Tamil Story

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 8

DATE : ______________

Unhelpful Friends – உதவாத நண்பர்கள்


குழந்தைகள் கதை :-ஒரு காட்டுல நிறைய
மிருகங்கள் வாழ்ந்துகிட்டு இருந்துச்சு ,அதுல ஒரு
முயல் குட்டிக்கு நிறைய நண்பர்கள் இருந்தாங்க

எப்பவும் அந்த முயல்குட்டி அதோட நண்பர்கள்


கூடவே இருக்கும் ,என்ன நிகழ்ச்சி நடந்தாலும்
தன்னோட நண்பர்கள் கிட்டயே நேரத்தை
செலவிடும்.ஒருநாள் அந்த காட்டுக்கு ஒரு
வேட்டைக்கார கும்பல் வந்துச்சு ,அவுங்க நிறைய
வேட்டை நாய்கள் வச்சிருந்தாங்க ,

அந்த நாய்கள் எல்லாம் மிருகங்களை தொரத்தி


வேட்டைக்காரங்க பிடிக்க உதவி செஞ்சுகிட்டு
இருந்துச்சுங்க. கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா
இந்த முயல் குட்டிய அந்த வேட்டை நாய்கள்
பாத்துடுச்சுங்க.உடனே அந்த நாய்கள் எல்லாம்
முயலை தொரத்த ஆரம்பிச்சதுங்க உடனே அந்த
முயல் தன்னோட மான் நண்பர்கிட்ட ஓடிப்போயி
என்ன காப்பாத்துங்க மான் நண்பரேனு சொல்லுச்சு
,அதுக்கு மான்குட்டி என்னால முடியாதுனு
DATE : ______________
சொல்லிடுச்சு
Go By Heart -பணக்காரருக்கு மரண
தேவதையும்:-ஒரு நகரத்துல ஒரு பணக்காரர்
அடுத்ததா பக்கத்துல இருந்த குரங்கு நண்பர் கிட்ட இருந்தாரு ,அவருக்கு நிறைய தொழில்
போயி காப்பாத்த சொல்லுச்சு ,அதுக்கு குரங்கும் இருந்துச்சு,பெரிய பெரிய மாளிகைகள் இருந்துச்சு ,
என்னால முடியாதுனு சொல்லிடுச்சு ஒவ்வொரு நாளும் நிறய பணம் அவர்
சம்பாதிச்சாரு.
அடுத்து கரடி நண்பர்கிட்ட போயி காப்பாத்த
சொல்லுச்சு ,அதுவும் என்னால முடியாதுனு அதனால அவரு ரொம்ப சந்தோசமா வாழ்ந்துகிட்டு
சொல்லிடுச்சு. வந்தாரு ,கொஞ்ச காலத்துக்கு அப்புறமா ஒருநாள்
காலைல கண்விழிக்கும் போது அவர் முன்னாடி
அதுக்கு அப்புறமாத்தான் முயலுக்கு தோணுச்சு மரண தேவதை நின்னுகிட்டு இருந்தாங்க.
ஒரு ஆபத்துனு வரும்போது தன்னோட
நிலைமையை தான்தான் சரி பண்ணிக்கிடனும் உங்களோட வாழ்வு முடிஞ்சது நீங்க இப்ப என்னோட
இன்னொருத்தர நம்பக்கூடாதுனு தோணுச்சு வாங்கனு அந்த மரண தேவதை கூப்பிட்டுச்சு
,உடனே அந்த பணக்காரர் என்னோட
உடனே பக்கத்துல இருக்குற அடர்ந்த புதற்குள்ள சொத்துக்களை எல்லாத்துலயும் கொஞ்சம்
போயி,ஆடாம அசையாம உக்காந்துகிட்டு எடுத்துக்கிட்டு இன்னும் கொஞ்சநாள் என்ன வாழ
இருந்துச்சு ,அந்த வேட்டை நாய்கள் கொஞ்ச நேரம் விடுங்கனு கேட்டாரு அந்த பணக்காரர்.
தேடிட்டு போயிடுச்சுங்க
அதுக்கு அந்த தேவதை மறுக்கவே , தன்னோட
அதுக்கு அப்புறமா நண்பர்களை பொழுது சொத்துக்கள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு ஒரு
போக்குக்கு மட்டும் வச்சுக்கிட்டு, முழுமையா மாசம் மட்டும் தன்னை வாழ விட சொன்னாரு.
நம்புறதை விட்டுட்டு ரொம்ப நாள் வாழ்ந்துச்சு அந்த
முயல் அதுக்கும் அந்த தேவதை மறுத்திடுச்சு , உடனே
ஒருநாளாவது கொடுக்கும்படி கேட்டாரு அவரு
,அதுக்கும் தேவதை மறுப்பு சொல்லிடுச்சு

உடனே ஒரே ஒருநிமிடம் தனக்கு உயிர் கொடுக்க


சொல்லி கெஞ்சுனாரு , உடனே இறக்க பட்ட அந்த
மரண தேவதையும் ஒரு நிமிஷம் அவகாசம் அவ்வளது வேலை செஞ்சேன் ,நிறைய
கொடுத்துச்சு. உழைச்சேன்னு சொல்லிகிட்டே இருப்பாரு

உடனே அந்த பணக்காரர் தன்னோட குடும்பத்துக்கு தன்னோட மனைவியையும் மட்டமா பேசிக்கிட்டே


