Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 11

ஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா?

அப்துந்நாஸிர் MISc

ஸலவாத்துன்னாரிய்யா என்ற இந்தச் ச ால் நம் தமிழக முஸ்லிம்களுக்கு


மிகவும் பிரபலமான ஒன்றாகும். நார் என்றால் நரகம், சநருப்பு என்று சபாருள்.
ஸலவாத்துன் னாரிய்யா என்றால் நரகத்து ஸலவாத்து என்று சபாருளாகும்.

அதாவது நரகம் ச ல்ல விரும்பக்கூடியவர்கள் இந்த ஸலவாத்தத ஓதினால்


எவ்விதச் ிரமமுமின்றி நநரிதையாக நரகம் ச ல்லலாம். ஏசனன்றால் இந்த
நரகத்து ஸலவாத்தின் வா கங்கள் அதனத்தும் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கதள இதறவனுக்கு நிகரான கைவுளாக இதையாக்குகின்ற வா கங்கள்
தான். இததன 4444 தைதவ ஓதினால் ச ல்வம் சபருகும், நநாய் நீங்கும் என்ற
நம்பிக்தகயில் இஸ்லாமிய (?) சபருமக்கள் தங்கள் வடுகளில்

சலப்தபமார்கதள அதழத்து மிக விமரித யாக ஓதி வருகின்றனர்.

இந்த நரகத்து ஸலவாத்தத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கநளா,


ஸஹாபாக்கநளா அல்லது நான்கு இமாம்களில் யாருநமா ஓதியதில்தல.
மாறாக இது பிற்காலத்தில் மார்க்கத்தத விற்றுப் பிதழப்பு நைத்தும் ிலரால்
பிதழப்புக்காக உருவாக்கப்பட்ை ஒன்று தான். இதன் காரைமாகத் தான் 4444
தைதவ ஓத நவண்டும் என்று ாதாரைமாக யாரும் எண்ை இயலாத
எண்ைிக்தகதய உருவாக்கி தவத்துள்ளனர். இந்த 4444 தைதவ என்பது
அல்லாஹ்நவா, அவன் தூதநரா கூறியதில்தல.

இந்த நரகத்து ஸலவாத்தின் கருத்துக்கள் எந்த அளவிற்கு மார்க்கத்துைன்


நமாதுகின்றன என்பததப் பாருங்கள்.

அல்லாஹும்ம ஸல்லி ஸலாத்தன் காமிலத்தன் வஸல்லிம் ஸலாமன்


தாம்மன் அலா ஸய்யிதினா முஹம்மதின் அல்லதி தன்ஹல்லு பிஹில் உகத்.
வதன்ஃபரிஜு பிஹில் குரப் வதுக்லா பிஹில் ஹவாயிஜ். வதுனாலு பிஹிர்
ரகாயிபு வஹுஸ்னுல் ஹவாதிம். வயுஸ்தஸ்கல் கமாமு பிவஜ்ஹிஹில் கரீம்.
வஅலா ஆலிஹி வஸஹ்பிஹி ஃபீ குல்லி லம்ஹத்தின் வ நஃப் ின் பி அததி
குல்லி மஃலூமின் லக்க

சபாருள்: அல்லாஹ்நவ! எங்களுதைய ததலவரான முஹம்மது அவர்கள்


மீ தும் அவருதைய குடும்பத்தினர் மற்றும் ஸஹாபிகள் மீ தும் ஒவ்சவாரு கண்
ிமிட்டும் மற்றும் சுவா ிக்கும் நநரமும் உன்னால் அறியப்பட்ை அதனத்து
எண்ைிக்தக அளவிற்குப் பரிபூரை அருதளயும் முழுதமயான ாந்திதயயும்
சபாழிவாயாக! அந்த முஹம்மத் எப்படிப்பட்ைவசரன்றால் அவர் மூலமாகத்
தான் ிக்கல்கள் அவிழ்கின்றன. அவர் மூலம் தான் துன்பங்கள் நீங்குகின்றன.
அவர் மூலம் தான் நததவகள் நிதறநவற்றப்படுகின்றன. அவர் மூலம் தான்
நாட்ைங்களும் அழகிய இறுதி முடிவும் சபற்றுக் சகாள்ளப்படுகிறது.
அவருதைய திருமுகத்தின் மூலம் தான் நமகத்திலிருந்து மதழ சபறப்படுகிறது.

துன்பங்கதள நீக்குபவன் யார்?

நமற்கண்ை நரகத்து ஸலவாத்தில், நபி (ஸல்) அவர்கள் மூலம் தான் ிக்கல்


அவிழ்கிறது என்றும், துன்பம் நீங்குகிறது என்றும், நததவ நிதறநவறுகிறது
என்றும் வருகிறது. உண்தமயில் ிக்கல்கள், துன்பங்கள் ஆகியவற்தற
நீக்குவதும் நததவகதள நிதறநவற்றுவதும் இதறவனுக்கு மட்டுநம உரிய
ஆற்றலாகும். மனிதத் தன்தமக்கு அப்பாற்பட்டு, இறந்தவர்களுக்நகா அல்லது
நல்லடியார்களுக்நகா இது நபான்ற ஆற்றல் இருப்பதாகக் கூறுவது நிரந்தர
நரகத்தில் ந ர்க்கக் கூடிய இதை கற்பிக்கின்ற காரியமாகும்.

அதனத்துத் துன்பங்களிலிருந்தும் காக்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான்.


அவதனத் தவிர இந்த ஆற்றல் நவறு யாருக்கும் அணுவின் முதனயளவு கூை
கிதையாது.

ஒவ்சவாரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்நவ உங்கதளக் காப்பாற்றுகிறான்.

திருக்குர்ஆன் 6:64

நபி (ஸல்) அவர்களாக இருந்தாலும் தமக்நகா, மற்றவர்களுக்நகா எவ்வித


உதவியும் ச ய்ய முடியாது என்பதத திருமதற குர்ஆன்
சதளிவுபடுத்துகின்றது.

