Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

தொடர்புக்கு :

பாவாணர் பயிற்சி மையம்


கார்த்திக்குமார்:9688389861
திருமலாபுரம்
இளையராஜா:7904471090

நேரம் எட்டாம் வகுப்பு தமிழ் மதிப்பெண் :


: இயல் நான்கு

1. மனிதனுக்கு அழகையும் உயர்வையும் தரக்கூடிய உண்மையான அணிகலன்

கல்வி என்று கூறும் நூல் ?

2. கல்வி கரையில..... என்னும் பாடல் இடம் பெற்ற நூல் எது ?

3. ஒரு மனிதனை வாழ்வில் உயரச் செய்வது ?

4. புத்தியை தீட்டு என்ற தலைப்பின் கீழ் அமையப்பெற்ற பாடல் எப்பாடல் ?

5. மனிதன் விலங்கிலிருந்து மாறுபட்டு உயர்ந்து நிற்பதற்கு அடிப்படையாய்

விளங்குவது எது ?

6. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது ?

7. உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது எது ?

8. புற உலக ஆராய்ச்சிக்கு கொழுகொம்பு போன்றது எது ?

9. மனிதனின் வாழ்வை உயர்த்துவதில் பெரும் பங்கு வகிப்பது ?

10. ஆன்றகுடி பிறத்தல் என்னும் பகுதி எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது ?

11. வேற்றுமை உருப்புகள் இடம் பெற்றுள்ள தொடர்களை எவ்வாறு அழைப்பர் ?

12. கோவலன் மதுரையை அடைந்தான் என்பது எத்தனையாவது வேற்றுமை ?

13. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது எது ?

14. எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும்

மகிழ்ச்சி அடைவேன் என்றவர் ?

15. அணிகலன் என்பதின் கலைச்சொல் யாது ?

16. இளமையில் கல் என்பது யாது ?

17. அறிவோம்பலுக்கு தேவையானது ?


18. ஜெயகாந்தனோடு நெருங்கி பழகியவர் யார் ?

19. வேற்றுமை எத்தனை வகைப்படும் ?

20. வேற்றுமை உருப்புக்கள் இடம் பெற வேண்டிய இடத்தில் அஃது

இடம்பெறாமல் மறைந்திருந்து பொருள் தருவது ?

21. வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் ஒன்று யாது ?

22. இயற்கை வாழ்வில்லம் என அழைக்கப்படும் நூல் யாது ?

23. திரு.வி.க.என அனைவராலும் குறிப்பிடப்படுபவர் யார் ?

24. பல்துறைக் கல்வி என்பது எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது ?

25. இயற்கை அன்பு என அழைக்கப்படும் நூல் எது ?

26. புகழ்பெற்ற திரைப்படப் பாடல் ஆசிரியர் யார் ?

27. அறிவே ஆற்றல் என்பது யாருடைய கூற்று ?

28. கல்வி அழகே அழகு என்பது எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது ?

29. சோமு அவருக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய விருது ?

30. கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று என்று கூறியவர் ?

31. இயற்கை இன்பவாழ்வு என அழைக்கப்படும் நூல்கள் யாவை ?

32. தாய்நாடு என்பது எதனை கொண்டு பிறக்கிறது ?

33. இயற்கை இன்பக்கலம் என அழைக்கப்படும் நூல் யாது ?

34. திரு.வி.க என்று அழைக்கப்படுபவர் ?

35. ஜெயகாந்தனோடு பல்லாண்டு என்னும் நூலை எழுதியவர் ?

36. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறை எவ்வாறு

அழைக்கப்படுகிறது ?

37. ஆறாம் வேற்றுமை உறுப்புகள் யாவை ?

38. விளிப்பொருளில் வரும் வேற்றுமை யாது ?

39. இல் என்னும் உருபு நீங்கல் பொருளில் வந்தால் எந்த வேற்றுமையில் வரும் ?

40. ஏடன்று கல்வி .... என்று கூறியவர் யார் ?


41. தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராக பணியாற்றியவர் யார் ?

42. முதல் வேற்றுமை எவ்வாறு அழைக்கப்படுவது எது ?

43. பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகளை எவ்வாறு கூறுவார் ?

44. ஒடு,ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் எதில் வரும் ?

45. கூலிக்காக வேலை என்பது எந்த வேற்றுமை ?

46. இல் என்னும் உருபு இடப் பொருளில் வந்தால் எந்த வேற்றுமைளில் வரும் ?

47. சிலேடை பாடுவதில் வல்லவர் யார் ?

48. “தமிழ்க் காவியங்கள் படியுங்கள். இன்பம் நுகருங்கள்” என்று கூறியவர் ?

49. கண் என்பது எந்த வேற்றுமைக்குரிய உருபு ?

50. கபிலருக்கு நண்பர் யார் ?

51. இயற்கை தவம் என அழைக்கப்படும் நூல் எது ?

52. எந்த அறிவுக்கலை இளைஞர் இடையே பரவ வேண்டும் ?

53. இயற்கை ஓவியம் என அழைக்கப்படும் நூல் எது ?

54. ஐ.நா.அவையின் முதல் பெண்தலைவர் யார் ?

55. செங்குட்டுவனுக்கு தம்பி யார் ?

56. ராமனது தம்பி யார் ?

57. உலகப் பெரும் புகழைப் பெற்றுத்தரும் நூல் எது ?

58. முத்தமிழ்கள் யாவை ?

59. ஏட்டுக்கல்வி உடன் எந்த கல்வி பயில வேண்டும் ?

60. இரண்டாம் வேற்றுமை உருப்பின் வேறு பெயர் என்ன ?

61. புத்தியை தீட்டு என்னும் நூலின் ஆசிரியர் பிறந்த ஊர் எது ?

62. நீதிநெறி விளக்கம் என்னும் நூல் எத்தனை நூல்களால் ஆனது ?

63. நீதிநெறி விளக்கம் என்னும் நூலின் எத்தனையாவது பாடல் நம்

பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ளது ?

You might also like