மழைக்காலமும் ஜமாஅத் தொழுகையும்

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 3

மழைக்காலமும் ஜமாஅத் ததாழுழகயும்

கடுமையான ைமை நேரங் களில் கடமையான த ாழுமகக்கு பள் ளிக்கு


வராைல் வீடுகளிநலநய த ாழுவ ற் கு ைார்க்கை் அனுைதிக்கின்றது.

அது நபான்ற சூை் ேிமலயில் பாங் கமைப் பு வாசக ்ம ப் பற் றியுை் ைார்க்கை்
சில ைாற் றங் கமளக் கற் று ் ருகின்றது.

வைக்கைாக ோை் கூறுை் ஹய் ய அலஸ்ஸலாஹ் என்ற வாக்கியை் ைற் றுை்


ஹய் ய அலல் ஃபலாஹ் என்ற வாக்கியங் கமளக் கூறாைல் அ ற் கு பகரைாக "
ஸல் லூ ஃபீ புயூதிகுை் " என்று இருமுமற கூறநவண்டுை் என்று ைார்க்கை்
வழிகாட்டுகின்றது.

இ ற் குரிய ஆ ாரை்

ٌ‫ن‬ ٌِ َّ ‫د‬
ُ ‫ّللا ْب‬ ٌُ ‫ح َّدثَنَا َع ْب‬
َ :‫ل‬ ٌَ ‫الزيَا ِديٌِ َقا‬ِ ‫ب‬ ٌُ ‫ح‬ ِ ‫د صَا‬ ٌِ ‫مي‬ َ ‫د ْال‬
ِ ‫ح‬ ٌُ ‫خبَ َرنِي َع ْب‬ ْ َ ‫ أ‬:‫ل‬ٌَ ‫ل َقا‬ ٌُ ‫عي‬ ِ ‫سمَا‬ ْ ِ‫ح َّدثَنَا إ‬َ :‫ل‬ ٌَ ‫س َّددٌ َقا‬ َ ‫ح َّدثَنَا ُم‬َ »109«
َ‫ل‬ َ
ٌ ‫ ف‬.‫ّللا‬
ِ
ٌ ‫ل‬ َّ ُ ُ
ٌ ‫حمدا رَسو‬ ً َّ َ ‫نم‬ ُ َّ
ٌ‫دأ‬ َ ُ ْ
ٌ ‫ت أش َه‬ َ َ ْ ُ َ
ٌ ‫طيرٌ إِذا قل‬ ْ
ِ ‫ه فِي يَومٌ َم‬ َ ُ
ٌِ ِ‫ن عباسٌ لِمؤ ِذن‬ َّ َ ُ ْ
ٌ ‫ل اب‬ َ
ٌَ ‫سيرِينٌَ قا‬ ِ ‫ن‬ ٌِ ‫د ب‬ ْ ٌِ ‫حم‬َّ ُ
َ ‫مم‬ َ
ٌِ ‫ن ع‬ٌ ‫ْالحَارِثٌِ ا ْب‬
ُ
ٌَ ‫م َع‬
‫ة‬ ُ ‫ج‬ ُ ‫ن ْال‬ ٌَّ ِ‫ إ‬،‫خ ْيرٌ ِمنِي‬ َ ‫ه ٌَو‬ُ ‫َن‬ٌْ ‫ه م‬ ٌُ َ‫ل َف َعل‬ ٌَ ‫ َقا‬،‫اس َت ْن َك ُروا‬ْ ٌَ‫ن ال َّناس‬ َ
ٌَّ ‫ َف َكأ‬.‫م‬ ُ
ٌْ ‫ل صَلوا فِي ُب ُيوتِك‬ ُّ ُ
ٌْ ‫ ق‬.‫صل َ ٌِة‬ َّ ‫ي َعلَى ال‬ ٌَّ ‫ح‬ َ ‫ل‬ٌْ ‫تَ ُق‬
.‫ض‬ ٌِ ‫ح‬ َّ
ْ ‫ين وَالد‬ ٌِ ‫الط‬ ٌَ ‫ش‬ ُ ‫م‬ َ
ْ ‫ ف َت‬،‫م‬ ُ
ْ ‫خ ِرجَك‬ ْ ‫نأ‬ ُ ْ َ ُ َ
ْ ‫ وَإِنِي ك ِر‬،‫َع ْزمَة‬
ِ ‫ون فِي‬ ٌ‫تأ‬ ٌ ‫ه‬

901. அப் துல் லாஹ் இப் னு அல் ஹாரிஸ் அறிவி ் ார்:

'அஷ்ஹது அன்ன முஹை் ை ர் ரஸூலுல் லாஹ்' என்று கூறிய பிறகு ஹய் ய


அலஸ் ஸலாஹ் (த ாழுமகக்கு வாருங் கள் ) என்பம க் கூறாைல் (ஸல் லூ ஃபீ
புயூதிகுை் ) உங் கள் வீடுகளிநலநய த ாழுது தகாள் ளுங் கள் என்று கூறுவீராக
என்று பாங் கு தசால் பவரிடை் ஒரு ைமை ோளில் இப்னு அப் பாஸ் (ரலி)
கூறினார்கள் . (இவ் வாறு கூறியம ) ைக்கள் தவறுப் பது நபால் இருே் நபாது
'என்மன விட மிகவுை் சிறே் வ(ரான ேபிகள் ோயகை் (ஸல் ) அவர்கள் இவ் வாறு
தசய் துள் ளனர்' என்று கூறினார்கள் . ேிச்சயைாக ஜுை் ஆ அவசியைானது ான்;
எனினுை் , ேீ ங் கள் நசற் றிலுை் , சகதியிலுை் ேடே்து வே்து அ னால் உங் களுக்குச்
சிரைை் ருவம ோன் விருை் பவில் மல' என்றுை் குறிப்பிட்டார்கள் .

