1.ஜாதக பாடம் 1

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 8

மாதா பிதா நமஹ!

ஸ்ரீமகேஸ்வரன் க ாதிட ஆக ாசனை, ஆராய்ச்சி னமயம் &

பயிற்சி னமயம்

உயர்வாைனவ! உரியவருக்கே!! பாரம்பரியம்! பாதுோப்பதற்கே!!

ஆசிரியர்: சனடயப்பா (81221 56377) உதவி ஆசிரியர்: சசல்வம் (9941 606580)
***********************************************************************************************
ஜ ோதிட போடம் 1

எல் ாம்வல் எம் இஷ்ட சதய்வமாை ேந்தனை கவண்டி இன்னைய

பாடத்திற்கு சசல்கவாம் மாணவர்ேகே!! இப்பாடங்ேள் முேநூ ில் சதாடர்வதால்
அனைவரும் நட்பு என்ை ரீதியில் இனணந்தவர்ேள் தான், இருப்பினும் இப்பாடங்ேள்
குரு வழி ேற்பகத சா ச்சிைந்தது என்பது அனைவரின் ேருத்து, எைகவ அடிகயன்
உள்பட அனைவரும் மாணவர்ேள் தான் என்பதில் சந்கதேம் கவண்டாம்.

சசன்ை வகுப்பில் மூன்று கேள்விேளுடன் வகுப்னப நினைவு

சசய்திருந்கதாம்....மாணவர்ேள் அனைவரும் கயாசித்து பதின சரியாே தயார்
சசய்து னவத்திருப்பீர்ேள் என்ை நம்பிக்னே எமக்கு உண்டு, எைினும் அவற்னை
சரிபார்த்துக் சோள்ளும் விதமாே.......

ஜ ோதிடம் என்றோல் என்ன?

1.1.1. க ாதிடம் என்பது பிரபஞ்ச சக்திேனே ஒன்ைினணத்து, மக்ேேின்

முக்ோ ங்ேனே அைிந்து நல்வழி ோட்ட நம் சித்தர் சபருமக்ேோல்
உருவாக்ேப்பட்ட அதி அற்புத ஆன்மீ ேம் சார்ந்த விஞ்ஞாை ேன தான்
க ாதிடம். இருப்பினும் அைிவியல் ஆய்வு அனடப்பனடயில் நிரூபணம்
குனைவுதான் என்ைாலும் இன்று கமன நட்டவார்ேோல் மிேவும் விருப்பி
ஆராய்ந்து ப உண்னமேனே ேண்டைிய வழிவனே சசய்திருக்ேிைது
இக்ேன என்பதில் ஐயப்பாடு இல்ன . இருப்பினும் சமய்ஞாை
அடிப்பனடயில் நல் சதாரு வழிோட்டுதலுக்கு இச்க ாதிடத்னத விட்டால்
கவறு வழி இல்ன என்கை சசால் ாம்.கமலும் க ாதி+ திடம் எை
பிரித்தாளும் கபாது க ாதி என்ை சவேிச்சம் மூ ம், இருள் என்ை
அைியானமயில் அல் ல்படும் மக்ேளுக்கு திடப்படுத்தி நல்வழி

க ாதிட பாடம்-1, பக்-1

மாதா பிதா நமஹ!

ஸ்ரீமகேஸ்வரன் க ாதிட ஆக ாசனை, ஆராய்ச்சி னமயம் &

பயிற்சி னமயம்

உயர்வாைனவ! உரியவருக்கே!! பாரம்பரியம்! பாதுோப்பதற்கே!!

ஆசிரியர்: சனடயப்பா (81221 56377) உதவி ஆசிரியர்: சசல்வம் (9941 606580)
***********************************************************************************************
ோட்டுவதுடன், இனைவழிபாட்டின் மூ ம் நம்பிக்னே தருவதாேவும்
அனமேிைது.

