Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

பட்டம்

இது பட்டம்.

இது பச்சை நிற பட்டம்.

பட்டம் உயர பறக்கும்.

மீ ன்.

இது மீன்.
இது சிவப்பு நிற மீன்.

எனக்கு மீன் வளர்க பிடிக்கும்.

பந்து.

இது பந்து.

இது நீல நிற பந்து.

பந்து வட்டமான வடிவில் இருக்கும்.


பூனை.

இது பூனை.

பூனைக்கு நான்கு கால்கள் உண்டு.

பூனை மீனை விரும்பி தின்னும்.

அம்மா.

என் அம்மா.

என் அம்மாவின் பெயர் திருமதி ஷர்மிளா.

அவர் தினமும் எனக்கு பாடம் சொல்லி தருவார்.

என் அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.


அப்பா.

என் அப்பா.

என் அப்பாவின் பெயர் திரு குணசேகரன்.

அவர் என்னை தினமும் பள்ளிக்கு அழைத்துச்

செல்வார்.

அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.

You might also like