
அது அளர நிர்வாணம் இல்ளையா? இவ்வாறு யாராவது மக்ேள் மத்தியில்
நடமாடுவார்ேைா? இவ்வாறு மற்ற ம ிதர்ேைின் முன்க நிற்பளதகய
மா க்கேடா தாேக் ேருதும் கபாது பளடத்த அல்ைாஹ்வின் முன் இப்படி
நிற்பளதஅல்ைாஹ் விரும்புவா ா என்பளத ஒவ்சவாரு அறிவுளடயவரும்
ெிந்தித்துப் பார்க்ே கவண்டும். இப்படி முக்ோல் நிர்வாணமாே
பள்ைிவாெலுக்குள் செல்வது அைங்ோரமாகும்? அைங்கோைமாகுமா? இப்படி
ஆளட அணிந்து சதாழுவது அல்ைாஹ்ளவ அவமரியாளதசெய்வதாே,
அவள க் கேவைப்படுத்துவதாே அவனுளடய ேட்டளைக்கு
மாறுசெய்வதாேஆோதா? என்சறல்ைாம் நாமும் உங்ேளைப் கபால் அந்த
வெ ங்ேளைக் ோட்டி நீங்ேள் சோடுத்தஅந்த ஆதாரமில்ைாத ஃபத்வாவிற்கு
பை கேள்விேளைக் கேட்ே முடியும்.

அல்ைாஹ்வின் தூதர் (ஸல்) அவர்ேகை தங்ேளுளடய சதாளடளய


சவைிப்படுத்தியிருக்கும்கபாது நிச்ெயமாே அது ேண்டிப்பாே மளறக்ே
கவண்டிய பகுதி இல்ளை என்பளத நாம் அறிந்துசோள்ை முடிேிறது. இது
சதாழுளேக்கு சபாருந்தாது என்று கூறும் ஆய்வாைர்ேள் (?) தான்அதற்குரிய
ொன்ளறக் ோட்ட கவண்டும். அவர்ேைால் அப்படி ோட்ட முடியாத
பட்ெத்தில் அவர்ேள்தான் சபாய்யர்ேள் என்பளத அவளர உைே அமீ ராே(?)
ஏற்றுக் சோண்டுள்ைவர்ேள் விைங்ேிக்சோள்ை கவண்டும்.

அபூபக்ர் (ரைி), உமர் (ரைி) ஆேிகயார் இருக்கும் கபாது த து சதாளடளய


மூடாத நபி (ஸல்) அவர்ேள் உஸ்மான் (ரைி) அவர்ேள் வரும் கபாது
மூடியதாேவும், உஸ்மான் (ரைி) அதிேம்சவட்ேப்படுவார்ேள் என்பதால்
அவ்வாறு செய்ததாேவும் நபி (ஸல்) அவர்ேள் விைக்ேைித்தசெய்திளயக்
குறிப்பிட்டிருந்கதாம்.

இதற்கு மறுப்பைிக்ே வந்தவர்ேள், அபூபக்ரும் உமரும் ஆரம்ப ோை


நண்பர்ேள் என்பதால்அவர்ேளுக்கு அருேில் நபி (ஸல்) அவர்ேள் சதாளட
திறந்த நிளையில் இருந்துள்ை ர். உஸ்மான்(ரைி) வந்ததும் மூடியுள்ைதால்
இது சதாளடளய மளறக்ே கவண்டும் என்பளதத் தான்ோட்டுேின்றது என்ற
அற்புதமா (?) ஆய்ளவ சவைியிட்டுள்ை ர்.

சதாளட சதரிவது தடுக்ேப்பட்டது என்றால் அளத யார் முன் ிளையிலும்


நபி (ஸல்) அவர்ேள்செய்திருக்ே மாட்டார்ேள். இவர்ேைது வாதப்படி
தடுக்ேப்பட்ட ஒரு ோரியத்ளத நபி (ஸல்) அவர்ேள் செய்தார்ேள் என்று
கூறப் கபாேின்றார்ேைா?