அல்லாஹ் நாடினால் தவிர எனக்நக நன்தம ச ய்யநவா, தீதம ச ய்யநவா


நான் அதிகாரம் சபற்றிருக்கவில்தல. நான் மதறவானதத அறிந்து
சகாள்பவனாக இருந்திருந்தால் நன்தமகதள அதிகம் அதைந்திருப்நபன். எந்தத்
தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்தக சகாள்ளும் முதாயத்திற்கு நான்
எச் ரிப்பவனாகவும், நற்ச ய்தி கூறுபவனாகவுநம இருக்கிநறன் என்று
(முஹம்மநத!) கூறுவராக!

திருக்குர்ஆன் 7:188

நான் எனது இதறவதனநய பிரார்த்திக்கிநறன். அவனுக்கு யாதரயும்


இதையாக்க மாட்நைன் என (முஹம்மநத!) கூறுவராக!
ீ நான் உங்களுக்குத்
தீங்கு ச ய்யவும், நன்தம ச ய்யவும் அதிகாரம் சபற்றிருக்கவில்தல என்றும்
கூறுவராக!
ீ அல்லாஹ்விைமிருந்து என்தன எவரும் காப்பாற்ற மாட்ைார்.
அவனன்றி ஒதுங்குமிைத்ததயும் காைமாட்நைன் என்றும் கூறுவராக!

திருக்குர்ஆன் 72:20, 21, 22

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்தக அளித்தால் அவதனத் தவிர அதத நீக்குபவன்


யாருமில்தல. உமக்கு அவன் ஒரு நன்தமதய நாடினால் அவனது அருதளத்
தடுப்பவன் யாரும் கிதையாது. தனது அடியார்களில் நாடிநயாருக்கு அதத
அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புதைநயான்.

திருக்குர்ஆன் 10:107

அல்லாஹ்தவத் தவிர மற்றவர்களால் துன்பங்கதள, ிக்கல்கதள நீக்க


முடியும் என்று நம்பியவர்கதளப் பார்த்து இதறவன் நகட்கும் நகள்விதயப்
பாருங்கள்!

(நீங்கள் இதை கற்பித்ததவ ிறந்ததவயா? அல்லது) சநருக்கடிதயச்


ந்திப்பவன் பிரார்த்திக்கும் நபாது அதற்குப் பதிலளித்து, துன்பத்ததப் நபாக்கி,
உங்கதளப் பூமியில் வழித் நதான்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுைன்
நவறு கைவுளா? குதறவாகநவ ிந்திக்கிறீர்கள்!

திருக்குர்ஆன் 27:62

நபியவர்கதள இதறவனுக்கு நிகராக ஆக்குகின்ற இந்த நரகத்து ஸலவாத்தத


நாம் ஓதலாமா? இததன ஓதி வருகின்ற இஸ்லாமியப் சபருமக்கள் நன்றாகச்
ிந்திக்கக் கைதமப்பட்டுள்ளனர்.

நாட்ைங்கதள நிதறநவற்றுபவன் யார்?

நமற்கண்ை நரகத்து ஸலவாத்தில் நபியவர்கள் மூலம் தான் நாட்ைங்கள்


நிதறநவறுகின்றன என்று வருகிறது. இதுவும் நிரந்தர நரகத்தில் ந ர்க்கக்
கூடிய, இதை கற்பிக்கின்ற வரிகளாகும்.

நபி (ஸல்) அவர்களின் எத்ததனநயா நாட்ைங்கள் நிதறநவறாமல்


நபாயிருக்கின்றன. நாட்ைங்கதள நிதறநவற்றக்கூடிய ஆற்றல் அவர்களுக்கு
இருந்திருக்குமானால் அவர்கள் முதலில் தம்முதைய நாட்ைங்கதள
நிதறநவற்றியிருக்க நவண்டும்.
நபி (ஸல்) அவர்கள், முனாஃபிக்குகளின் ததலவனாகிய அப்துல்லாஹ் பின்
உதப பின் ஸலூல் என்பவனுதைய பாவங்கள் மன்னிக்கப்பை நவண்டும் என
விரும்பினார்கள். ஆனால் அது நிதறநவறாதது மட்டுமல்லாமல் அல்லாஹ்,
அதத மன்னிக்கநவ மாட்நைன் என்று திருமதற வ னத்ததயும் அருளினான்.

(முஹம்மநத!) அவர்களுக்காக பாவ மன்னிப்புக் நகளும்! அல்லது நகட்காமல்


இரும்! அவர்களுக்காக நீர் எழுபது தைதவ பாவமன்னிப்புக் நகட்ைாலும்
அவர்கதள அல்லாஹ் மன்னிக்கநவ மாட்ைான். அல்லாஹ்தவயும், அவனது
தூததரயும் அவர்கள் மறுத்தநத இதற்குக் காரைம். குற்றம் புரியும்
கூட்ைத்துக்கு அல்லாஹ் நநர்வழி காட்ை மாட்ைான்.

திருக்குர்ஆன் 9:80

நபியவர்கள் தம்முதைய ிறிய தந்ததயாகிய அபூ தாலிப், ஏகத்துவக்


சகாள்தகதய ஏற்க நவண்டும் என விரும்பினார்கள். அவர்களுதைய மரைத்
தருவாயில் அவர்களிைம் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாதவக்
கூறுமாறு மன்றாடினார்கள். அவர்கள் கலிமாதவ சமாழியாமல் மரைித்த
பிறகும் அல்லாஹ் தடுக்கின்ற வதர பாவ மன்னிப்பு நகட்டுக் சகாண்நை
இருப்நபன் என்றார்கள்.

