Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

, .

G (MBBS,BE போன்ற)

& Attested By:


சமுதாயத்தில் பின்தங்கிய பிரிவினைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி வழங்கி
அவர்களது அடிப்படைத் திறன்களை மேம்படுத்தி தகுந்த பணியில்
இணைய உதவுவதை நோக்கமாகக் கொண்டு இந்த அறக்கட்டளை
துவங்கப்பட்டது.

Read more at: https://yourstory.com/tamil/369065b8f0-india-39-s-billionair

பள்ளிக்குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து,


கணிணி அறிவு உள்ளிட்ட தொழில்முறை பயிற்சிகள் வழங்குதல்,
பெண்கள் நிலையை மேம்படுத்துதல், வாழ்வாதார திட்டங்கள் வாயிலாக
இளைஞர்களுக்கு வேலை கிடைக்க உதவுதல் போன்றவற்றில் இந்த
அறக்கட்டளை பணியாற்றுகிறது

Read more at: https://yourstory.com/tamil/369065b8f0-india-39-s-billionair

முக்கிய நோக்கம்
Pace Charitable Trust - ன் முக்கிய நோக்கம் கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு
மற்றும் கலை, பண்பாடு ஆகிய துறைகளில் பின்தங்கியுள்ள மக்களுக்கு
சேவை புரிவது, மேலும் அத்துறையில் சாதனை புரிந்தவர்களை பாராட்டி
கௌரவப்படுத்துவது ஆகும்.

பொதுச் சேவை அறக்கட்டளை


Pace Charitable Trust சமுதாயத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சாதி, மத
வேறுபாடின்றி அனைவருக்கும் தனது சமூகப்பணியை செய்து வருவதால்
இவ்வறக்கட்டளையை “Pace Charitable Trust” என இந்திய அரசு அங்கிகரித்து
இவ்வறக்கட்டளை பெறும் நன்கொடைகளுக்கு வருமான வரி பிரிவு 80நி-ன்
கீ ழ் வரி விதிவிலக்கு அளித்துள்ளது.

கல்விப்பணி
இவ்வறக்கட்டளை ஆண்டுதோறும் +2வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற
ஏழை மாணவர்கள் தொழிற்கல்வி (MBBS, BE போன்ற) பயில அவர்களுக்கு
கல்வி உதவித்தொகை வழங்குகிறது. ஆண்டுதோறும் 10 மற்றும் +2ஆம்
வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ
மாணவியர்களுக்கு ஊக்கப் பரிசு அளித்து வருகிறது. நன்கொடையாளர்களை
கண்டறிந்து அவர்கள் மூலம் கிராமப்புற பள்ளிகளுக்கு, கட்டிட மற்றும் இதர
வசதிகள் ஏற்படுத்தி வருகிறது.

சுகாதாரப்பணி
இவ்வறக்கட்டளை அவ்வப்போது குறிப்பாக கிராமப்புறங்களில் மருத்துவ
முகாம்கள் நடத்தி கிராமப்புற மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு இலவச
மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறது. அதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு
பல கொடிய நோய்கள் வராமல் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து
தடுக்கப்படுகிறது (குறிப்பாக புற்றுநோய் தடுப்பு முகாம்கள்) மேலும் கிராப்புற
மக்களுக்கு பொது சுகாதாரம், நோயின்றி வாழ்வது குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தியும் வருகிறது.

வேலை வாய்ப்பு
படித்த கிராமப்புற இளைஞர்களுக்கு அவர்களின் தகுதிகளுக்கு ஏற்ப வேலை
வாய்ப்பு ஏற்படுத்துதல், வேலை வாய்ப்பு பெற உதவி புரிதல், தொழிற் கல்வி
பயின்ற இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க வழிகாட்டுதல்.

கலை பண்பாடு
விளையாட்டுத்துறையில் தலை சிறந்து விளங்கும் மாணவ
மாணவியர்களுக்கு அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களை
பாராட்டி பரிசுகள் வழங்கி வருகிறது. வரைகலை மற்றும் நுண்கலைகளில்
திறமை வாய்ந்தவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த பாராட்டுகள்,
பரிசுகள் வழங்கி வருகிறது.

You might also like