Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 5

மு.

கருணாநிதி
முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018)[2]
இந்திய அரசியல் வாதிகளுள் ஒருவர். தமிழக முதல் வராக ஐந்துமுறை
பதவிவகித்தவர். திராவிட முன்னனை் ைக் கழகத்தின் தறலவராகவும் 1969
முதல் 2018 வறர பதவி வகித்துள் ளார். 1969,1971,1989,1996,2006 என ஐந்து
முறை தமிழக முதலறமச்சராகப் பணியாை் றினார். கருணாநிதி, தமிழ் த்
திறரயுலகில் கறத, உறரயாடல் பணிகளில் ஈடுபாடு ககாண்டவர்.
'தூக்குனமறட' நாடகத்தின் னபாது எம் . ஆர். ராதா, இவருக்கு, 'கறலஞர்'
என்ை பட்டம் அளித்தார். இவர் முத்தமிழஞர் என்றும்
அறழக்கப்படுகின்ைார். இவர் இந்திய அரசியலில் கதாடர்ந்து பங் கு
வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார்.
இவர் 2018 ஆகத்து 7-ஆம் நாள் தம் முறடய 94-ஆம் அகறவயில்
கசன்றனயில் காலமானார்.

இளமைப் பருேை் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள் ள


திருக்குவறள என்னும் கிராமத்தில் 1924 சூன் 3-இல் ஏறழ இறச
னவளாளர் குடும் பத்தில் முத்துனவலருக்கும் அஞ் சுகம் அம் றமயாருக்கும்
மகனாகப் பிைந்தார் கருணாநிதி.[3][4] இவருக்கு இரு சனகாதரிகள்
இருந்தனர். கதாடக்கக் கல் விறயத் திருக்குவறளயில் கபை் ைார்.
பின்னர்த் திருவாரூரிலிருந்த மாவட்ட நாட்டாண்றமக்கழக
உயர்நிறலப்பள் ளியில் பள் ளியிறுதி வகுப்பு வறர பயின்ைார். அங் கு
இவருக்குத் தமிழாசிரியராக இருந்தவர் சி. இலக்குவனார். பள் ளியிறுதித்
னதர்வில் இவர் னதர்ச்சியறடயவில் றல.

இமளஞர் அமைப் புகருணாநிதி, தமது பள் ளிப் பருவத்தில்


நாடகம் , கவிறத, இலக்கியம் ஆகியவை் றில் அதிக ஆர்வம்
ககாண்டிருந்தார். தமது வளரிளம் பருவத்தில் , வட்டார மாணவர்கள்
சிலரின் உதவியுடன் திருவாரூர் தமிழ் நாடு தமிழ் மாணவர் மன்ைம்
என்னும் இறளஞர் மறுமலர்ச்சி அறமப்றப 7-7-1944 அன்று
உருவாக்கினார். அவனர அதன் தறலவராக மு.கருணாநிதியும்
அறமச்சராக னக.கவங் கிடாசல என்பவரும் னதர்ந்கதடுக்கப்பட்டனர்.[5]
இறளஞர்கள் தங் கள் னபச்சாை் ைறலயும் எழுத்தாை் ைறலயும்
வளர்த்துக்ககாள் ள அவ் வறமப்பு உதவியது. அதன் வழியாக
ைாணேவநசன் என்னும் றககயழுத்துப் பத்திரிக்றகறய கவளியிட்டு
இறளஞர்கறளத் திரட்டினார்.[6] சில காலத்துக்குப் பின், அவ் வறமப்பு
மாநில அளவிலான "அமனத்து ைாணேர்களின் கழகை் " என்ை
அறமப்பாக உருப்கபை் ைது. கருணாநிதி, மை் ை உறுப்பினர்களுடனான
சமூகப் பணியில் மாணவர் சமூகத்றதயும் ஈடுபடுத்தினார்.

முரசசாலி இதழ்
முரகசாலி என்னும் துண்டு கவளியீட்றட 1942-ஆம் ஆண்டில்
கவளியிட்டார். முரகசாலி ஆரம் பித்த முதலாமாண்டு விழாறவ
அன்பழகன், இரா. கநடுஞ் கசழியன், மதியழகன் ஆகினயாறர அறழத்து
தம் மாணவர் மன்ை அணித்னதாழர்களுடன் ககாண்டாடினார். இறடயில்
சில காலம் அவ் விதழ் தறடபட்டது. பின்னர் 1946 முதல் 1948 மாத இதழாக
நடத்தினார்.[7] சை் கைாப்ப 25 இதழ் கள் வறர வந்து மீண்டும் இதழ்
தறடபட்டது. மீண்டும் 1953-இல் கசன்றனயில் மாத இதழாகத்
கதாடங் கினார். 1960-ஆம் ஆண்டில் அதறன நாளிதழாக மாை் றினார்.