ஆனால் அவர்களின் இந்த மாசபரும் நாட்ைத்தத இதறவன்


நிதறநவற்றவில்தல. மாறாக, நபிக்கு நாடியததச் ச ய்யும் ஆற்றல்
கிதையாது என்பதத இது சதாைர்பாக இறங்கிய வ னத்தின் மூலம்
சதளிவுபடுத்துகிறான்.

(முஹம்மநத!) நீர் விரும்பிநயாதர உம்மால் நநர் வழியில் ச லுத்த முடியாது!


மாறாக, தான் நாடிநயாருக்கு அல்லாஹ் நநர்வழி காட்டுகிறான். அவன்
நநர்வழி சபற்நறாதர நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 28:56

நமலும் நபியவர்கள் மக்காவில் வாழ்ந்த அபூ ஜஹ்ல், உத்பா, தைபா நபான்ற


அதனத்து காஃபிர்களும் இஸ்லாத்தத ஏற்க நவண்டும் என நபராவல்
சகாண்டிருந்தார்கள். இததனப் பின்வரும் வ னத்தின் மூலம் விளங்கிக்
சகாள்ளலாம்.

அவர்கள் நம்பிக்தக சகாள்ளவில்தல என்பதற்காக உம்தமநய அழித்துக்


சகாள்வர்ீ நபாலும்.
திருக்குர்ஆன் 26:3

நபியவர்கள் தம்தம அழித்துக் சகாள்ளும் அளவிற்கு ஒன்தற விரும்பியும்


அந்த நாட்ைம் நிதறநவறவில்தல. நாட்ைங்கதள நிதறநவற்றக் கூடியவன்
அல்லாஹ் ஒருவன் தான். நபியவர்கள் மூலம் நாட்ைங்கள் நிதறநவறுகின்றன
என்று இந்த ஸலவாத்தில் வரக்கூடிய வரிகள் நிரந்தர நரகத்ததத் தரக் கூடிய
வரிகநள என்பது சதளிவாகிறது.

அழகிய இறுதி முடிதவ தருபவன் யார்?

நபியவர்கள் மூலம் தான் அழகிய இறுதி முடிவு நமக்குக் கிதைக்கிறது என


ஸலாத்துந் நாரியாவில் வருகிறது. இதுவும் நிரந்தர நரகத்தில் ந ர்க்கின்ற,
இதை கற்பிக்கின்ற வரிகளாகும்.

ஒருவர் மரைிக்கும் நபாது சுவர்க்கவா ியாக மரைிப்பதும் நரகவா ியாக


மரைிப்பதும் இதறவனின் நாட்ைநம!

‫صحيح مسلم‬

‫م لَهَا‬ ْ َ‫قُ لِلنارُِ أ‬


َ ‫هلُ ا‬
ُْ ‫خلَ َقه‬ َ َ‫خل‬ ْ َ‫م فِى أ‬
ُْ ‫صلَبُِ آبَائِ ِه‬
َ ‫م َو‬ ُْ ‫م لَهَا وَه‬
ُْ ‫خلَ َقه‬ ْ َ‫ة أ‬
َ ‫هلُ ا‬ ُِ ‫قُ لِ ْلجَن‬
َ َ‫خل‬ َ ‫ّللا‬َُ َ ِ‫يَا َعائ‬
ُ‫شةُ إِن‬
».‫م‬ْ َ ْ َ
ُ ‫م فِى أصلبُِ آبَائِ ِه‬ ُْ ‫وَه‬

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் ச ார்க்கத்திற்சகன்நற ிலதரப் பதைத்துள்ளான். அவர்கள் தம்


சபற்நறாரின் முதுகுத் தண்டுகளில் இருந்த நபாநத அதற்காகநவ அவர்கதள
அவன் பதைத்து விட்ைான்; நரகத்திற்சகன்நற ிலதரப் பதைத்தான். அவர்கள்
தம் சபற்நறாரின் முதுகுத் தண்டுகளில் இருந்த நபாநத அதற்காகநவ
அவர்கதளப் பதைத்து விட்ைான்.

அறிவிப்பவர்: ஆயிைா (ரலி), நூல்: முஸ்லிம் 5175

நமற்கண்ை ஹதீஸ் ஒருவனின் இறுதி முடிவு இதறவனின் நாட்ைப்படிநய


தீர்மானிக்கப்படுகிறது என்பதத உறுதிப்படுத்துகிறது. எனநவ, நபியவர்கள்
மூலம் அழகிய இறுதி முடிவு ஏற்படுகிறது என்பது நபியவர்கதள
அல்லாஹ்வின் நிதலக்கு உயர்த்துவதாகும்.

நமலும் நபியவர்கள் மூலம் அழகிய முடிவு ஏற்படுகிறசதன்றால் அவர்கள்


விரும்பிய அபூ தாலிப், அபூ ஜஹ்ல், உத்பா, தைபா நபான்ற இன்னும் பலர்
முஸ்லிம்களாக மரைித்திருக்க நவண்டும். அவர்கள் ஏன் காஃபிர்களாக
மரைித்தார்கள்? இததச் ிந்தித்தாநல நமற்கண்ை வரிகதள ஓதினால் நாம்
நிரந்தர நரகத்ததத் தான் ச ன்றதைநவாம் என்பதத மிகத் சதளிவாக
விளங்கிக் சகாள்ளலாம்.

மதழ சபாழிவிப்பவன் யார்?

ஸலவாத்துன்னாரிய்யா எனும் நரகத்து ஸலவாத்தில் நபியவர்களின்


திருமுகத்தின் மூலம் தான் நமகத்திலிருந்து மதழ சபறப்படுகிறது என்று
வருகிறது. இந்த வரிகளும் இதறவனுக்கு இதை கற்பிக்கின்ற, நிரந்தர
நரகத்தில் ந ர்க்கின்ற வரிகளாகும்.