இகத ஆய்வின் (?) அடிப்பளடயில் “சநருங்ேிய நண்பர்ேளுடன் இருக்கும்


கபாது தடுக்ேப்பட்டோரியத்ளதச் செய்து சோள்ைைாம்” என்று ஃபத்வா
சோடுப்பார்ேைா?

சமாத்தத்தில் ஏேத்துவத்தில் சவைியிடப்பட்ட முளறயா ஆய்வுக்


ேட்டுளரக்கு அறியாளமவிைக்ேத்ளதக் சோடுத்தவர்ேள் பின்வரும்
கேள்விேளுக்குப் பதில் கூறக் ேடளமப் பட்டுள்ை ர். இதில் ஒன்றிற்கு
அவர்ேள் பதிைைிக்ே முடியவில்ளை என்றால் கூட அவர்ேளுளடய
ஆய்வில்குளற உள்ைது என்று தான் சபாருைாகும்.

1. ஒருவர் முதைில் ஒரு செய்திளயக் கூறுேிறார். பின் ர் அது அவருக்கு


பைவ ீ ம் எ த்சதரிேிறது. எ கவ அவர் அளத சவைிப்பளடயாே
மக்ேைிடம் கூறுேிறார். இது ெரியா நளடமுளறயா? இளறயச்ெத்திற்கு
சநருக்ேமா தா? இல்ளை தவறா நளடமுளறயா? என்பளத இவர்ேள்
சதைிவு படுத்த கவண்டும்.

2. ஒருவர், தான் முதைில் கூறிய ஹதீஸ் பைவ ீ மா து என்பளத


ஆதாரங்ேளுடன்சதைிவுபடுத்தும் கபாது அவர் மூளை குழம்பி விட்டாரா?
அல்ைது எவ்விதச் ொன்றும் ோட்டாமல்அவருளடய ஆய்ளவ மறுப்பவர்ேள்
மூளை குழம்பியவர்ேைா?

3. ஒரு ஹதீஸ் பைவ ீ மா து என்று ஆதாரங்ேளுடன் நிரூபித்த பிறகும்


எவ்வித ொன்றும்ோட்டாமல் அகத பைவ ீ மா செய்திளய ஆதாரமாேக்
ோட்டியுள்ை ீர்ேள். எ கவ பைவ ீ மா ஹதீஸ்ேளை ஆதாரமாேக்
சோள்ைைாம் என்ற சோள்ளேக்கு எப்கபாது மாறி ீர்ேள்? ஏன்
இந்தநிளைப்பாட்டிற்கு வந்தீர்ேள்?
4. சதாப்புைிைிருந்து முட்டுக்ோல் வளர ேட்டாயம் மளறக்ே கவண்டும்
என்று பைவ ீ மா ஹதீஸ்ேைிைிருந்து நீங்ேள் ஆதாரம் எடுத்துள்ை ீர்ேள்.
அதில் சதாழுளேயில் மளறக்ே கவண்டும்என்று வந்துள்ைதா?

5. ஒருவன் தன்னுளடய சதாளட சதரியும் வண்ணம் சதாழுவது அளர


நிர்வாணம் என்றால்நீங்ேள் ஏற்றுக் சோண்ட முளறப்படி சதாப்புைிைிருந்து
மூட்டுக்ோல் வளர மளறத்து சதாழுவதுஅளர நிர்வாணம் இல்ளையா?
ஏச ன்றால் இரண்டிற்கும் ஒரு ஜான் தான் வித்தியாெம்

6. ஒருவன் தன்னுளடய சதாளட சதரியும் வண்ணம் சதாழுவதால் அளதக்


குளற கூற முடியாதுஎன்று கூறுவது அள வரும் அளரக்ோல் டவுெருடன்
சதாழுளேக்கு வாருங்ேள் என்றுஅளழப்பதா? அப்படிசயன்றால் நீங்ேள்
“சதாப்புைிைிருந்து முட்டுக்ோல்ேள் வளர மளறக்ேகவண்டும்” என்று
கூறுவதற்கும் இவ்வாறு கூறைாமா?

