Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

Search TNPSC...

MAP

Sitemap 

+ R -

தமிழ்

 MENU

Results
Home / Recruitment / Result

PRINT BACK

COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV in 


GROUP-IV SERVICES

DOE : 24/07/2022 FN

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்



குறிப்பாணை எண். 453/PSD-B1/2022, நாள் 11.07.2023

பொருள்:- நேரடித் தெரிவுகள் - தொகுதி IV பணிகளில்


அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் /
இளநிலை உதவியாளர் / நில உதவியாளர் /
வரித்தண்டலர், நிலை I / வரித் தண்டலர் / கள
உதவியாளர் /பண்டகக் காப்பாளர்
பதவிகளுக்கு - மூலச் சான்றிதழ்கள்
சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்வு – தமிழ்நாடு அரசுப்
தொடர்பாக. பணியாளர்
தேர்வாணைய
வளாகத்திற்கு
உள்ளே வரும் போது
அங்குள்ள
பார்வை:- 1. தேர்வாணையத்தின் 30.03.2022 நாளிட்ட தானியங்கி
அறிவிக்கை எண்.07/2022 . அனுமதிப்பானில்
(Turnstile Gate)
 
இக்கடிதத்திலுள்ள
2. விண்ணப்பதாரரிடமிருந்து பெறப்பட்ட விரைவு தகவல்
மேற்படி பதவிக்கான கணினிவழி குறியீட்டை (QR CODE)
விண்ணப்பம். காண்பித்து வரலாம்.
அழைப்பாணை
இல்லாத நபர்கள்
உள்ளே நுழைய
அனுமதி இல்லை.
 

வரிசை எண்: 3052 பதிவு எண்: தரவரிசை எண்: 3086


0303026011

பெயர் : திரு/திருமதி/செல்வி TENDUL VIJAY A

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நாள்: 27.07.2023 நேரம்: 08.00 மேஜை:


கலந்தாய்வு AM. 2

 
      தொகுதி IV பணிகளில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் / இளநிலை உதவியாளர் / நில
உதவியாளர் / வரித்தண்டலர், நிலை I / கள உதவியாளர் / வரித் தண்டலர் / பண்டகக்
காப்பாளர் போன்ற பதவிகளுக்கு மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக
அனுமதிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, அன்னார், தேர்வாணையச்
சாலை, (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை இரயில் நிலையம் அருகில்),
சென்னை- 600 003-ல் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய
அலுவலகத்தில் நடைபெற உள்ள மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு
வருகை தருமாறு அறிவுறுத்தப்படுகிறார். மேலும், சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதி பெறும்
விண்ணப்பதாரர்கள் மட்டுமே மேற்குறிப்பிட்டுள்ள கலந்தாய்வு நாள் அன்று நடைபெறும்
கலந்தாய்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்படுவார்கள். அன்னார் கணினிவழி
விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளுக்கான சான்றிதழ்கள் மற்றும் பின்வரும்
மூலச்சான்றிதழ்களையும் (Original Certificates). சான்றிதழ்களின் ஒளிம நகல்களையும் (Xerox
Copies)தவறாமல் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார். அவ்வாறு வரும்போது அந்த
மூலச்சான்றிதழ்களில் ஒன்றையோ அல்லது அதற்கு மேற்பட்ட சான்றிதழ்களையோ
சமர்ப்பிக்கத் தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் இதன் மூலம்
அறிவுறுத்தப்படுகிறார். எனவே, பின்வரும் மூலச்சான்றிதழ்கள் அனைத்தையும் கட்டாயம்
தன்னுடன் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

1.பிறந்த தேதிக்கான சான்றிதழ் (SSLC/HSC Mark Sheet)

2.கல்வித்தகுதிக்கான சான்றிதழ் 30.03.2022 நாளிட்ட தேர்வாணைய


அறிவிக்கையின் பத்தி 5( B )–ல் உள்ளவாறு பெற்றிருக்க வேண்டும்.

