Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 1

REKOD PENGAJARAN HARIAN

நாள் பாடக்குறிப்பு
11
Minggu / வாரம்
Tarikh / திகதி : 15.06.2023 Hari / கிழமை :
வியாழன்

உடல்நலக்கல்வி / ஆண்டு 1 ஜெயம்


தலைப்பு : நேரம் மாணவர்கள் வருகை
தன் உடல்நலமும் காலை 08.30– 09.00 / 33
பாலுறுப்புகளும்

கற்றல் தரம்
1.1.2 - உடல் தூய்மையின் அவசியத்தை அறிந்து கொள்ளுதல்.
1.1.3 - உடல் சுகாதாரம், தனக்குத் தேவையான பொருள்கள் மற்றும்
உடைகளின் தூய்மையைப் பேணுதல்.

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :

1. உடல் சுகாதாரத்திற்குத் தேவையான பொருள்களைப் பட்டியலிடுவர்.

கற்றல் கற்பித்தல்
நடவடிக்கை 1. உடல் சுகாதாரத்தைப் பற்றி வினவுதல்.
2. உடல் சுகாதாரத்தைப் பேணும் வழிமுறைகளைக் கலந்துரையாடல்.
3. மாணவர்கள் உடல் சுகாதாரத்திற்குத் தேவையான பொருள்களைக்
கூறுதல்; பட்டியலிடுதல்.

சிந்தனை மீட்சி

வருகை புரியாத
மாணவர்கள் 1) .......................................... 3) .....................................................

2) .......................................... 4) .....................................................

1/1

You might also like