Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 6

அ. கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதுக.

1. சரியான குதித்துத் தரையிறங்கும் படிநிலைகளைத் தேர்நதெ


் டு.

A. நேராக ஓடுதல், காலை ஊன்றி எம்புதல், அந்தரத்தில் மிதத்தல், தரையிறங்குதல்.


B. அந்தரத்தில் மிதத்தல், நேராக ஓடுதல், தரையிறங்குதல், காலை ஊன்றி எம்புதல்.
C. நேராக நிற்றல், காலை ஊன்றி எம்புதல், அந்தரத்தில் மிதத்தல், தரையிறங்குதல்.
D. காலை ஊன்றி எம்புதல், தரையிறங்குதல், நேராக ஓடுதல், அந்தரத்தில் மிதத்தல்.

2. இசைச் சீருடற் பயிற்சி என்பது என்ன ?

A. சீருடை பயிற்சியில் ஈடுபடுவது.


B. விருப்பம்போல் பயிற்சி செய்வது.
C. இசைக்கு ஏற்றவாறு இயங்குவது.
D. ஆசிரியர் சொல்வது போல இயங்குவது.

3. உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன் __________________ நடவடிக்கையை


மேற்கொள்ள வேண்டும்.

A. ஆடுதல்
B. நடத்தல்
C. தணித்தல்
D. வெதுப்பல்

4. கீழ்க்காண்பவை தொங்கும் திறனைக் குறிக்கிறது. ஒன்றைத் தவிர

A. கீழ்பிடி
B. மேல்பிடி
C. மாற்றுப்பிடி
D. தொங்குப்பிடி
5. உருளுதல், முட்டி போட்டு நிற்றல், பாய்ந்து செல்லுதல் போன்ற திறன்கள்
உள்ளடக்கியது என்ன இயக்கம் ?

A. குதித்து தரையிறங்குதல்.
B. மூவராக மாறி மாறி உருளுதல்.
C. 180° பாகையில் சுழன்று தரையிறங்குதல்.
D. முன்பக்கமாகவும் பின்பக்கமாகவும் உருளுதல்.

6. இடம் பெயரா இயக்கத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

A. ஒற்றைக் காலில் நிற்றல்.


B. இசைக்கேற்ப ஆடுதல்.
C. உருளுதல்.
D. ஓடுதல்.

7. கீழே உள்ளதில் எது தாக்குதல்சார் விளையாட்டு அல்ல ?

A. கைப்பந்து
B. வலைப்பந்து
C. பூப்பந்து
D. கூடைப்பந்து

8. உந்துபந்து, முடைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் பந்தைத் தடுக்கும் முறை


யாவை ?

A. கையால் தடுத்தல், வெளியில் எரிந்து தடுத்தல்


B. உயரமாகக் குதித்துத் தடுத்தல், கால்களால் தடுத்தல்
C. பின்பக்கமாகவும் தடுத்தல், முன்பக்கமாகவும் தடுத்தல்
D. பந்தை வீசி தடுத்தல், பந்தை உருட்டி தடுத்தல்
9.

மேற்காணும் படம் காட்டும் விளையாட்டு என்ன ?

A. மட்டைப்பந்து
B. முடைப்பந்து
C. உந்துபந்து
D. பூப்பந்து

10. 12 வயதிற்குட்பட்ட மாணவர்களின் தடையோட்டத்தின் தூரம் என்ன ?

A. 45 மீட்டர்
B. 60 மீட்டர்
C. 80 மீட்டர்
D. 95 மீட்டர்

( 10 புள்ளிகள் )
ஆ. எல்லாக் கேள்விகளுக்கும் விடையளி.

சரியான தொங்கும் முறையுடன் இணைத்திடுக.

கீழ்பிடி

மேல்பிடி

மாற்றுப்பிடி

( 3 புள்ளிகள் )

சரியான வகையில் குதித்துத் தரையிறங்கும் முறையை விளக்குக.


தாவுப் பலகையை நோக்கி ஓடுதல் உடலை எம்பி அந்தரத்தில் மிதத்தல்
மிதந்த நிலையில் கால்களை அணைத்துப் பிடித்தல்
இரு கால்களால் தரையிறங்குதல் தாவுப் பலகையில் காலை ஊன்றுதல்

( 5 புள்ளிகள் )

சரியான கூற்றுக்கு () என்றும் தவறான கூற்றுக்கு () என்றும் குறிப்பிடுக.

1.
தடைக்கம்பங்களுக்கு இடையிலான ஓட்டம் சீராக இருக்க வேண்டும்.
2.
நடைப்போட்டியைப் பெருநடை என்றும் அழைக்கலாம்.

3.
தடைக்கம்பங்களுக்கு இடையில் மூன்று அடி வைத்து ஓட வேண்டும்.

4.
நடைப்போட்டியில் இடை இடையே ஓடலாம்.

5. பெருநடைப்போட்டி 1906 ஆம் ஆண்டு ‘ஏதென்ஸ்’ ஒலிம்பிக் போட்டியில்


அறிமுகப்பட்டது.

( 5 புள்ளிகள் )
கீழ்க்காணும் சூழலைக் கவனித்துப் பதில் எழுதுக.

1. A, B, C, D மாணவர்களில் யாருக்குக் கோல் புகுத்த அதிக வாய்ப்பு உள்ளது ?

2. மேற்காணும் பதிலுக்கான காரணம் என்ன ?

( 2 புள்ளிகள் )

You might also like