ஒரு லெட்டர் எழுத்துனாரு ,அதுல வாழ்க முழுசும் இருப்பாரு ,நான் தோட்டத்துல நிறைய
சம்பாதிச்ச பணத்தால என்னால ஒரு நிமிஷம் கூட உழைக்கிறேன் நீ வீட்டுல ஒண்ணுமே செய்றது
மரணத்த தள்ளி போட முடியல அதனால எப்பவும் இல்லைனு ஒரு நாள் சொன்னாரு
பணத்து பின்னாடி போகாம வாழ்க்கை ஒவ்வொரு
நிமிடமும் வாழுங்கனு அதுல எழுதி வச்சிட்டு மரண இத கேட்ட அந்த விவசாயியோட மனைவி
தேவதை கூட போய்டட ் ாரு அந்த பணக்காரர் இன்னைக்கு ஒருநாள் உங்க தோட்டத்துல நான்
போயி வேலை செய்யிறேன் ,அதுக்கு பதிலா வீட்டு
வேலைகளை நீங்க செய்ங்கனு சொல்லிட்டு
தோட்டத்துக்கு போய்டட
் ாங்க.

உடனே வீட்டு வேலைகளை சுலபமானதுனு நினச்சு


செய்ய ஆரம்பிச்சாரு ,வீட்ட கூட்டி முடிக்கவே
ரொம்ப நேரம் ஆச்சு.

அடுத்ததா வீட்டு பசுவுக்கு தண்ணி வச்சு ,உணவு


கொடுதாறு ,வீட்டு வாசல்ல இருந்த மரத்தோட
இலைகளை கூட்டி சுத்தம் செய்ய வேண்டியது
இருந்துச்சு அதையும் செஞ்சாரு

அதுக்கு அப்புறமா பக்கத்துக்கு கடைக்கு போயி


உணவு தானியங்களை வாங்கிட்டு வந்தாரு
,வீட்டுக்கு பின்னாடி போயி காய்கறிகளை பரிச்சிட்டு
வந்தாரு

அதுக்கு அப்புறமா சமையல் செய்யும் போதுதான்


தெரிஞ்சது வீட்டு வேலைகள் செய்யிறது எவ்வளவு
கஷ்டம்னு

அதுக்கு அப்புறமா பால் கறக்குறது ,பாத்திரம்


கழுவுறது ,துணி துவைக்கிறதுனு நிறைய
வேலைகள் மிச்சம் இருக்குறதையும் அவரு
உணர்ந்தாரு

அப்பத்தான் அவருக்கு புரிஞ்சது ,இத்தனைநாள்


தன்னோட வேலைகளையும் தன்னோட
மனைவிதான் நிறைய செஞ்சாங்கன்னு ,இது
தெரியாம அவுங்கள மட்டம் தட்டி பேசுனுத்த நினச்சு
DATE : ______________
வறுத்த பட்டாரு
விவசாயியும் அவரது மனைவியும் – A Former and
His Wife Kids Story with Moral: ஒரு
கிராமத்துல ஒரு விவசாயி அவரோட மனைவி கூட அவரோட மனைவி வந்ததுக்கு அப்புறமா அவுங்க
வாழ்ந்துகிட்டு வந்தாரு ,அவருக்கு எப்பவும் கிட்ட மன்னிப்பு கேட்டாரு.
சலிப்பாவே இருக்கும் .

ஒவ்வொரு நாளும் தன்னோட விவசாய


வேலைகளை முடிச்சிகிட்டு வீட்டுக்கு வந்து நான்
அதனால இப்பவே உங்களுக்கு மர தட்டு செஞ்சு
வச்சிடுறேனு சொன்னான் ,அவனோட வாதத்தை
கேட்ட அந்த அப்பா தான் செய்த தவறை
புரிஞ்சிக்கிட்டாரு ,எப்படியும் ஒருநாள் தனக்கும்
வயசாகும் அப்ப தான் தான்னோட அப்பாவ நடத்துற
மாதிரி தன்னையும் தன் பையன் நடத்துனா
என்னவாகும்னு அவருக்கு யோசனை வந்துச்சு

சூசகமா தன்னோட தவறை சுட்டிகாட்டுன ராஜனை


அவுங்க அப்பா ரொம்ப பாராட்டுனாரு ,இனிமே
தன்னோட தந்தையை மரியாதையை குறைவா
நடத்த மாட்டேனு வாக்குறுதியும் கொடுத்தாரு

DATE : ______________
அப்பா மகன் தாத்தா – Boy,Father,Granfather

ஒரு ஊருல ராஜன்னு ஒரு பையன் வாழ்ந்துகிட்டு


வந்தான்.

அவனுக்கு அப்பாவும் தாத்தாவும்


மட்டும்தான்,அவுங்க அம்மா கொஞ்ச நாளுக்கு
முன்னாடி இறந்து போயிட்டதால அவுங்க வீடடு
் ல
பெண்களே இல்லை

வீட்டு வேலைகளை அவனும் அவுங்க அப்பாவும்


சேர்ந்து செய்வாங்க ,அவுங்க தாத்தாவுக்கு ரொம்ப
வயசாகிட்டதால அவரால வேலை செய்ய முடியல.

