Professional Documents
Culture Documents
அறிவியல் 2 25052023
அறிவியல் 2 25052023
வார
கிழமை நாள் வகுப்பு நேரம் பாடம் வருகை
ம்
2 7.30-8.30
வியாழ
9 25/5/2023 பாரதிதாச அறிவியல் / 2
ன் 60 நிமிடம்
ன்
அலகு தலைப்பு
தரம்
3.1.3 மனித வளர்ச்சி ஒருவருக்கொருவர் வேறுப்பட்டிருக்கும் என்பதை நடவடிக்கையின் வழி
பொதுமைப்படுத்துவர்.
3.1.4 தாய் தந்தை அல்லது பரம்பரையிடமிருந்து குழந்தை பெற்றிருக்கும் கூறுகளை விவரிப்பர்.
கற்றல் தரம் 3.1.5 தாய், தந்த அல்லது பரம்பரையிடமிருந்து குழந்தை பெற்றிருக்கும் கூறுகளான தோலின்
நிறம், முடியின் வகை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளுடன் கூறுவர்.
3.1.6 வளர்ச்சி பரம்பரை கூறுகள் பற்றி உற்றறிந்தவற்றை உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழியாக விளக்குவர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்;
மனித வளர்ச்சி ஒருவருக்கொருவர் வேறுப்பட்டிருக்கும் என்பதை
நடவடிக்கையின் வழி கூறுவர்.
தாய் தந்தை அல்லது பரம்பரையிடமிருந்து குழந்தை பெற்றிருக்கும் கூறுகளை விவரிப்பர்.
பாட நோக்கம்
தாய், தந்த அல்லது பரம்பரையிடமிருந்து குழந்தை பெற்றிருக்கும் கூறுகளான தோலின் நிறம்,
முடியின் வகை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளுடன் கூறுவர்.
வளர்ச்சி பரம்பரை கூறுகள் பற்றி உற்றறிந்தவற்றை உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழியாக விளக்குவர்.
மாணவர்களால் மனித வளர்ச்சி ஒருவருக்கொருவர் வேறுப்பட்டிருக்கும்
என்பதை நடவடிக்கையின் வழி கூற இயலும்.
மாணவர்களால் தாய் தந்தை அல்லது பரம்பரையிடமிருந்து குழந்தை
பெற்றிருக்கும் கூறுகளை விவரிக்க இயலும்.
வெற்றிக் மாணவர்களால் தாய், தந்தை அலல்து பரம்பரையிடமிருந்து குழந்தை
கூறுகள்
பெற்றிருக்கும் தோலின் நிறம், முடியின் வகை ஆகியவற்றை
எடுத்துகாட்டுகளுடன் கூற இயலும்.
மாணவர்களால் வளர்ச்சி பரம்பரை கூறுகள் பற்றி உற்றறிந்தவற்றை உருவரை,
தகவல் தொர்பு தொழிட்நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழியாக விளக்குதல்.
பீடி 1. சென்றய பாடத்தை மீட்டுணர்தல்.
கை
2. மாணவர்கள் அவர்களது நண்பர்களை உற்று நோக்கப் பணித்தல்.
கற்றல்
3. மாணவர்கள் நண்பர்களிடையேன்காணப்படும் ஒத்த, வேற்றுமைத்
கற்பித்தல் தன்மைகளைப் பற்றி உற்றுநோக்கி கூறுதல்; பட்டியலிடுதல்.
படி 4. மாணவர்கள் வகுப்பு தோழர்களின் தோலின் நிறம், தலைமுடியின்
நடவடிக்கைகள்
வகை மற்றும் விழிப்படலத்தின் நிறம் போன்ற பரம்பரை கூறு சார்ந்த
வேற்றுமைத் தன்மைகளைப் பற்றி கலந்துரையாடுதல்;
அட்டவணையில் பட்டியலிடுதல்.
5. மாணவர்கள் மனித வளர்ச்சி ஒருவருக்கொருவர்
வேறுப்பட்டிருக்கும் தொடர்பான பயிற்சியைச் செய்தல்.
6. மாணவர்கள் அவர்களது குடும்ப படத்தையும் அவர்களது குழந்தை
படத்தையும் உர்று நோக்கப் பணித்தல்.
7. மாணவர்கள் அவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும்
உள்ள பரம்பரை கூறு சார்ந்த ஒத்த ஒற்றுமையைப் பற்றி கூறுதல்;
பட்டியலிடுதல்.
முடிவு 8. மாணவர்கள் பயிற்சி செய்தல்.
மாணவர்கள் அவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் உள்ள பரம்பரை
மதிப்பீடு
கூறு சார்ந்த ஒத்த ஒற்றுமையைப் பற்றி கூறுதல்; பட்டியலிடுதல்