PJPK THN 2

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 7

பிரிவு 1 : உடற்கல்வி

கட்டளை : எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளி.

1. இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களை வகைப்படுத்துக. (10 புள்ளிகள்)

நடத்தல் சுழற்றுதல்

தளர்தல் குதிரையோட்டம்

குனிதல் துள்ளல் ஓட்டம்

ஓடுதல் தாண்டுதல்

முறுக்குதல் நொண்டியடித்தல்

இடம்பெயர்

இயக்கங்கள்

இடம்பெயர


2.கீழ்க்காணும் இயக்கங்களைப் பெயரிடுக. (10 புள்ளிகள்)

நடத்தல் சமனித்தல் குதித்தல்

தள்ளுதல் ஓடுதல்
3. சரியான விடையுடன் இணைத்திடுக. (4 புள்ளிகள்)

வேகமாக இயக்கம்

மெதுவான இயக்கம்
தி த் த கு ல்

இ த் த ழு ல்

ல் டு த ஓ

4. எழுத்துகளை நிரல்படுத்தி சரியான சொல்லாக்குக. (6 புள்ளிகள்)


பிரிவு 2 : நலக்கல்வி

கட்டளை : எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளி.

அ. பொருத்தமான பதிலுக்கு வட்டமிடுக.(10 புள்ளிகள்)

1. சரியான ஓய்வு, உறக்கத்தினால் ஏற்படும் நன்மையைத் தேர்ந்தெடுக.

A உடல் சுறுசுறுப்பு ஏற்படும். B ஜீரணசக்தி


அதிகரிக்காது.
C கல்வி கற்கும் திறன் அதிகரிக்காது.

2. தவறான தொடுதல் ஏற்பட்டால் உடனே யாரிடம் தெரிவிக்க வேண்டும்?

A பெற்றோர் B நண்பன் C தோழி

3. கீழ்க்காணும் பொருள்களில் உடலுக்குத் தவறான பொருள் அல்ல?

A மதுபானம் B தேன் C வெண்சுருட்டு

4. கவலை உள உணர்வு ஏற்படக்கூடிய சூழல்களைத் தேர்ந்தெடுக.

A குடும்ப உறுப்பினர்களின் இழப்பு.


B குடும்ப உறுப்பினர்களின் அதிகரிப்பு.
C தீபாவளிக்கு உறவினர்கள் வீட்டிற்கு வருதல்.
5. கவலை அல்லது பொறாமை ஏற்பட்டால் ______________.
A பெற்றோரிடம் தெரிவிக்கலாம்.
B பெற்றோரிடம் தெரிவிக்கக் கூடாது.
C இறைவழிபாடு செய்யக்கூடாது.

ஆ. சரி, பிழை என்று எழுதுக. (10 புள்ளிகள்)

1. கழிவறைக்குச் சென்று வந்த பின் தூய்மையான நீர், சவர்க்காரத்தினால்


கைகளைக்
கழுவ வேண்டும். ____________

2. நாம் நம்மை மட்டும் நேசித்தால் போதும். _____________.

3. அறிமுகமில்லாதவரின் அழைப்பை ஏற்று அவரின் வாகனத்தில்


செல்லலாம்.__________

4. குடும்ப உறுப்பினர்களை மதிப்பதால் குடும்ப உறவு செழிக்கும்.______________

5. உன் அண்ணன் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்


அனுமதிக்கப்பட்டதால் நீ
கவலையடைந்துள்ளாய். ______________.

இ. தனிச்சிறப்புகளைக் காட்டும் சொற்களுக்கு வட்டமிடுக. (10 புள்ளிகள்)

சுறுசுறுப்பு அழகு மரியாதை

You might also like