ராஜனோட அப்பா அவரோட அப்பாவ திட்டிகிட்டே


இருப்பாரு ,ஒரு நாள் அந்த தாத்தா தன்னோட
இரும்பு தட்ட கீழ போட்டுட்டாரு,அந்த தட்டு கீழ
விழுந்து ரொம்ப பெரிய சத்தத்த எழுப்புச்சு , உடனே
ராஜனோட அப்பா அவர ரொம்ப திட்ட ஆரம்பிச்சாரு.
DATE : ______________
இத பாத்த ராஜனுக்கு ரொம்ப வருத்தமா போச்சு Angry Snake – கோபக்கார பாம்பு- Snake and Saw
,வயசு முதிர்ச்சியால தன்னோட தாத்தா செஞ்ச Kids Story-ஒரு விவசாய கிராமத்துக்கு பக்கத்துல
இந்த தவற அப்பா மன்னிக்காம இப்படி திட்டுறது ஒரு காடு இருந்துச்சு ,அந்த காட்டுக்குள்ள நிறைய
அவனால தாங்கிக்க முடியல. மிருகங்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சு

வீட்டுக்கு வெளிய வந்த அவன் ஒரு மரத்துண்ட அந்த கிராமத்துல மர வேலை செய்யுற தச்சர்
எடுத்து தட்டு செய்ய ஆரம்பிச்சான் ,வெளிய வந்த ஒருவர் வாழ்ந்துகிட்டு இருந்தாரு ,அவரு வீட்டுக்கு
அவனோட அப்பா ராஜன பாத்து என்ன செய்யிறனு பக்கத்துலயே காடு இருந்ததால காட்டுல வாழ்நத ்
கேட்டாரு ஒரு பாம்பு அவரு வீட்டு பக்கம் வந்துச்சு

அதுக்கு ராஜன் பிற்காலத்துல உங்களுக்கும் தன்னோட வேலைகளை முடிச்சிட்டு ரம்பம்


வயசாகும் அப்ப நீங்க இரும்பு தட்ட கீழ ,சுத்தியல் மாதிரி பொருட்களை வீட்டு தரையிலேயே
போட்டிங்கன்னா அது ரொம்ப சத்தத்தை வச்சிட்டு தூங்குறதுக்கு போய்ட்டாரு அந்த தச்சர்
ஏற்படுத்தும் அப்ப எனக்கு உங்க மேல வெறுப்பு
வரலாம் மெதுவா அந்த பொருள் பக்கம் வந்த பாம்பு அங்க
இருந்த ரம்பத்தை பாத்ததும் அதோட கைப்பிடிய
பாத்ததும் ஏதோ மிருகத்தோட காது மாதிரி
தெரிஞ்சது

உடனே அந்த ரம்பத்தை வளச்சு பிடிச்சது ,அப்ப


அந்த ரம்பத்துல இருந்த கூர்மையான பற்கள் DATE : ______________
பாம்போட உடம்புல கிழிக்க ஆரம்பிச்சது தவளையும் எருதும் – The Frog and the Ox Tamil
Moral Story:-ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற
உடனே அந்த பாம்போட ரெத்தம் வழிய ஆரம்பிச்சது குட்டைல நிறைய தவளைகள் வாழ்ந்துகிட்டு
,அது அந்த மிருகத்தோட ரெத்தம்னு நினச்சு வந்துச்சுங்க ,அந்த குட்டை பக்கம் எந்த
ரொம்ப இறுக்கமா ரம்பத்த இருக்க ஆரம்பிச்சது மிருகங்களும் அவ்வளவா வராது,அதனால மத்த
அந்த பாம்பு மிருகங்கள் இருக்கிறதே அந்த தவளைகளுக்கு
தெரியாது
கோபம் மிக கொடியாதுங்கிற விஷயம் தெரியாத
அந்த பாம்பு தன்னோட அறியாமையாள வீணா அந்த தவளைகள்ல ஒரு தவளை மட்டும் ரொம்ப
செத்துப்போச்சு. பெருசா இருந்துச்சு ,அந்த தவளை எப்பவும் தன்ன
ரொம்ப பலசாலின்னு காமிச்சிக்க விரும்பும்
,பக்கத்துல எதாவது தட்டான் பூச்சி வந்தா கூட
தன்னோட வாய பலூன் மாதிரி ஊதி டப்புனு சத்தம்
கொடுத்து பூச்சிகளை விரட்டும்
DATE : ______________
கழுகும் காக்கையும் – Foolish Imitation Moral ஒருநாள் அந்த குட்டை பக்கம் ஒரு எருது வந்துச்சு
Story for Kids to read:-ஒரு மலை அடிவாரத்துல உடனே அங்க இருந்த தட்டான் பூச்சிகள் எல்லாம்
இருக்குற மரத்துல ஒரு காக்காய் வாழ்ந்துக்குட்டு அந்த தவளைகிட்ட வந்து சொல்லுச்சுங்க இங்க
வந்துச்சு ,அந்த காக்கைக்கு அந்த மலைமேல பாத்தியா உன்ன விட மிகப்பெரிய மிருகம் ஒன்னு
வாழுற கழுகுபோல வாழணும்னு ரொம்ப ஆச வந்திருக்கு ,உன்னோட பலத்த அந்த எருதுகிட்ட
காமி போனு சொல்லுச்சுங்க
அதனால் கழுகு மாதிரியே வானத்துல பறக்கிறதும்
,வேட்டையாடுறதும் செஞ்சு பாத்துகிட்டே இருக்கும் உடனே கோபமான தவளை அந்த எருதுக்கு
முன்னாடி பொய் நின்னுச்சு ,அந்த எருதுக்கு இந்த
ஒருநாள் அந்த கழுகு தன்னோட கூட்டுல இருந்து சின்ன தவளை ஒரு பொருட்டாவே இல்லஅது
இறை எதாவது கிடைக்குமான்னு பாத்துகிட்டே அதுபாட்டுக்கு பக்கத்துல இருக்குற புல்ல
இருந்துச்சு ,அந்த கழுகு என்ன பண்ணுதுனு மேஞ்சுக்கிட்டு இருந்துச்சு ,இத பாத்த தவளை
பாத்துகிட்டே இருந்துச்சு காக்கா ,கொஞ்ச எப்பயும்போல வாய பலூன் மாதிரி ஊதி சத்தம்
நேரத்துக்கு அப்புறமா ஒரு ஆட்டு கூட்டத்துல கொடுத்துச்சு ,அந்த சத்தமும் எருத ஒன்னும்
இருக்குற ஒரு ஆட்டுக்குட்டிய அந்த கழுகு செய்யலைனு தெரிஞ்சதும்
தூக்கிட்டு போய்டுச்சு
வாய நல்லா குவிச்சு ஊத்திக்கிட்டே இருந்துச்சு ஒரு
இத பாத்த காக்காய் இது ரொம்ப சுலபமா கட்டத்துல அதோட வலிமை அடங்கி டப்புனு
இருக்கேனு நினச்சு ,அதுவும் வானத்துல தவளையோட உடம்பு வெடிச்சி போச்சு ,தான்கிற
வட்டமடிச்சிட்டு ஒரு பெரிய ஆட்டு குட்டிய தூக்க
அகங்காரத்தோட இருந்த தவளை அப்படியே
போச்சு செத்துப்போச்சு
The Snake and the Foolish Forgs- பாம்பும்
ஏற்கனவே ஆட்டுக்குட்டியை தூக்கிட்டு போன முட்டாள் தவளைகளும்-ஒரு குளத்துக்கு பக்கத்துல
கழுகு மேல கோபத்துல இருந்த ஆட்டுகள் காக்காய ஒரு பாம்பு வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,அந்த குளத்துல
ஒரே முட்டு முட்டி கீழ தள்ளி காலால மிதிச்சி நிறைய தவளைகளும் அதுங்களுக்கு ஒரு ராஜாவும்
கொன்னுடுச்சுங்க இருந்துச்சு.