நூல் : புகாரி 901

ஹய் ய அலஸ்ஸலாஹ் (த ாழுமகயின் பக்கை் வாருங் கள் ) ஹய் ய அலல்


ஃபலாஹ் (தவற் றியின் பக்கை் வாருங் கள் ) என்ற வாக்கிய ்ம க் கூறாைல்
அ ற் கு பகரைாக ஸல் லூ ஃபீ புயூதிகுை் (உங் களின் வீடுகளில் த ாழுது
தகாள் ளுங் கள் ) என்ற வாக்கிய ்ம க் கூறநவண்டுை் என்பம இே்
ஹதீஸிலிருே்து விளங் கலாை் !!

நைநல ோை் எடு ்துக் காட்டிய ஹதீஸில் ஸல் லூ ஃபீ புயூதிகுை் எனக் கூற
நவண்டுை் என்று தசால் லப் பட்டுள் ளது.

ஆனால் இ ற் குப் பகரைாக நவறு சில தசாற் கமளக் கூறுைாறு


தசால் லப் பட்டுள் ளது.
ْ‫صلُّوا ِفي ِر َحا ِل ُكم‬
َ

ஸல் லூ ஃபீ ரிஹாலிக்குை் (அஹ்ை ் 23215)

َ ‫أ َ َال‬
‫صلُّوا فِي ِرحَا ِلكُما‬

அலா ஸல் லூ ஃபீ ரிஹாலிக்கும் (முஸ்லிை் 1241)

ِ ‫الص َََّل اةُ فِي‬


‫الرحَا ِلا‬

அஸ்ஸலா து
் ஃபிர்ரிஹால் (புகாரி 616)

َ ‫أ َ َال‬
ِ ‫صلُّوا فِي‬
‫الرحَا ِلا‬

அலா ஸல் லூ ஃபிர் ரிஹால் (புகாரி 632)

இவற் றில் ஏந னுை் ஒன்மறக் கூற நவண்டுைா? அல் லது அல் லது ஸல் லூ ஃபீ
புயூதிகுை் எனக் கூற நவண்டுைா?

ஃபீ புயூதிகுை் என்றால் வீடுகளில் என்று தபாருள் . ரிஹால் என்றால்


இருப் பிடங் கள் என்று தபாருள் . இது வீட்மடயுை் , வீடு அல் லாைல் பயண ்தின்
நபாது அமைக்குை் கூடாரங் கமளயுை் குறிக்குை் . ரிஹால் என்ற தசால் இடை்
தபற் ற அதிகைான அறிவிப் புக்கள் பயண ்தின் நபாது தசால் ல நவண்டுை்
என்று கூறப் பட்டுள் ளது.

வீடுகளில் என்ற அறிவிப் பு பயண ்தின் நபாது தசால் லப் பட்ட ாக இருக்க
முடியாது. பயண ்தில் அமைக்குை் கூடாரங் கமள வீடுகள் என்று
தசால் வதில் மல. எனநவ ான் ரிஹால் என்ற இரு தபாருள் ருை்
அறிவிப் புக்கமள விட ஃபீ புயூதிகுை் என்ற தசால் ான் உள் ளூரில்
தசால் வ ற் குப் தபாரு ் ைானது.

ஹய் ய அலஸ் ஸலாஹ் என்ப ற் குப் பதிலாக ஸல் லூ ஃபீ புயூதிகுை் என்று கூறி
விட்டு ஹய் ய அலல் ஃபலாஹ் என்று த ாடர நவண்டுைா? அல் லது ஹய் ய
அல் ல் ஃபலாஹ் என்பம யுை் விர்க்க நவண்டுைா? என்பம யுை் அறிே்து
தகாள் ள நவண்டுை் .

ஹய் ய அலஸ்ஸலாஹ் என்றால் த ாழுமகயின் பக்கை் வாருங் கள் என்று


தபாருள் ஆகுை் . இம யுை் கூறி விட்டு த ாழுமகக்கு வர நவண்டாை் வீட்டில்
த ாழுங் கள் என்றுை் கூறினால் இரண்டாை் முரண்படுை் . வாருங் கள் ! ஆனால்
வராதீர்கள் என்ற குைப் பைான ேிமலமய ் விர்க்கநவ ஹய் ய அலஸ்ஸலாஹ்
என்பம விர்க்க தசால் லி இருக்கிறார்கள் என்பது நைநலாட்டைாகப்
பார் ் ாநல த ரியுை் .

வீட்டிநல த ாழுங் கள் எனக் கூறி விட்டு ஹய் ய அலல் ஃபலாஹ் (தவற் றிமய
நோக்கி வாருங் கள் ) எனக் கூறினால் அந முரண்பாடு இதிலுை் வருை் .
வீட்டில் த ாழுங் கள் ! பள் ளிக்கு வராதீர்கள் என்று கூறி விட்டு த ாழுமகக்கு
வாருங் கள் என்றுை் கூற முடியாது. தவற் றிக்கு வாருங் கள் என்றுை் கூற
முடியாது. எனநவ பாங் கில் த ாழுமகக்கான அமைப் மபக் குறிக்குை் இரு
வாக்கியங் கமளயுை் விர்ப்பந சரியான முமறயாகுை் .

You might also like