1.1.2. க ாதிடத்திற்க்கும் நமக்கும் உள்ே சதாடர்னப ஆராயும் சபாருட்டு நம் சித்தர்

சபருமக்ேள் சவகு இேகுவாே, எேினமயாே யாரும் புரிந்து சோள்ளும்
விதமாே ஒகர ஒரு சிறு வரியில் "அண்டத்தில் உள்ேது பிண்டத்திக "
என்ைைர், அதாவது அண்டமாே வாணசவேியில் பஞ்பூதேங்ேள் இருப்பது
கபா நமது பிண்டமாேி உட ில் அதன் பஞ்சபூத தன்னமேள் உண்சடைவும்,
அந்த அண்டத்னத ேவைித்தால் இந்த பிண்டத்திற்கு ஏற்படும் நன்னம,
தீனமேனே அைிந்து சோள்ே முடியும். எைகவ அண்டத்தில் உள்ே ப
ேிரேங்ேேில் சி ேிரேங்ேோை "சூரியன், சந்திரன், சசவ்வோய், புதன், குரு,
சுக்கிரன், சனி, சோயோ (நிழல்) கிரகங்களோன ரோகு ஜகது" கபான்ை
ேிரேங்ேளுக்கு துனண நிற்கும் என்ைற்ை நட்சதிரங்ேேில் சி குைிப்பிட்ட
நட்சத்திரங்ேனே எடுத்து அவற்ைிற்கு அசுபதி, பரணி, கிருத்திகக,
ஜரோகிணி, மிருகசீரிடம், திருவோதிகர, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம்,
பூரம், உத்திரம், அஸ்தம், சித்திகர, சுவோதி, விசோகம், அனுசம், ஜகட்கட,
மூலம், பூரோடம், உத்திரோடம், திருஜவோணம், அவிட்டம், சதயம்,
பூரோட்டோதி, உத்திரட்டோதி, ஜரவதி எை சபயரிட்டு அனழத்தைர். இந்த
நட்சதிரங்ேனே குழுக்ேோே பிரித்து அவற்ைிற்கு ஜமஷம், ரிஷபம், மிதுனம்,
கடகம், சிம்மம், கன்னி, துலோம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீ னம்
எை சபயரிட்டு இனவதான் ராசிேள் எை அனழக்ே ாயிைர். இதற்ோை
தன்னமேனே மைிதைின் உடல் அனமப்புடன் சபாருத்தி ாதே ேட்டம் என்ை
அனடயாே குைியீட்னட அனமத்து ேிரேங்ேளுக்கும் நமக்குமாை சதாடர்னப
உறுதி சசய்ததுடன் நவேிரேங்ேளுக்கு உபகிரகமோக சி ேிரேங்ேனேயும்
குைிப்பிட்டு ோட்டியிருக்ேிைார்ேள் என்பனதயும் அைிந்து சோள்கவாம்.

க ாதிட பாடம்-1, பக்-2

மாதா பிதா நமஹ!

ஸ்ரீமகேஸ்வரன் க ாதிட ஆக ாசனை, ஆராய்ச்சி னமயம் &

பயிற்சி னமயம்

உயர்வாைனவ! உரியவருக்கே!! பாரம்பரியம்! பாதுோப்பதற்கே!!

ஆசிரியர்: சனடயப்பா (81221 56377) உதவி ஆசிரியர்: சசல்வம் (9941 606580)
***********************************************************************************************
சூரியைக்கு கோலன் என்ை ேிரேமும், சந்திரனுக்கு பரிஜவடன் என்ை ேிரேமும்,
சசவ்வாய்க்கு தூமனும், புதனுக்கு அர்த்தபிரகரணன் என்ை ேிரேமும்,
குருவுக்கு எமகண்டனும், சுக்ேிரனுக்கு இந்திரதனுசு என்ை ேிரேமும்,
சைிக்கு குளிகன் என்ை மோந்தியும், ராகுவுக்கு வியோதீபோதன், மற்றும்
கேதுவுக்கு தூமஜகதுவும். இவற்றுடன் மிே சமீ த்திய ேண்டுபிடிப்பாை
யுஜரனஸ், சநப்டியூன், புளுட்ஜடோ கபான்ை ேிரேங்ேளும் மைிதர்ேேின்
வாழ்வில் தாக்ேத்னத தருேிைது என்பனத ேண்டு உணர்தைிந்தார்ேள்.