தன்னோட நிலைமைய புரிச்சிக்காம அடுத்தவங்கள அந்த பாம்புக்கு ரொம்ப வயசாகிட்டதனால ஓடி ஆடி
மாதிரி வாழ ஆசைப்படுறது எவ்வளவு பெரிய தப்புனு இரைகளை பிடிச்சி திங்க முடியல,ரொம்ப பசியில
நினச்சுகிட்டே செத்து போச்சு அந்த காக்கா வாடுன அந்த பாம்பு ஒருநாள் அந்த ராஜாவயும்
அவரோட குடும்பத்தையும் பாத்துச்சு.
மத்த தவளைகளை அந்த தவளை ராஜா நடத்துன
விதத்த பாத்து ஆச்சார்ய பட்டுச்சு அந்த பாம்பு
,தன்னோட இனமான தவளைகளை ஒரு
பொருட்டாவே மதிக்காம அதுங்களோட
பாதுகாப்புக்கு ஒரு விஷயமும் செய்யாம ,தன்
குடும்பத்தோட நலத்துல மட்டும் அதிக
அக்கறையோடு இருந்தத கவனிச்சுச்சு அந்த பாம்பு.

ஒருநாள் அந்த தவளை ராஜா குடும்பத்துக்கிட்ட


வந்த பாம்பு ,தவளை அரசரே என்ன பாத்து பயப்பட
வேண்டாம் நான் சாதுவான பாம்பு என்மேல நீங்க
உக்காந்துகிட்டீங்கன்னா ,நான் பாம்பு வாகனமா DATE : ______________
செயல்பட்டு உங்கள ஒவ்வொரு இடதுக்கா கூட்டிட்டு தங்க மீனும் மீனவரும் – Fisherman and a Golden
போறேன்னு சொல்லுச்சு Fish-Moral Story For Kids
ஒரு ஏரிக்கு பக்கத்துல ஒரு மீனவர் வாழ்ந்துகிட்டு
வந்தாரு அவரு தினமும் ஏரிக்கு போயி
அடடா பாம்பு வாகனமான்னு ஆச்சர்யப்பட்ட தவளை
மீன்பிடிப்பாரு ,அந்த மீன சந்தையில வித்து
அரசரும் அவரோட குடும்பமும் தவளை மேல ஏறி தன்னோட மனைவிக்கு பிடிச்சத வாங்கிட்டு
சவாரி செஞ்சதுங்க.மறுநாள் அங்க வந்த பாம்பு
வருவாரு ஆனா அவரோட மனைவி ரொம்ப பேராசை
கிட்டா இன்னைக்கும் எங்கள உன் மேல உக்கார காரியா இருந்தாங்க ,எவ்வளவு பொருள் வாங்கிட்டு
வச்சு கூட்டிட்டு போன்னு சொல்லுச்சு தவளை
வந்தாலும் அதிகமா வேணும்னு கேட்டுகிட்டே
அரசன் இருப்பாங்க