மதழதயப் சபாழிவிக்கின்ற ஆற்றல் அல்லாஹ்தவத் தவிர நவறு யாருக்கும்


கிதையாது.

நீங்கள் அருந்தும் தண்ைதரப்


ீ பற்றிச் ிந்தித்தீர்களா? நமகத்திலிருந்து அதத
நீங்கள் இறக்கின ீர்களா? அல்லது நாம் இறக்கிநனாமா? நாம் நிதனத்திருந்தால்
அதத உப்பு நீராக்கியிருப்நபாம். நன்றி ச லுத்த மாட்டீர்களா?

திருக்குர்ஆன் 56:68, 69, 70

அவர்கள் நம்பிக்தகயிழந்த பின் அவநன மதழதய இறக்குகிறான். தனது


அருதளயும் பரவச் ச ய்கிறான். அவன் பாதுகாவலன்; புகழுக்குரியவன்.

திருக்குர்ஆன் 42:28

அல்லாஹ்நவ காற்தற அனுப்புகிறான். அது நமகத்ததக் கதலக்கின்றது. அவன்


விரும்பியவாறு அதத வானில் பரவச் ச ய்கிறான். அததப் பல துண்டுகளாக
ஆக்குகிறான். அதற்கிதையில் மதழ சவளிநயறுவததக் காண்கிறீர். தனது
அடியார்களில் தான் நாடிநயாருக்கு அதத சுதவக்கச் ச ய்யும் நபாது அவர்கள்
மகிழ்ச் ியதைகின்றனர்.

திருக்குர்ஆன் 30:48

‫صحيح البخاري‬

ُ‫ أَن‬:ُ‫يُ ّللاُ َع ْنه‬ ِ ‫ن أَبِي ه َر ْي َر َُة َر‬


َ ‫ض‬ ُْ ‫ َع‬،‫ن أَبِي ز ْر َع َة‬ ُْ ‫ َع‬،‫ان‬ َ ‫ن أَبِي حَي‬ ُْ ‫ َع‬،ٍ‫ن جَرِير‬ ُْ ‫ َع‬،‫سحَاق‬ ْ ِ‫حَدثَنِي إ‬4777 –
ُِ
‫ّللا مَا‬ َُ ‫ يَا رَسو‬:‫ل‬
‫ل‬ َُ ‫ َف َقا‬،‫شي‬ ِ ‫ إِ ُْذ أَتَاهُ رَجلُ ي َْم‬،‫اس‬
ِ ِ ‫ان يَ ْو اما ب‬
‫َار ازا لِلن‬ َُ ‫م َك‬ َُ ‫ه وَسَُل‬ ُِ ‫ّللا صَلى للاُ َعلَ ْي‬ ُِ َُ ‫رَسو‬
‫ل‬
‫ يَا‬:‫ل‬ َُ ‫خرُِ» َقا‬ ْ ِ‫ وَت ْؤ ِمنَُ ب‬،‫ه‬
ِ ‫الب َْعثُِ اآل‬ ِ ِ‫ َولِ َقائ‬،‫ه‬
ِ ِ‫ وَرسل‬،‫ه‬ ِ ِ‫ وَكتب‬،‫ه‬ ِ ِ‫اّلل َو َملَئِ َكت‬ُِ ِ‫ن ت ْؤ ِمنَُ ب‬ ُْ َ‫إليمَانُ أ‬ َُ ‫إليمَان؟ َقا‬
ِ ‫ «ا‬:‫ل‬ ِ ‫ا‬
ُ‫يُ الز َكا َة‬ َ ِ‫ وَت ْؤت‬،‫مُ الصل َ َة‬ َ ‫ وَت ِقي‬،‫ش ْي ائا‬َ ‫ه‬ ُِ ِ‫ك ب‬ َُ ‫ش ِر‬ ْ ‫لَ ت‬ُ ‫ّللا َو‬
َُ َُ ‫ن تَ ْعب‬
‫د‬ ُْ َ‫سلَمُ أ‬ ْ ‫إل‬ ِ ‫ «ا‬:‫ل‬ َُ ‫سلَم؟ َقا‬ ْ ‫إل‬ ِ ‫ّللا مَا ا‬ ُِ َُ ‫َُرسو‬
‫ل‬
،‫ك تَرَاه‬ َ
َُ ‫ّللا َكأن‬ َُ َُ ‫ن تَ ُْعب‬
‫د‬ َ
ُْ ‫ان أ‬ ُ ‫س‬ َ ‫ح‬ ْ ‫إل‬ َُ ‫سان؟ َقا‬ َ ‫ح‬ْ ‫إل‬ ُِ َُ ‫ يَا رَسو‬:‫ل‬ َُ ‫ َقا‬،»‫ان‬ َُ ‫ض‬ َ ‫م َر َم‬ َُ ‫ َوتَصو‬،‫ض َة‬ َ ‫الم َْفرو‬
ِ ‫ ا‬:‫ل‬ ِ ‫ّللا مَا ا‬ ‫ل‬
َُ‫م ِمن‬ َُ َ‫َسئولُ َع ْنهَا بِأَ ْعل‬ ْ ‫ " مَا الم‬:‫ل‬ َُ ‫ّللا َمتَى السا َعة؟ َقا‬ ُِ َُ ‫ يَا رَسو‬:‫ل‬
‫ل‬ َُ ‫ َقا‬،َ‫ن تَرَاهُ َف ِإنهُ يَرَاك‬ ُْ ‫م تَك‬ ُْ َ‫ن ل‬ ُْ ‫َف ِإ‬
ُ‫ان الح َفاة‬ َُ ‫ وَإِ َذا َك‬،‫طهَا‬ ِ ‫شرَا‬ ْ َ‫ن أ‬ُْ ‫ك ِم‬ َُ ‫ َف َذا‬،‫مرْأَةُ رَبُ َتهَا‬ َ ‫ إِ َذا وَلَ َدتُِ ال‬:‫طهَا‬ ِ ‫شرَا‬ ْ َ‫ن أ‬ ُْ ‫ك َع‬ َُ ‫َدث‬
ِ ‫سأح‬ َ ‫ن‬ ُْ ِ‫ وَلَك‬،‫ل‬ ِ ِ‫السائ‬
ُِ ‫ع‬
‫ة‬ َ ‫علمُ السا‬ ْ ِ ُ‫ع ْندَه‬ ِ ‫ّللا‬ َُ ُ‫ )إِن‬:ُ‫ل َ ي َْعلَمهنُ إِلُ ّللا‬ ُ ‫س‬ ٍُ ‫م‬ ْ ‫خ‬ َ ‫ فِي‬،‫طهَا‬ ِ ‫شرَا‬ ْ ‫ن أ‬ َ ُْ ‫ك ِم‬ َُ ‫ َف َذا‬،‫اس‬ ‫العرَاةُ رءوسَُ الن‬
ِ
‫م يَ َر ْوا‬ ُْ َ‫خذوا لِيَر ُّدوا َفل‬ َ َ‫ «ر ُّدوا َعلَيُ» َفأ‬:‫ل‬ َُ ‫ َف َقا‬،‫َف الرجل‬ َُ ‫صر‬ َ ‫م( ثمُ ا ْن‬ ُِ ‫ث َوي َْعلَمُ مَا فِي األ َ ْرحَا‬ َُ ‫وَي ْنزِلُ ال َغ ْي‬
»‫م‬ُْ ‫م الناسَُ ِدينَه‬ َُ ‫جب ِْريلُ جَا َُء لِي َع ِل‬ ِ ‫ه َذا‬ َ « :‫ل‬ َُ ‫ َف َقا‬،‫ش ْي ائا‬ َ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐந்து விையங்கதள அல்லாஹ்தவத் தவிர நவசறவரும் அறிய முடியாது.


