Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

karunaiyum anbum niraindha iraiva,

Ella uyirgalilum uuduruvi nirpavan neeyeh


Enggum niraindha param porulum neeyeh
Ulandhaar thalayil pali gondu ulhal bavanum neeyeh
Aanmaavaaik kadai thehtrum aandavaneh

Kaalam sendra…………

Avargalin aanma iraivanadi sehra


sarvaknyanaana satchinthanantha paramporulum
unmai vanagip panigindhrom

Amarathavam adaindha.......
Avargalippoovulagil vaalum polhudhu
arindho ariyamalo therindho theriyamalo
ceitha tavarugal iruppin
avaigalai ellam manitthu

unggalai naadi varum avargaludaiya


aanmaavai umadhu parama padhathil
sehrthuk kondu nallarul puriya naangal
anaivarum manadhaarap pirarthik kindroom
கருணையும் அன்பும் நிறைந்த இறைவா,

எல்லா உயிர்களிலும் உடுருவி நிற்பவன் நீயே

எங்கும் நிறைந்த பரம் பொருளும் நீயே

உளந்தார் தலையில் பலி கொண்டு உள் பவனும் நீயே

ஆண்மாவாய்க் கடை தேற்றும் ஆண்டவனே

காலம் சென்ற …..

அவர்களின் ஆண்மா இறைவனடி சேரா

சர்வக்ஞானான சச்சிந்தனந்த பரம்பொருளும்

உம்மை வணங்கிப் பணிகின்ரோம்

அமராதவம் அடைந்தா.......

அவர்களிப்பூவுலகில் வாழும் பொழுது

அரிந்தோ அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ

செய்த தவறுகள் இருப்பின்

அவைகளை எல்லாம் மன்னித்து

உங்களை நாடி வரும் அவர்களுடைய

ஆன்மாவை உமது பரம பதத்தில்

சேர்த்துக் கொண்டு நல்லருள் புரிய நாங்கள்


அனைவரும் மனதார பிரார்த்திக்க கின்றோம்

You might also like