அப்ப பாம்பு சொல்லுச்சு ஐயா எனக்கு ரொம்ப


ஒருநாள் அந்த மீனவர் மீன் பிடிக்க போனாரு ,அப்ப
சோர்வா இருக்கு ,ரொம்ப பசிக்குது உங்க ஆட்சி அவரோட தூண்டில்ல ஒரு தங்கமீன் மாட்டுச்சு
நடக்குற இடத்துல இருந்து ரெண்டு தவளைகளை
மீனவரே மீனவரே ,என்ன விட்டுடுங்க ,நான்
தின்னுகிடுறேனு சொல்லுச்சு,மக்களோட நலத்துல உங்களுக்கு ஒரு நல்ல நண்பனா இருப்பேன்னு
அக்கறை இல்லாத அந்த அரசன் ரெண்டு
சொல்லுச்சு அந்த தங்க மீன்
தவளைத்தானே தின்னுக்கொன்னு சொல்லுச்சு.
அந்த மீன் பேசுனத கேட்டதும் மீனவருக்கு
ரொம்ப சந்தோசமான பாம்பு தினமும் அரசர் கிட்ட
ஆச்சர்யமா போச்சு ,உடனே அவரு அந்த மீனை
கேட்டு கேட்டு ரெண்டு ரெண்டு தவளையா தூண்டில்ல இருந்து விடுவிச்சாரு இந்த விஷயத்தை
சாப்பிட்டுக்கிட்டே வந்துச்சு
தன்னோட மனைவிக்கு சொன்னாரு ,அதுக்கு
அவுங்க ரொம்ப கோபப்பட்டாங்க பேசுற தங்க மீன்
அதுக்கு பதிலா ராஜாவோட குடும்பத்த தன்னோட கிட்ட ஒரு நல்ல மாடி வீடு கேட்டிருக்கலாம்ல ஏன்
முதுகுல சுமந்துக்கிடு எல்லா இடத்துக்கும் போச்சு அத போக விட்டீங்கனு சத்தம் போட்டாங்க உடனே
ஏரிக்கு போன அந்த மீனவர் அந்த மீன கூப்பிட்டாரு
கொஞ்ச நாள் போனதுக்கு அப்புறமா அந்த தவளை ,உடனே தண்ணிக்கு மேல வந்தது அந்த தங்க மீன்
இனமே அழிஞ்சு போச்சு ,கடைசியா அந்த ராஜா
குடும்பம் மட்டும்தான் இருந்துச்சு தங்கமீனே தங்க மீனே எனக்கு ஒரு நல்ல மாளிகை
வீடு வேணும்னு கேட்டாரு ,உடனே சரினு சொல்லி
அங்க வந்த பாம்பு இன்னைக்கு வேற தவளை ஒரு மந்திரத்தை சொல்லுச்சு அந்த மீன் வீட்டுக்கு
கிடைக்க போறது இல்லைனு சொல்லிட்டு ராஜா வந்து பார்த்தா ,அவரோட வீடு ஒரு பெரிய
குடும்பத்துல இருக்குற ஒவ்வொரு தவளையா மாளிகையா மாறியிருந்துச்சு ஆனா அவரோட
பிடிச்சி திங்க ஆரம்பிச்சது மனைவிக்கு ஆசை அடங்கல ,நீங்க திரும்ப போயி
நமக்கு ஒரு அரண்மனை வேணும்னு கேளுங்கன்னு
அத பாத்த ராஜா ஏன் இப்படி பண்றன்னு கேட்டுச்சு சொன்னாங்க
பாம்புகிட்ட ,உன்னோட சுகத்துக்காக உன்
இனத்தையே அளிக்க நினச்ச நீ இப்ப மட்டும் ஏன் உடனே ஏரிக்கு வந்து தனக்கு ஒரு அரண்மனை
கத்துறன்னு சொல்லி ராஜாவையும் பிடிச்சி வேணும்னு கேட்டாரு அந்த மீனவர் உடனே
தின்னுடுச்சு அதுக்கும் ஒரு மந்திரத்தை சொல்லுச்சு அந்த மீன்
,வீட்டுக்கு திரும்பி வந்து பாத்தா அவரோட வீடு ஒருநாள் அந்த அன்ன பறவையோட அரசர்
அரண்மனையா மாறியிருந்துச்சு தனிமையில இருந்துச்சு ,அப்ப அங்க வந்த ஆந்தை