நிச் யமாக, மறுதம (நாள் எப்நபாது ம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு
அல்லாஹ்விைநம உள்ளது. அவநன மதழதய இறக்கி தவக்கின்றான்.
இன்னும், அவன் கர்ப்பங்கல் உள்ளவற்தறயும் (தீர்க்கமாக) அறிகின்றான். தாம்
நாதள என்ன ம்பாதிப்நபாம் என்பதத (அவதனத் தவிர நவறு) யாரும்
(உறுதியாக) அறிவதில்தல. எந்த இைத்தில் தாம் இறக்கப் நபாகிநறாம்
என்பததயும் எவரும் அறிவதில்தல. அல்லாஹ் தான் (இவற்தறசயல்லாம்)
நன்கறிந்தவன்; நுணுக்கமானவன். (எனும் 31:34ஆவது வ னத்தத நபியவர்கள்
ஓதினார்கள்.)

நூல் : புகாரி 4777

நமற்கண்ை இதறவ னங்களும், ஹதீஸ்களும் மதழதயப் சபாழியச் ச ய்கின்ற


ஆற்றல் அல்லாஹ்தவத் தவிர நவறு யாருக்கும் இல்தல என்பததத்
சதளிவாக எடுத்துதரக்கின்றன. எனநவ நபியவர்களின் திருமுகத்தின் மூலநம
மதழ சபாழிகிறது என்று நரகத்து ஸலவாத்தில் வரக்கூடிய இந்த
வா கங்கதள நாம் ஓதினால் நாம் ச ல்லுமிைம் நரகம் தான்.

‫صحيح البخاري‬

ِ
،‫ّللا‬ ُ‫ن َع ْب ِد‬ ُ ‫ّللا ْب‬
ُِ ْ َ‫ أ‬:ُ‫ يَقول‬،‫هرِي‬
ُ‫خبَ َرنِي عبَ ْيد‬ ُّ
ْ ‫الز‬ ُ‫م ْعت‬ َ :‫ل‬
ِ ‫س‬ َُ ‫ َقا‬،‫ حَدثَنَا س ْفيَان‬،‫ي‬ ُّ ‫م ْي ِد‬
َ ‫حَدثَنَا الح‬3445 –
َُ ‫َسل‬
‫م‬ َ ‫ه و‬ ُِ ‫م ْعتُ الن ِبيُ صَلى للاُ َعلَ ْي‬ ِ ‫س‬ ِ ‫ يَقولُ َعلَى ال‬،‫ي ّللاُ َع ْنه‬
َ :‫م ْنب َُِر‬ َُ ‫ض‬ َ ‫ع ع‬
ِ ‫م َُر َر‬ َُ ‫م‬
ِ ‫س‬ َ ،‫اس‬
ٍ ‫ن َعب‬ُِ ‫ن ا ْب‬
ُِ ‫َع‬
ِ
»ُ‫ َورَسوله‬،‫ّللا‬ ُ‫ َفقولوا َعبْد‬،‫ َفإِنمَا أَنَا َعبْده‬،َ‫َت النصَارَى ا ْبنَُ َم ْريَم‬ ُْ ‫طر‬ ْ َ‫ َكمَا أ‬،‫طرونِي‬ ْ ‫لَ ت‬ُ « :ُ‫يَقول‬

கிறித்தவர்கள் மர்யமின் தமந்தர் ஈ ாதவ (அளவுக்கு மீ றிப் புகழ்ந்து கைவுள்


நிதலக்கு) உயர்த்தி விட்ைததப் நபால் நீங்கள் என்தன உயர்த்தி விைாதீர்கள்.
ஏசனனில் நான் அல்லாஹ்வின் அடியார் தான். அல்லாஹ்வின் அடியார்
என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் ச ால்லுங்கள் என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள் என மிம்பரின் மீ து அமர்ந்த படி உமர் (ரலி) அவர்கள்
ச ால்ல நான் நகட்டிருக்கிநறன்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 3445

இந்த ஸலவாத்துன் நாரியாதவ ஓதினால் நரகம் தான் பரி ாகக் கிதைக்கும்.