1.1.3. ஏன் க ாதிடம் பார்க்ே கவண்டும் என்பதற்கு நம் வாழ்வின் பூர்வச ன்ம,
பூர்வபுண்ணிய ப ன்ேளுக்கேற்ை நம்னம தீனமேனே அனுபவிக்ேகவ
இப்பிைவி எடுக்ேிகைாம் என்ேிை ேருத்னத அனைத்து மதங்ேளும்
ஏற்றுக்சோண்ட அடிப்பனடக் ேருத்துதான். முன் ச ன்ம பயைாே
இச்ச ன்மத்தில் நாம் அனுபவிக்கும் நன்னம தீனமேனே அைிந்து சோண்டு
நம்வாழ்னவ சசம்னம சசய்ய பயன்படுவதால் க ாதிடம் பார்க்ேப்படுதல்
சிைப்பாைதாே ேருதப்படுேிைது.

1.1.4. என்ை மாணவர்ேகே கபார் அடிக்குகதா...என்ை க ாதிடத்திற்கே இவ்வேவு

விேக்ேமா எை மன த்துவிட கவண்டாம். க ாதிடத்தின் உண்னம தன்னம
விேக்ேகவ முற்படுேிகைன். க ாதிட, முதல் நூல் ஆசிரியர்ேோே
என்ைற்ைவர்ேள் இருந்தார்ேள். அவர்ேேில் சூரியகை முதல் க ாதிட
ஆசிரியர் என்று கூறுகவாரும் உேர். நமக்கு மிே எேினமயாே
கூைப்படும் க ாதிட நூல் ஆசிரியர்ேள் "பிரம்மன், ஜவதவியோசர்,
உஜரோமகன், வசிட்டர், மரீசி, சபௌலகர், மநு, யவனர், சசௌனகர்,
னகர், ஆங்கிரஸர், கோசிபர், கோர்த்தீபர், அகத்தியர், புலிப்போணி,
கலியோண வர்மோ, பரோசோர், அத்திரி மகரிசி,எனவும் ஏன் நமது
சதய்வங்களில் முருகன், நோரதர், சிவன் கபான்கைாரும்

க ாதிட பாடம்-1, பக்-3

மாதா பிதா நமஹ!

ஸ்ரீமகேஸ்வரன் க ாதிட ஆக ாசனை, ஆராய்ச்சி னமயம் &

பயிற்சி னமயம்

உயர்வாைனவ! உரியவருக்கே!! பாரம்பரியம்! பாதுோப்பதற்கே!!

ஆசிரியர்: சனடயப்பா (81221 56377) உதவி ஆசிரியர்: சசல்வம் (9941 606580)
***********************************************************************************************
சசால் ப்பட்டிருக்ேிைது. நமது இதிோச நாயேர்ேேில் சகோஜதவனுக்கும்
இச்கசாதிடத்தில் அனசக்ே முடியாத பங்குண்டு என்பது யாவரும்
அைிந்தனவதான். இது கபா எண்ணற்ை ஆசிரியர்ேள் இருந்திருக்ேிைார்ேள்
என்பனத நினைவில் சோள்ே கவண்டும். கமலும் வழி வந்த க ாதிட நூல்
ஆசிரியராே குைிப்பாே தமிழில் ப க ாதிட நூல்ேேில் ேருவூ மாே
திேழ்வது சோதகலங்கோரம் என்னும் க ாதிட நூல் கீ ரனூர் நடரோ ர்
அவர்ேேின் பனடப்பில் வந்தகதயாகும்.

1.1.5. ஜ ோதிடத்துகறயில் மோணக்கர்களின் விதியோக

சசோல்லப்பட்டிருப்பகவ, சோஸ்திர சம்பிரதோயங்களில்
நம்பிக்கக சகோள்ளுதல், இவற்கற ஜகளி கிண்டலுக்கு
பயன்படுத்தோகம, இதன் உண்கம சபோருள் அறிந்து
பயன்படுத்துதல். நூல்களில் பரப்கப கண்டு பயம்
சகோள்ளுதல், ஒழுக்கம், தர்மசநறி, சுயக்கட்டுப்போடு, சதய்வ
நம்பிக்கக ஜபோன்றகவ.