அவர்கூட பேசுச்சு நல்லா பேசுன ஆந்தைக்கும்
பேராசை படர அந்த மனைவி சொன்னாங்க நாம் அன்ன பறவை அரசருக்கும் நட்பு உண்டாச்சு,
வானத்துல இருக்குற மேகத்துக்கு மேல வாழுற
மாதிரி வீடு வேணும்னு கேக்க சொல்லி தொந்தரவு அன்ன பறவை தன்னோட கூட்டத்தை பத்தியும்
பன்னாங்க திரும்பவும் தங்க மீன்கிட்ட வந்து தன்னோட ஆட்சிய பத்தியும் நிறைய பேசும் ,ஆனா
,தன்னோட மனைவி கெட்டத கேட்டாரு ,அதுக்கும் ஆந்தை தன்னோட வாழ்க்க பத்தி எதுவும்
ஒரு மந்திரத்தை சொல்லுச்சு தங்க மீன் சொல்லவே சொல்லாது ஒருநாள் காட்டுக்கு
பக்கத்துல ஒரு போர் நடந்துச்சு ,அந்த போர்
வீட்டுக்கு வந்து பாத்தா ,வீடு இருந்த இடத்துல படைகள் இருக்குற பாசறைக்கு பக்கத்துல பறந்து
ஒண்ணுமே இல்ல,பயந்து போன அந்த போச்சு ஆந்தை
மீனவர்ஏரிக்கு ஓடிவந்து தங்க மீன் கிட்ட நடந்தத
சொன்னாரு அதுக்கு அந்த மீன் சொல்லுச்சு அப்பத்தான் அந்த படை எங்கயோ கிளம்ப
நீங்கதான மேகத்துக்கு மேல வீடு வேணும்னு தயாராகிட்டு இருந்துச்சு ,அப்ப ஆந்த எதேச்சையா
கேட்டீங்க அதான் வீடு பறந்து போயி மேகத்துக்கு கூவுச்சு ,ஆந்தையோட சத்தத்தை கேட்ட படை
மேல போய்டுச்சுன்னு சொல்லுச்சு அந்த தங்க மீன் வீரர்கள் ,அபச குணமா இருக்குனு படைய
நாளைக்கு நகர்த்திக்கிடலாம்னு அங்கேயே
இத கேட்ட மீனவருக்கு ரொம்ப வருத்தமா போச்சு தங்கிட்டாங்க
,அப்பத்தான் அவரு கேட்டாரு எனக்கு பேராசை
இல்லாத மனைவி வேணும்னு இப்பதான் உங்களுக்கு இத பாத்த ஆந்தை அடடா என்னோட குரலுக்கு
வேணும்ங்கிறத கேக்குறீங்கன்னு சொல்லி ஒரு இவ்வளவு மவுசானு நினைச்சிகிடுச்சு ,மறுநாளும்
மந்திரத்தை சொல்லுச்சு அந்த மீன் படை புறப்புடுற நேரத்துல கத்த ஆரம்பிச்சது
,அன்னைக்கும் படையை நகர்தத ் ாம விட்டுட்டாங்க
வீட்டுக்கு வந்த மீனவருக்கு ஒரே ஆச்சர்யமா
போச்சு ,அவரோட பழைய வீடு அங்க இருந்துச்சு இத பாத்த ஆந்தைக்கு ஒரு யோசனை வந்துச்சு
,ஆனா எப்பவும் சிடு சிடுன்னு இருக்குற அவரோட ,தன்னோட நண்பரான அன்ன ராஜாகிட்ட தம்பட்டம்
மனைவி அடிக்க ஒரு விஷயம் கிடைச்சுடுச்சுனு நினச்சு
அவர்கிட்ட வந்துச்சு
சிரிச்சிகிட்டே அவர வரவேத்தாங்க,தன்னோட
மனைவி நல்ல படியா திரும்பி வந்ததோட ,நல்ல அரசரே,நானும் இப்ப ஒரு படைக்கு அரசரா
பெண்ணா மாரி வந்தத பார்தத ் அந்த மீனவருக்கு மாறிட்டேன் ,என்னால ஒரு படையவே கட்டுப்படுத்த
ரொம்ப சந்தோசம் முடியும்னு சொல்லுச்சு ,ஓ அப்படியா ஆந்தையாரேனு
ஆச்சார்ய பட்டுச்சு அன்ன பறவை

