Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

முன்சி அசிசி (Munsyi Azizi) என்பவர் மலாயில் வழங்கிய சில ஆங்கிலக் கலைச்சொற்களுக்கானத்

தமிழ்ச்சொற்கள்.. ( சில சொற்களைக் கூடுதலாக வழங்கியுள்ளேன்)

0. absurd ~ tidak masuk akal > பேதைமை/ ஒவ்வாத/ அறிவற்ற ( இச்சொல்லுக்கு jerap என மலாயில்
வழங்கப்பட்ட சொல் பொருந்தாது என்பதால் நான் மாற்றியுள்ளேன்)

0. affordable ~ mampu milik > ஏற்புடைய/ மலிவான/ வாங்குந் தகுதி

0. air condition ~ alat penyaman udara > செந்தணப்பு/ குளிரூட்டி/ வளிக்கட்டு

0. back drop ~ latar pentas >புறப்புலம் (பின் பதாகை / அரங்கப் புறம்/ மேடைப் புறம்)

0. banana split ~ pisang sejoli > வாழைச்சோடிக் குழை / வாழைப் பனிக்குழைவு

0. banner ~ kain rentang / sepanduk > பதாகை

0. barbecue ~ barbeku > அட்டுணா/ வாட்டுணா

0. body shaming ~ sindir badan > உருவெள்ளல்/ உரு பழிப்பு

0. booth ~ reruai > முகப்பம்

0. breakfast talk ~ bicara pagi > காலை உரை

0. budget hotel ~ hotel jimat > மலிவு விடுதி

0. bungee jumping ~ terjun lelabah > சிலந்திப் பாய்ச்சல்

0. bunting ~ gegantung> தட்டி ( தொங்கி)

0. buskers ~ penghibur jalanan > தெருக்கூத்தர் / தெருக்கலைஞர்/ வழிக் கலைஞர்

0. catfish ~ sembilang maya > இணையப் போலியர்/ ஊடகப் போலியர்

0. chatroom ~ laman sembang > உரையறை/ அளாவல் அறை

0. clearance sale ~ jualan perabis > தீர்வு விற்பனை

0. closed circuit television (CCTV) ~ televisyen litar tertutup > மறைக்காணி

0. coffee table book ~ buku mewah > மிசை ஏடு/ மிசை நூல்

0. countdown ~ kira detik > இறவுக் கணக்கு

0. debug ~ nyah pepijat > முகட்டுப் பூச்சி நாசனி

0. download ~ muat turun > பதிவிறக்கம்

0. dripbag ~ bag titis> ஊறல் பை / ஊறுபை

0. drop box ~ peti pelbagai > இடுபேழை/ இடுபெட்டி

0. dropshipper ~ pemesan hantar > கொடுவல் வணிகம்/ வழங்கல் வணிகம்

0. early bird ~ tempahan awal > முன் வருகையர் / தொடக்க வருகை

0. emoticon ~ emotikon > உணர்வுரு


0. grandma's teeth - pin rongak > பிளவுக் காய்கள்/ இடைவெளிக் காய்கள் ( உருட்டுப் பந்து
விளையாட்டில் இடைவெளியுடன் இருக்கும் காய்களைக் குறிப்பது)

0. hashtag ~ tanda pagar > பரவுக்குறி/ பரவி

0. hard copy ~ salinan cetak > வன்படி

0. hightlight ~ imej tumpu > முதற்பாடு / முன்படுத்தம்

0. hot site ~ tapak panas > துடிப்பிடம் / துடிப்புத் தளம்

0. hot spot ~ kawasan khas > வல்லிடம்/ வன்ம வளாகம்/ ஏத வளாகம் ( சூடான இடம்)

0. killfie ~ swafoto maut > கொல்வி ( கொல் தம்மி = சாவுத் தம்மி)

0. facetime ~ waktu semuka> நேர்வுரைப் பொழுது / நேர்முகப் பொழுது / நேர்பொழுது ( பல்வகை


ஊடகங்களில் நேரடியாக உரையாடும் நேரம்)

0. fat shaming ~ sindir lemak > பரும பழிப்பு / தடிம சீண்டல்

0. feature-rich ~ aneka ciri> பன்ம இயலி

0. finger food ~ makanan cekut > சிட்டிகை உணவு / விரல்பிடி உணவு

0. flashback ~ imbas kembali> பின்னோக்குக் காட்சி / பின்மக் காட்சி

0. flashmob ~ aksi rasa kilas > விரை திரள் / மின்னல் கூடல்

0. floats – minuman apung > மிதப்புக் குடி / மிதப்புக் குடிநீர் / குழைநீர் ( மேலே மிதக்கும் பனிக்கட்டி
போலும் பொருள் உள்ள சுவைகுடி)

0. food truck ~ kendera saji > உணவூர்தி

0. gadget ~ peranti > கைப்பொறி / பொறிகை

0. groufie ~ swafoto berkumpulan > குழுவி ( குழுத் தம்மி)