1.1.6. க ாதிட ேல்விக்கு எடுதாண்டிற்கும் நூல்ேள். சோதகலங்கோரம், சோரோவளி,

பிருகத் ோதகம், வோரக ஜ ோகர, தர்ம சோஸ்திரம், மனுதர்மம், அங்க
சோஸ்திரம், மணிக்கண்ட ஜகரளம், புலிப்போணி 300, அகத்திய ஆரூடம்,
சகோஜதவன் நோடி, ோதக போரி ோதகம், உத்ரகோலமிர்தம், கந்த புரோணம்,
ஸ்ரீ லலிதோ சகஸ்கர ஸ்ஜதோத்திரம்,ககஜரகக சோஸ்திரம்,சந்திர
கோவியம், மற்றும் தஞ்கச சரசுவதி மகோல் சவளியீ ட்டு நூல்ேள்.

க ாதிட பாடம்-1, பக்-4

மாதா பிதா நமஹ!

ஸ்ரீமகேஸ்வரன் க ாதிட ஆக ாசனை, ஆராய்ச்சி னமயம் &

பயிற்சி னமயம்

உயர்வாைனவ! உரியவருக்கே!! பாரம்பரியம்! பாதுோப்பதற்கே!!

ஆசிரியர்: சனடயப்பா (81221 56377) உதவி ஆசிரியர்: சசல்வம் (9941 606580)
***********************************************************************************************

1.1.7. க ாதிடம் என்பது முப்பிரிவுேனே சோண்டது என்பனத ஒரு சி ர்

அைிந்திருப்பீர்ேள். அைிந்திராத அன்பு மாணவ, மாணவி சசல்வங்ேள் அைிந்து
சோள்ளும் விதமாே 1. கணிதஸ்கந்தம், 2. ோதகஸ்கந்தம்,
3. ஸம் ிகதோஸ்கந்தம் என்பனவ.... இனவசயல் ாம் எதற்க்கு
பயன்படுத்துபடுேிைது என்பனதயும் அைிந்து னவத்துக் சோள்கவாகம!

கணிதஸ்கந்தம்
இது சிந்தோந்தம், தந்திரம் மற்றும் கரணம் என்று மூண்று பிரவுேோே
பிரிந்திருக்ேிைார்ேள் இக்ேணிதங்ேள் சிருஷ்டி யுேம், இஷ்ட சே ஆண்டுேள்
முத ாேக் சோண்டு ேணிதங்ேள் இயற்ைப்பட்டிருக்ேின்ைை.

ோதகஸ்கந்தம்
இது ஜ ோகர, தோ ிகம் என்று இரண்டு பிரிவாே பிரிக்ேப்படுேிைது. பிற்ோ த்தில்
ோணப்பட்ட கோள்ேேின் அனமப்னபக் சோண்டு ப ன்ேனே கூை பயன்படுவது
ஜ ோகர. அன்ைாட ேிரேநின ேனே ஆராய்ந்து கூறுவது அதாவது ஜகோட்சோரம்
எைப்படும். ாதேைின் ப னை யூேிக்கும் சபாருட்டு கோட்ேேின் நின ேனேக்
சோண்டு ப ன் கூை பயன்படுத்துவது ாதேஸ்ேந்தம்.

ஸம் ிதோஸ்கந்தம்
இது நோன்கு பிரிவுேோே பிரித்து ப ன்ேள் அைியப்படுேிைது. அனவ 1. மூகூர்த்தம்,
2. வோஸ்து, 3. வருஷபணி, 4. அரூடம். திைந்கதாறும் நனடமுனையில்
சசய்யப்படும் விகசஸ ோரியங்ேளுக்கும், சசயல்ேளுக்கும் நல் கநரத்னத
கதர்ந்சதடுக்கும் வழினயக் ோட்துவது மூகூர்த்தம் ஆகும். ஏரி, குேம்,ேிணறு
கதாண்டவும், கோயில்ேள், அரமனண, வடு,சத்திரம்
ீ கபான்ைனவ ேட்ட நல் கநரம்
கதர்சதடுக்ே வோஸ்து அடிப்பனடயில் பயன்படுேிைது.