DATE : ______________ மறுநாள் அன்ன பறவை அரசரை கூட்டிகிட்டு படை


ஆந்தையும் அன்னமும் – The Swan and Owl Kids இருக்குற இடத்துக்கு வந்துச்சு ஆந்தை ,அங்க
Bedtime Story in Tamil வந்த உடனே அன்ன பறவை அரசருக்கு
ஒரு காட்டு பகுதியில நிறய பறவை கூட்டம் தெரிஞ்சிடுச்சு ,ஆந்தை ஏதோ தப்பு செய்துன்னு
வாழ்ந்துகிட்டு வந்துச்சு,ஒருநாள் ஓடைக்கு
பக்கத்துல ஒரு அன்ன பறவை கூட்டம் வந்துகிட்டு
பாருங்க தயாரா இருக்குற இந்த படை நான்
இருந்துச்சு ,அதுங்களோட அரசன் பின்னாடி எல்லா
சொன்ன உடனே கலைஞ்சு போயிடும்னு சொல்லிட்டு
அன்ன பறவைகளும் வரிசையா வந்துகிட்டு
,படை இருக்குற பக்கம் பறக்க ஆரம்பிச்சது ஆந்தை
இருந்துச்சுங்க
,இன்னைக்கும் ஆந்தை அபசகுனமா கத்திட
கூடாதுனு காத்துகிட்டு இருந்த ஒரு போர் வீரன் ஒரு
இத தூரத்துல இருந்து ஒரு ஆந்த பாத்துச்சு ,அடடா ஈட்டிய எடுத்து ஆந்தை மேல வீசினான் அந்த
இந்த அன்ன பறவை அரசர் எவ்வளவு கம்பீரமா ஆந்தை அங்கேயே அடிபட்டு செத்து போச்சு
இருக்காரு ,நம்மளும் ஒரு நாள் நம்ம கூட்டத்துக்கு
அரசரா மாறணும்னு நினைச்சது
தடவ அந்த பக்கம் ஒரே ஒரு காளைய மட்டும்தான்
பாத்திருக்கேன் எதுக்கும் என்கூட வாங்க நாம
போய் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டு
வருவோம்னு சொல்லுச்சு ,இத கேட்ட சிங்கத்துக்கு
DATE : ______________ பயம் தெளியவே இல்ல
The Clever Bull – புத்திசாலி காளை மாடு – -ஒரு
காட்டு பகுதியில ஒரு காளை மாடு நடந்து வேண்டாம் நரியாரே நான் வரலைன்னு
போய்கிட்டு இருந்துச்சு,ரொம்ப அடர்ந்த சொல்லுச்சு,இத கேட்ட நரி சொல்லுச்சு
காட்டுப்பகுதியில ஒரு குகைய பாத்துச்சு ,அதுக்கு பயப்படாதீங்க சிங்கராஜாவே வேணும்னா என்னோட
பக்கத்துலயே ஒரு குளமும் ,குளத்தை சுத்தி வாலையும் உங்களோட வாலையும் ஒண்ணா
நிறைய புல்லும் இருந்துச்சு.இத பாத்த காளைமாடு கட்டிக்குவோம் ,அப்பவாவது நம்புங்க நான் உங்க
நாம வாழறதுக்கு இதுதான் சரியான இடம்னு கூடவே இருப்பென்கிறத அப்படினு சொல்லுச்சு.
நினைச்சது இதுக்கு அந்த சிங்கமும் சம்மதிச்சது உடனே
ரெண்டு மிருகங்களும் தங்களோட வால்
உடனே அந்த குகைய தன்னோட வீடாக்கிகிட்டு ரெண்டையும் பக்கத்துல இருந்த கொடிய
அங்கேயே வாழ ஆரம்பிச்சது ,அந்த காட்டு பயன்படுத்தி கட்டிக்கிட்டு குகை பக்கம் போச்சுங்க
விலங்குகள் காளைகிட்ட சொல்லுச்சுங்க இது ஒரு
சிங்கம் வாழ்ந்த குகை அந்த சிங்கம் எப்பவாவது சிங்கமும் நரியும் திரும்பி வர்றத பாத்துச்சு காளை,
இந்த பக்கம் வரும்னு சொல்லுச்சுங்க அப்ப சிங்கத்தோட காதுக்கு கேக்குற அளவுக்கு
சத்தமா ” நண்பர்களே நம்ம நரியார் சிங்கத்த
தன்னோட பலத்து மேலயும் புத்திசாலிதனது மேலயும் பிடிச்சி தன்னோட வால்ல கட்டி இழுத்துகிட்டு
அதீத நம்பிக்கை வச்சிருந்த அந்த காளை வர்ரார்னு” சொல்லுச்சு ,இத கேட்ட சிங்கத்துக்கு
,எப்படிப்பட்ட நிலைமை வந்தாலும் இன்னமும் பயமாகிடுச்சு ,அடடா தந்திரகார நரியே
சமாளிச்சுக்கிடலாம்னு நினைச்சது. என்ன பிடிச்சி இங்க கொண்டுவந்துருக்கியா
அப்படினு கேட்டுச்சு ,
கொஞ்ச நாள் கழிச்சு ஒருநாள் குகைக்கு வெளியில
ஓய்வெடுத்துகிட்டு இருந்துச்சு காளைமாடு ,அப்ப அப்ப நரி சொல்லுச்சு அவசரப்படாதீங்க அந்த
அந்த சிங்கம் திரும்பி வந்துச்சு , அத பாத்த காளைமாடு தந்திரம் பண்ணுதுனு சொல்லுச்சு
காளைக்கு ஒருநிமிடம் பயம் வந்துடுச்சு ,அடடா ,அப்ப திரும்ப காளைமாடு நரிய பாத்து கேட்டுச்சு
இந்த சிங்கத்துக்கிட்ட இருந்து எப்படி
தப்பிக்கிறதுனு யோசிச்சுச்சு,உடனே திரும்பி குகைய நரியாரே நரியாரே ரெண்டு சிங்கம் கொண்டு
பாத்து நண்பர்களே அந்த சிங்கம் வந்துடுச்சு உடனே வர்றேன்னு சொல்லிட்டு ,இப்ப ஒரே ஒரு
சமையலுக்கு ரெடி ஆகுங்கனு சொல்லுச்சு சிங்கத்தோட வர்றீங்களேனு கேட்டுச்சு ,இத கேட்ட
சிங்கம் நரியை இழுத்துகிட்டு ஒரே ஓட்டமா ஓட
இத கேட்ட சிங்கத்துக்கு திடீர்னு பயம் வந்துடுச்சு ஆரம்பிச்சது
,இங்க நிறைய காளை மாடுகள் இருக்கு
போல,இந்த இருந்தா நம்மள அடிச்சி அதோட வால்ல கட்டி இருந்த நரியும் சிங்கத்தோட
சமைசிடுவாங்கனு பயந்து அடுத்த காட்டுக்கு ஓட சேர்ந்து இழுத்துகிட்டு போச்சு ,பாறை,முள்னு நரி
ஆரம்பிச்சது அடிபட்டு நரி செத்தே போச்சு