அரசியல் வபாராட்டை்

1. கல் லக்குடி வபாராட்டை்


2. இந் தித் திணிப் பு எதிர்ப்புப் வபாராட்டை்

தி.மு.க.வில் ேகித்த பதவிகள்


சபாருளாளர்1960-ஆம் ஆண்டில் தி.மு.க.வின் கபாருளாளராகத்
னதர்ந்கதடுக்கப்பட்டு,

தமலேர் 1969-ஆம் ஆண்டில் தி.மு.க.வின் தறலவராகத்


னதர்ந்கதடுக்கப்பட்டு, தனது மறைவு வறர 50 ஆண்டுகள் அப்பதவிறய
வகித்தார்.

சட்டைன்ற உறுப் பினர்


னபாட்டியிட்ட அறனத்துத் னதர்தல் களிலும் இவர் கவை் றிகபை் ைார். 1957-
ஆம் ஆண்டு சுனயச்றசயாகவும் மை் ை அறனத்துத் னதர்தல் களிலும்
தி.மு.க. னவட்பாளராகவும் னபாட்டியிட்டார். னமலறவ உறுப்பினரானதால்
1984-ஆம் ஆண்டு நடந்த னதர்தலில் னபாட்டியிடவில் றல.[10][11]

இலங் றகத் தமிழருக்காகக் கருணாநிதியும் அன்பழகனும் தமது


சட்டமன்ை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினர். அடுத்துவந்த
சட்டனமலறவத் னதர்தலில் கருணாநிதி சட்டனமலறவக்குத்
னதர்ந்கதடுக்கப்பட்டார்.
அமைச்சர்1967-ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சிறயப் பிடித்த பின்னர்
கா. ந. அண்ணாதுறர தறலறமயில் அறமக்கப்பட்ட அறமச்சரறவயில்
கபாதுப்பணித்துறை அறமச்சராகப் பதவி வகித்தார்.

முதலமைச்சர்என ஐந்துமுறை முதலறமச்சராக இருந்தார்.

எதிர்க்கட்சித் தமலேர்தமிழகச் சட்டப்னபரறவயில் 1977


முதல் 1983 வறர சட்டப்னபரறவயில் எதிர்க்கட்சித் தறலவராக இருந்தார்.

குடுை் பை்
முதன்றமக் கட்டுறர: கருணாநிதி குடும் பம்
மனைவியர் மக்கள் '
பத்மாவதி (மறைவு: 12-4-1948) [14] மு. க. முத்து
மு. க. அழகிரி
மு. க. ஸ்டாலின்
தயாளு அம் மாள்
செல் வி
மு. க. தமிழரசு
ராொத்தி அம் மாள் கனிசமாழி

பமடப் புகள்
இவர் 75 திறரப்படங் களுக்குக் கறத, திறரக்கறத, வசனம்
எழுதியிருக்கிைார். 15 நாவல் கறளயும் 20 நாடகங் கறளயும் 15
சிறுகறதகறளயும் 210 கவிறதகறளயும் பறடத்துள் ளார்.[15] னமலும்
"நண்பனுக்கு", "உடன்பிைப்னப" என்னும் தறலப்புகளில் 7000-இக்கும்
னமை் பட்ட மடல் கறள எழுதியிருக்கிைார்.[16] கரிகாலன் என்னும் கபயரில்
னகள் வி-பதில் எழுதியிருக்கிைார். இறவ, தவிர தாம் பணியாை் றிய
இதழ் களில் எண்ணை் ை தறலயங் கங் கறள எழுதியிருக்கிைார். இவரின்
பறடப்புகள் 178 நூல் களாக கவளிவந்திருக்கின்ைன.[17]

திமரப் படத் துமறப் பங் களிப் புகள்

நாடகங் கள்

ேரலாற் றுப் புமனவுகள்

1. னராமாபுரி பாண்டியன் 1974


2. கதன்பாண்டிச் சிங் கம் 1983
3. பாயும் புலி பண்டாரக வன்னியன் 1991
4. கபான்னர் சங் கர் 1988

புதினங் கள்

1. அரும் பு 1978
2. இரத்தக்கண்ணீர,் திராவிடப்பண்றண, திருச்சி [23]
3. ஒனர ரத்தம் , 1980
4. சாரப்பள் ளம் சாமுண்டி (குறும் புதினம் ), 1987
5. சுருளிமறல
6. நடுத்கதரு நாராயணி (குறும் புதினம் ) 1953
7. புறதயல் , 1975
8. கபரிய இடத்துப்கபண் (1948 கசப்)
9. வான்னகாழி, 1978
10. கவள் ளிக்கிழறம, 1956 திசம் பர், திராவிடப்பண்றண, கசன்றன.