7. நபியவர்ேள் சதாழுளேயல்ைாத நிளைேைில் சதாளட சதரியும்


வண்ணம்ஆளடயணிந்துள்ை ர். இது சதாழுளேக்குப் சபாருந்தாது என்று
கூறக்கூடிய நீங்ேள் அவ்வாறுதளட செய்ததற்கு கநரடிச் ொன்ளறக் ோட்ட
முடியுமா?

8. நபியவர்ேள் செய்ததாே கநரடிச் ொன்று இருந்தால் தான் ஒரு ோரியம்


மார்க்ேச் ெட்டமாகுமா? அல்ைது நபித்கதாழர்ேள் செய்தளத நபியவர்ேள்
அங்ேீ ேரித்திருந்தால் அளத மார்க்ேச் ெட்டமாேஎடுத்துக் சோள்ைக் கூடாதா?
கூடும் என்றால் “நபியவர்ேள் செய்ததாே கநரடிச் ொன்ளறக்
ோட்டமுடியுமா?” என்று கேட்டதின் மர்மம் என் ?

ஆே இவர்ேள் குர்ஆன், ஹதீஸ் என்பளதசயல்ைாம் விட்டு விைேி, ஒரு த ி


நபளர எதிர்க்ேகவண்டும்; அவர் என் சொன் ாலும், அது குர்ஆன்,
ஹதீஸிற்கு உட்பட்டு இருந்தாலும் அளதவிமர்ெிக்ே கவண்டும் என்ற
நிளைக்குச் சென்று விட்டார்ேள்.