போற வழியில ஒரு நரிய பாத்துச்சு , சிங்க ராஜா


அவர்களே ஏன் இப்படி பதறி அடிச்சு ஓடுறீங்கன்னு
கேட்டுச்சு ,அதுக்கு அந்த சிங்க ராஜா சொல்லுச்சு The Crystal Ball – மந்திர தங்க பந்து:-ஒரு
,என்னோட குகைள நிறைய காளை மாடுகள் தங்கி நாட்டுல ஒரு பழமையான கிராமம் இருந்துச்சு ,அந்த
இருக்குங்க ,என்ன பாத்ததும் கொல்லுறதுக்கு கிராமத்துல இருக்குற எல்லாரும் விவசாயம் செஞ்சு
தயாராகுச்சுங்க நான் தப்பிச்சு ஓடிக்கிட்டு வாழ்ந்துகிட்டு வந்தாங்க
இருக்கேனு சொல்லுச்சு
அந்த கிராமத்துலதான் வீரா அப்படினு ஒரு பையன்
இத கேட்ட புத்திசாலியான நரி கேட்டுச்சு ,அது வாழ்ந்துகிட்டு வந்தான் ,இருக்கிறத விட்டுட்டு
எப்படி உங்க குகைள நிறய காளைமாடுகள் இருக்க பறக்குறதுக்கு ஆசைப்பட கூடாதுனு அவனோட
முடியும் அதுதான் சின்ன இடமாச்சே ,நானே ஒரு தாத்தா சொல்படி எப்பவும் நடந்துக்குவான்
ஒரு நாள் காட்டு வழியா தன்னோட ஆட்டு அதுக்கு வீரா நாம எல்லாரும் அந்த தங்க பந்து
குட்டிகளை மேய்ச்சலுக்கு எடுத்துக்கிட்டு போனான் கொடுத்த எல்லாத்தையும் அதுவே எடுத்துக்கிட
,அப்ப ஒரு மரத்தடியில் ஒரு தங்க பந்து இருக்குறத சொல்லி கேப்போம்னு சொன்னாரு ,உடனே எல்லாரும்
பாத்தான் ,அந்த தங்கப்பந்தை அவன் கையில தங்க பந்துக்கிட்ட எல்லாத்தையும் திருப்ப
எடுத்தான் , கொடுத்திட்டு பழையபடி நல்ல படியா உழைச்சு
அதுல வர்ற பணத்தை மட்டும் வச்சு வாழ
அவன் அந்த தங்க பந்த எடுத்தஉடனே அந்த மரம் ஆரம்பிச்சாங்க
சொல்லுச்சு ,அதிர்ஷ்டகார பையா உனக்கு என்ன
வேணும்னாலும் அந்த தங்க பந்து கொடுக்கும்னு
சொல்லுச்சு

உழைக்காம கிடைக்குற எந்த பொருள் மேலயும்


அதிக ஆர்வம் இல்லாத அந்த பையனுக்கு அந்த
தங்க பந்து மேல ஈர்ப்பு வரல ,இருந்தாலும் அந்த
தங்க பந்த எடுத்துட்டு போக மரம் சொன்னதால
அத தன்னோட வீட்டுக்கு எடுத்துட்டு போய்
வச்சான்

ஒருநாள் அவனோட நண்பன் அவன் வீட்டுக்கு


வந்தான் ,தன்னோட நண்பன்கிட்ட அந்த தங்க பந்து
பத்தி சொன்னான் வீரா ,மறுநாள் வீரா காட்டுக்கு
போனதுக்கு அப்புறமா அந்த பையன் வீரா வீட்டுக்கு
வந்து அந்த தங்க பந்த எடுத்துட்டு வெளிய
வந்தான்

இந்த பந்து நம்ம கேட்டது எல்லாத்தையும்


கொடுக்கும்னு அந்த கிராமத்துல இருக்குற
எல்லாருக்கும் சொன்னான் ,உடனே ஒருத்தர்
தனக்கு நிறைய தங்கம் வேணும்னு கேட்டாரு
,உடனே ஒரு கூடை நிறைய தங்கம் கிடைச்சது ,இத
பாத்தா எல்லாரும் தங்களுக்கு ,தங்கம்,வைரம்
,வைடூரியம்னு எல்லாத்தையும் கேட்டு ஒரே நாள்ள
பணக்காரங்களா ஆகிட்டாங்க

வீட்டுக்கு வந்த வீரா அந்த தங்க பந்து செஞ்ச


அதிசயத்த பாத்து அடடா இந்த மாதிரி
செஞ்சுட்டிங்களே இனிமே உங்களுக்கு என்ன
ஆபத்து வரப்போகுதோனு சொல்லிட்டு வீட்டுக்கு
போயிட்டான்.

புது பணக்காரர்களா ஆனா எல்லாரும் தங்களோட


பணம் காணாம போய்டுமோனு பயந்துகிட்டே
இருந்தாங்க ,எல்லாரும் பணக்காரனா ஆனதுனால
எல்லாரும் விவசாயத்தை கைவிட்டுட்டாங்க
அதனால எல்லாருக்கும் சாப்பிடுறதுக்கு
சாப்பாட்டுக்கே பஞ்சம் வந்திடுச்சு

கொஞ்ச நாள்ல ஊருல இருக்குற எல்லாருக்கும்


தங்களோட நிலைமைய நினச்சு பயம் வந்திடுச்சு
,அப்புறமா ஊர்ல இருக்குற எல்லாரும் வீரா கிட்ட
வந்து எங்கள காப்பதுனு சொன்னாங்க

You might also like