0. gunfighter ~ jaguh pistol > துமுக்கி வீரர் / சுடுவீரர்

0. hack-proof ~ kalis godam > ஊடுருவு தடுப்பு / ஊடு தடுப்பு

0. hard copy ~ salinan cetak/salinan keras > வன்படி / உருப்படி

0. hard drive ~ pemacu keras > வன்தட்டு

0. hardware ~ perkakasan> வன்பொருள்

0. homestay – inap desa / pelancongan desa> தங்ககம்

0. homestead ~ teratak desa > பண்ணையகம் / பண்ணை இல்லம்

0. hypermarket ~ pasar raya besar > உயரங்காடி

0. Super market > பேரங்காடி

( super >> from Latin/ hyper >> from Greek )

0. jumbo sale ~ jualan raksasa > மாபெரு விற்பனை / விரிவிற்பனை

0. Knock Out (KO) - knk ~ tewas jatuh > ஒரே வீழ்தத


் ம் /
0. Letter of award ~ surat tawaran > வெல்கை ஒப்பந்தம் (வெற்றி ஒப்பந்த மடல்)

0. lounge ~ peristirahatan > அயர்வகம் / அயர்வறை / ஓய்வகம்

0. marker pen ~ pena penanda / குறிவுத் தூவல்

0. megamall ~ megapura > மாவங்காடி / மாபேரங்காடி

0. mock cheque ~ cek contoh, cek cura > ஒப்புரு காசோலை

0. monopod ~ kayu swafoto > படவிக் கால்

0. mouth spray ~ penyegar nafas > வாய்மணப் பீச்சு

0. netizen ~ warga maya/warga siber > மின்மர் ( இணையத்தர்~ வலைக்குடி )

0. outdoor attire ~ pakaian luar > வெளியுடை/ புறவுடை / வெளிப்பாட்டுடை

0. parking ~ parkir > நிறுத்திடம்

park view ~ hadap taman > பூங்கா காட்சி / கான் காட்சி

0. pause ~ jeda > நிற்பு

0. paywave ~ bayaran tanpa sentuh > அலைக்கட்டல் ( அலை வழிக் கட்டுதல் )

0. pen ~ pena> தூவல்

0. pendrive ~ pena pemacu > விரலி/ பதிகோல்

0. photo booth ~ kios foto > படக் கூடம்/ பட முகப்பகம்

0. pick up line - kata pikat > கவர் வரி / காதல் வரி

0. photobomb ~ tunafoto > குறுக்கீட்டுப் படம்

0. post mortem ~ pascanilai / bedah karya

0. bedah siasat > கூறாய்வு

0. posting ~ hantaran > அனுப்பல் / வழங்கல்

0. reengineering ~ rekayasa > மீளாக்கம் / மீள்கட்டமைப்பு

0. resort ~ persantaian > உலாவகம்

0. roadshow ~ jerayawara > புறப்பரப்பல்/ புறம்பரம்

0. role model ~ suri teladan > முன்னுவமி

0. rompi ~ baju dalam tanpa lengan> கையறைச் சட்டை ( கையறை = rompi)

0. selfie ~ swafoto > தம்மி

0. shuttle bus ~ bas ulang-alik > துணைப் பேருந்து

0. six pack ~ enam otot kekar > அறுகட்டு ( அறுகட்டுடல்)

0. screen off ~ layar mati > திரை முடக்கம்

0. screenshot ~ tangkap layar > திரைப்பிடி


0. slow cooker ~ periuk unyai

0. soft copy ~ salinan skrin/salinan lembut > மென்பொருள்

0. soft launching ~ pelancaran lunak > மெல்லிய வெளியீடு / மெல்லிய அறிமுகம்

0. soft reminder ~ peringatan mesra > மெல் நினைவுறுத்தம்

0. stakeholder ~ pemegang taruh > பங்குதாரர் / பங்காளர்

0. summer camp ~ kem bina diri > தன்னூக்கப் பாழி/ தன்னாக்கப் பயிற்றகம் / இளவேனில் பயிற்சி

0. talkshow ~ bicarawara > அளாவல் காட்சி / உரையரங்கம்

0. teether ~ gegigit > கடிவான்

0. theatrette ~ teater mini > சிற்றரங்கம்

0. to track ~ melacak > தடமறிதல் ( track- தடம்)

0. touch n go ~ sentuh dan jalan > தொடுகை அட்டை ( தொடல் செலல்)

0. throwback ~ imbau kembali > மீள் நினைவு

0. trending ~ sohor kini > போக்குநெறி / செல்நெறி

0. unplugged ~ nirplag > கழற்றல்/

0. upload ~ unggah > பதிவேற்றம்

0. user-friendly ~ mesra pengguna> இலகு பயனி / இலகு பொறி

0. viral ~ tular > பரவல்

0. virtual chat ~ bual maya > மயவல் உரை

0. Virtual learning - pembelajaran maya > மயவல் கற்றல்

0. Virtual kelas > kelas maya > மயவல் வகுப்பு

0. waiter/waiteress ~ pramusaji > உணவுப் பணியர் / பரிமாறி

0. watermark ~ tera air > நீரம


் க்குறி / நீர்மவுரு

0. wefie ~ swafoto bersama > எம்படம்/ எம்மி

0. Waiver > தளர்த்தீடு

இரா. திருமாவளவன்

You might also like