சிறுகமதத் சதாகுதிகள்

சிறுகமதகளின் பட்டியல்

உமரநூல் கள்

1. திருக்குைள் உறர 1996


2. சங் கத் தமிழ் 1987
3. கதால் காப்பியப் பூங் கா, 2003

இலக்கிய ைறுபமடப் புகள்

1. பூம் புகார் (முரகசாலி மலர்களில் கவளிவந்த கதாடர்)


சிறுகுறிப் புகள்
2. கமத, ேசனை்

1. பராசக்தி மலர், 1953


2. மனனாகரா, மூனா கானா பதிப்பகம் , கசன்றன

பயணக்கட்டுமரகள் இனியறவ இருபது

சட்டைன்ற உமரகள்
1957 முதல் 2018-ஆம் ஆண்டு வறர கருணாநிதி சட்டமன்ைத்தில் ஆை் றிய
உறரகள் 12 கதாகுதிகளாக கவளிவந்திருக்கின்ைன.

சபற் ற விருதுகளுை் சிறப் புகளுை்


 உலகக் கமலப் பமடப் பாளி என்ை விருது 2009-ஆம் ஆண்டு நடந்த
அகில இந்திய திறரப்பட கதாழிலாளர்கள் (அ) கபப்சி மாநாட்டில்
கருணாநிதிக்கு வழங் கப்பட்டது.[30]
 கருணாநிதி 1970-ஆம் ஆண்டு, பாரிஸில் நடந்த உலகத் தமிழ்
மாநாட்டின் ஒரு ககளரவ உயர் பதவியாளராக இருந்தார்.
 1987-ஆம் ஆண்டு, மனலசியாவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்றடத்
கதாடங் கி றவத்தார்.
 2010-ஆம் ஆண்டு, ‘உலகத் தமிழ் கசம் கமாழி மாநாட்டின்’
அதிகாரபூர்வமான கருப்கபாருள் பாடறல உருவாக்கும்
கபாறுப்றப ஏை் ைார். இதன் பின்னணி இறசறய ஏ.ஆர். ரகுமான்
அறமத்தார்.
 கருணாநிதி சிறலறயத் திைந்து றவத்தார் னசானியா காந்தி![31]

இறப் பு
2016-ஆம் ஆண்டு முதல் சுவாசக் னகாளாறு காரணமாக அவதிப்பட்டு
வந்த கருணாநிதிக்கு ட்ரக்கியாஸ்டமி சிகிச்றச னமை் ககாள் ளப்பட்டது.
இதனால் குறிப்பிட்ட காலத்திை் கு ஒரு முறை, அதறன மாை் றுவதை் காக
மருத்துவமறனக்குச் கசன்று உடறலப் பரினசாதித்து வந்தார். அதன்
பிைகு கருணாநிதி உடல் நலத்தில் வயது காரணமாக நலிவு
ஏை் பட்டுள் ளது என்றும் சிறுநீ ரக பாறதயில் ஏை் பட்டுள் ள கதாை் றின்
காரணமாகக் காய் ச்சல் ஏை் பட்டிருப்பதாகத் தனியார் மருத்துவமறன
அறிக்றக ஒன்றை கவளியிட்டது. அதன்பிைகு, 24 மணி னநரமும்
மருத்துவர்கள் அடங் கிய குழு கருணாநிதிறய வீட்டினலனய
கண்காணித்து வந்தனர். பின்பு கருணாநிதியின் உடலில் நலிவு
அதிகமானறத அடுத்து, சூறல 27, 2018 அன்று நள் ளிரவில் இவர்
கசன்றனயில் உள் ள தனியார் மருத்துவமறனயில் அனுமதிக்கப்பட்டார்.
பின்பு சூறல 29, 2018 அன்று கருணாநிதியின் உடல் நிறலயில்
பின்னறடவு ஏை் பட்டதாக மருத்துவமறன சார்பில் கதரிவிக்கப்பட்டது.
அதன்பிைகு கருணாநிதியின் உடல் நிறலயில் முன்னனை் ைம்
ஏை் பட்டுவருவதாகக் கூைப்பட்டது. அதன் பின்பு ஆகத்து 06, 2018 அன்று
இவரின் உடல் நிறல னமாசமானறதத் கதாடர்ந்து அதை் கு மறுநாள்
ஆகத்து 07, 2018 அன்று சிகிச்றச பலனின்றிச் கசன்றனயில் காலமானார்

You might also like