Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

பாடநாட்குறிப்பு

பாடம் வரலாறு வகுப்பு 4

திகதி /நாள் 14.8.2023 திங்கள் நேரம் 12.10-1.10

வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களின்


தொகுதி/ பாடம் 6 வரலாற்றுக்கு முந்தைய காலம் தலைப்பு
வாழ்க்கை

உள்ளடக்கத் தரம் 3.1 முற்கால மனிதர்களின் வாழ்க்கை வரலாறு

3.1.3 முற்கால சமுதாயத்தின் / மக்களின் நடவடிக்கைகள்.


கற்றல் தரம்
K 3,1.6 வரலாற்றை மதிப்பதன் முக்கியத்தை/ அசசியத்தை அறிதல்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்;

நோக்கம்
முற்கால சமுதாயத்தின் / மக்களின் நடவடிக்கைகள் ; வரலாற்றை மதிப்பதன் முக்கியத்தை/ அவசியத்தை
அறிதல்

1. மாணவர்கள் வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களின் வாழ்க்கை முறை எனும்


பாடப்பகுதியைக் கவனித்தல்.
2. மாணவர்கள் கொடுக்கபட்ட குறிப்புகளை வாசித்து அறிந்து கொள்ளுதல்.
3. மாணவர்கள் வரலாற்றுக்கு முந்தைய காலம் விளக்கம் மற்றும் வாழ்வியல் முறைகளை அறிந்து
கற்றல் கற்பித்தல்
கொள்ளுதல்.
நடவடிக்கை
4. மாணவர்கள் வரலாற்றை மதிப்பதன் முக்கியத்தை/ அவசியத்தை அறிதல்
5. மாணவர்கள் பொருத்தமான வரைப்படத்தில் குறிப்புகளை எழுதுதல்.
6. மாணவர்கள் ஆசிரியர் வாய்மொழியாக கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூறுதல்.
7. மாணவர்கள் தொடர்புடைய பயிற்சிகளைச் செய்தல்.

_____/____ மாணவர்கள் முற்கால சமுதாயத்தின் / மக்களின் நடவடிக்கைகள் ; வரலாற்றை மதிப்பதன்


முக்கியத்தை/ அவசியத்தை அறிந்து கூறினர் ; வளப்படுத்தும் போதனை வழங்கப்பட்டது.

சிந்தனை மீட்சி ____/____ மாணவர்கள் முற்கால சமுதாயத்தின் / மக்களின் நடவடிக்கைகள் ; வரலாற்றை மதிப்பதன்
முக்கியத்தை/ அவசியத்தை அறிதல் அறிந்து கூற இயலவில்லை; குறைநீக்கல் போதனை வழங்கப்பட்டது.

You might also like