3.தமிழில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் (SSLC/HSC/Degree) (அல்லது) தமிழ்நாடு


அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை மொழித் தேர்வில்
(முழுத் தேர்வு) தேர்ச்சி பெற்றமைக்கான சான்றிதழ். (தேர்வாணையத்தின்
விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் பத்தி எண் 14(I).ல்
குறிப்பிடப்பட்டுள்ளவாறு)

4.சாதிச் சான்றிதழ் – விண்ணப்பதாரரின் சாதிச் சான்றிதழ் அன்னாரின் தந்தை /


தாயின் பெயரில் மட்டுமே பெறப்பட்டதாக இருக்க வேண்டும், (பெண்
விண்ணப்பதாரர் உட்பட), விண்ணப்பதாரரின் நிரந்தர குடியிருப்பு
எல்லைக்குட்பட்டுள்ள சார் ஆட்சியர்/ உதவி ஆட்சியர் / வருவாய் கோட்ட அலுவலர் /
வட்டாட்சியர்/ வட்டாட்சியர் நிலைக்குக் குறையாத வருவாய்த் துறை அலுவலர் (அ)
தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர் / கூடுதல் தலைமையிடத்துத் துணை
வட்டாட்சியர் / மண்டல துணை வட்டாட்சியர் / சாதி சான்றிதழ் வழங்குவதற்காக
நியமிக்கப்பட்ட சிறப்பு துணை வட்டாட்சியர் (சான்றிதழ்கள்) அவர்களிடமிருந்து
பெறப்பட்டதாக இருக்கவேண்டும். (தேர்வாணையத்தின்
விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் பத்தி எண் 14(F).ல்
குறிப்பிடப்பட்டுள்ளவாறு)

5. (அ)
முன்னாள் இராணுவத்தினர் என்பதற்கான சான்றிதழ் (தேர்வாணையத்தின்
விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் பத்தி எண் 14(O)-ல் குறிப்பிடப்பட்ட
படிவத்தில் )

    (ஆ )
முன்னாள் இராணுவத்தினரின் மனைவி/மகன்/மகள் – முன்னாள்
இராணுவத்தினராக கருதப்படமாட்டார்.

    (இ )அரசாணை எண் 89, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, நாள்


12.08.2015–ன் படி, ஏற்கனவே அரசுப் பணியில் இருக்கும் முன்னாள் இராணுவத்தினர்,
முன்னாள் இராணுவத்தினருக்குரிய இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகளை கோர
இயலாது.
6.(அ) மாற்றுத் திறனாளி என்பதற்கான உரிய மருத்துவக் குழு அல்லது உரிய
மருத்துவ நிபுணரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ்.

மற்றும்

(ஆ ) மேற்படி சான்றிதழில் உடல் ஊனத்தின் தன்மை, சரியான விழுக்காடு (with


percentage of disability) ஆகியவை மருத்துவ குழுமத்தால் குறிப்பிடப்பட்டிருக்க
வேண்டும். (தேர்வாணையத்தின் விண்ணப்பத்தார்களுக்கான அறிவுரைகள் பத்தி
எண். 14 (M) -ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு)

7. (அ) ஆதரவற்ற விதவை என்பதற்கான சான்று (Destitute Widow) (விளக்கம்:


“ஆதரவற்ற விதவை” என்பது அனைத்து வழியிலிருந்தும் கிடைக்கப் பெறும்
மொத்த மாத வருமானமாக ரூ.4000/-ஐ (ரூபாய் நான்காயிரம் மட்டும்) மிகாத தொகை
பெறுகின்ற ஒரு விதவையைக் குறிப்பதாகும். இவ்வருமானம் குடும்ப ஓய்வூதியம்
(அ) மற்ற வருமானங்கள் (தொழிற்கல்வி பெற்றவர்களின் சுயதொழில் மூலம் ஈட்டும்
வருமானம் உட்பட) எவையேனுமிருப்பின் அவற்றையும் உள்ளடக்கியதாகும்).
இத்தகைய விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் / உதவி
ஆட்சியர் / சார் ஆட்சியரிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் சான்றிதழைப் பெற
வேண்டும். விவாகரத்து பெற்றவர் ஆதரவற்ற விதவையாகக் கருதப்படமாட்டார்.
(சான்றிதழ் சரிபார்த்தல் அன்றே ஆதரவற்ற விதவை என்பதற்கான சான்றிதழை
(அசல்) கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் அன்னார் ஆதரவற்ற
விதவையாக கருதப்பட மாட்டார்). (தேர்வாணையத்தின்
விண்ணப்பதாரார்களுக்கான அறிவுரைகள் பத்தி எண் 14(N)-ல்
குறிப்பிடப்பட்டுள்ளவாறு)

(ஆ) ஏற்கெனவே விண்ணப்பத்தோடு அனுப்பிய ஆதரவற்ற விதவைச் சான்றிதழில்


உள்ள குறைபாடு / குறைபாடுகளை உரிய அதிகாரியின் மூலம் திருத்தி,
அத்திருத்தத்திற்கான அன்னாரது மேலொப்பம் பெற்ற மூலச் சான்றிதழ்.

