Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

திருக்குறள் (கடவுள் வாழ்த்து)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி


பகவன் முதற்றே உலகு
பொருள் :
எழுத்துகள் எல்லாம் ‘அ’ எனும் எழுத்தை
அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல்
உலகம் கடவுளை அடிப்படையாகக்
கொண்டிருக்கின்றது.

You might also like