க ாதிட பாடம்-1, பக்-5

மாதா பிதா நமஹ!

ஸ்ரீமகேஸ்வரன் க ாதிட ஆக ாசனை, ஆராய்ச்சி னமயம் &

பயிற்சி னமயம்

உயர்வாைனவ! உரியவருக்கே!! பாரம்பரியம்! பாதுோப்பதற்கே!!

ஆசிரியர்: சனடயப்பா (81221 56377) உதவி ஆசிரியர்: சசல்வம் (9941 606580)
***********************************************************************************************
உ ே ரீதியாை சபாதுப னையும், சிைப்பு ப னையும் அைிந்து சோள்ேவும், மனழ,
ோற்று, புயல், பூேம்பம் கபான்ை நிேழ்வுேனே சதரிந்து நாட்டின் ந னை அைிந்து
சோள்ே வருஷபணி என்னும் ேணிதம் உதவுேிைது. ஒருவர் தைது மைதில் ஒரு
சசயன நினைத்துக் சோண்டு அந்த ோரியம் நடக்குமா? நடக்ோதா? என்பதன்
சபாருட்டு நிமித்தம், சாம்மியம், பஞ்சபட்சி கபான்ைனவேனேக் சோண்டு கூறுவது
அரூடம் ஆகும்.

என்ை மாணவவர்ேகே க ாதிடம் என்பது இவ்வேவு விசயங்ேள்

உள்ேடக்ேியாதா? என்பனத நினைக்கும் கபாகத ேிறுேிறுசவை இருக்குகத எை
நினைக்ேிைீர்ேள்தாகை! ஆம் மாணவர்ேகே க ாதிட சாஸ்திரம் ேற்று மக்ேளுக்கு
நல்வழிோட்ட ஆவல் சோண்டிருக்கும் தாங்ேளுக்கு இசதல் ாம் ஸுசுபி கமட்டர்.
இதன் தன்னம உணர கவண்டும், இதன் தாத்பரியம் ோக்ேப்பட கவண்டும் என்பது
எமது கநாக்ேம் . இச்சாஸ்திரத்னத பயன்படுத்தும் ஒவ்சவாருவரின் ேடனமயும்
கூட!! எைகவ ேற்றுக்சோள்ே ஆவல் சோண்டிருக்கும் தாங்ேோல் எல் ாம்
முடியும் என்ை அடிகயன் நம்பிக்னேகய உங்ேளுக்கு கதனவயாைவற்னை தர
முற்படுேிகைன். உங்ேேின் ஊக்ேமும் உற்சேமும் இன்னும் இதன் ரீதியாை
கதடன அதிேப்படுத்தும் என்பதில் சந்கதேம் இல்ன !

மைிட உ ேில் மட்டுமல் , இந்த பிரபஞ்ச உற்பத்தியின் ப ைாே ேற்ப்ப

உற்பத்தியின் தன்னம அைிந்து க ாதிடம் என்ை சாஸ்திரத்னத ேற்றுக்சோள்ே
உள்நுனழகவாம்.

கர்ப்ப உற்பத்தி
சிவகம சூரியைாேி, சூரியகை ஆணாேி , ஆகண சுக்ேி மாேி, சுக்ேி கம
பிராணன் ஆே உருசபருேிைது. ஆே உயிர் இங்கு வந்து விட்டது தாகை.
அவ்வண்ணகம சக்திகய சந்திரைாேி, சந்திரகை சபண்ணாேி, சபண்கண
சுகராணிதமாேி, சுகராணிதகம கதேம் என்ை உடன ப்சபற்று , உடலும் உயிருமாே

க ாதிட பாடம்-1, பக்-6

மாதா பிதா நமஹ!

ஸ்ரீமகேஸ்வரன் க ாதிட ஆக ாசனை, ஆராய்ச்சி னமயம் &

பயிற்சி னமயம்

உயர்வாைனவ! உரியவருக்கே!! பாரம்பரியம்! பாதுோப்பதற்கே!!

