Ramarajan Fir

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 5

BACK

PRINT
FIRST INFORMATION REPORT TAMIL NADU POLICE

முதல் தகவல் அறிக்கை INTEGRATED INVESTIGATION FORM-I

(Under Section 154 Cr.P.C)


(கு.ந.வி.தொ.பிரிவு 154 இன் கீழ்)

1. District: ANNA P.S. ARUMBAKKAM Year 2023 FIR No. 104 Date: 28-05-
NAGAR 2023

மாவட்டம் காவல் நிலையம் ஆண்டு மு. த.அ.எண் நாள்


2. Act(s) சட்டம் Sections பிரிவுகள்
INDIAN PENAL CODE, 1860 379

3. Occurrence of Offence Day: FRIDAY Date From: 26-05- Date To: 27-05-
(a) 2023 2023

குற்ற நிகழ்வு நாள் நாள் முதல் நாள் வரை


Time Period: Between Time From: 22:50 Hrs Time To: 09:15
Hrs

நேர அளவு நேரம் முதல் நேரம் வரை


(b) Information received at PS. 28-05- Time: 18:30 Hrs (c) General Diary Reference: Entry
Date: 2023 No(s)

காவல் நிலையத்திற்கு நேரம் பொது நாட்குறிப்பில் பதிவு விவரம்


தகவல் கிடைத்த நாள் எண்
4. Type of Information: WRITTEN Time : -

தகவலின் வகை நேரம்


5. Place of Occurrence: (a) Direction and Distance from NORTH-WEST & 1.5 Km Beat Number: C SECTOR
PS:

குற்ற நிகழ்விடம் (அ) காவல் முறைக் காவல் எண்


நிலையத்திலிருந்து எவ்வளவு தூரமும்,
எத்திசையும்
(b) Address: NO.5/7 AMBEDHKAR STREET, ARUMBAKKAM, CH-106

முகவரி
(c) In case, outside limit of this Police Station,then the Name of P.S: - District: -

இக்காவல் நிலைய எல்லைக்கப்பால் நடந்து மாவட்டம்


இருக்குமாயின் அந்நிலையில், அந்த கா.நி பெயர்
6. Complainant/Informant (a) RAMARAJAN (c) Date/Year of Birth: 1993 (d) Nationality: INDIA
Name:

குற்றமுறையீட்டாளர் / நாள் / பிறந்த ஆண்டு நாட்டினம்


தகவல் தந்தவர் பெயர்
(b).Father's/Husband's PUSHPARAJ
Name:

தந்தை / கணவர் பெயர்


(e).Passport No. Date of Place of Issue:
Issue:

வெளிநாட்டு வழங்கப்பட்ட நாள் வழங்கப்பட்ட இடம்


கடவுச்சீட்டு எண்
(f). Occupation: -

தொழில்
(g). Address: NO.5/7 AMBEDKAR STREET, ARUMBAKKAM, CHENNAI-106.

முகவரி
7. Details of Known/Suspected/Unknown accused with full particulars

தெரிந்த / ஐயப்பாட்டிற்குறிய / தெரியாத குற்றம் சாட்டப்பட்டவரின் முழுமையான விவரங்கள்.

NOT KNOWN

8. Reasons for delay in reporting by the NO DELAY


complainant/Informant:
குற்றமுறையீட்டாளரால் / தகவல் கொடுப்பவரால் முறையிட்டதில் தகவல் கொடுப்பதில் தாமதம்.
9. Particulars of the properties
stolen/Involved:

களவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் விவரம்.

