RBT Year 6 Exam Paper

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 8

அ) சரியான விடைக்கு வட்டமிடுக.

1. ___________________ சக்தியில் வாகனம் நகரும் ஆற்றலைக் கொண்டுள்ளது.


A. நீர் C. மின்பொருள்
B. எரிபொருள் D. மின்சாரம்

2. வாகனத்தின் விளக்கு, வானொலி போன்ற கருவிகள் செயல்பட __________________


துணைபுரிகிறது.
A. மின்கலன் C. மின்சாரம்
B. எரிபொருள் D. சூரிய ஒளி

3. இவற்றுள் எது எந்திரத்தின் ஆற்றல் இல்லை ?


A. அதிக எடை கொண்ட பொருளைத் தூக்குதல்.
B. வாகனங்களுக்கு வண்ணம் தெளித்தல்.
C. மின்னியல் துணைப்பாகங்களைத் துல்லியமாக இணைத்தல்.
D. வாகனம் ஓட்டுதல்.

4. நாம் பயன்படுத்தும் தானுந்தி _____________ வகையைச் சேர்ந்தது.


A. SG 90 C. SG 60
B. SG 80 D. SG 70

5. இப்பொருள் பெயர் என்ன?

A. விசை C. குளிரூட்டி
B. மைக்ரோபிட் D. மின்னியல்

6. கீழே கொடுக்கப்பட்ட படம் மின்பொறிமுறையில் உள்ள மூன்று இயக்க முறைகளில்


ஒன்றனைக் காட்டுகிறது. அதன் பெயரைக் குறிப்பிடுக.
A. மின்னோடி & பல்லினை C. மின்பொறிமுறை
B. கப்பி & பட்டைக் கப்பி D. மின்னோடி, பற்சக்கரம் & சங்கிலி

7. பல எளிய எந்திரங்கள் ஒன்றிணைந்து செயல்படுவது _________________________ ஆகும்.

A. மொத்த எந்திரம் C. பெரிய எந்திரம்


B. தொழில் நுட்ப எந்திரம் D. கூட்டு எந்திரம்

8. _____________களைக் கொண்டு கனமான பொருளை எளிதில் தூக்கிவிடலாம்.


A. மின்கலன் C. சங்கிலி
B. விசை D. கப்பி

9. தவறான மின்னியல் பாகங்களையும் அதன் பயனையும் குறிப்பிடுக.


A. மின்கலப்பிடி - மின்கலன்களைப் பொருத்துவதற்கு
B. விசை - மின்சுற்றை முடுக்குவதற்கும் முடக்குவதற்கும்
C. நுரைப்பட்டை - படகை உருவாக்குவதற்கு
D. மின்கலன் - மின்சக்தியை உருவாக்குவதற்கு

10. எளிய எந்திரங்களான பல்லிணையை _______________________ இயக்குகிறது.


A. மின்கலன் C. மின்பொறிமுறை
B. பொருளாக்கம் D. மின்னோடி

11. சரியான விடையைத் தேர்நதெ


் டுக.

உள்ளீடு செயலாக்கம்

A. விசை C. மின்னியல்
B. பல்லிணை D. வெளியீடு
12. மேற்காணும் மின்னியல் துணைப்பாகம் என்ன ?
A. மின்கலன் C. மின் உருமாற்றி
B. மின் தடுப்பான் D. மின் இணைப்புக் கட்டை

13. மின்சுற்றை முடுக்குவதற்குப் பயன்படும் மின்னியல் பொருள் எது ?


A. மின்னோடி C. மின்கலன்
B. விசை D. காற்றாடி

14. பல்லினையைப் பயன்படுத்தாத மின்னியல் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.