அப்படியானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீ து சகாண்டுள்ள
அன்தப சவளிப்படுத்த நவறு வாய்ப்நப இல்தலயா? என்றால் நிச் யமாக
இருக்கின்றது. அவர்கள் மீ து சகாண்ை அன்தப சவளிப்படுத்துவதற்கு
அல்லாஹ் ஒரு வடிகாதலத் தந்துள்ளான். அது தான் அவர்களுக்காக
அல்லாஹ்விைம் அருதள நவண்ைக் கூடிய ஸலவாத்.

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது


அருதள நவண்டுகின்றனர். நம்பிக்தக சகாண்நைாநர! நீங்களும் அவருக்காக
(இதற) அருதள நவண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்!

திருக்குர்ஆன் 33:56

இந்த வ னத்ததக் கண்ைவுைன் அல்லாஹ்வின் தூதருக்காக ஸலவாத், ஸலாம்


ச ால்ல நவண்டும் என்று நதான்றுகின்றது. இதற்காக நமது ச ாந்த
வார்த்ததகதளக் சகாண்டு புகழ் மாதல சதாடுக்கும் நபாது நிச் யமாக அது
யூத, கிறித்தவர்கள் புகுந்த பாததயில் சகாண்டு நபாய்ச் ந ர்த்து விடும்.
பாழாய்ப் நபான ைிர்க் என்னும் சபரும் பாவத்தில் நம்தமப் புததத்து விடும்.
அதனால் தான் நமற்கண்ை வ னம் இறங்கியவுைன் நபித் நதாழர்கள் ஸலவாத்
ச ால்வது எப்படி என்று நபி (ஸல்) அவர்களிைநம நகட்டு, கற்றுக்
சகாள்கின்றார்கள்.

‫صحيح البخاري‬

‫ن أَبِي‬ ُِ ‫ن ا ْب‬ ُِ ‫ َع‬،‫م‬ ِ ‫َك‬َ ‫ن الح‬ ْ ‫ حَدثَنَا ِم‬،‫ حَدثَنَا أَبِي‬،‫س ِعي ٍد‬
ُِ ‫ َع‬،‫س َعر‬ َ ُِ ‫َحيَى ْب‬
‫ن‬ ْ ‫س ِعيدُ ْبنُ ي‬ َ ‫حَدثَنِي‬4797 –
َُ ‫ َف َك ْي‬،‫د َعر َْفنَاه‬
‫ف‬ ُْ ‫ك َف َق‬ َُ ‫ أَما السلَمُ َعلَ ْي‬،‫ّللا‬ ِ َُ ‫ يَا رَسو‬:‫ل‬
‫ل‬ َُ ‫ قِي‬،‫ي ّللاُ َع ْنه‬َُ ‫ض‬ِ ‫ج َر َُة َر‬ ُِ ‫ن َك ْعبُِ ْب‬
ْ ‫ن ع‬ ُْ ‫ َع‬،‫لَ ْيلَى‬
،َ‫هيم‬ ُِ ‫ت َعلَى آ‬
ِ ‫ل إ ِ ْبرَا‬ َُ ‫ َكمَا صَل ْي‬،‫د‬ ٍ ‫ل محَم‬ ُِ ‫ َو َعلَى آ‬،‫َل َعلَى محَم ٍد‬ ُِ ‫ اللهمُ ص‬:‫ " قولوا‬:‫ل‬ َُ ‫الصلَةُ َعلَ ْيكَ؟ َقا‬
ُ‫ميد‬
ِ ‫ح‬ َ ‫ك‬ َُ ‫ إِن‬،َ‫هيم‬ ِ ‫ل إِ ْبرَا‬ُِ ‫ت َعلَى آ‬ َُ ‫ َكمَا بَار َْك‬،‫ل محَم ٍد‬ ُِ ‫ َو َعلَى آ‬،‫د‬
ٍ ‫ك َعلَى محَم‬ ُْ ‫َار‬
ِ ‫ اللهمُ ب‬، ُ‫جيد‬ ِ ‫ميدُ َم‬ َ ‫ك‬
ِ ‫ح‬ َُ ‫إِن‬
"ُ‫َمجِيد‬

நபி (ஸல்) அவர்களிைம், அல்லாஹ்வின் தூதநர! தங்கள் மீ து ஸலாம் கூறுவது


என்றால் என்ன என்பதத நாங்கள் அறிநவாம். ஸலவாத் கூறுவது எப்படி?
என்று நகட்கப்பட்ைது. அதற்கு அவர்கள், அல்லாஹும்ம ஸல்லி அலா
முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்தலத்த அலா ஆலி
இப்ராஹீம இன்னக்க ஹமீ தும் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா
முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம
இன்னக்க ஹமீ தும் மஜீத் என்று ச ால்லுங்கள் என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி), நூல்: புகாரி 4797

எங்கள் சதாழுதகயில் நாங்கள் எவ்வாறு ஸலவாத் ச ால்வது? என்று


நபித்நதாழர்கள் நகட்ை நபாது, நபி (ஸல்) அவர்கள் இந்த ஸலவாத்ததக்
கற்றுக் சகாடுத்ததாக முஸ்னத் அஹ்மதில் ஹதீஸ் (16455) இைம் சபற்றுள்ளது.
சதாழுதக அல்லாத மயங்களில் ஸல்லல்லாஹு அதலஹி வஸல்லம்
என்நறா ஸல்லல்லாஹு அலா முஹம்மது வ ஸல்லம் என்நறா கூறுவதற்கு
ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

(பார்க்க: நஸயீ 2728)

