RBT THN 4

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 8

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) LADANG KATUMBA

09300 Kuala Ketil, Kedah Darul Aman


¸òÐõÀ¡ §¾¡ð¼ò ¾Á¢úôÀûÇ¢
09300 §¸¡Ä ¦¸ðÊø, ¦¸¼¡ ¼¡Õø «Á¡ý.

UJIAN PERTENGAHAN SESI AKADEMIK (UPSA)


அரையாண்டு கல்விசார் மதிப்பீடு

NAMA: ______________________________ TAHUN: 4 MASA: 1 JAM

MATAPELAJARAN : REKA BENTUK DAN TEKNOLOGI

அ. இருப்பரிமான வடிவங்களுக்கு வர்ணம் தீட்டுக (5 புள்ளிகள்)

1.

2.

3.

4.

5.

ஆ. கொடுக்கப்பட்ட பாதுகாப்பு குறியீடுகளைச் சரியான பெயருடன் இணைத்திடுக.

(5 புள்ளிகள்)
1
1.

முதலுதவிப் பெட்டி

2.

எளிதாக எரியக் கூடியவை

3.

நச்சுப் பொருள்

4.

வெளியேறும் குறி

5. பாதுகாப்புக் கையுறை

இ. மகிழுந்தின் உருவரையின் தன்மையைத் தேர்ந்தெடுத்து வண்ணமிடுக. (11 புள்ளிகள்)

2
3
ஈ. சரியான விடையைத் தேர்ந்தெடுக. (5 புள்ளிகள்)

1. வாழ்வியல் பட்டறையில் கைப்பொறிக் கருவிகளின் பாதுகாப்பு

தொடர்பான சரியான கூற்றைத் தெரிவு செய்க.

A கைப்பொறி கருவிகளையும் பொருளையும் அளவுக்கதிகமாக


பயன்படுத்தலாம்.
B பயன்படுத்திய கைப்பொறிக் கருவிகளை அப்படியே மேசையில்

வைக்க வேண்டும்.
C கைப்பொறிக் கருவிகளோடு விளையாடலாம்.
D கைப்பொறிக் கருவிகளைக் கவனத்துடன் சரியான முறையில்

பயன்படுத்த வேண்டும்.

2. முதலுதவி பெட்டியில் இருக்க வேண்டிய பொருள் யாது?

A உணவுப் பொருள் B மருந்துகள் C அழகு சாதனம்


D ஆடைகள்

3 .பட்டறையைப் பயன்படுத்துவதற்கு முன் யாருடைய அனுமதியைப் பெற


வேண்டும்?

A அம்மா B பாதுகாவளர் C ஆசிரியர்


D தலைமையாசிரியர்

4. பட்டறையில் தீ விபத்து அல்லது அவசர காலத்தில் எதை பின்பற்றி

வெளியேற வேண்டும்?

A அவசர பாதுகாப்பு வழி B மின் தூக்கி C விருப்பம் போல


D ஏணி

5. பின்வருவனவற்றுள் பட்டறையில் அணியக்கூடிய பொருள் எது?

A தங்கச் சங்கிலி B மோதிரம் C மேல் அங்கி


D வளையல்

4
உ. வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் முக்கிய கூறுகளைப் பெயரிடுக. (8 புள்ளிகள்)

__________________ _________________

__________________ ____________________

________________ _______________________

__________________________ __________________________

வண்ணம் மதிப்பு வடிவம் கோடு


படிக அளவு இடைவெளி உருவம்
அமைப்பு

ஊ. கோடுகளை வரைக. (5 புள்ளிகள்)

5
1. வளைக்கோடு

2. அலைக்கோடு

3. அறுக்கோடு

4. Z வடிவக் கோடு

5. மெலிந்த கோடு

எ. தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்தும் முறையை வரிசைப்படுத்தி இணைத்திடுக

6
(6 புள்ளிகள்)

தீயணைக்கும் கருவி

தீயை அணைக்கவும்

திருகுப்பிடியைச்
சுழற்றவும்

தீயை நோக்கிக்
குழாயைப் பிடிக்கவும்

சமதரையில்
வைக்கவும்

நெம்புகோலை
அழுத்தவும்

ஏ. பொருள் வடிவமைப்பிற்கான அடிப்படைக் கூறுகளை எழுதுக. (5 புள்ளிகள்)

7
கேள்வித்தாள் முற்றும்

தயாரித்தவர், பார்வையிட்டவர்,

________________ _________________
(திருமதி.ச.கிருஷ்ணவேணி ) (திரு. குமார் வரதன்)
பாட ஆசிரியர் துணைத்தலைமையாசிரியர்

You might also like