8.விண்ணப்பத்தில் ஒட்டப்பட்டது போன்று இரண்டு கடவுச் சீட்டு அளவு (Passport Size)


நிழற்படங்கள்.

9.தடையின்மைச் சான்றிதழ் (NOC) உரிய படிவத்தில் (தற்போது பணிபுரியும் துறைத்


தலைவரின் முத்திரையுடன் கூடிய கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரையுடன்
கூடியது) பெறப்பட்டிருக்க வேண்டும். (தேர்வாணையத்தின்
விண்ணப்பதாரார்களுக்கான அறிவுரைகள் பத்தி எண் 14(P)-ல்
குறிப்பிடப்பட்டுள்ளவாறு)

10.(அ).
தேர்வர் ஒன்று முதல் பத்தாம் / பன்னிரண்டாம் வகுப்பு வரை வெவ்வேறு
பள்ளிகளில் படித்துள்ளார் எனில், தான் படித்த ஒவ்வொரு பள்ளியிலும்
தனித்தனியாக கீழ்க்கண்ட படிவத்தில் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழை
பெற வேண்டும்.

(ஆ ) விண்ணப்பதாரார்கள் தனித்தேர்வராக (Private Study) தமிழில் தேர்வு எழுதி


தேர்ச்சி பெற்றிருந்தால், தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான PSTM சான்றிதழை
அரசு தேர்வுத் துறை இயக்குநரகம் (அல்லது) பள்ளிக்கல்வி இயக்குநரக
அலுவலகத்திலிருந்து பெறப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்.

நாளிட்ட அறிவிக்கை எண் 07 2022 பத்தி 5 (ஆ)ல் குறிப்பிட்டுள்ளபடி


11. 30.03.2023
இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு பண்டகக் கணக்குகளைப்
பராமரிப்பதில் அனுபவம் பெற்றதற்கான சான்றிதழ் (பண்டகக் காப்பாளர் பதவிக்கு
மட்டும்)

முக்கிய குறிப்பு:-

1.தெரிவாளர் அவர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப்படியே


மேற்குறிப்பிட்ட நாளன்று தொகுதி IV பணிகளில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் /
இளநிலை உதவியாளர் / நில உதவியாளர் / வரித்தண்டலர், நிலை I / வரித் தண்டலர் /
பண்டகக் காப்பாளர் போன்ற பதவிகளுக்கு சான்றிதழ் சரிபார்த்தலுக்கு
அழைக்கப்படுகிறார். எனவே, குறித்த நாள் மற்றும் நேரத்தில் அன்னார் தவறாது கலந்து
கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார். தவறும் பட்சத்தில் அன்னாருக்கு மறுவாய்ப்பு
அளிக்கப்படமாட்டாது எனவும் அறிவுறுத்தப்படுகிறார்.

2.மேற்படி தெரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்


சரிபார்ப்பு / கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளதால், அழைக்கப்படும் அனைவரும் தெரிவு
செய்யப்படுவார் என உறுதி கூற இயலாது.
3.விண்ணப்பதாரர்கள் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கான நாள்
மற்றும் நேரம் குறித்த விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்அஞ்சல்(e-mail)
வாயிலாக மட்டுமே விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும். அஞ்சல் வழியாக
தகவல்கள் அனுப்பப்படமாட்டாது.

4.ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு தகுததியுடைய விண்ணப்பதாரர்கள், அவர்கள்


விரும்பும் ஏதாவது ஒரு பதவியை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் மற்ற பதவிக்கான
கலந்தாய்விற்கு அவர்கள் அழைக்கப்படமாட்டார்கள்.

Deputy Secretary.

© Tamil Nadu Public Service Commission, TNPSC Road, Broadway, Chennai-


600003.
Toll Free Contact Number
Email: grievance[dot]tnpsc[at]tn[dot]gov[dot]in 1800 419 0958
Version: 23.03/2   Last Updated: 24-03-2023   Visitor No.: 48661882

Feedback Web Policy Disclaimer Contact Us

You might also like