Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 4

அ) சரியான விடைக்கு வட்டமிடுக.

(10 புள்ளிகள்)

1.

மேலே உள்ள இசைக் குறியீட்டின் பெயர் என்ன?

A. குவேவர் B. மினிம் C. திரபெல் கிலெஃப் D. செமிபிரிஃப்

2.

மேலே உள்ள இசைக் குறியீட்டின் மதிப்பு என்ன ?

A. 4 B. 1 C. ¼ D. 2

3. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது குரோச்செட் ?

A. B. C. D.

4. சரியான இணையைத் தெரிவு செய்க.

A. B. C. D.

மதிப்பு 4 மதிப்பு 0 மதிப்பு 2 மதிப்பு 3

5.

X என்ற குறியீட்டில் அமைந்துள்ள சோல்பா சுதியைத் தெரிவு செய்க.

A. ME B. SO C. MI D. TA

6. Y என்ற குறியீட்டில் அமைந்துள்ள சோல்பா என்ன ?

a A. MI B. TA C. ME D. SO
7.

படத்தில் காணும் கெர்வன் கை சைகை சோல்பா வரிசையைத் தெரிவு செய்க.

A. DO TI LA B. SO FA TI C. DO RE MI D. FA LA TI

8. X

X என்ற குறியீடப்பட்டிருக்கும் கோட்டின் பெயரைத் தெரிவு செய்க.

A. பார் B. மீட்டர் C. முடிவுக்கோடு D. பார்க்கோடு

9. ரெக்கோடரில் மொத்தம் எத்தனை துவாரங்கள் உள்ளன ?

A. 10 B. 7 C. 8 D. 11

10. ஆள்காட்டி விரல் மூடப்படும் துவாரம் எது?

A. 7 வது துவாரம் B. 5 வது துவாரம் C. 3 வது துவாரம் D. 4 வது துவாரம்

ஆ) கீழே கொடுக்கப்பட்டுள்ள ரெக்கோடரின் சுரத்தை வண்ணமிடுக. (10 புள்ளிகள்)

1) சுரம் B 2) சுரம் A 3) சுரம் G 4) சுரம் C’ 5) சுரம் D’

இ) கொடுக்கப்பட்டுள்ள படத்தின் அடிப்படையில் பதில் எழுதுக. (10 புள்ளிகள்)


1) படத்தில் காணப்படும் இசைக்கருவியின் பெயர் என்ன ?

_____________________________________________

2) இக்கருவியின் எத்தனை பாகங்களைக் கொண்டுள்ளது ?

_____________________________________________

3) இக்கருவியின் பாகங்களின் பெயர்களை எழுதுக.

ஈ) இசைக்குறியீட்டின் சொல்லியலைச் சரியாக எழுதுக. (10 புள்ளிகள்)

தொடர் இசை
முடிவுக்கோடு திரெபல் கிலெஃப் நேரக்குறியீடு இசை வரிக்கோடு
பார்க்கோடு

ஈ) இசைக்குறியீட்டின் பெயரை எழுதுக. (10 புள்ளிகள்)

1.

குவேவர்
புள்ளி
குரோச்செட்
மினிம்
மினிம்
செமிபிரிஃப்
2.

3.

4.

5.

You might also like