S.No. Property Name Property Values Description

1 300: MOTOR CYCLE 20000 PY 01 VA 1624 HONDA UNICORN

10. Total value of properties Rs. 20000/-


stolen/Involved:

களவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் மொத்த மதிப்பு


11. Inquest Report/ Un-natural death Case
No. If any:

பிண விசாரணை அறிக்கை / இயற்கைக்கு மாறான இறப்பு எண் ஏதேனும் இருந்தால்


12. FIR Contents

முதல் தகவல் அறிக்கையின் சுருக்கம்


பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது: இன்று 28.05.2023-ம் தேதி மாலை 18.30 மணிக்கு கே-8 அரும்பாக்கம்
காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜான் பிரிட்டோ ஆகிய நான் நிலைய அலுவலில் இருந்த
போது புகார்தாரர் திரு.P.ராமராஜன் ஆ/வ30, த/பெ.Pushparaj No.5/7 Ambedhkar Street அரும்பாக்கம், Ch-106
என்பவர் கே-8 அரும்பாக்கம் காவல் நிலையம் வந்து கொடுத்த எழுத்துமூல புகாரின் விவரம்
பின்வருமாறு. 27-05-2023 அரும்பாக்கம் அனுப்புநர் P.ராமராஜன் (30) (6380447234) (9360916160) S/o.Pushparaj
No.5/7 Ambedhkar Street அரும்பாக்கம் Ch-106. பெறுநர் உயர்திரு காவல் ஆய்வாளர் அவர்கள் K-8
அரும்பாக்கம் காவல் நிலையம் அரும்பாக்கம் Ch-106. மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம் நான் மேற்கண்ட
முகவரியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனது சொந்த ஊரான No.430 சுப்பையா தெரு
கீழ்எடையாளம் கிராமம் மற்றும் அஞ்சல் மரக்காணம் ஒன்றியம் திண்டிவனம் வட்டம் விழுப்புரம்
மாவட்டம். நான் கட்டிட தொழில் செய்து வருகிறேன். தினமும் காலையில் வேலைக்கு சென்று இரவு
வீட்டிற்கு வருவது வழக்கம். அதேபோல் 26.05.2023 ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு இரவு
வீடு திரும்பினேன். சுமார் 10.50 pm மணியளவில் என்னுடைய இருசக்கர வாகனமான வண்டி எண் PY 01 VA
1624 HONDA UNICORN வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுவிட்டேன். பிறகு மறுநாள் 27-05-2023 ம்
தேதி காலை சுமார் 9.15 AM நான் வேலைக்கு தயாராகி புறப்பட்டு வாகனத்தை எடுப்பதற்கு சென்று
பார்த்தபோது எனது வாகனம் நான் விட்ட இடத்தில் இல்லை. பிறகு சுமார் ஒரு மணி நேரம் தேடிப்
பார்த்தேன் எங்கும் கிடைக்கவில்லை. பிறகு தான் நான் எனது வாகனம் திருடு போனதை உணர்ந்தேன்.
மேற்படி ஐயா அவர்கள் எனது வாகனத்தை கண்டுபிடித்து தருமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்
கொள்கிறேன். 27-05-2023 அரும்பாக்கம் இப்படிக்கு Sd/-xxxx (P.Ramarajan)
அய்யா, மேற்படி புகாரை பெற்று இன்று 28.05.2023-ம் தேதி மாலை 18.30 மணிக்கு கே-8 அரும்பாக்கம்
காவல் நிலைய குற்ற எண்.104/2023, U/s.379 IPC-யில் வழக்கு பதிவு செய்து மேல் அதிகாரிக்கு தகவல்
தெரிவித்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டேன்.

13. Action Taken: Since the above report reveals Commission of Offence(s) u/s as mentioned in item No.2, registered case and took
up the investigation.

எடுக்கப்பட்ட நடவடிக்கை : மேலே குற்ற முறையீட்டில் உள்ளவை பிரிவு 2 -ல் கூறப்பட்ட சட்ட பிரிவுப்படியான
குற்றமாக வழக்கு பதிவு செய்து புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
FIR read over to the Complainant/Informant, admitted to be correctly recorded and a copy given to the
Complainant/Informant free of cost.

மு.த.அ. குற்றமுறையீட்டாளருக்கு / தகவல் தந்தவருக்கு படித்துக்காட்டி, அது சரியாக எழுதப்பட்டு


இருப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன்படி நகல் ஒன்று இலவசமாக கொடுக்கப்பட்டது.

14. Signature / Thumb Impression of the Complainant/Informant Signature of the Officer in-charge, Police Station

You might also like