‫صحيح مسلم‬

َُ‫ن أَبِى أَيُّوب‬ ُِ ‫د ْب‬ ُِ ‫َس ِعي‬َ ‫ح ْي َو َُة و‬ َ ‫ن‬ ُْ ‫َهبٍُ َع‬ ْ ‫ّللا ْبنُ و‬ ُِ ُ‫ى حَدثَنَا َعبْد‬ ُُّ ‫ة ْالمرَا ِد‬ َُ ‫م‬َ َ‫سل‬ َ ُ‫حَدثَنَا محَمدُ ْبن‬875 –
َُ ‫م‬
‫ع‬ ِ ‫س‬ َ ُ‫اصِ أَنه‬
ُ ‫ن ْال َع‬ ُِ ‫ع ْم ِرو ْب‬َ ‫ن‬ ُِ ‫ّللا ْب‬ُِ ُِ ‫ن َع ْب‬
‫د‬ ُْ ‫ن جبَ ْي ٍُر َع‬ ُِ ‫َن ْب‬ ُِ ‫حم‬ ْ ‫د الر‬ ُِ ‫ن َع ْب‬ ُْ ‫ة َع‬ َ ‫ن َع ْل َق‬
َُ ‫م‬ ُ ‫ن َك ْع‬
ُِ ‫بِ ْب‬ ِ ‫َو َغ ْي ِر‬
ُْ ‫همَا َع‬
َ َ ُّ
ُ‫ل مَا يَقولُ ثمُ صَلوا َعلىُ فإِنه‬ ْ
َُ ‫ن فقولوا ِمث‬ َ َ َ
ُ ‫معتمُ المؤ ِذ‬ْ ْ َ
َ ‫ يَقولُ « إِذا‬-‫صلى للا عليه وسلم‬- ُ‫النبِى‬
ِ ‫س‬
َ‫ل‬ُ ‫ة‬ ْ َ
ُِ ‫ة ُفإِنهَا َم ْنزِلةُ فِى الجَن‬ َ َ
ُ ‫سيل‬َ ِ ‫ى ال َو‬ ْ َُ ِ‫ّللا ل‬ َُ ‫سلوا‬ َ ُ‫شراا ثم‬ ْ ‫ه بِهَا َع‬ ُِ ‫صل َ اُة صَلى ّللاُ َعلَ ْي‬ َ ُ‫َن صَلى َعلَى‬ ُْ ‫م‬
َ َ
».ُ‫ت لهُ الشفاعة‬ َ ْ
ُ ‫ة حَل‬ َ
ُ ‫سيل‬ َ ِ ‫ى ال َو‬ْ َُ ِ‫ل ل‬ َ
َُ ‫سأ‬ َ ‫َن‬ ْ َ
ُ ‫ون أنا ه َُو فم‬ َ َ َ
ُ ‫ن أك‬ َ ْ َ
ُ ‫ّللا وَأرْجو أ‬ َ ِ
ُ ‫عبَا ُِد‬ ِ ‫ن‬ ْ
ُ ‫د ِم‬ ٍُ ‫تَ ْنبَ ِغى إِلُ لِع ْب‬
َ

முஅத்தினின் பாங்தக நீங்கள் ச வியுறும் நபாது, அவர் ச ால்வது நபான்நற


நீங்களும் ச ால்லுங்கள். பிறகு நீங்கள் என் மீ து ஸலவாத் ச ால்லுங்கள்.
ஏசனனில் நிச் யமாக என் மீ து யார் ஸலவாத் ச ால்கின்றாநரா அவருக்கு
அல்லாஹ் பத்து தைதவ அருள் ச ய்கின்றான். பிறகு எனக்காக வஸீலாதவக்
நகளுங்கள். நிச் யமாக அது சுவனத்தில் உள்ள தகுதியாகும் (அல்லது
வைாகும்).
ீ அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்நக தவிர நவறு யாருக்கும்
அது கிதைக்காது. (அதத அதையும்) அடியாராக நான் ஆக நவண்டும் என்று
ஆதரவு தவக்கின்நறன். யார் எனக்காக அந்த வஸீலா நவண்டி
பிரார்த்திக்கின்றாநரா அவருக்கு என்னுதைய பரிந்துதர ஏற்பட்டு விட்ைது என்று
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல் : முஸ்லிம்

பாங்கு ச ால்லப்படும் நபாது அதற்குப் பதில் கூறி, அதன் இறுதியில் நபி (ஸல்)
அவர்கள் மீ து ஸலவாத்தும், அவர்களுக்காக வஸீலா நவண்டிப்
பிரார்த்ததனயும் ச ய்பவருக்கு மறுதமயில் நபி (ஸல்) அவர்களின் ைஃபாஅத்
உறுதியாகி விட்ைது என்பதத இந்த ஹதீஸ் சதரிவிக்கின்றது. அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களின் பரிந்துதரக்காக மக்கள் அதலநமாதும் மறுதம
நாளில் நமக்குப் பரிந்துதரதயப் சபற்றுத் தரும் ாதனமாக இந்த ஸலவாத்
அதமந்துள்ளது.

நபி (ஸல்) அவர்களின் ைஃபாஅத்ததப் சபற்றுத் தரும் இந்த ஸலவாத்தத


விட்டு விட்டு, அல்லாஹ்வின் ாபத்ததப் சபற்றுத் தரும்
ஸலாத்துந்நாரிய்யாதவ இனியும் ஓதலாமா?

