Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

உயிரியல் தேர்வு – 1 விரிந் துரரக்கும் வரக

I. கீழ் க்காணும் வினாக் களுக் கு 50 வார்ே்ரேகளுக்கு


மிகாமல் விரை
அளிக்கவும்
15 x 6 = 90
1). குறிப் பு வரரக.
அ). இரத்த பிளாஸ்மா
ஆ). இரத்த வெள் ளள அணுக்கள்
2). இரத்தம் உளைதல் வெயல் முளைளய விளக்குக ?
3). குறிப் பு வரரக
அ). Rh காரணி
ஆ). சிஸ்டமிக் இரத்த ஓட்டம்
4). இதயத்தின் அளமப்ளப விளக்குக ?
5). இரத்த ஓட்ட மண்டலத்தின் ெளககளள விளக்குக ?
6). பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் ஹார்மமான் கள் எளெ? வதாகுத்து
ெளரக.
7). குறிப் பு வரரக
அ). தைராய் டு சுரப்பி
ஆ). அட்ரினல் சுரப்பி
8). ந ாய் கள் பரவி இருக்கும் விைை்தில் அவற் தற எவ் வாறு
வதகப்படுை்துொய் ?
9). டடங் கு ந ாதயப் பற் றி விளக்குக?
10). தபநலரியா ந ாதயப் பற் றி விளக்குக?
11). இன் ஃப்ளூயன் சா ந ாதயப் பற் றி விளக்குக?
12). பன் றிக்காய் ச்சல் ந ாதயப் பற் றி விளக்குக?
13). ELISA - நசாைதனயின் பயன் கதள ைருவி?
14). ஜூமனாடிக் ந ாய் கள் பற் றி விளக்குக?
15). covid-19 தவரஸின் அதமப்பு படம் வதர ்து விளக்கு?

You might also like