RPH PJ 1J - 07.09.2023

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 1

REKOD PENGAJARAN HARIAN

நாள் பாடக்குறிப்பு
22
Minggu / வாரம்
Tarikh / திகதி : 07.09.2023 Hari / கிழமை : வியாழன்

உடற்கல்வி
தலைப்பு : ஆண்டு / நேரம் மாணவர்கள் வருகை
உருண்டு வரும் 1 ஜெயம் / 32
பந்தை உதைப்போம் (காலை 09.00 - 09.30)
உ. தரம் 1.4 , 2.3 , 5.4
கற்றல் தரம் 1.4.5 :
உருண்டு வரும் பந்தை உதைப்பர்.
1.4.6 :
பந்தை உதைத்த பின் முன்னோக்கி ஓடுவர்.
2.3.5 :
உதைக்கும்போது கால்களின் நிலையை அடையாளங்காண்பர்.
5.4.2 :
குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை
வெளிப்படுத்துதல்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :

1. உருண்டு வரும் பந்தை உதைத்த பின் முன்னோக்கி ஓடுவர்

கற்றல் கற்பித்தல்
நடவடிக்கை 1. மாணவர்கள் வெதுப்பல் பயிற்சி மேற்கொள்ளுதல்.
2. உருண்டு வரும் பந்தை உதைத்த பின் முன்னோக்கி
ஓடும் முறையைக் கலந்துரையாடல்.
3. உதைக்கும்போது கால்களின் நிலையை அடையாளங்காண்டு
விளக்குதல்.
4. மாணவர்கள் தொடர்ந்து இயக்கங்களைச் சுயமாக மேற்கொள்ளுதல்.
5. மாணவர்கள் தணித்தல் பயிற்சிகளை மேற்கொள்ளுதல்.

சிந்தனை மீட்சி

வருகை புரியாத
மாணவர்கள் 1) .......................................... 3) .....................................................

2) .......................................... 4) .....................................................

1/1

You might also like