ஸலவாத்தின் ிறப்புக்கள்

‫سنن أبي داود‬

‫ عن أبي‬،َ‫ عن دمحم بن إبراهيم‬،‫ عن يزي َدُ بن عب ِدُ للا بن الهاد‬،‫ عن مالك‬،‫حدثنا القعنبي‬1046 –
ٍُ ‫خ ْيرُ يَ ْو‬
‫م‬ َ " :- ‫ قال رسولُ للا – صلى للا عليه وسلم‬:‫ قال‬،‫د الرحمن عن أبي هريرة‬
ُِ ‫ة بن عب‬ َ َ‫سل‬
َُ ‫م‬ َ
ُ
‫تقوم‬ ‫ وفيه‬،‫ وفيه مات‬،‫ وفيه تِيبَُ عليه‬،َ‫هبِط‬
ْ ‫ وفيه أ‬،‫ق آدم‬ َُ ِ‫ فيه خل‬:‫َوم الجمعة‬
ُ ‫ت فيه الشمسُ ي‬ ُْ ‫طَلَ َع‬
َُ‫قاا ِمن‬
ُ ‫ش َف‬
َ ُ‫ع الشمس‬َُ ‫حين تصبِحُ حتى تطل‬ ِ ‫م الجمعة ِمن‬ َُ ‫ن دابة إل وهي مسيخة يَ ْو‬ ُْ ‫ وما ِم‬،‫الساعة‬
َُ‫ة إل الجِنَُ واإلنس‬
ُِ ‫الساع‬

உங்களது நாட்களில் மிகச் ிறந்த நாள் சவள்ளிக் கிழதமயாகும். அந்நாளில்


தான் ஆதம் நபி பதைக்கப்பட்ைார்கள். அந்நாளில் அவர்களது உயிர்
தகப்பற்றப்பட்ைது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள்
மூர்ச்த யாகுதல் நிகழும். எனநவ அந்நாளில் என் மீ து ஸலவாத்தத
அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிைம் எடுத்துக் காட்ைப்படுகின்றது
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதநர! எங்களது
ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்ைப்படும்? நீங்கள் தான் அழிந்து
விட்டிருப்பீர்கநள! என்று நபித்நதாழர்கள் நகட்ை நபாது, நிச் யமாக அல்லாஹ்
நபிமார்களின் உைல்கதள பூமி அரிப்பதத விட்டும் தடுத்து விட்ைான் என்று
பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அவ்ஸ் பின் அவ்ஸ், நூல் : அபூதாவூத் 883

‫سنن النسائي‬

،‫د‬ٍ ‫س ِعي‬ َُ ‫ن س ْفي‬


ِ ‫َان ْب‬
َ ُ‫ن‬ ُْ ‫ َع‬،‫ حَدثَنَا م َعاذُ ْبنُ م َعا ٍذ‬:‫ل‬ َُ ‫ َقا‬،‫م ْالوَراق‬ َ ‫د ْالح‬
ُِ ‫َك‬ ُِ ‫خبَ َرنَا َعبْدُ ْالوَهابُِ ْبنُ َع ْب‬ ْ َ‫أ‬1282 –
،ِ‫ن السائِب‬ ُِ ‫ّللا ْب‬
ُِ ُِ ‫ن َع ْب‬
‫د‬ َ ‫ن س ْفي‬
ُْ ‫ َع‬،‫َان‬ ُْ ‫ َع‬،ِ‫ َو َعبْدُ الرزاق‬،‫ حَدثَنَا َوكِيع‬:‫ل‬ َُ ‫ َقا‬،‫ن‬ َ ‫َحمودُ ْبنُ َغ ْي َل‬ ْ َ‫ح وأ‬
ْ ‫خبَ َرنَا م‬
‫حينَُ فِي‬ ِ ‫سيا‬ َ ‫ة‬ َ ِ‫ّلل م ََلئ‬
ُ‫ك ا‬ ُِ ِ ُ‫ «إِن‬:‫م‬ َُ ‫َسل‬
َ ‫ه و‬ ُِ ‫ّللا صَلى للاُ َعلَ ْي‬ ُِ ُ‫ل رَسول‬ َُ ‫ َقا‬:‫ل‬ َُ ‫ّللا َقا‬
ُِ ُِ ‫ن َع ْب‬
‫د‬ َ ‫ن زَا َذ‬
ُْ ‫ َع‬،‫ان‬ ُْ ‫َع‬
»‫م‬ َُ ‫ن أمتِي الس َل‬ ُْ ‫ْاألَرْضُِ يبَلِغونِي ِم‬
நிச் யமாகப் பூமியில் சுற்றித் திரியும் மலக்குகள் அல்லாஹ்விைம் உள்ளனர்.
அவர்கள் என்னிைம் ஸலாதம எடுத்துதரக்கின்றார்கள் என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: நஸயீ 1265

அல்லாஹ்வின் ாபத்ததப் சபற்றுத் தரும் இந்த ஸலாத்துந் நாரிய்யாதவ


விட்டு விட்டு, அவனது அருதள அள்ளித் தரும் ஸலவாத்ததக் கூறுநவாம்.
அளப்பரிய நன்தமகதள அதைநவாம்.

குறிப்பு: நமது ஸலவாத், ஸலாம் நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துக்


காட்ைப்படுகின்றது என்பதத தவத்துக் சகாண்டு நபி (ஸல்) அவர்கள்
தற்நபாதும் உயிருைன் இருக்கின்றார்கள் என்நறா அல்லது இறந்தவர்கள்
ச விநயற்கின்றார்கள் என்நறா விளங்கிக் சகாள்ளக் கூைாது.

நீங்கள் ச ால்லும் ஸலவாத்தத நான் நகட்கின்நறன் என்று நபி (ஸல்)


அவர்கள் கூறவில்தல. இதற்சகன நியமிக்கப்பட்டிருக்கும் மலக்குகள் மூலம்
இது தனக்கு எடுத்துக் காட்ைப்படுவதாக நபி (ஸல்) அவர்கள்
விளக்கமளிப்பததக் கவனத்தில் சகாள்ள நவண்டும். நமலும் இது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் வழங்கிய தனிச்
ிறப்பாகும். நவறு யாருக்கும் இது கிதையாது என்பததயும் புரிந்து சகாள்ள
நவண்டும்.

You might also like