ஆசிரியர்: சனடயப்பா (81221 56377) உதவி ஆசிரியர்: சசல்வம் (9941 606580)
***********************************************************************************************
இப்பூமியில் ைைம் நிேழ்ேிைது. ஆன்மா என்ை உயிரும், கதேம் என்ை உடலுமாே
இனணந்து இன்ப துன்பங்ேனே அனுபவிக்ே பிைப்சபடுக்ேிகைாம். எைகவ இந்த
முனைேோல் உயிரிைங்ேன் உற்பத்தி நிேழ்ேிைது என்பது ோ த்தின் பிரபஞ்ச
உண்னம. இங்கு சூரியகை உயிராேி, சந்திரகை உட ாேி வ
ீ ாம்ஸமாை சூரியன்
தந்னதக்கும், சரீரமாேிய சந்திரகை தாய்க்கும், சூரிய சந்திரர்ேகே உயிர்,
உடலுக்கும் ோரண ேர்த்தா என்பது பு ைாேிைது தாகை மாணவ சசல்வங்ேகே! ஆே
சூரிய சந்திரர்ேகே உ ே இயக்ேத்திற்கு அதிமுக்ேியம் என்பனத அைிந்து,
புரிந்துக்சோள்ே முடிேிைது.

மற்ைேிரேங்ேனே நமது உட ாை ஐம்பு ன்ேனே இனணக்கும் கபாது

ேீ ழ்ேண்ட அனமப்புடன் ஒன்ைிவிடுேிைனத பாருங்ேகேன்.

சிவசபருமாைின் முத்தழிக்கும் ஆதாரமாை பஞ்சாட்சரகம. இந்த

பஞ்சாட்சரகம பஞ்சபூதங்ேகே பஞ்சேிரேங்ேளும் அதிோரம் வேிக்கும்
ோரணிேோகும்.

நமசிவோய என்னும் சிவதத்துவகம....க ாதிடத்தின் ஞாை தத்துவம்....

ந  பிருதுவி குரு
ம அப்பு  சுக்கிரன்
சி  ஜதயு  சசவ்வோய்
வோ  வோயு  புதன்
ய  ஆகோயம்  சனி

இவர்ேனேதான் கு ாதி ஐவர் என்பார்ேள் க ாதிடத்தில்…

க ாதிட பாடம்-1, பக்-7

மாதா பிதா நமஹ!

ஸ்ரீமகேஸ்வரன் க ாதிட ஆக ாசனை, ஆராய்ச்சி னமயம் &

பயிற்சி னமயம்

உயர்வாைனவ! உரியவருக்கே!! பாரம்பரியம்! பாதுோப்பதற்கே!!

ஆசிரியர்: சனடயப்பா (81221 56377) உதவி ஆசிரியர்: சசல்வம் (9941 606580)
***********************************************************************************************

இத்துடன் இன்னைய பாடத்னத நினைவு சசய்கவாம்....

அடுத்த பாடத்னத சதாடருவதற்க்கு முன் உங்ேேின் சிந்தனைக்ோே...

ராசிேனே உருவேப்படுத்திய நம் முன்கைார்ேள் அதற்க்ோை அனடயாேங்ேனே

குைியீடுேனேயும் உருவாக்ேி எேினம படுத்திகய தந்திருக்ேிைார்ேள். அவற்னை
நினைவில் சோள்வது ந ம்.

அடுத்த பாடத்திற்க்கு வரும் கபாது ராசியின் சபயர்ேள், நட்சதிரங்ேேின்

சபயர்ேள், ேிரேங்ேேின் சபயர்ேள், உபேிரேங்ேேின் சபயர்ேள் எை மைப்பாடமாே
சதரிந்து னவத்துக்சோள்ே முயற்ச்சியுங்ேள். அடுத்த வகுப்பில் ராசி, நட்சதிரம்,
ேிரேம், இவற்னை பற்ைி பார்க்ே இருக்ேிகைாம்.

நன்ைி.... மீ ண்டும் அடுத்த வகுப்பில் சந்திப்கபாம்...

க ாதிட பாடம்-1, பக்-8

You might also like