தேர்வு தாள் உடற்கல்வி ஆண்டு 1

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

உடற்கல்வியும் நலக்கல்வியும் / ஆண்டு 1

பெயர் : ___________________________________ வகுப்பு : ___________________

1. கீழ்க்காணும் நடவடிக்கைகள் இடம் பெயர் இயக்கங்களைக்


குறிக்கின்றன. ஒன்றை தவிர.
A.நடத்தல் C. குதித்தல்
B. ஓடுதல் D. சமனித்தல்

2. இடம் பெயரா இயக்கத்தைத் தேர்ந்தெடுக்கவும்.


A. வளைதல் C. பறத்தல்
B. ஓடுதல் D. நடத்தல்

3. கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள படத்தை அடிப்படையாகக் கொண்டு சரியான


பாவனையைத் தேர்ந்தெடுக்கவும்.

A. மரக்கட்டைப் போல் உருளுதல் C. தவளை போல்


B. ஆமை போல் D. புழு போல்

4. கீழ்க்காணும் படத்திற்குப் பொருத்தமான சமனிக்கும் அடித்தளத்தைத்


தேர்ந்தெடுக்கவும்.

A.மூன்று C. ஒன்று
B. நான்கு D. இரண்டு

5. கீழ்க்காணும் படத்திற்குப் பொருத்தமான சமனிக்கும்


அடித்தளத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
A.ஒன்று C. மூன்று
B. இரண்டு D. நான்கு

6. சுவாசப்பை இரத்தத்திற்கு _______________ தருகிறது.


A. கரிவளியைத் C. உணவைத்
B. உயிர்வளியைத் D. நீரைத்

1
7. எவ்வாறு சுய சுகாதாரத்தைப் பேணி உடலைத் தூய்மையாக வைத்துக்
கொள்வது?
A. காலணியைத் துவைக்கக் கூடாது.
B. தினமும் குளிக்க வேண்டும்.
C. பல் துலக்கக் கூடாது.

8. நமது பாலுறுப்புகளைப் பிறர் தொடும்பொழுது ________________ எனக் கூற


வேண்டும்.
A. வேண்டாம் B. வேண்டும் C. சரி

9. அறிமுகமில்லாத ஒரு நபர் உன்னை அழைக்கும் போது என்ன


செய்வாய்?
A. அவருடன் செல்வேன்.
B. தெரியாதது போல் இருந்து கொள்வேன்.
C. அங்கிருந்து ஓடி பெற்றோரிடம் சென்று கூறுவேன்.

10.

[20 புள்ளிகள்]
A. ¿ñ Î §À ¡ø ¿¼ò ¾ø. C. ¸Ê ò ¾ø
B. ¾Å ¨Ç §À ¡ø ¾¡×¾ø. D. µÎ¾ø

2
1. சத்துள்ள உணவுகளுக்கு ( / ) எனவும் சத்து இல்லாத உணவுகளுக்கு ( X )

எனவும் அடையாளமிடுக. [20 புள்ளிகள்]

¾¨Ä Å ¡Õ ¾ø

À ø ÐÄ ì̾ø

Í ͸¡¾¡Ãò¨¾ô §ÀÏõ À¼í¸¨Ç ºÃ ¨¸ ¸Ø×¾ø


¢Â¡Éì ÜüÚ¼ý þ¨½ì¸×õ.

¿¸õ ¦Å ðξø

3
ÌÇ¢ò ¾ø
[10 புள்ளிகள்]

You might also like