Class 4 Tamil SA Term 1 July

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

எண்ணும் எழுத்தும் தமிழ் - முதல் பருவம் - 2023-24

மாதத் தேர்வு (ஜுலை)

வகுப்பு - 4 (அரும்பு )
பெயர் : நேரம் : 60 நிமி
வகுப்பு & பிரிவு: மதிப்பெண் : 15

1. எழுத்துவரிசையில் மாறுபட்டுள்ள எழுத்து எது?

ச, சா, சி, கி, சீ, சு, சூ

2. இரண்டு முறை இடம்பெற்றுள்ள எழுத்துகளைக் கண்டுபிடித்து

எழுதுக.

செ த் தூ வா யு நி னு

வெ நி ெய மு தூ செ ெந

---------------------------- ---------------------------- -----------------------------

3. விடுபட்டதை நிரப்புக.

அ---------மி ,    குர---------கு,   மு--------ல்,   மகிழ்ச்----------.

எண்ணும் எழுத்தும் தமிழ் - முதல் பருவம் - 2023-24
மாதத் தேர்வு (ஜுலை)
வகுப்பு - 4 (ம�ொட்டு )
பெயர் : நேரம் : 60 நிமி
வகுப்பு & பிரிவு: மதிப்பெண் : 15

1. டு - எழுத்தை இறுதியில் இணைத்துச் ச�ொற்களை உருவாக்கி எழுதுக.

தே, வீ, க�ோ, மே, கூ

---------------------------- ---------------------------- ----------------------------- ------------------------------ ------------------------------

2. கட்டங்களுக்குள் ப�ொருந்தும் ச�ொற்களைத் தேர்ந்தெடுத்து நிரப்புக.

பெட்டி, ச�ோறு, தாழ்ப்பாள், கைவிரல்
1

3. ஒரே ப�ொருள் தரும் ச�ொற்களை இணைத்து எழுதுக.

மலர் மதி மன்னன் அம்மா கனி அரசன் பூ பழம் அன்னை நிலா

--------------------------------------------------- ---------------------------------------------------

--------------------------------------------------- ----------------------------------------------------

---------------------------------------------------
எண்ணும் எழுத்தும் தமிழ் - முதல் பருவம் - 2023-24
மாதத் தேர்வு (ஜுலை)
வகுப்பு - 4 (மலர்)
பெயர் : நேரம் : 60 நிமி
வகுப்பு & பிரிவு: மதிப்பெண் : 15

1. த�ொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.

அ. ஒட்டகம் பாலைவனத்தைக் கடந்து வந்தான்.

ஆ. அவன் கணினியில் தகவலைப் படித்துக் க�ொண்டிருந்தாள்.

இ. சிறுமி பந்தயத்தில் ஓடினான்.

2. விடையுடன் வினாைவக் க�ோடடிட்டு இணை.

நாய் ஓடியது. – விளையாடியவர் யார்?

நான் பாடலைக் கேட்டேன். – எது ஓடியது?
க�ோதை விளையாடினாள். – நீ என்ன கேட்டாய்?

3. ச�ொற்களை இணைத்து இரண்டு த�ொடர்களை உருவாக்குக.

நீ / வீட்டிற்கு / த�ோட்டத்திற்குச் / சிவகாமி / க�ோபி / சென்றேன்  /

சென்றாயா? / நண்பர்களுடன்

------------------------------------------------------

------------------------------------------------------
எண்ணும் எழுத்தும் தமிழ் - முதல் பருவம் - 2023-24
மாதத் தேர்வு (ஜுலை)
வகுப்பு - 4 (வகுப்புநிலை)
பெயர் : நேரம் : 60 நிமி
வகுப்பு & பிரிவு: மதிப்பெண் : 15

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

வானம் கருக்கத் த�ொடங்கியது. மண்வாசனை மூக்கைத் துளைத்தது. வீட்டிற்குள்

இருந்த கவிதாவுக்கு ஓட்டின்மேல் சடசடவென மழைத்துளி விழும் சத்தம் கேட்டது.
வெளியே ஓடிவந்து உலர வைத்திருந்த துணிகளை அவசரஅவசரமாக எடுத்தாள்.
கடைக்குச் சென்ற அம்மா நனையாமல் எப்படி வீட்டுக்கு வருவார் என்பதையே
நினைத்துக் க�ொண்டிருந்தாள். படபடவெனக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
அம்மா நனையாமல் வந்தார். அம்மா கையில் வைத்திருந்த க�ோணிப்பை மட்டும்
நனைந்திருந்தது.

1. கவிதா மழை வந்ததை எவ்வாறு அறிந்து க�ொண்டாள்?

------------------------------------------
------------------------------------------
------------------------------------------
------------------------------------------
2. பத்தியில் உள்ள ஒலியை உணர்த்தும் ச�ொற்களை எடுத்து எழுதுக.

------------------------------------------
3. அம்மா எப்படி நனையாமல் வீட்டுக்கு வந்தார்?

------------------------------------------
------------------------------------------
------------------------------------------
------------------------------------------

You might also like