A. மின் விசிறி C. கலவை இயந்திரம்
B. மின் அரவை D. விளையாட்டு மகிழுந்து

15. பற்சக்கரத்திலிருந்து உருளைக்கு நகர்த்திச் செல்ல ______________________


தேவைப்படுகிறது.
A. மின்னோடி C. எந்திரம்
B. சங்கிலி D. கப்பி

16. மின் பொறிமுறை படகிற்கு தேவையான பொருள்களுள் கீழ் உள்ளவற்றுள் எது அல்ல ?
A. சங்கிலி C. காற்றாடி
B. விசை D. நுரைப்பட்டை

17. மெல்லிழை ஈயக் கம்பியின் பயன்பாடு என்ன ?


A. மின்சக்தியை உருவாக்குவதற்கு
B. மின்சக்தியை ஊடுருவச் செய்வதற்கு
C. மின்னியல் பாகங்களை இணைப்பதற்கு
D. மின்சுற்றை முடுக்குவதற்கும் முடக்குவதற்கும்

18. சரியான செயல்வழி படத்தைத் தேர்வு செய்.


A. வரிசைக் கட்டுப்பாட்டு அமைப்பு C. தெரிவு கட்டுப்பாட்டு அமைப்பு
B. மீள் கட்டுப்பாட்டு அமைப்பு D. வரைபடம்

19. தானுந்தி _____________ சுழலும்.


A. 180° C. 360°
B. 90° D. 70°

20. எது எந்திரத்தின் இயக்க வகை அல்ல ?


A. உருளை வடிவ இயக்கம் C. துருவ வடிவ இயக்கம்
B. செவ்வக வடிவ இயக்கம் D. சதுர வடிவ இயக்கம்

21. பல் மருத்துவத்தில் பயன்படுத்தும் சக்தி முறை என்ன ?


A. காற்றழுத்தவியல் C. நீர்மயியல்
B. எந்திரயியல் D. மின்னியல்

22. கீழ்க்காண்பவற்றுள் எது எந்திரவியலின் நன்மை அல்ல ?


A. பணிகளை விரைவாகச் செய்து முடித்தல்
B. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்
C. பாதுகாப்பின்றி எல்லா பணியையும் செய்தல்
D. இடைவிடாது ஒரு செயலைச் செயல்படுத்துதல்

23. மின் தடுப்பானின் குறியீடு என்ன ?

A. C.
B. D.

24. மைக்ரோபிட் அட்டையில் முடுக்கி மீட்டரின் பயன் என்ன ?


A. உட்புறத்தில் உணரிகளைச் செயல்படுத்துதல்
B. குலுங்குதல், அதிர்தல் போன்றவற்றை உணர்தல்
C. குளிர்நிலை, வெப்பநிலையை வெப்பமானி போல் உணர்தல்
D. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய திசைகளைக் காட்டுதல்

25. கீழ்க்காண்பவற்றுள் எது வெளிப்புறத் துணைப்பாகம் அல்ல ?

A. C.

B. D.

(25 புள்ளிகள்)
ஆ) சரியான விடையைத் தெரிவு செய்து எழுதுக.
மின் புவி தொடுப்பு மீட்டமைப்பு விசை
முள் மையச் செயலகம்

3 V வழங்கல் முள் மின்கலன் இணைப்பு

நிரலால் கட்டுப்படுத்தக் மைக்ரோ யூ.எஸ்.பி


கூடிய முள் இணைப்பு

(7 புள்ளிகள்)

இ) சரியான விடையுடன் இணைத்திடுக.


விசை

மின்கம்பி

சங்கிலி

கப்பி

மின்னோடி

மின்கலன்

பற்சக்கரம்

(7 புள்ளிகள்)

ஈ. பொருளாக்கத்தின் செயல்முறைப் படிநிலைகளை நிறைவு செய்க.

அ _______________ கு வெ _____________
_________________
இ உ
________________ ________________

ப ___________________ செ ______________

(7 புள்ளிகள்)
உ) சரியான விடையைத் தெரிவு செய்து எழுதுக.

விசை மின்கம்பி

மின் உருமாற்றி மின்கலன் (4 புள்ளிகள்)

You might also like