Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

திருக்குறளுக்கு அடுத்தபடியாக அதிகம் ம ாழி மபயர்க்கப்பட்ட, உறற எழுதப்பட்ட இலக்கியம்

இதுவாகும். ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் தமிழர்கள் காத்துவரும்


இலக்கிய நூல்களில் ஒன்றாகும்,ம றல நாடுகள் மபாமல ஒரு கறதவடிவின் அடுத்த பறடப்பாக
ணிம கறல என்ற காவிய நூல் தமிழில் அற ந்தது தமிழர்தம் கறல திறற க்கு
எடுத்துக்காட்டாக இன்றளவும் ம ால்லப்படுகிறது.

இளங்மகாவடிகள் மகாவலன் கறதறய பாடல் வடிவில் இந்த இலக்கியத்றத எழுதினார்.


சிலப்பதிகாரத்தின் கறத வடிவற ப்பு ஒவ்மவாரு நிகழ்ச்சிகறளயும் பண்றடயகால
ஆவண ாக்கல் அடிப்பறடயில் பண்றடய கறலகள் ,பண்றடய நாகரிகம் ,பண்றடய வாழ்வியல்
மநறிமுறறகள் என அடுத்த தறலமுறறக்கு கடத்துதல் அடிப்படியில் அற ந்தது.
மகாவலன் ற்றும் கண்ணகி இளற க்காலங்கள் முதல் திரு ண நிகழ்வுவறர பண்றடய தமிழர்
திரு ண முறறகள் வாழ்வியல் முறறகறள பற்றிய பாடல்கறளயும். கண்ணகிறய விட்டு பிறந்த
மகாவலன் ாதவிறய அறடயும்மபாது ாதவியின் கறலத்திறற றய பற்றிய பாடல்களில்
அந்தக்கால நடன நாட்டிய கலாச் ாரத்றத பிரதிபலிக்கிறது.மகாவலன் திரும்பி கண்ணகி
அறடக்கலம் மபணும் மபாது குடும்ப உறவுகறள பற்றிய பாடல்கறளயும். துறர ாநகறர
அறடயும் தம்பதிகளின் பயண கறத பாடல்கள் மூலம் அண்றட நாட்டு வியாபார ,சுங்க விதி
மபான்ற ஆட்சி முறறகறள பற்றியும். துறர ங்கத்தமிழ் பாடல்கள் இறுதி இலக்கியத்தில் நிறய
அற ந்துள்ளது. இளங்மகாவடிகள் நீண்ட பாடல்கள் மூலம் தமிழர்தம் கலாச் ாரத்தின் உச் த்றத
பதிவு ம ய்துள்ளார்.

You might also like