நபித் கதாழர்ேளை இழிவு படுத்தும் ஜாக்ேி ர் இவர்ேைின் இந்தத் த ி நபர்


எதிர்ப்பு எந்த அைவுக்கு வரம்பு மீ றிச் சென்று விட்டது என்பதற்கு
ஓர்உதாரணத்ளதக் கூறைாம். அளரக் ோல் டவுெர் அணிந்து நபித்
கதாழர்ேள் சதாழுததாே இறுதியாே ஒரு செய்திளய நாம்சவைியிட்கடாம்.
(புோரி 365) நபிேள் நாயேம் (ஸல்) சதாடர்பா ஐந்து ஹதீஸ்ேள் மூைம்
ஒரு உண்ளமளய உறுதி செய்தபின் ர் கமைதிே தேவலுக்ோேத் தான்
நபித்கதாழர்ேளும் அவ்வாறு ஆளட அணிந்துள்ை ர் என்று குறிப்பிட்டு
இருந்கதாம். இளதயும் இவர்ேள் விமர்ெித்து எழுதியுள்ைார்ேள். நம்ளம
விமர்ெித்தது மட்டுமல்ை; நமக்குமறுப்பு என்ற சபயரில் நபித்
கதாழர்ேளையும் தரக் குளறவாே விமர்ெித்துள்ைார்ேள். குர்ஆன், ஹதீளஸ
மட்டுகம பின்பற்ற கவண்டும் என்று கூறி வந்தவர்ேள், நபித்
கதாழர்ேளையும்பின்பற்ற கவண்டும் என்று தீர்மா ம் கபாட்டது
நிள விருக்ேைாம். நபித்கதாழர்ேைின் ஈமான் அவர்ேளுக்குப் பின் ால்
வந்தவர் ேளுளடய ஈமாள விடச்ெிறந்ததாகும். நபித்கதாழர்ேள்
குர்ஆள யும் சுன் ாளவயும் நன்கு விைங்ேியவர்ேைாவர்.
நபித்கதாழர்ேளை ெங்ளேப் படுத்துவதும், அவர்ேைின் ெிறப்ளப மதிப்பதும்
முஸ்ைிம்ேள் மீ துேடளமயாகும். ஸஹாபாக்ேள் ஏகோபித்துக் கூறியுள்ை
விஷயங்ேளை ஏற்றுக் சோள்ை கவண்டும். ஸஹாபாக்ேள் குர்ஆன்
சுன் ாவிற்கு ஏகோபித்துக் சோடுக்ேின்ற விைக்ேத்ளதக்
ேவ த்தில்சோள்வது அவெியமாகும். ஸஹாபாக்ேளுக்ேிளடயில் ேருத்து
கவறுபாடா விஷயங்ேைில் குர்ஆன் சுன் ாவிற்கு மிேவும்சநருக்ேமா
ேருத்ளதகய ஏற்ே கவண்டும். ஸஹாபாக்ேள் குர்ஆன் சுன் ாவிற்குக்
சோடுக்ேின்ற விைக்ேங்ேள் அவர்ேளுக்குப் பின் ால்வந்தவர்ேள்
சோடுக்ேின்ற விைக்ேங்ேளை விடச் ெிறந்ததாகும். குர்ஆன் சுன் ாவிற்கு
மாற்றமாே எந்த ஒரு விஷயத்ளதயும் ஸஹாபாக்ேள் கூறியதில்ளை.
என்சறல்ைாம் தீர்மா ம் கபாட்டவர்ேள் இன்று நாம் குர்ஆன், ஹதீஸ்
ஆதாரத்துடன் நபித்கதாழர்ேைின் ோைத்தில் நடந்த ஒரு விஷயத்ளதச்
சுட்டிக் ோட்டும் கபாது, தயவு தாட்ெண்யமின்றிஅளத ஏற்றுக் சோண்டிருக்ே
கவண்டும். குர்ஆன், சுன் ாவிற்கு நபித் கதாழர்ேள் சோடுக்கும் விைக்ேங்ேள்
அவர்ேளுக்குப் பின் ால்வந்தவர்ேள் சோடுக்கும் விைக்ேங்ேளை விடச்
ெிறந்தது என்று கூறியவர்ேள், இன்று நபித்கதாழர்ேள் சோடுத்த விைக்ேத்ளத
நாம் எடுத்துக் ோட்டும் கபாது, டவுெர்ோரர்ேள் என்று
ேிண்டல்செய்ேின்றார்ேள். நாமாவது குளறந்தபட்ெ ஆளட என்ற ெட்டத்ளத
மட்டுகம மக்ேளுக்கு எடுத்துச் சொன்க ாம். ஆ ால் நபித் கதாழர்ேள் அந்த
ஆளடளய அணிந்து சதாழுகத இருக்ேின்றார்ேள். அப்படியா ால் இவர்ேள்
அந்த நபித் கதாழர்ேளை டவுெர்ோரர்ேள் என்று ேிண்டல்செய்ேின்றார்ேள்
என்று தாக அர்த்தம். நம்ளமக் குளற சொல்வதாே எண்ணிக் சோண்டு,
அல்ைாஹ்வின் முன் ிளையில் நபித்கதாழர்ேள் அளர நிர்வாணமாேத்
சதாழுதார்ேள் என்று குற்றம் ொட்டுேின்றார்ேள். இப்படிப்பட்டவர்ேள், “நபித்
கதாழர்ேளை மதிக்ே கவண்டும், அவர்ேள் சோடுக்கும் விைக்ேத்ளதத்தான்
ஏற்ே கவண்டும்’ என்று தீர்மா ம் கபாட்டது யாளர ஏமாற்றுவதற்ோே,
யாருளடயதிருப்திளயப் சபறுவதற்ோே என்பளதப் புரிந்து சோள்ை
கவண்டும். ஒரு த ி நபளர எதிர்க்ே கவண்டும் என்பதற்ோே, ேண்ணியமிகு
ஸஹாபாக்ேளைகய டவுெர்ோரர்ேள், அளர நிர்வாணிேள் என்று ேிண்டல்
செய்யும் இவர்ேளை மக்ேள் அளடயாைம் ேண்டு சோள்ை கவண்டும்.
இவர்ேைது இந்தக் சோள்ளேத் தடுமாற்றம் முற்றிப் கபாய், நமக்கு மறுப்பு
சொல்வதற்ோே ெமாதிவழிபாடு கூடும் என்கறா, இறந்தவர்ேைிடம்
பிரார்த்திக்ேைாம் என்கறா சொல்ைி விடாமல் இருக்ேஎல்ைாம் வல்ை
இளறவ ிடம் பிரார்த்திப்கபாமாே!

You might also like